சென்னையில் மெட்ரோ ரயில் சேவையானது நீல வழித்தடத்தில் விம்கோ நகர் ,பணிமனை முதல் விமான நிலையம் வரையிலும், பச்சை வழித்தடத்தில் சென்னை சென்ட்ரல் முதல் பரங்கிமலை வரையிலும் இயங்கி வருகிறது. இதைத் தவிர புதிதாக 3 வழித்தடங்களில் மெட்ரோ ரயில் சேவையானது விரிவுபடுத்தப்படுகிறது. இந்த சேவை 2026-ம் ஆண்டு முதல் மக்கள் பயன்பாட்டிற்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில் சென்னை ஒருங்கிணைந்த போக்குவரத்து ஆணையம் மூலம் சிங்கிள் ஸ்மார்ட் கார்டு திட்டத்தை அறிமுகப்படுத்த தமிழக அரசு தீவிரம் […]
Tag: மெட்ரோ ரயில் சேவை
போக்குவரத்து நெரிசலை குறைக்கும் விதமாக சென்னை மெட்ரோ ரயிலின் 2ம் கட்ட விரிவாக்க பணி மும்முரமாக நடந்து வருகிறது. இந்நிலையில் மெட்ரோ ரயில் நிர்வாகமானது பயணிகளுக்கு சூப்பர் தகவல் ஒன்றை வெளியிட்டுள்ளது. அதாவது, இனி மெட்ரோ ரயிலுக்கான டிக்கெட்டுகளை WhatsApp வாயிலாக பெறும் வசதியினை விரைவில் அறிமுகப்படுத்தவுள்ளது. இந்த வசதியானது பயனர்களுக்கு எளிதாகவும் விரைவாகவும் அணுகக்கூடியதாக மாறும் எனவும் டிக்கெட் எடுக்க செலவிடும் நேர விரையம் குறையும் எனவும் தெரிவிக்கப்பட்டு உள்ளது. இப்போது வரை சென்னையில் தினசரி […]
டெல்லியில் மாநகராட்சி தேர்தல் டிசம்பர் 4-ம் தேதி நடைபெற இருக்கிறது. இந்த தேர்தல் 250 வார்டுகளுக்கு நடைபெறும் நிலையில், காலை 8 மணி முதல் 5.30 மணி வரை தேர்தல் நடைபெற இருக்கிறது. இந்த தேர்தலை முன்னிட்டு டெல்லி மெட்ரோ ரயில் நிர்வாகம் ஒரு முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதில் தேர்தலை முன்னிட்டு அதிகாலை 4 மணி முதல் மெட்ரோ ரயில் சேவையானது இயக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து காலை 6 மணி முதல் அனைத்து ரயில்களும் […]
சென்னையில் நாள்தோறும் அதிகரிக்கும் போக்குவரத்து நெரிசலை கட்டுப்படுத்துவதற்காக மெட்ரோ ரயில் சேவைகள் தொடங்கப்பட்டு சிறப்பாக செயல்பட்டு வருகிறது. இந்த மெட்ரோ ரயில் சேவையை தற்போது விரிவாக்கம் செய்யும் பணிகள் நடைபெற்று வருகிறது. அந்த வகையில் கிரீன் லைன் மற்றும் ப்ளூ லைன் வழிதடத்தில் முதல் கட்ட பணிகள் நிறைவடைந்து ரயில் சேவைகள் இயங்கி வரும் நிலையில் ஆரஞ்சு லைன், ரெட் லைன் மற்றும் பர்பிள் லைன் வழிதடத்தில் 2-ம் கட்ட திட்டப்பணிகள் தொடங்கியுள்ளது. இந்த 2-ம் கட்ட […]
சென்னையில் கடந்த 2015-ம் ஆண்டு முதல் மெட்ரோ ரயில் சேவை இயங்கி வருகிறது. சென்னையில் நாள்தோறும் அதிகரிக்கும் போக்குவரத்து நெரிசலை கட்டுப்படுத்துவதற்காக மெட்ரோ ரயில் திட்டங்கள் அறிமுகப்படுத்தப்பட்ட நிலையில் பயணிகள் இடையே மெட்ரோ ரயில் சேவையானது நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. அதன் பிறகு மெட்ரோ ரயில் நிர்வாகம் பயணிகளை அதிகப்படுத்துவதற்காக பல்வேறு விதமான சலுகைகளை அறிவித்து வருகிறது. அந்த வகையில் மெட்ரோ ரயில் திட்டத்தில் ரூபாய் 100 கட்டணம் செலுத்தினால் காலை 5 மணி முதல் இரவு […]
மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை அமைய உள்ள இடத்தில் மெட்ரோ ரயில் வழித்தடம் அமைய இருப்பதாக சொல்லப்படுகின்றது. மதுரை மாவட்டத்திலுள்ள திருப்பரங்குன்றம் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட தோப்பூர் ஊராட்சி கோ.புதுப்பட்டியில் உலக தரம் வாய்ந்த எய்ம்ஸ் மருத்துவமனை அமைய இருக்கின்றது. இதற்கு சென்ற 2019 ஆம் வருடம் ஜனவரி மாதம் 27ம் தேதி பிரதமர் நரேந்திர மோடி அடிக்கல் நாட்டினார். இந்நிலையில் எய்ம்ஸ் மருத்துவமனைக்கான கட்டுமான பணி விரைவில் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகின்ற நிலையில் மருத்துவமனைக்கு மெட்ரோ ரயில் […]
தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ளதால் பல்வேறு மாவட்டங்களில் தொடர்ந்து மழை பெய்து வருகிறது. அதிலும் குறிப்பாக சென்னையில் நேற்று முதல் இடை விடாது கனமழை பெய்து வருகிறது. சாலைகளில் மழை நீர் வெள்ளம் போல தேங்கியுள்ளது. அதனால் மக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது.இதனிடையே தீபாவளியை முன்னிட்டு சொந்த ஊருக்கு திரும்பிய அனைவரும் சென்னையை நோக்கி படையெடுக்கத் தொடங்கியுள்ளனர். அதனால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது.இந்நிலையில் சென்னையில் மெட்ரோ ரயில்கள் இயக்கப்படும் நேரம் நீட்டிக்க படுவதாக மெட்ரோ நிர்வாகம் […]
சென்னையில் மெட்ரோ ரயில் இன்று நள்ளிரவு 12 மணி வரை இயக்கப்படும் என மெட்ரோ நிர்வாகம் அறிவித்துள்ளது. தொடர் விடுமுறை காரணமாக சென்னையில் இருந்து மக்கள் வெளியூர் செல்வதால் மெட்ரோ ரயில் சேவை நேரம் நீட்டிக்கப்பட்டுள்ளது. நெரிசல் மிகுந்த நேரங்களில் மாலை 5 மணி முதல் இரவு 8 மணி வரை இயக்கப்பட்டு வரும் மெட்ரோ ரயில் சேவைகள் இன்று மட்டும் இரவு 12 மணி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. மேலும் மெட்ரோ ரயில்நிலையங்களில் நுழைவதற்கும் மெட்ரோ ரயில்களில் […]
தமிழகம் முழுவதும் கொரோனா பரவலை கட்டுப்படுத்த ஊரடங்கு அமலில் உள்ளது. அதில் பாதிப்பு அதிகம் உள்ள மாவட்டங்களில் ஒரு சில தளர்வுகள் எஞ்சிய மாவட்டங்களில் கூடுதல் தளர்வுகள் வழங்கப்பட்டன. அதன்பிறகு கொரோனா பாதிப்பு கணிசமாக குறைந்ததால் அனைத்து மாவட்டங்களிலும் ஒரே மாதிரியான தளர்வுகள் அறிவிக்கப்பட்டு ஊரடங்கு மீண்டும் ஜூலை 19 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் சென்னையில் ஊரடங்கு தளர்வு காரணமாக மெட்ரோ ரயில்கள் நாளை முதல் காலை 5.30 மணி முதல் இரவு 10 மணி வரை […]
