சென்னை மெட்ரோ ரயில் இரண்டாம் கட்ட பணிக்கு ரூபாய் 206.64 கோடி மதிப்பில் ஒப்பந்தம் கையெழுத்தானது. சி.எம்.பி.டி முதல் மாதவரம் வரை 10.1 கிலோமீட்டர் தூரத்திற்கு இருப்பு பாதை, இதர பணிகள் நடைபெற உள்ளன. சென்னை மெட்ரோ ரயில் இரண்டாம் கட்டப் பணி 3 வழித்தடங்களில் நடைபெற்று வருகிறது. இந்த 3 வழித்தடங்கள் என்பது மாதவரம் முதல் சிறுசேரி சிப்காட் வரையிலும், மாதவரம் – சோழிங்கநல்லூர் வரையிலும், பூந்தமல்லியில் இருந்து மெரினா கலங்கரை விளக்கம் வரையிலும் 3 […]
Tag: மெட்ரோ ரயில்
சென்னை மெட்ரோ ரயிலுக்கு whatsapp மூலம் டிக்கெட் எடுக்கும் வசதி விரைவில் அறிமுகப்படுத்தப்பட உள்ளது. மெட்ரோ நிர்வாகம் சார்பில் கொடுக்கப்படும் மொபைல் எண்ணுக்கு Hi என்று மெசேஜ் அனுப்பினால் அதன் மூலம் கேட்கப்படும் தகவல்களை பதிவு செய்தால் டிக்கெட் தயாராகிவிடும். கூகுள் பே அல்லது போன் பே போன்ற யுபிஐ செயலிகளை வைத்து பணம் செலுத்தினால் க்யூ ஆர் கோடு வழங்கப்பட்டு விடும். அதனை வைத்து மெட்ரோவில் பயணம் செய்து கொள்ளலாம் என மெட்ரோ நிர்வாகம் அறிவித்துள்ளது. […]
சென்னை மெட்ரோ ரயில் திட்டத்தின் 2-ம் கட்ட பணி காரணமாக காந்தி சிலையை இடமாற்றம் செய்ய வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளது. இதற்கு தமிழக அரசிடம் மெட்ரோ ரயில் நிர்வாகம் அனுமதி கோரி இருந்தது. இந்நிலையில் தமிழக அரசு இன்று ஒப்புதல் அளித்ததை தொடர்ந்து காந்தி சிலையை இந்த மாத இறுதிக்குள் இடமாற்றம் செய்ய மெட்ரோ ரயில் நிர்வாக முடிவெடுத்துள்ளது. தற்போது காந்தி சிலை அமைந்திருக்கும் பகுதியில் இரண்டாம் கட்ட மெட்ரோ ரயில் திட்டத்தில் 90 சதவீத பணிகள் […]
சென்னையில் உள்ளவர்களுக்கும், வெளியூரில் இருந்து வரும் பயணிகளுக்கும், வேலைக்கு செல்வதற்கும், பள்ளி கல்லூரி செல்லும் மாணவர்களுக்கும் மெட்ரோ ரயில் பயணம் நம்பிக்கையான பயணமாக உள்ளது..மேலும் பயணிகளுக்காக பல்வேறு வசதிகளும் மெட்ரோ ரயில் நிர்வாகம் மூலம் அறிமுகம் செய்யப்பட்டு வருகிறது. சென்னையில் 42 ரயில்கள் இரண்டு வழித்தடங்கள் இயக்கப்பட்டு வருகிறது. இதில் 15 பெண்கள் உட்பட 180 டிரைவர்கள் பணிபுரிந்து வருகிறார்கள். இந்த நிலையில் வாட்ஸ் அப் மூலமாக டிக்கெட் எடுக்கும் வசதியை மெட்ரோ ரயில் நிறுவனம் விரைவில் […]
சென்னையில் உள்ள மெட்ரோ ரயில்களில் பயணம் செய்யும் பயணிகளுக்கு NCMC கார்டு அறிமுகப்படுத்தப்பட இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த கார்டை பயன்படுத்தி மெட்ரோ ரயிலில் பயணம் செய்வதன் மூலம் நிறைய சலுகைகள் கிடைப்பதோடு மூலம் ஒவ்வொரு பயணத்திற்கும் 5 ரூபாய் முதல் சலுகை கிடைக்கிறது என்று கூறப்படுகிறது. இந்த கார்டு பெங்களூர், கொச்சின், மும்பை, ஹைதராபாத், டெல்லி போன்ற மெட்ரோ ரயில் சேவைகளில் அமலில் இருக்கிறது. இந்த கார்டை நாடு முழுவதும் அமல்படுத்துவது தொடர்பாக ஆலோசனை நடத்தப்பட்டு […]
சென்னை சென்ட்ரல் – மைசூர் இடையே கடந்த 12-ம் தேதி தொடங்கப்பட்ட வந்தே பாரத் ரயில் சேவை புதன்கிழமை தவிர மீதமுள்ள வாரத்தில் 6 நாட்களும் இயக்கப்படுகிறது. இந்த ரயிலில் முற்றிலும் குளிர்சாதன வசதியுடன் கூடிய சொகுசு இருக்கைகள் போன்ற பல்வேறு வசதிகள் பயணிகளுக்கு அளிக்கப்படுகிறது. மேலும் இந்த ரயிலுக்கு பயணிகளிடையே அதிக வரவேற்பு கிடைத்துள்ளது. இந்த ரயிலில் “எக்சிகியூட்டிவ்” சேர்கார் என்ற 2 வகுப்புகள் உள்ளது. இந்த ரயிலின் சேவை தொடங்கிய 10 நாட்களிலேயே பொதுமக்களிடம் […]
