Categories
கல்வி

TNPSC GROUP 2, 2A EXAM: தேர்ச்சி பெற்றவர்களின் கவனத்திற்கு….. மெயின் தேர்வு குறித்து வெளியான முக்கிய அறிவிப்பு….!!!!!

தமிழகத்தில் அரசு பணியாளர் தேர்வாணையத்தின் மூலம் கடந்த மே மாதம் குரூப் 2, 2‌ஏ‌ தேர்வுகள் நடத்தப்பட்டது. சுமார் 5313 காலி பணியிடங்களுக்கு நடத்தப்பட்ட தேர்வை சுமார் 9.94 லட்சம் பேர் எழுதினர். இந்த தேர்வின் ரிசல்ட் சமீபத்தில் வெளியானது. இந்நிலையில் முதல் நிலை தேர்வு, முதன்மை தேர்வு மற்றும் நேர்முக தேர்வு என நடத்தப்படும் நிலையில், முதல் நிலை தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களில் ஒரு பதவிக்கு 10 பேர் என்ற முறையில் முதன்மைத் தேர்வுக்கு அனுமதிக்கப்படுவார்கள். […]

Categories
தேசிய செய்திகள்

மாணவர்களே….! ஜே.இ.இ. மெயின் தேர்வு முடிவு வெளியீடு….. உடனே போய் பாருங்க….!!!!

ஜே.இ.இ. மெயின் தேர்வு 2-வது அமர்வின் முடிவுகளை இன்று தேசிய தேர்வு முகமை வெளியிட்டது. தேசிய தேர்வு முகமையின் அதிகாரப்பூர்வ இணையதள பக்கத்தில் தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளது. இதில் 24 பேர் 100 சதவீத மதிப் பெண்கள் பெற்று முதலிடத்தை பிடித்து உள்ளார்கள். மேலும் இந்த தேர்வில் முறைகேட்டில் ஈடுபட்டதாக கூறி ஐந்து தேர்வர்களின் முடிவுகளை தேசிய தேர்வு முகமை நிறுத்தி வைத்துள்ளது. தேர்வு முடிவுகளை பெறுவதற்கு மாணவர்கள் விண்ணப்ப படிவ எண், பிறந்த தேதி மற்றும் […]

Categories

Tech |