Categories
சென்னை மாநில செய்திகள்

மெட்ரோ ரயில் 4 ஆம் கட்ட பணிகள் நிற்குமா?…. வெளியான பரபரப்பு தகவல்….!!!

சென்னை மெட்ரோ ரயிலின் நான்காம் கட்ட பணிகள் நடந்து வருகின்றன. இந்நிலையில் அந்த பணிகளுக்கு தடை விதிக்கக் கோரிய வழக்கு உயர்நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வருகிறது. மெட்ரோ ரயில் பயணிகளுக்காக தனியார் நிறுவனங்களின் நிலங்களை கையகப்படுத்தாமல் கோவில் நிலங்களை அதிகம் கையகப்படுத்துவதாக மனுவில் குற்றம் சாட்டப்பட்டிருந்தது.இந்த வழக்கில் மனுதாரருக்கு ஆதரவாக தீர்ப்பு வந்தால் வேகமாக நடைபெற்று வரும் மெட்ரோ பணிகள் தற்காலிகமாக நின்று போக வாய்ப்புள்ளது. இன்று வழக்கு விசாரணை நடைபெறும் நிலையில் தீர்ப்பு என்னவாக இருக்கும் […]

Categories

Tech |