ஒரே பயணச்சீட்டில் மாநகர பேருந்து, சென்னை மெட்ரோ, புறநகர் ரயில் என அனைத்திலும் மக்கள் பயணிக்கும் வசதி குறித்து இன்று முதல்வர் தலைமையில் ஆலோசனை நடத்தப்படுவதாக கூறப்படுகிறது. சென்னையில் ஒருங்கிணைந்த பெருநகரப் போக்குவரத்து குழுமத்தின் முதல் கூட்டமானது முதல்வர் தலைமையில் காலை சென்னை நந்தனத்தில் அமைந்துள்ள மெட்ரோ ரயில் தலைமையகத்தில் நடைபெறுகிறது. இந்த கூட்டத்தில் மோட்டார் இல்லாத போக்குவரத்துக்கு முக்கியத்துவம் அளித்து பல வகையான போக்குவரத்து ஒருங்கிணைப்புகளை செயல்படுத்தி மேம்படுத்தும் முயற்சியாக நடவடிக்கைகள் எடுப்பது குறித்து ஆலோசனை […]
whatsapp மூலம் டிக்கெட் விற்பனை செய்வதற்கு மெட்ரோ நிர்வாகம் முடிவு செய்துள்ளது. பெங்களூருவில் கன்னட ராஜ்யோத்சவா தினத்தை முன்னிட்டு மெட்ரோ ரயில் பயணம் செய்ய whatsapp மூலம் டிக்கெட் விற்பனை செய்வதற்கு மெட்ரோ நிர்வாகம் முடிவு செய்துள்ளது. அதன்படி நேற்று முன்தினம் மெட்ரோ ரயிலில் பயணிகள் வாட்ஸ் அப் மூலமாக டிக்கெட் எடுத்து பயணிக்க தேவையான நடவடிக்கைகளை மெட்ரோ ரயில் நிர்வாகம் மேற்கொண்டுள்ளது. அதன்படி ராஜ்யோத்சவா தினத்தில் மெட்ரோ ரயில்களில் 1,669 பயணிகள் whatsapp மூலமாக டிக்கெட் […]
சென்னை மெட்ரோ ரயிலில் கடந்த அக்டோபர் மாதம் 61 லட்சத்து 56 ஆயிரத்து 360 பயணிகள் பயணம் மேற்கொண்டுள்ளனர். இதில் அதிகபட்சமாக கடந்த 21ஆம் தேதி 2 லட்சத்து 65 ஆயிரத்து 683 பயணிகள் பயணம் செய்துள்ளனர். இதே போல் செல்போன் மூலமாக பெறப்படும் qr கோடு முறையை பயன்படுத்தி 18 லட்சத்து 57 ஆயிரத்து 688 பயணிகள் பயணம் மேற்கொண்டுள்ளனர். மேலும் பயண அட்டையை பயன்படுத்தி 36 லட்சத்து 33 ஆயிரத்து 56 பயணிகள் பயணம் […]
தீபாவளியை முன்னிட்டு சென்னையில் கூடுதல் மெட்ரோ ரயில் இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. தீபாவளியை முன்னிட்டு சென்னையில் இன்று முதல் 22 ஆம் தேதி வரை மெட்ரோ ரயில் சேவைகள் இரவு 10 மணி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. நெரிசல்மிகு நேரங்களில் 5 நிமிடத்திற்கு குறைவான இடைவெளியில் மெட்ரோ ரயில் இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. கூடுதல் மெட்ரோ ரயில்கள், மெட்ரோ ரயில் நீட்டிப்பு சேவைகள் இன்று முதல் 22 ஆம் தேதி வரை மட்டுமே என மெட்ரோ ரயில் நிறுவனம் […]
சென்னையில் சாலை போக்குவரத்து நெரிசலை கட்டுப்படுத்தும் விதமாக மெட்ரோ ரயில் திட்டம் நடைமுறையில் உள்ளது. தற்போது விமான நிலையம் முதல் விம்கோ நகர் வரை இரண்டு வழித்தடங்களில் 55 கிலோமீட்டர் தொலைவில் 52 மெட்ரோ ரயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன. அதே சமயம் இரண்டாம் கட்ட மெட்ரோ ரயில் திட்ட பணிகள் நடைபெற்று வருகின்றது. இந்நிலையில் பயணிகளின் எண்ணிக்கையை அதிகரிக்கும் வகையில் பாஸ் திட்டம் கொண்டுவரப்பட்டது. அதாவது கடந்த 2015 ஆம் ஆண்டு 100 ரூபாய் கட்டணத்தில் தினசரி […]
சென்னை மெட்ரோ ரயிலில் சென்ற செப்டம்பர் மாதம் மட்டும் 61 லட்சம் பேர் பயணம் செய்துள்ளார்கள். சென்னையில் இருக்கும் மெட்ரோ ரயில் நிறுவனம் பயணிகளுக்கு பாதுகாப்பான போக்குவரத்து வசதியை வழங்கி வருகின்ற நிலையில் பயணிகளின் எண்ணிக்கை அதிகரித்து இருக்கின்றது. சென்ற ஜனவரி முதல் ஜூன் மாதம் வரை 2,47,98,927 பயணிகளும் ஜூலை மாதத்தில் 53 லட்சம் பேரும் பயணித்த நிலையில் ஆகஸ்ட் மாதம் 56.6 இலட்சம் என உயர்ந்தது. இந்த நிலையில் செப்டம்பர் மாதத்தில் மேலும் பயணிகளில் […]
சென்னையில் கல்லூரி மாணவர்களுக்கு டிக்கெட் கட்டணத்தில் சலுகை வழங்குவதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருவதாக மெட்ரோ ரயில் நிர்வாக இயக்குனர் கூறி உள்ளார். சென்னையில் மெட்ரோ ரயில் பொருத்தவரையில் சராசரியாக தற்போது 42 ரயில்கள் இயக்கப்பட்டு வருகின்றது. இதன் மூலம் 2 லட்சத்து 30 ஆயிரம் பயணிகள் பயனடைகிறார்கள். இதில் பெரிதும் பயன்பெறுபவர்கள் அரசு மற்றும் தனியார் நிறுவன ஊழியர்கள், கல்லூரி மாணவர்களாவர். இவர்களுக்கு 20% வரை கட்டண சலுகையும் வழங்கப்படுகின்றது. இந்த நிலையில் பயணிகளின் எண்ணிக்கையை மேலும் […]
