Categories
சென்னை மாநில செய்திகள்

2 ஆம் கட்ட மெட்ரோ ரயில் பணிகள்…. நேரில் ஆய்வு செய்த முதல்வர் ஸ்டாலின்….!!!!

மாநில அரசு சென்னை மெட்ரோ ரயில் சேவையை விரிவாக்கம் செய்ய திட்டமிட்டுள்ளது. இதனையடுத்து இரண்டாம் கட்டமாக 3 வழித்தடங்களில் இந்த திட்டம் செயல்படுத்தப்பட இருக்கிறது. 1. மாதவரம் சிறுசேரி சிப்காட் வரை 2. மாதவரம் சோழிங்கநல்லூர் வரை 3. கலங்கரை விளக்கம் பூந்தமல்லி வரை இவற்றிற்கான பணிகள் சென்னையில் பல இடங்களில் நடந்து வரும் நிலையில் முதல்வர் முக. ஸ்டாலின் மெட்ரோ ரயில் திட்டப் பணிகளை நேரில் சென்று பார்வையிட்டுள்ளார். இதனையடுத்து தலைமைச் செயலகத்திலிருந்து சென்ட்ரலில் நடைபெறும் […]

Categories

Tech |