தமிழகத்தில் அறிவிக்கப்பட்ட ஊரடங்கு காரணமாக போக்குவரத்து வசதி, மெட்ரோ வசதி அனைத்திற்கும் அரசு தடை விதித்திருந்தது. இதையடுத்து தற்போது தளர்வுகள் அளிக்கப்பட்டதில் பேருந்து, ஆட்டோ , சென்னை மின்சார ரயில்கள், மெட்ரோ ரயில்கள் அனைத்தும் இயங்கலாம் என்று அறிவித்திருந்தது. இதையடுத்து கிட்டதட்ட 40 நாட்களுக்கு பின் சென்னை மெட்ரோ சேவை இன்று தொடங்கப்பட்டது. இந்நிலையில் தற்போது சென்னையில் 25 ஆம் தேதி மெட்ரோ ரயில் நேரத்தில் மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி காலை 7 மணி முதல் […]
தமிழகம் முழுவதும் கொரோனா பரவலை கட்டுப்படுத்த முழு ஊரடங்கு அமலில் உள்ளது. பாதிப்பு அதிகமுள்ள 11 மாவட்டங்களில் ஒரு சில தளர்வுகளும், எஞ்சிய மாவட்டங்களில் கூடுதல் தளர்வுகளும் வழங்கப்பட்டுள்ளது. அதன்படி ஜூன் 21-ஆம் தேதி வரை முழு ஊரடங்கு அமலில் இருக்கும் என்று முதல்வர் ஸ்டாலின் அறிவித்தார். இதனை தொடர்ந்து ஊரடங்கு முடியவுள்ள நிலையில் மருத்துவ நிபுணர்கள் உடன் முதல்வர் ஸ்டாலின் ஆலோசனை நடத்தினார். இந்நிலையில் மேலும் ஒரு வாரத்திற்கு அதாவது ஜூன் 28-ஆம் தேதி வரை […]
தமிழகத்தில் கொரோனா பரவலை கட்டுப்படுத்த முழு ஊரடங்கு அமலில் உள்ளது. கடந்த மே 10ஆம் தேதி முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்ட நிலையில், அதன் பலனாக கொரோனா பாதிப்பு கணிசமாக குறைந்து கொண்டே வருவதால் ஜூன்-14 ஆம் தேதி வரை ஊரடங்கு நீட்டிக்கப்பட்டது. அதனைத்தொடர்ந்து நீடிக்கப்பட்ட ஊரடங்கானது நாளையுடன் முடிவடைய உள்ள நிலையில் முதல்வர் நேற்று மருத்துவ நிபுணர் குழுவுடன் ஆலோசனை நடத்தினார். அப்போது அப்போது கூடுதல் தளர்வுகளுடன் வரும் 28ஆம் தேதி வரை ஊரடங்கு நீட்டிக்க மருத்துவ […]
தமிழகத்தில் கடந்த ஒரு மாதமாக கொரோனா பாதிப்பு அதிகரித்து கொண்டே வருவதால் இரவு நேர ஊரடங்கு மற்றும் வார இறுதி நாட்களில் ஊரடங்கு உள்ளிட்ட பல கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. அதுமட்டுமன்றி பகல் 12 மணி வரை மட்டுமே கடைகள் செயல்பட அனுமதிக்கப்பட்டு அந்தக் கட்டுப்பாடுகள் தற்போது நடைமுறையில் உள்ளது. ஆனால் நேற்று ஒரே நாளில் கொரோனா பாதிப்பு 27 ஆயிரத்து நெருங்கியது. இந்நிலையில் தமிழகத்தில் வருகின்ற மே 10ஆம் தேதி முதல் 24ம் தேதி வரை முழு […]