தலைநகர் சென்னையில் மெட்ரோ ரயில் திட்டம் அடுத்தடுத்த கட்டங்களை தாண்டி வருகின்றது. மெட்ரோ ரயில் இல்லாத இடங்களை இல்லை எனக் கூறும் அளவிற்கு புதிது புதிதாக திட்டங்கள் உருவாக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் இதன் சமீபத்திய ஹைலைட் பரந்தூர் விமான நிலையமும் கிளாம்பாக்கம் பேருந்து நிலையமும் ஆகும். இவை இரண்டும் பயன்பாட்டிற்கு வரும் பட்சத்தில் சென்னையில் எங்கிருந்தாலும் சொகுசான மற்றும் விரிவான பயணத்தை மேற்கொள்ள முடிகிறது. மேலும் இதற்கான முன்னெடுப்புகள் தொடங்கிவிட்டது சென்னை மெட்ரோ ரயில் இரண்டாம் […]
தமிழகத்தில் சென்னைக்கு அடுத்ததாக கோவை, மதுரை, திருச்சி, சேலம் போன்ற நகரங்கள் வேகமாக வளர்ச்சி அடைந்து வருபவைகளாக இருக்கிறது. இதில் மதுரையின் மீது அதிக கவனம் ஈர்க்கப்பட்டுள்ளது. இங்கு பெரிய தொழில்நுட்ப நிறுவனங்கள் முதல் சிறு குறு தொழில்கள் வரை வரிசை கட்டி இருக்கிறது. இந்த நிலையில் சமீபத்தில் மதுரையில் டைடல் பார்க் அமைப்பதற்கான அறிவிப்பை முதல்வர் ஸ்டாலின் வெளியிட்டுள்ளார். விரைவில் எய்ம்ஸ் மருத்துவமனை கட்டுமான பணிகள் தொடங்கப்பட இருக்கிறது. இதனால் மதுரை மாநகரின் உட்கட்டமைப்பு வசதிகளை […]
மெட்ரோ ரயில் நிறுவனம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறப்பட்டிருப்பதாவது,மெட்ரோ ரயில்களில் கடந்த ஆகஸ்ட் மாதம் 56 லட்சத்து 66 ஆயிரத்து 231 பேர் பயணம் மேற்கொண்டுள்ளனர். ஜூலை மாதத்தை காட்டிலும் ஆகஸ்ட் மாதத்தில் மூன்று லட்சத்து 48 ஆயிரத்து 572 பேர் அதிகமாக பயணம் செய்திருக்கின்றனர். இந்த நிலையில் அதிகபட்சமாக ஆகஸ்ட் 28ஆம் தேதி 2 லட்சத்து 20 ஆயிரத்து 898 பேர் பயணம் மேற்கொண்டுள்ளனர். மேலும் சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் மெட்ரோ ரயில்கள் கியூ […]
சென்னையில் பேஸ் 1 திட்டத்தின் கீழ் நீல வழித்தடம், பச்சை வழித்தடம் என இரண்டு வழித்தடங்களில் மெட்ரோ ரயில்கள் இயக்கப்பட்டு வருகிறது. இதனை கீழம்பாக்கம் வரை நீட்டிக்கும் திட்டம் தற்போது முன்னெடுக்கப்பட்டிருக்கிறது. அடுத்த கட்டமாக பேஸ் 2 திட்டத்தில் ஊதா வழித்தடம், காவி வழித்தடம், சிவப்பு வழித்தடம் என மூன்று வழித்தடங்களில் மெட்ரோ ரயில்கள் இயக்க முடிவு செய்யப்பட்டு அதற்கான முதல் கட்ட பணிகள் தொடங்கியுள்ளது. மொத்தம் 118.9 கிலோமீட்டர் தூரத்திற்கான பேஸ் 2 மெட்ரோ திட்ட […]
நாடு விடுதலை அடைந்து 75 வருடங்கள் நிறைவடைந்துள்ளது. இந்நிலையில் நாடு முழுதும் ஓராண்டுக்கு சுதந்திரதின கொண்டாட்டத்தில் ஈடுபடுவது என மத்திய அரசு முடிவு செய்தது. அந்த வகையில் கடந்த வருடம் சுதந்திரதினம் முதல் அது நடைமுறைக்கு வந்தது. ஓராண்டாக சுதந்திரதின திருநாள் அமுதப் பெருவிழாவாக கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த நிலையில் இந்தியாவின் 76-வது சுதந்திர தினம் இன்று நாடு முழுதும் கோலாகலமுடன் கொண்டாடப்படுகிறது. இதை முன்னிட்டு கொச்சிமெட்ரோ ரயில் நிறுவனம் சார்பாக வெளியிட்டுள்ள அறிவிப்பில், இந்தியாவின் 75வது […]
தமிழகத்தில் மக்களுடைய நலனை கருத்தில் கொண்டு பல திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. மக்கள் தொகை நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால் வாகனங்களுடைய தேவைகளும் அதிகரிக்கப்படுகிறது. இதனால் பல பெரிய நகரங்களில் மெட்ரோ ரயில் சேவை திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. அந்த வகையில் தமிழகத்தின் மிகப்பெரிய நகரமான சென்னையில் மெட்ரோ ரயில் சேவை தொடங்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக போக்குவரத்து நெரிசல் குறைந்து மக்கள் அவர்கள் வேலைகளை செய்து வருகிறார்கள். இந்த நிலையில் தமிழகத்தில் உள்ள மெட்ரோ ரயில்களை இந்திய […]
