Categories
மாநில செய்திகள்

நாளை முதல் இரவு 11 மணி வரை…. மெட்ரோ நிர்வாகம் அறிவிப்பு…!!!

சென்னையில் மெட்ரோ ரயில் நாளை காலை 5.30 மணி முதல் இரவு 11 மணி வரை இயக்கப்படும் என்று சென்னை மெட்ரோ நிர்வாகம் அறிவித்துள்ளது. இதுகுறித்து சென்னை மெட்ரோ நிர்வாகம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், ரயில் பயணிகளின் வேண்டுகோளுக்கு இணங்கவும், பயணிகளின் வசதிக்காகவும் நாளை முதல் வார நாட்களில் மெட்ரோ ரயில் சேவைகள் காலை 5.30 மணி முதல் இரவு 11 மணி வரை நீட்டித்து இயக்கப்பட இருக்கிறது. நெரிசல் மிகுந்த நேரங்களில் காலை 8 மணி […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

இன்று காலை 7 மணி முதல் இரவு 10 மணி வரை…. சூப்பர் அறிவிப்பு….!!!!

தமிழகம் முழுவதும் கொரோனா பரவலை கட்டுப்படுத்த முழு ஊரடங்கு கடந்த மே 10ஆம் தேதி அமல்படுத்தப்பட்டது. அதில் பல கூடுதல் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டதால், கொரோனா பாதிப்பு கணிசமாக குறைந்து கொண்டே வந்தது. அதனால் படிப்படியாக ஊரடங்கு தளர்வு களை அரசு அறிவித்துக் கொண்டே வருகிறது. முதலில் பாதிப்பு அதிகம் உள்ள மாவட்டங்களில் ஒரு சில தளர்வுகளும், எஞ்சிய மாவட்டங்களில் கூடுதல் தளர்வு வழங்கப்பட்டது. அதன்பிறகு கொரோனா பாதிப்பு ஓரளவு குறைந்த காரணத்தால் அனைத்து மாவட்டங்களிலும் ஒரே மாதிரியான […]

Categories
மாநில செய்திகள்

இன்று முதல் மெட்ரோ ரயில்கள்…. மகிழ்ச்சி அறிவிப்பு…!!!

தமிழகத்தில் கொரோனா பரவலை தடுப்பதற்காக தொடர்ச்சியாக ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு வருகிறது. இதில் அனைத்து மாவட்டங்களுக்கும் ஒரே வகையான தளர்வுகள் அளித்து முதல்வர் உத்தரவிட்டார். இந்த ஊரடங்கில் கூடுதலாக சில தளர்வுகள் அளிக்கப்பட்டன. இந்நிலையில் இன்றுடன் ஊரடங்கு முடிவடைய உள்ள நிலையில் 19ஆம் தேதி வரை ஊரடங்கு நீட்டிப்பதாக முதலமைச்சர் மு.க ஸ்டாலின் அறிவித்துள்ளார். இதில் சில தளர்வுகள் அளிக்கப்பட்டுள்ளன. இந்நிலையில் ஊரடங்கு தளர்வு காரணமாக சென்னையில் மெட்ரோ ரயில்கள் இன்று முதல் காலை 5.30 மணி முதல் […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

ஊரடங்கில் புதிய தளர்வு…. சென்னையில் இன்று முதல்…. அதிரடி அறிவிப்பு….!!!!

தமிழகம் முழுவதும் கொரோனா பரவலை கட்டுப்படுத்த ஊரடங்கு அமலில் உள்ளது. அதில் பாதிப்பு அதிகம் உள்ள மாவட்டங்களில் ஒரு சில தளர்வுகள் எஞ்சிய மாவட்டங்களில் கூடுதல் தளர்வுகள் வழங்கப்பட்டன. அதன்பிறகு கொரோனா பாதிப்பு கணிசமாக குறைந்ததால் அனைத்து மாவட்டங்களிலும் ஒரே மாதிரியான தளர்வுகள் அறிவிக்கப்பட்டு ஊரடங்கு மீண்டும் ஜூலை 19 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் சென்னையில் ஊரடங்கு தளர்வு காரணமாக மெட்ரோ ரயில்கள் இன்று முதல் காலை 5.30 மணி முதல் இரவு 10 மணி வரை […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

BREAKING: ஊரடங்கில் இன்று முதல் கூடுதல் தளர்வு….. புதிய அறிவிப்பு….!!!!