சென்னை மெட்ரோ ரயிலின் புதிய கட்டண விவரம் குறித்த அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. மெட்ரோ ரயில் சேவையானது சென்னையில் 29 ஜூன் 2015 அன்று தொடங்கப்பட்டுள்ளது. இதுவரை 7.25 கோடி மக்கள் இந்த மெட்ரோ ரயில் பயணத்தை பயன்படுத்தியுள்ளனர். மேலும் மெட்ரோ ரயிலை அதிகமான மக்கள் பயன்படுத்தும் வகையில் அதன் கட்டணத்தை குறைக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர். அதற்குகேற்ப முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி மெட்ரோ ரயில் கட்டணத்தை ரூ. 10 முதல் 20 வரை குறைக்கப்படுவதாக அறிவித்துள்ளார். […]
பிரதமர் மோடியின் வருகையையொட்டி இன்று மதியம் 2 மணி முதல் இரவு 11 மணி வரை மெட்ரோ ரயிலில் இலவசமாக பயணிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழக சட்டமன்ற தேர்தல் நடக்க இன்னும் சில மாதங்களே உள்ள நிலையில் அரசியல் கட்சிகள் தங்களுடைய தேர்தல் பிரசாரத்தை தீவிரமாக தொடங்கியுள்ளனர். இதனால் தேர்தல் களம் சூடு பிடித்துள்ளது. மேலும் ஜெயலலிதா மற்றும் கருணாநிதி போன்ற ஆளுமை தலைவர்கள் இல்லாத முதல் சட்டமன்ற தேர்த என்பதால் அனைவராலும் எதிர்பார்க்கப்டுகின்றது. இந்நிலையில் பிரதமர் […]
டெல்லியில் ஓட்டுனர் இல்லாமல் இயங்கும் தானியங்கி மெட்ரோ ரயில் சேவையை பிரதமர் நரேந்திர மோடி இன்று காலை 11 மணிக்கு தொடங்கி வைத்துள்ளார் டெல்லியில் தானியங்கி மெட்ரோ ரயில் சேவையை பிரதமர் மோடி இன்று தொடங்கி வைத்துள்ளார். நாட்டில் பல நகரங்களில் மெட்ரோ ரயில் சேவை வெற்றிகரமாக இயங்கிக் கொண்டிருக்கிறது. நாட்டில் நிலவும் போக்குவரத்து நெரிசலை குறைக்கும் வகையில் மெட்ரோ ரயில் சேவையில் பல புதிய தொழில்நுட்பங்கள் அறிமுகமாகி வருகின்றன. அவ்வகையில் இந்தியாவில் முதல் முறையாக தானியங்கி […]
டெல்லியில் ஓட்டுனர் இல்லாமல் இயங்கும் மெட்ரோ ரயில் சேவையை நாளை பிரதமர் மோடி தொடங்கி வைக்கிறார். டெல்லியில் பொதுமக்களின் பயன்பாட்டிற்காக மெட்ரோ ரயில் சேவை தொடங்கப்பட்டது. அவ்வாறு ரயில் சேவை தொடங்கி 18 ஆண்டுகள் நிறைவடைந்துள்ளது. இந்நிலையில் அடுத்த கட்டமாக ஓட்டுனர் இல்லாமல் இயங்கும் மெட்ரோ சேவையை நாளை பிரதமர் மோடி டெல்லியில் தொடங்கி வைக்கிறார். புதிய தொழில் நுட்பத்துடன் சிபிடிசி என்னும் கட்டுப்பாட்டு அமைப்பு மூலம் இந்த சேவை இயங்க உள்ளது. இதில் பயணம் மேற்கொள்ள […]
சென்னை மெட்ரோ ரயிலின் அடுத்தகட்ட சேவையாக ஜனவரி மாதம் முதல் புதிய சேவை தொடங்குவதாக தகவல் வெளியாகியுள்ளது. கொரோனா அச்சுறுத்தல் காரணமாக தமிழகத்தில் கடந்த மார்ச் மாதம் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. அதன்பிறகு மக்களின் வாழ்வாதாரம் முற்றிலும் பாதிக்கப்பட்டதை அடுத்து, தற்போது தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு அமலில் இருக்கிறது. அதன்படி ஒவ்வொரு மாதமும் பல்வேறு தளர்வுகளை தமிழக அரசு அறிவித்து வருகிறது. அதன்படி சென்னை மெட்ரோ ரயிலின் அடுத்தகட்ட சேவையாக வண்ணாரப்பேட்டை மற்றும் விம்கோ நகர் தடத்தில் […]