75வது சுதந்திர தினத்தை முன்னிட்டு மெட்ரோ ரயில் நிலையங்களில் இன்று முதல் கிராமிய கலை நிகழ்ச்சிகள் நடைபெற உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இது தொடர்பாக மெட்ரோ ரயில் நிர்வாகம் வெளியிட்டுள்ள செய்தியில் தெரிவித்துள்ளதாவது: “இந்தியாவின் 75 வது சுதந்திர விழாவை கொண்டாடும் வகையில் சென்னை மெட்ரோ ரயில் நிர்வாகம் தமிழ்நாடு கிராமிய கலைஞர்கள் வளர்ச்சி மையத்துடன் இணைந்து மதுரை கலைமாமணி குழுவினரின் பல்வேறு கிராமிய கலை நிகழ்ச்சிகள் மெட்ரோ ரயில் நிலையங்களில் நடைபெற உள்ளது. அதன்படி […]
75வது சுதந்திர தினத்தை முன்னிட்டு மெட்ரோ ரயில் நிலையங்களில் நாளை முதல் கிராமிய கலை நிகழ்ச்சிகள் நடைபெற உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இது தொடர்பாக மெட்ரோ ரயில் நிர்வாகம் வெளியிட்டுள்ள செய்தியில் தெரிவித்துள்ளதாவது: “இந்தியாவின் 75 வது சுதந்திர விழாவை கொண்டாடும் வகையில் சென்னை மெட்ரோ ரயில் நிர்வாகம் தமிழ்நாடு கிராமிய கலைஞர்கள் வளர்ச்சி மையத்துடன் இணைந்து மதுரை கலைமாமணி குழுவினரின் பல்வேறு கிராமிய கலை நிகழ்ச்சிகள் மெட்ரோ ரயில் நிலையங்களில் நடைபெற உள்ளது. அதன்படி […]
சென்னை மெட்ரோ ரயில் நிலையங்களில் பயண அட்டை அதிகம் விற்பனை செய்யும் பணியாளர்களுக்கு ஊக்க பரிசு வழங்கப்படும் என்று அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இது தொடர்பான அறிவிப்பினை சென்னை மெட்ரோ ரயில் நிறுவனத்தின் இயக்குனர் ராஜேஷ் சதுர்வேதி தெரிவித்துள்ளார். அதில் “சென்னை மெட்ரோ ரயில் நிலையங்களில் பயண அட்டை அதிகம் விற்பனை செய்யும் பயண சீட்டு வழங்கும் பணியாளர்களுக்கு ஊக்கப் பரிசு வழங்கப்படும் எனவும், ஒவ்வொரு மாதமும் அவர்களை ஊக்குவிக்கும் வகையில் ரூபாய் ஆயிரம் மதிப்பிலான பரிசுப் பொருட்கள் […]
சென்னை மெட்ரோ ரயில் திட்டத்தின் 2 ஆம் கட்டமாக 3 வழித்தடங்களில் மெட்ரோ ரயில் பாதை மற்றும் ரயில் நிலையங்கள் அமைக்கும் பணியானது நடைபெற்று வருகிறது. இந்த வழித்தடங்களில் வரும் 2025ம் வருடம் ஜூலை மாதம் ரயில்களை இயக்க திட்டமிடப்பட்டு இருக்கிறது. அதாவது இந்த வழித்தடங்களில் டிரைவர் இன்றி இயக்கப்படும் 3 பெட்டிகளை கொண்ட 26 மெட்ரோ ரயில்களை (78 பெட்டிகள்) தயாரிப்பதற்காக “அல்ஸ்டோம் டிரான்ஸ்போர்ட்” இந்தியா நிறுவனத்திற்கு ரூபாய் 946 கோடியே 92 லட்சம் மதிப்பில் […]
தெலுங்கானா மாநிலம், ஹைதராபாத் பகுதியில் உள்ள மெட்ரோ ரயிலில் இளம் பெண் ஒருவர் ஒரு பாடலுக்கு நடனமாடும் வீடியோவானது வைரலாகி வருகின்றது. தெலுங்கானா மாநிலம் ஹைதராபாத்தில் உள்ள மெட்ரோ ரயில் நிலையத்தில் நடிகர் நானி, நஸ்ரியா நடிப்பில் அண்மையில் வெளியான தெலுங்கு படம் தான் ‘ஆண்டே சுந்தரநிகி” (Ante Sundaraniki) படத்தில் இடம்பெற்ற ‘தந்தானந்தா’ என்ற பாடலுக்கு ஒருவர் நடனம் கொண்டிருந்தார். மேலும் ரயிலுக்கு வெளியில் நின்று நடிகர் கிச்சா நடிப்பில் வெளியான இந்தி படமான ‘விக்ரந்த் […]
சென்னையில் போக்குவரத்து நெரிசலை குறைப்பதற்காக மெட்ரோ ரயில் திட்டமானது அறிமுகப்படுத்தப்பட்டது. இந்த மெட்ரோ ரயிலின் முதல் கட்ட திட்டமானது செயல்படுத்தப்பட்டு விம்கோ நகர் முதல் விமான நிலையம் வரையிலும், சென்ட்ரல் முதல் பரங்கிமலை வரையிலும் ரயில்கள் இயக்கப்பட்டு வரும் நிலையில், விமான நிலையத்தில் இருந்து கிளாம்பாக்கம் வரை மெட்ரோ ரயிலை விரிவுபடுத்துவதற்கான திட்டம் மாநில அரசின் ஒப்புதலுக்காக கிடப்பில் போடப் பட்டுள்ளது. இந்நிலையில் தற்போது 2-ம் கட்ட பணிகள் தொடங்கப்பட்டுள்ள நிலையில், மாதவரம் முதல் சிப்காட் வரையிலும், […]
