Categories
மாநில செய்திகள்

CMRL புதிய மாற்றம்….. தி. நகர் பகுதியில் திடீர் ஆபத்து…. மின்னல் வேக பயணத்தால் உயிர் பயத்தில் பாதசாரிகள்……!!!!!

சென்னையில் அதிகரித்து வரும் போக்குவரத்து நெரிசலை கட்டுப்படுத்துவதற்காக மெட்ரோ ரயில் திட்டம் தொடங்கப்பட்டுள்ள நிலையில், விம்கோ நகர் முதல் விமான நிலையம் வரையிலும், சென்ட்ரல் முதல் பரங்கிமலை வரையிலும் ரயில்கள் இயக்கப்படுகிறது. அதன் பிறகு 118.9 கிலோ மீட்டர் தூரம் கொண்ட மெட்ரோ ரயில் திட்டமானது தற்போது 3 வழித்தடங்களில் அமைக்கப் பட்டு வருகிறது. இந்தப் பணிகள் 2026-ம் ஆண்டுக்குள் முடிவடையும் என்று கூறப்பட்டுள்ள நிலையில், 63,246 கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் தி.நகர் மற்றும் […]

Categories
மாநில செய்திகள்

“இனி எல்லா இடத்துக்கும் சுலபமா செல்லலாம்” கோயம்பேடுக்கு வரும் புதிய மாற்றங்கள்…. வெளியான சூப்பர் தகவல்….!!!

சென்னையில் அடிக்கடி ஏற்படும் போக்குவரத்து நெரிசலை கட்டுப்படுத்துவதற்காக மெட்ரோ ரயில் சேவைகள் தொடங்கப்பட்டுள்ளது. அதன்படி சென்னையில் கிரீன் லைன், ப்ளூ லைன் என்ற 2 வழித்தடங்கள் இருக்கிறது. இந்த வழித்தடங்களை அதிகப்படுத்தும் பணிகள் நடைபெற்று வரும் நிலையில், தற்போது புதிய வழித்தடங்களை அமைப்பதற்கான நடவடிக்கைகளும் மேற்கொள்ளப் பட்டு வருகிறது. இதற்காக ரெட் லைன், ஆரஞ்சு லைன் மற்றும் பர்பிள் லைன் போன்ற வழித் தடங்களை அமைப்பதற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. இந்த திட்டங்கள் நிறைவடைந்தால் சென்னையில் உள்ள அனைத்து […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

“கூடிய விரைவில்” விமான நிலையம் TO கிளம்பாக்கம்…. மெட்ரோ ரயில் நிறுவன இயக்குனரின் முக்கிய அறிவிப்பு….!!!

மெட்ரோ ரயில் நிறுவன மேலாண்மை இயக்குனர் ஒரு முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளார். சென்னையில் உள்ள போக்குவரத்து நெரிசலை கட்டுப்படுத்துவதற்காக மெட்ரோ ரயில் திட்டமானது அறிமுகப்படுத்தப்பட்டது. இந்த மெட்ரோ ரயில் சேவையின் நிறுவன மேலாண்மை இயக்குனர் எம்.ஏ சித்திக் ஒரு முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளார். அதன்படி மெட்ரோ ரயிலில் பயணிக்க இனி பயணிகள் நீண்ட நேரம் வரிசையில் காத்திருந்து டிக்கெட் வாங்க வேண்டாம். அதற்கு பதிலாக ரயில்வே நிலையங்களில் ஒட்டப் பட்டுள்ள கியூ ஆர் கோடை ஸ்கேன் செய்து, […]

Categories
மாநில செய்திகள்

மெட்ரோ ரயில் திட்டம்…. ப்ளூ லைன் வழித்தடத்தில் நீட்டிப்பு…. ஒப்புதல் வழங்குவாரா முதல்வர் ஸ்டாலின்….!!!