பண்டிகை கால விடுமுறையையொட்டி நாளை மற்றும் நாளை மறுநாள் மெட்ரோ ரயில் சேவை நேரம் நீட்டிக்கப்பட்டுள்ளது. சென்னை மெட்ரோ ரயில் நிர்வாகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் பண்டிகை காலத்தை முன்னிட்டு வரும் 23, 24 மற்றும் 29 ஆகிய தேதிகளில் காலை 7 மணி முதல் இரவு 9 மணி வரை இயக்கப்படும் மெட்ரோ ரயில் சேவை இரவு 11 மணி வரை நீட்டிக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல் வரும் 27-ம் தேதி மற்றும் நவம்பர் 2-ம் தேதி ஆகிய […]
கொரோனா அச்சுறுத்தலால் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த மெட்ரோ ரயில் சேவை இன்று நாடு முழுவதிலும் உள்ள பெருநகரங்களில் தொடங்கப்பட்டுள்ளது. கொரோனா அச்சுறுத்தல் காரணமாக சில மாதங்களாக மெட்ரோ ரயில் சேவை நாடு முழுவதும் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது. தற்போது டெல்லி, நொய்டா, லக்னோ மட்டும் சென்னை உள்ளிட்ட நாடு முழுவதும் உள்ள பெருநகரங்களில் மெட்ரோ ரயில் சேவை இன்று தொடங்கப்பட்டுள்ளது. அதனால் மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். கொரோனா அச்சுறுத்தலால் மெட்ரோ ரயில் நிலையத்திற்குள் பயணிகள் நுழைவதற்கு முன்னதாக, முக கவசம் […]
நாடு முழுவதும் மெட்ரோ ரயில் சேவைகளும் மே 3ம் தேதி வரை ரத்து செய்யப்படுவதாக மத்திய அரசு அறிவித்துள்ளது. சீனா தொடங்கி உலக நாடுகள் முழுவதும் பரவி வரும் கொரோனா வைரஸ் தொற்று பாதிப்பால் இதுவரை லட்சக்கணக்கானோர் உயிரிழந்துள்ளனர். இந்தியாவில் வேகமாக பரவி வருகின்றது. இந்தியாவில் பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த 10,000 க்கும் மேற்பட்டோர் இந்த வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர். நாடு முழுவதும் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 10,363ஆக அதிகரிந்துள்ளதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. மேலும் இந்தியாவில் […]
சீனாவின் ஹூபே மாகாணம், வூஹான் நகரில் கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்னர் பரவ தொடங்கிய கொரோனா வைரஸ், உலகம் முழுவதும் 9 ஆயிரத்துக்கும் மேற்பட்ட உயிா்களை பலி வாங்கியுள்ளது. இதுவரை இந்த வைரசுக்கு இதுவரை மருந்து கண்டுபிடிக்கவில்லை. இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 206ஆக உயர்ந்துள்ளது. இந்தியாவில் கொரோனா வைரஸால் உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 5ஆக உயர்ந்துள்ளது. இந்த வைரஸ்சை கட்டுப்படுத்த மத்திய மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளது. இந்நிலையில் சென்னையில் மெட்ரோ ரயில் சேவை 22ஆம் […]