சென்னையில் போக்குவரத்து நெரிசலை குறைப்பதற்காக புறநகர் ரயில்சேவை, மெட்ரோ ரயில் சேவை ஆகியவை செயல்படுத்தப்பட்டு வருகிறது. இந்த சேவைகளை அடுத்தடுத்த நீடிக்க பல்வேறு திட்டங்கள் வகுக்கப்பட்டு வருகின்றன. தாம்பரம் வேளச்சேரி இடையில் போக்குவரத்து நெரிசலை கட்டுக்குள் கொண்டு வரக் கூடிய வகையில் LRD எனப்படும் லைட் ரயில் திட்டம் செயல்படுத்தப்படும் என்று கடந்த 2020 ஆம் ஆண்டு அறிவிக்கப்பட்டது. இந்தத் திட்டத்தை செயல்படுத்துவது பற்றி விரிவான திட்ட அறிக்கை தயாரிக்கும் பணிகள் அப்போது தொடங்கப்பட்டது. இதன் மூலம் […]
தமிழகத்தில் கொரோனா பரவல் மீண்டும் வேகம் எடுத்து வருகிறது. இதனால் தமிழக அரசு மாஸ்க் அணிவதை கட்டாயம் ஆக்கியுள்ளது. மக்கள் அதிகம் கூடும் இடங்களில் கட்டுப்பாடுகள் என அடுத்தடுத்த அறிவிப்புகள் வெளியிடப்பட்டு வருகிறது. சென்னையில் நாளுக்கு நாள் கொரோனா பரவல் அதிகரித்து வரும் நிலையில் தொற்று பரவலை கட்டுப்படுத்துவதற்காக மாநகராட்சி நிர்வாகம் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அதன்படி பொது இடங்களில் கட்டாயம் முக கவசம் அணிய வேண்டும் என்றும் அறிவுறுத்தியுள்ளது. அதுமட்டுமின்றி மாநகர பேருந்துகளில் முகக்கவசம் […]
சென்னையில் போக்குவரத்து நெரிசலை கட்டுப்படுத்துவதற்காக மெட்ரோ ரயில் திட்டம் கொண்டுவரப்பட்டது. இந்த மெட்ரோ ரயில் அடுத்தடுத்து புதிய திட்டங்களை அறிவித்து வருகிறது. தற்போது ப்ளூ லைன் மற்றும் கிரீன்லைன் ஆகியவை பயன்பாட்டில் இருந்து வரும் நிலையில் பர்ப்பிள் லைன்,ஆரஞ்சு லைன், ரெட் லைன் ஆகியவற்றை கட்டமைக்கும் பணிகள் தொடங்கப்பட்டுள்ளது. இதில் ஆரஞ்சு லைன் மெட்ரோ சென்னையின் மேற்கு மற்றும் கிழக்கு பகுதியில் இணைக்கும் முக்கிய வழித்தடமாக உள்ளது. இதில் நந்தனம் மற்றும் கோடம்பாக்கம் இடையில் பனகல் பூங்கா […]
சென்னை மெட்ரோ ரயிலில் பயணிக்கும் பயணிகளுக்கு ஒவ்வொரு மாதமும் ரூ.1 லட்சம் மதிப்பிலான பரிசு பொருட்கள் வழங்கப்படும் என்று மெட்ரோ ரயில் நிறுவனம் அறிவித்திருந்தது. அதன்படி 2 மாதம் குலுக்கள் பரிசு நிகழ்ச்சி நடந்து முடிந்துள்ளது. இந்நிலையில் 3 வது மாதாந்திர அதிர்ஷ்ட குழலுக்களில் தேர்ந்தெடுக்கப்பட்ட 30 பயணிகளுக்கு பரிசு பொருட்கள் வழங்கும் நிகழ்ச்சி நந்தனம் மெட்ரோ ரயில் நிலையத்தில் நடைபெற்றது. இதில் சென்னை மெட்ரோ ரயில் நிறுவனத்தின் இயக்குனர் பிரசன்ன குமார் ஆச்சார்யா கலந்து கொண்டுபரிசுகளை […]
மெட்ரோ ரயில்களில் அதிகபட்சமாக பயணம் செய்த பயணிகளுக்கு குழுக்கள் பரிசானது நந்தனம் ரயில் நிலையத்தில் வழங்கப்பட்டது. சென்னை மெட்ரோ ரயிலில் பயணிக்கும் பயணிகளுக்கு ஒவ்வொரு மாதமும் ஒரு லட்சம் வரையிலான பரிசுப் பொருட்கள் வழங்கப்படும் என மெட்ரோ ரயில் நிறுவனம் அறிவித்திருந்தது. அதன்படி மூன்றாவது மாதம் மாதாந்திர அதிர்ஷ்ட குழுக்களில் தேர்ந்தெடுக்கப்பட்ட 30 பயணிகளுக்கு பரிசு பொருட்கள் வழங்கும் நிகழ்ச்சி இன்று நந்தனம் மெட்ரோ ரயில் நிலையத்தில் நடைபெற்றது. இதனை மெட்ரோ ரயில் நிறுவனத்தின் இயக்குனர் பிரசன்ன […]
சென்னை புது வண்ணாரப்பேட்டையில் மெட்ரோ ரயில் நிலையத்தில் ரயிலின் கதவுகள் சரியாக இயங்காத காரணத்தால் பொதுமக்கள் பெரிதும் அவதிப்படுகின்றனர் .சமீபத்தில் உயர்நீதிமன்ற நிறுத்தத்தில் பெண் ஒருவர் மெட்ரோ ரயிலில் ஏறி உள்ளார்.அப்போது தானியங்கி கதவுகள் மூடியதால் தன் குழந்தையோடு கதவுகளுக்கு இடையே அவர் சிக்கிக் கொண்டார். அதுமட்டுமல்லாமல் மேலும் இருவர் கதவுகளுக்கு நடுவே மாட்டிக் கொண்டதாக கூறப்படுகிறது. இது தொடர்பாக மெட்ரோ ரயில் ஓட்டுனரிடம் பொதுமக்கள் புகார் தெரிவித்தனர். ஆனால் அவர் அதனை பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை. […]