தமிழகம் முழுவதும் கொரோனா பரவலை கட்டுப்படுத்த முழு ஊரடங்கு அமலில் உள்ளது. அதில் பல கூடுதல் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டதால், அதன் பலனாக நாளுக்கு நாள் கொரோனா பாதிப்பு கணிசமாக குறைந்து கொண்டே வருகிறது. அதனால் ஊரடங்கில் தளர்வுகளை அரசு படிப்படியாக அறிவித்து வருகிறது. அதன்படி பாதிப்பு அதிகம் உள்ள 11 மாவட்டங்களில் ஒரு சில தளர்வுகளும், எஞ்சிய மாவட்டங்களில் கூடுதல் தளர்வுகள் அறிவிக்கப்பட்டு வந்தன. தற்போது அனைத்து மாவட்டங்களிலும் கொரோனா பாதிப்பு ஓரளவு குறைந்துள்ளதால், அனைத்து மாவட்டங்களுக்கும் […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

சென்னையில் இன்று முதல் மறு உத்தரவு வரும் வரை…. அதிரடி அறிவிப்பு….!!!

தமிழகம் முழுவதும் கொரோனா இரண்டாவது அலையை கட்டுப்படுத்த முழு ஊரடங்கு அமலில் உள்ளது. பாதிப்பு அதிகம் உள்ள மாவட்டங்களில் ஒரு சில தளர்வுகளும், எஞ்சிய மாவட்டங்களில் கூடுதல் தளர்வுகளும் வழங்கப்பட்டுள்ளது. அதன்படி ஜூலை 5ஆம் தேதி வரை தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் சென்னையில் மெட்ரோ ரயில்கள் இயங்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. அதன்படி விடுமுறை நாட்களில் காலை 7 மணி முதல் இரவு 9 மணி வரை பத்து நிமிட இடைவெளியில் மெட்ரோ ரயில்கள் இயக்கப்படும் […]

Categories
மாநில செய்திகள்

ஊரடங்கு தளர்வு…. சென்னையில் நாளை முதல்…. புதிய அதிரடி அறிவிப்பு…..!!!!

கொரோனா பரவல் காரணமாக தமிழகத்தில் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. இதனால் பாதிப்பு எண்ணிக்கை சற்று குறைந்து வருவதால் ஊரடங்கில் தளர்வுகள் அளிக்கப்பட்டு வருகின்றன. இதில் மெட்ரோ ரயில்கள் இயங்க அனுமதியளிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் விடுமுறை நாட்களில் காலை 7 மணி முதல் இரவு 9 மணி வரை பத்து நிமிட இடைவெளியில் மெட்ரோ ரயில்கள் இயக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி மறு உத்தரவு வரும் வரை ஜூன் 27 முதல் அனைத்து ஞாயிற்றுக்கிழமை மற்றும் அரசு பொது விடுமுறை நாட்களில் […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

BREAKING: நாளை முதல் மெட்ரோ ரயில்கள் இயங்காது…. அதிரடி அறிவிப்பு….!!!!

தமிழகத்தில் கடந்த ஒரு மாதமாக கொரோனா பாதிப்பு அதிகரித்து கொண்டே வருவதால் இரவு நேர ஊரடங்கு மற்றும் வார இறுதி நாட்களில் ஊரடங்கு உள்ளிட்ட பல கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. அதுமட்டுமன்றி பகல் 12 மணி வரை மட்டுமே கடைகள் செயல்பட அனுமதிக்கப்பட்டு அந்தக் கட்டுப்பாடுகள் தற்போது நடைமுறையில் உள்ளது. ஆனால் நேற்று ஒரே நாளில் கொரோனா பாதிப்பு 27 ஆயிரத்து நெருங்கியது. இந்நிலையில் தமிழகத்தில் வருகின்ற மே 10ஆம் தேதி முதல் 24ம் தேதி வரை முழு […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

7 மணி முதல் மெட்ரோ ரயில்கள் இயக்கம்…. மெட்ரோ நிர்வாகம் அறிவிப்பு….!!!

தமிழகத்தில் கடந்த ஆண்டு மார்ச் மாதம் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. அப்போது பலத்த கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. அதன்பிறகு கொரோனா பாதிப்பு சற்று குறைந்த நிலையில்,ஊரடங்கு தளர்வுகளை தமிழக அரசு படிப்படியாக அறிவித்து வந்தது. அதன்படி பல்வேறு தளர்வுகள் அறிவிக்கப்பட்டன. ஆனால் கடந்த ஒரு மாதமாக தமிழகத்தில் கொரோனா பாதிப்பு புதிய உச்சத்தை தொட்டுள்ளது. அதனால் மீண்டும் ஊரடங்கு கட்டுப்பாடுகள் விதிக்கப் படும் சூழல் உருவாகியது. இதனையடுத்து தமிழகம் முழுவதிலும் இரவு 10 மணி முதல் […]

Categories

Tech |