டெல்லியில் மெட்ரோ ரயில் நிலையங்கள் மிகவும் சுத்தமாக பராமரிக்கப்பட்டு வருகின்றன.அங்கு அசுத்தப்படுத்துவது மற்றும் எச்சில் துப்புவது போன்றவை தண்டனைக்குரிய குற்றங்களாகும்.இந்நிலையில் அடையாளம் தெரியாத நபர் ஒருவர் மெட்ரோ ரயில் நிலையத்தில் சிறுநீர் கழிக்கும் வீடியோ ஒன்றை ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.அந்த பதிவில் மெட்ரோ ரயில் நிலையத்தில் ஒருவர் சிறுநீர் கழிப்பது இதுவே முதன் முறையாக இருக்கலாம் என அவர் குறிப்பிட்டுள்ளார். இந்த சம்பவம் தொடர்பாக மெட்ரோ ரயில் நிர்வாக அதிகாரி கூறுகையில், மெட்ரோ ரயில் நிலையத்தை எப்போதும் தூய்மையாக […]
Tag: மெட்ரோ ரயில் நிலையம்
மெட்ரோ ரயில் நிலையங்களில் கடைகள், ஓட்டல்கள் அமைக்க அனுமதி தருவது என முடிவு செய்யப்பட்டு உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. சென்னையில் உள்ள ரயில் நிலையங்களில் கொரோனா ஊரடங்கு தளர்வுக்குப்பின் ரயில் பயணிகளின் எண்ணிக்கையானது தொடர்ந்து அதிகரித்து வருகிறது. அதிலும் தற்போது மெட்ரோ ரயிலில் தினமும் 2 லட்சம் பேர் வரை, பயணம் செய்து வருகின்றனர். மேலும் சில மாதங்களில் பயணிகளின் எண்ணிக்கையானது 3 லட்சமாக அதிகரிக்க வாய்ப்பு உள்ளது. எனவே அவர்களைக் கவரும் வகையிலான பல அதிரடியான […]
சென்னை மெட்ரோ ரெயில் லிமிடெட்டில் (CMRL) இருந்து Track Maintenance பிரிவில் பணியிட அறிவிப்பானது தற்போது வெளியாகியுள்ளது. பணி: Deputy General Manager (Track Maintenance) காலியிடங்கள்: 01 வயது வரம்பு: அதிகபட்சம் 40 வயது வரை உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம். கல்வித் தகுதி: அரசி அங்கிகாரம் பெற்ற கல்லூரி/ பல்கலைக்கழகங்களில் சிவில் பாடப்பிரிவில் B.E/ B.Tech முடித்திருக்க வேண்டும். அனுபவம்: இரயில் பாதை கட்டுமானம் / பராமரிப்பு திட்டங்கள் / மெட்ரோ மற்றும் ரயில் திட்டங்கள் போன்ற […]
தெலங்கானா மாநிலம் மெட்ரோ ரயில் நிலையத்தில் நிறுத்தப்பட்டிருந்த ரயிலில் திடீர் தீ விபத்து நேரிட்டது. தெலங்கானா மாநிலம் செகந்திராபாத்தில் உள்ள மெட்ரோ ரயில் நிலையத்தில் எக்ஸ்பிரஸ் ரயில் ஒன்று நிறுத்தப்பட்டது. இந்த ரயிலில் திடீர் தீ விபத்து நேரிட்டது. இதையடுத்து புகை வெளியேறியது. தொடர்ந்து ரயில்வே பணியாளர்கள் தீயை கட்டுக்குள் கொண்டு வரும் பணியில் ஈடுபட்டனர். ரயிலில் முதல் பெட்டியில் ஏற்பட்ட தீ மளமளவென்று பரவியது. இரண்டு பெட்டிகள் தீயில் சேதமடைந்தன. சம்பவத்தின்போது பயணிகள் யாரும் இல்லாததால் […]