சென்னை மெட்ரோ ரயிலின் விரிவாக்கத் திட்டத்தில் ஆரஞ்சு லைனில் உருவாகும் புதிய வழித்தடம் குறித்த தகவல் வெளியாகியுள்ளது. தலைநகர் சென்னையில் போக்குவரத்து நெரிசலை குறைக்கும் வகையில் மெட்ரோ ரயில் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. தற்போதைய நிலையில் கிரீன் லைன், ப்ளூ லைன் என இரண்டு வழித்தடங்களில் மெட்ரோ ரயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன. இந்த வழித்தடம் படிப்படியாக விரிவாக்கப்பட உள்ளது. அதன்படி ப்ளூ லயனில் சென்னை விமான நிலையம் முதல் விம்கோ நகர் பணிமனை வரையிலும், கிரீன் லைனில் […]
உலக “மன இறுக்கம் பெருமை” தினத்தை முன்னிட்டு சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் மற்றும் யங் இந்தியன்ஸ் தொண்டு நிறுவனத்துடன் இணைந்து சிறப்பு பள்ளிகளை சேர்ந்த மாற்றுத்திறன் குழந்தைகள் மெட்ரோ ரயிலில் பயணிக்க ஏற்பாடு செய்து இருந்தது. அந்த வகையில் 5 சிறப்பு பள்ளிகளை சேர்ந்த 215 மாற்றுத்திறன் குழந்தைகள் மற்றும் 15 தன்னார்வலர்கள் சென்னை செனாய் நகரிலிருந்து விமான நிலையம் நோக்கி பயணம் மேற்கொள்ள தயாராக இருந்தனர். இதை அறிந்த மெட்ரோ ரயில் நிறுவனத்தின் மேலாண்மை […]
சென்னை மெட்ரோ ரயில் 5ம் கட்ட விரிவாக்கத்திற்கான கட்டுமான பணிகள் மேடவாக்கம் சோழிங்கநல்லூர் இடையில் செம்மொழி சாலையில் நடைபெற்று இருக்கிறது. இதனால் செம்மொழி சாலையில் டிஜிட்டல் மார்ட் அருகில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இதுகுறித்து தாம்பரம் மாநகர போக்குவரத்து போலீசார் வெளியிட்டுள்ள அறிக்கையில், தாம்பரம்-வேளச்சேரி பிரதான சாலையிலிருந்து மேடவாக்கம் செம்மொழி சாலை வழியாக பெரும்பாக்கம் நோக்கி செல்லும் வாகனங்கள் தற்போது பள்ளிக்கரணை போலீஸ் நிலைய சந்திப்பு வழியாக செல்கின்றன. இதில் எந்தவித மாற்றமும் இல்லை. ஆனால் பெரும்பாக்கம் […]
சென்னையில் உள்ள மெட்ரோ ரயில் நிலையங்களில் மாற்றுத்திறனாளிகளுக்கான வசதிகள் ஏதுமில்லை. இதுகுறித்து ஐகோர்ட்டில் வைஷ்ணவி என்பவர் மனு ஒன்றை தாக்கல் செய்துள்ளார். அந்த மனுவில், சென்னையில் கட்டப்பட்டுள்ள 32 மெட்ரோ ரயில் நிலையங்கள் மற்றும் புதிதாக கட்டப்பட்டு வரும் ரயில் நிலையங்களில் மாற்றுத்திறனாளிகள் எளிதில் அணுகும் வகையிலான வசதிகள் ஏதும் இல்லை. பல மெட்ரோ ரயில் நிலையங்களில் நகரும் படிக்கட்டுகள் முறையாக இயங்குவது இல்லை. இதனால் பயணிகள் நீண்ட உயரத்திலுள்ள படிக்கட்டுகளில் ஏறி இறங்க சிரமப்படுகின்றனர். அதுமட்டுமில்லாமல் […]
சென்னை மெட்ரோ ரயிலில் தினந்தோறும் பயணம் செய்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. அதன்படி நாள் ஒன்றுக்கு இந்த வருடம் ஜனவரி மாதத்தில் 83 ஆயிரம் பேரும், பிப்ரவரி மாதத்தில் 1.11 லட்சம் பேரும், மார்ச் மாதத்தில் 1.41 லட்சம் பேரும், மே மாதத்தில் 1.50 லட்சம் பேரும் பயணம் செய்துள்ளனர். மெட்ரோ ரயில் பயணிகள் வசதிக்காக மாநகரப் போக்குவரத்துக் கழக தோடு சேர்ந்து 6 வழித்தடங்கலில் 12 மினி பஸ்களை இயக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் அதனை […]
மெட்ரோ ரயிலில் பயணம் செய்யும் பயணிகளின் எண்ணிக்கையானது, நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே செல்கிறது. இந்நிலையில் கடந்த 2-ஆண்டுகளாகவே கொரோனா தொற்றின் காரணமாக எந்த வித போக்குவரத்து வசதியும் இல்லாமல் இருந்தது. மேலும் இந்த கொரோனா காலகட்டத்திற்கு பின், மெட்ரோ ரயிலில் பயணம் செய்வோரின் எண்ணிக்கையானது, தொடர்ந்து அதிகரிக்கத் தொடங்கியுள்ளது. இதையடுத்து கடந்த ஜனவரி மாதத்தில் மட்டும் நாள் ஒன்றுக்கு 81,000 பயணிகள் சென்னை மெட்ரோ ரயிலில் பயணம் செய்துள்ளனர். மேலும் பிப்ரவரி மாதத்தில் இதில் பயணம் […]
