Categories
சென்னை மாநில செய்திகள்

கலங்கரை விளக்கம் -பூந்தமல்லி இடையே மெட்ரோ…. அரசு அதிரடி அறிவிப்பு….!!!!

சென்னையில் கலங்கரை விளக்கம் முதல் பூந்தமல்லி வரை மெட்ரோ ரயில் பாதை அமைக்க மத்திய அரசின் சுற்றுச்சூழல் துறை அனுமதி வழங்கியுள்ளது. அதன்படி இந்த வழித்தடத்தில் 26.8 கிலோ மீட்டர் தூரத்திற்கு மெட்ரோ ரயில் பாதை அமைய உள்ளது. அதேசமயம் இந்த மெட்ரோ வழித்தடத்தில் 10.3 கிலோமீட்டர் சுரங்கப் பாதையாக அமைய உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் கலங்கரை விளக்கம் முதல் பூந்தமல்லி மெட்ரோ ரயில் பாதை அமைய உள்ள வழித்தடத்தில் 133 மரங்கள் அகற்றப்பட உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Categories
மாநில செய்திகள்

மெட்ரோ ரயில் இழப்பை ஏற்ற தமிழக அரசு…. அதிர்ச்சியில் போக்குவரத்து சங்கங்கள்…..!!!!!

மெட்ரோ ரயில் சேவை பொதுமக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. கடந்த ஜனவரி மாதத்தில் 25.19 லட்சம் பேர் மெட்ரோ ரயிலில் பயணித்துள்ளனர். மெட்ரோ ரயில்களில் பயணம் செய்பவர்களுக்கு கீயூஆர் கோடு பயணச் சீட்டில் 20% கட்டண தள்ளுபடி, பயண அட்டைகளை பயன்படுத்தி செல்பவர்களுக்கு 20 சதவீத கட்டண தள்ளுபடி வழங்கப்பட்டு வருகிறது. இதனிடையில் கொரோனா பரவலை தடுப்பதற்காகவும், அனைத்து பயணிகளும் பாதுகாப்பான பயணத்திற்கும் மெட்ரோ ரயில் நிலையங்களில் செல்லும் அனைத்து பயணிகளும் கட்டாயம் முகக்கவசம் […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் இனி வழக்கம்போல் மெட்ரோ சேவை….. வெளியான அதிரடி அறிவிப்பு….!!!!

தமிழகத்தில் கடந்த சில நாட்களுக்கு முன்பு கொரோனா தொற்று பரவல் அதிவேகமாக பரவி வந்தது. இதனையடுத்து முதல்வர் முக.ஸ்டாலின் இரவு நேர ஊரடங்கு, வார கடைசி நாளான ஞாயிற்றுக்கிழமைகளில் முழு ஊரடங்கு உள்ளிட்ட பல்வேறு கட்டுப்பாடுகளை அமல்படுத்தினார். இந்நிலையில் தமிழகத்தில் கொரோனா தொற்று குறைந்து வரும் நிலையில் ஊரடங்கு தொடர்பாக முதல்வர் ஸ்டாலின் நேற்று ஆலோசனை நடத்தினார். இதையடுத்து தமிழகத்தில் இனி ஞாயிற்றுக்கிழமை முழு ஊரடங்கு ரத்து செய்யப்படுகிறது. மேலும் தமிழகத்தில் இரவு நேர ஊரடங்கும் ரத்து […]

Categories

Tech |