தமிழகத்தில் நாளுக்கு நாள் நிலவும் போக்குவரத்து நெரிசலை கட்டுப்படுத்துவதற்காக மெட்ரோ ரயில் திட்டமானது அறிமுகப்படுத்தப்பட்டது. இந்த மெட்ரோ ரயில் திட்டம் தற்போது சென்னையில் மட்டுமே அமலில் இருக்கிறது. இங்கு ப்ளூ லைன் மற்றும் கிரீன் லைன் வழித்தடங்கள் ஏற்கனவே செயல்பாட்டில் இருக்கும் நிலையில், இதை விரிவுபடுத்துவதற்கான திட்டங்கள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அதன்பிறகு புதிதாக பர்பிள் லைன், ரெட் லைன், ஆரஞ்சு லைன் போன்ற வழித்தடங்களை அமைப்பதற்கான பணிகளும் தீவிரமாக நடந்து வருகிறது. இந்நிலையில் ப்ளு லைன் வழித்தடத்தில் […]

Categories
மாநில செய்திகள்

“மெட்ரோ ரயில் திட்டம்” புதிய வழித்தடங்கள் அமைப்பதற்கான பணிகள் தொடக்கம்…. வெளியான சூப்பர் அறிவிப்பு….!!!

மெட்ரோ ரயில் திட்டம் குறித்த ஒரு முக்கிய அறிவிப்பு வெளியாகியுள்ளது. சென்னை மாநகராட்சியில் அடிக்கடி ஏற்படும் போக்குவரத்து நெரிசலை கட்டுப்படுத்துவதற்காக மெட்ரோ ரயில் சேவைகள் தொடங்கப்பட்டுள்ளது. அதன்படி சென்னையில் கிரீன் லைன், ப்ளூ லைன் என்ற 2 வழித்தடங்கள் இருக்கிறது. இந்த வழித்தடங்களை அதிகப்படுத்தும் பணிகள் நடைபெற்று வரும் நிலையில், தற்போது புதிய வழித்தடங்களை அமைப்பதற்கான நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதற்காக ரெட் லைன், ஆரஞ்சு லைன் மற்றும் பர்பிள் லைன் போன்ற வழித்தடங்களை அமைப்பதற்கு ஏற்பாடுகள் […]

Categories
மாநில செய்திகள்

கோவை: “மெட்ரோ ரயில் திட்டம்”… கனவு நனவாகும் நம்பிக்கை…. அதிகாரிகள் முக்கிய ஆலோசனை…..!!!!!!

பல வருடங்களாக வெறும் பேச்சிலும், அறிவிப்பிலும் இருந்த மெட்ரோ ரயில் திட்டம் தொடர்பாக கோவையில் முதன் முறையாக அதிகாரிகள் மட்டத்தில் நடைபெற்றுள்ள ஆலோசனை கூட்டம் பொதுமக்களிடம் புதிய நம்பிக்கையை ஏற்படுத்தியுள்ளது. நம்நாட்டின் 19, 2ஆம் நிலை நகரங்களில் மெட்ரோ ரயில் திட்டமானது செயல்படுத்தப்படும் என்று 2011-ல் மத்திய அரசின் நகர்ப்புற மேம்பாட்டு அமைச்சகம் அறிவித்தது. அந்த பட்டியலில் தமிழ்நாட்டில் கோவை மட்டுமே இடம்பெற்றிருந்தது. மேலும் அதே பட்டியலில் இடம்பெற்றிருந்த கேரளாவின் கொச்சியில் 3 வருடங்களுக்கு முன்பு மெட்ரோ […]

Categories
மாநில செய்திகள்

சென்னையில் 2ஆம் கட்ட மெட்ரோ ரயில் திட்டம்…. வெளியான முக்கிய தகவல்….!!!!

மெட்ரோ ரயில் திட்டம் சென்னையில் போக்குவரத்து நெரிசலை கட்டுப்படுத்துவதற்காக கொண்டுவரப்பட்டுள்ளது. அதன்படி, மெட்ரோ ரயில் பாதைகள் அமைக்கப்பட்டு முதல் கட்டமாக போக்குவரத்து நடைபெற்று வருகிறது. அடுத்ததாக 3 வழித்தடங்களில் மெட்ரோ ரயில் பாதை அமைக்கும் பணிகள் 2-வது கட்ட திட்டத்தில் மேற்கொள்ளப்பட உள்ளது. மேலும் மெட்ரோ ரயில் திட்டத்தில் மாதவரம் பால்பண்ணையில் இருந்து சோழிங்கநல்லூர் வரை அமைக்கப்படும் திட்டம் முக்கியமான ஒன்றாக கூறப்படுகிறது. அதோடு மட்டுமில்லாமல் ஜப்பானிடம் 2-வது கட்ட மெட்ரோ ரயில் திட்டப் பணிகளை நிறைவேற்றுவதற்காக […]

Categories

Tech |