மும்பையில் இரண்டு வழித்தடங்களில் இயக்க இருக்கும் மெட்ரோ ரயில் சேவையை முதல்வர் உத்தவ் தாக்கரே இன்று கொடியசைத்து தொடங்கி வைக்கின்றார். மராட்டிய மாநிலத்தில், குடிபட்வா என்று அழைக்கப்படும் மராட்டிய புத்தாண்டு தினம் நாளை கொண்டாடப்பட உள்ளது. இந்த நாளில் மும்பை வாசிகள் வெளியில் சென்று வருவதற்கு ஏதுவாக போக்குவரத்து வசதி கூடுதலாக இயக்கப்பட உள்ளது. மேலும் இரண்டு புதிய வழித்தடத்தில் மெட்ரோ ரயில் சேவையை தொடங்க அரசு திட்டமிட்டுள்ளது. அதன்படி மெட்ரோ 2ஏ மற்றும் மெட்ரோ 7 […]
பெங்களூர் மெட்ரோ ரயிலில் அளவிலா பயண சலுகை வழங்கும் திட்டம் இன்று முதல் அறிமுகமாகியுள்ளது. மிக விரைவான மிகவும் எளிதான பயணத்தை ஏற்படுத்தி தரும் பெங்களூர் மெட்ரோ ரயில் தற்போது மூன்று நாட்களுக்கு என அளவிலான பயண சலுகை திட்டத்தை அறிமுகம் செய்துள்ளது. ஏப்ரல் 2 ஆம் தேதியான இன்று முதல் இந்த சலுகை திட்டம் தொடங்க உள்ளது. ஒருநாள் மற்றும் மூன்று நாள்கள் என அதனை பெற்றுக்கொள்ள முடியும். ஒரு நாளைக்கு ரூபாய் 200 பாஸ் […]
மும்பையில் இரண்டு வழித்தடங்களில் இயக்க இருக்கும் மெட்ரோ ரயில் சேவையை முதல்வர் உத்தவ் தாக்கரே நாளை கொடியசைத்து தொடங்கி வைக்கின்றார். மராட்டிய மாநிலத்தில், குடிபட்வா என்று அழைக்கப்படும் மராட்டிய புத்தாண்டு தினம் நாளை கொண்டாடப்பட உள்ளது. இந்த நாளில் மும்பை வாசிகள் வெளியில் சென்று வருவதற்கு ஏதுவாக போக்குவரத்து வசதி கூடுதலாக இயக்கப்பட உள்ளது. மேலும் இரண்டு புதிய வழித்தடத்தில் மெட்ரோ ரயில் சேவையை தொடங்க அரசு திட்டமிட்டுள்ளது. அதன்படி மெட்ரோ 2ஏ மற்றும் மெட்ரோ 7 […]
சென்னையில் உள்ள மெட்ரோ ரயில்களில் பல புதிய வசதிகளை மெட்ரோ நிர்வாகம் அறிமுகம் செய்துள்ளது. இது மெட்ரோ ரயில் பயணிகளிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மெட்ரோ ரயிலில் பயணிக்கும் பயணிகளின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகின்றது. இதற்கு முக்கிய காரணமாகத் திகழ்வது மெட்ரோ பயணிகள் தாங்கள் இறங்கும் இடத்தில் இருந்து சென்று வருவதற்கான வசதி மேம்படுத்தபடுவதுதான். தற்போது எழும்பூர் சென்ட்ரல் மற்றும் கிண்டி ஆகிய மெட்ரோ ரயில் நிலையங்களில் புறநகர் மற்றும் உள்ளூர் பகுதிகளுக்கு செல்லும் தென்னக ரயில்வே […]
சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம், மெட்ரோ ரயில் சேவையை 54.41 கி.மீ தூரத்திற்கு நீல வழித்தடத்தில் விமான நிலையம் மெட்ரோ முதல் விம்கோ நகர் பணிமனை மெட்ரோ இரயில் நிலையம் வரை மற்றும் புரட்சித்தலைவர் டாக்டர். எம்.ஜி.ராமச்சந்திரன் சென்ட்ரல் மெட்ரோ முதல் பரங்கிமலை மெட்ரோ நிலையம் வரை தங்குதடையின்றி முழுமையாக மெட்ரோ பயணிகளுக்கு இயக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் மெட்ரோ ரயில் நிர்வாகத்துக்கு ஆதரவளித்து வரும் பயணிகளை ஊக்குவிக்கும் வகையில் புதிய திட்டத்தை மெட்ரோ நிர்வாகம் அறிவித்துள்ளது. ஒரு […]
மெட்ரோ ரயில்கள் இன்று (மார்ச்.17) முதல் காலை 5 மணி முதல் இரவு 11 மணி வரை இயக்கப்படும் என்று அதன் நிர்வாகம் தெரிவித்துள்ளது. இதற்கிடையில் நெரிசல் மிகு நேரங்களில் 5 நிமிட இடைவெளியிலும், மற்ற நேரங்களில் 10 நிமிட இடைவெளியிலும் மெட்ரோ ரயில்கள் இயக்கப்படும் என்று மெட்ரோ நிர்வாகம் தெரிவித்துள்ளது. இது குறித்து சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் கூறியிருப்பதாவது, பொதுமக்கள் மற்றும் மெட்ரோ ரயில் பயணிகளின் நலனை கருத்தில் கொண்டு இன்று (மார்ச் 17) […]
