Categories
லைப் ஸ்டைல்

மெதுவா அடிவைத்து நடந்தால் இவ்ளோ பிரச்சனையா?… மக்களே கவனமா இருங்க….!!!

நாம் தினமும் மெதுவாக அடி வைத்து நடந்தால் உடலில் என்னென்ன நோய்கள் ஏற்படும் என்பது பற்றி தெரிந்து கொள்ளுங்கள். நம்மில் சிலர் வேகமாக நடப்போம், சிலர் மெதுவாக நடப்போம். ஆனால் அதில் நம் உடல் ஆரோக்கியமும் இருக்கிறது என்று ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர். இதில் என்ன இருக்கப்போகிறது என்று நீங்கள் நினைக்கலாம். ஆனால் அதுதான் தவறு. 45 வயதுக்கு மேல் மெதுவாக அடி வைத்து நடப்பவர்களுக்கு அல்சைமர் என்ற ஞாபக மறதிநோய், பக்கவாதம், நுரையீரல் மற்றும் பற்கள் பாதிப்பு […]

Categories

Tech |