மெட்ரோ ரயில்கள் நாளை (மார்ச்.17) முதல் காலை 5 மணி முதல் இரவு 11 மணி வரை இயக்கப்படும் என்று அதன் நிர்வாகம் தெரிவித்துள்ளது. இதற்கிடையில் நெரிசல் மிகு நேரங்களில் 5 நிமிட இடைவெளியிலும், மற்ற நேரங்களில் 10 நிமிட இடைவெளியிலும் மெட்ரோ ரயில்கள் இயக்கப்படும் என்று மெட்ரோ நிர்வாகம் தெரிவித்துள்ளது. இது குறித்து சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் கூறியிருப்பதாவது, பொதுமக்கள் மற்றும் மெட்ரோ ரயில் பயணிகளின் நலனை கருத்தில் கொண்டு நாளை (மார்ச் 17) […]
சென்னையில் உள்ள தேரடி, விம்கோ நகர் பணிமனை மெட்ரோ ரயில் நிலையத்தில் மெட்ரோ ரயில் நின்று செல்லும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் வெளியிட்ட செய்தி குறித்து , சென்னை மெட்ரோ ரயில் திட்டம், கட்டம் 1-ன் நீட்டிப்பு திட்டத்தின் கீழ் வண்ணாரப்பேட்டை முதல் விம்கோ நகர் பணிமனை வரை 9 கி.மீ. பயணிகள் சேவை இயக்கப்பட்டு வருகிறது. அதாவது திருவொற்றியூர் தேரடி மற்றும் விம்கோநகர் பணிமனை மெட்ரோ ரயில் நிலையங்களில் அனைத்து […]
பயணிகள் வசதிக்காக சென்னை மெட்ரோ ரயில் நிலையங்களில் இருந்து பைக் மற்றும் ஆட்டோ சேவை தொடங்கப்பட்டுள்ளது. உபேர் ஆட்டோவில் பயணிக்கும் 20 சதவீதம் கட்டணச் சலுகையும் ரேபிடா எனும் செயலி வலி முன்பதிவு பயன்படுத்தி பைக்கில் 30 சதவீத கட்டண சலுகை வழங்கப்பட்டுள்ளது. மேலும் சென்னை மெட்ரோ ரயில் நிலையங்களுக்கு வந்து செல்லும் பயணிகளின் வசதிக்காக 12 சிற்றுந்து இணைப்பு பேருந்துகள் சேவையை மெட்ரோ ரயில் நிறுவனம் செயல்படுத்தி உள்ளது. இதன் தொடர்ச்சியாக பயணிகளுக்கு கூடுதல் வசதியாக […]
மகளிர் தினத்தையொட்டி அனைத்து பயணிகளுக்கும் இலவச பயணத்தை வழங்குவதாக மெட்ரோ நிறுவனம் அறிவித்துள்ளது பெண்கள் தங்களின் வாழ்வில் பல்வேறு சவால்களை மன உறுதியுடன் எதிர்கொள்கின்றனர். இத்தகைய பெருமைக்குரிய பெண்ணினத்தை போற்றும் வகையில் மார்ச் 8ஆம் தேதி உலக மகளிர் தினம் கொண்டாடப்படுகிறது.இந்நிலையில் மகளிர் தினத்தை ஒட்டி மெட்ரோ ரயிலில் பெண்கள் இலவசமாக பயணம் செய்யலாம் என கொச்சி மெட்ரோ நிறுவனம் அறிவித்துள்ளது. மேலும் அனைத்து பயணிகளுக்கும் வரம்பற்ற இலவசப் பயணத்தை வழங்குவதாக அறிவித்துள்ளது. மேலும் மார்ச் 8 […]
மொரீஷியஸில் உள்ள முக்கியமான மெட்ரோ ரயில் நிலையத்திற்கு மகாத்மா காந்தியின் பெயர் சூட்டப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. அதாவது, மெட்ரோ ரயில் திட்டத்தில் இந்தியாவின் பங்களிப்புக்கு நன்றி தெரிவிக்கும் அடிப்படையில் மொரீஷியஸ் பிரதமர் பிரவிந்த் குமார் இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.
பெல்ஜியத்தில் ரயில் வரும் சமயத்தில் ஒரு பெண்ணை ஒருவர் தண்டவாளத்தில் தள்ளி விட்ட வீடியோ வெளியாகி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. பெல்ஜியத்தில் உள்ள பிரஸல்ஸ் என்னும் நகரத்தின் மெட்ரோ ரயில் நிலையத்தில் மக்கள் ரயிலுக்காக காத்திருந்தனர். அப்போது, நடைமேடையில் நின்று கொண்டிருந்த பெண் ஒருவரை அவரின் பின்புறமிருந்து ஒரு நபர் ரயில் வந்துகொண்டிருந்த சமயத்தில் தண்டவாளத்தில் தள்ளிவிட்டார். (⚠️Vidéo choc)Tentative de meurtre dans la station de métro Rogier à Bruxelles ce vendredi […]
தமிழகத்தில் ஞாயிறு முழு ஊரடங்கின் போது பொது போக்குவரத்து, மெட்ரோ ரயில் இயங்காது என தமிழக அரசு அறிவித்துள்ளது. மற்ற நாட்களில் பொது போக்குவரத்து, மெட்ரோ மற்றும் புறநகர் ரயில்களில் 50% இருக்கைகளில் மட்டுமே பயணிகள் அனுமதிக்கப்படுவார்கள். மேலும் இரவு ஊரடங்கின் போது மாநிலங்களுக்கு இடையே பொது, தனியார் பேருந்து சேவைகள் தொடரும் என்றும் தெரிவித்திருந்தது. இந்நிலையில் இதுகுறித்து சென்னை ரயில்வே கோட்ட மேலாளர் தனது ட்விட்டர் பதிவில் கூறியிருப்பதாவது, கொரோனா தொற்று வேகமாக பரவி வருவதால், […]