Categories
மாநில செய்திகள்

மெரினாவில் பேனா நினைவுச் சின்னம்… “தமிழக அரசு பதிலளிக்க வேண்டும்”… தென்மண்டல பசுமை தீர்ப்பாயம் உத்தரவு…!!!!!!

தென்மண்டல பசுமை தீர்ப்பாயத்தில், கடற்கரை பகுதிகளில் கட்டுமானங்கள் மேற்கொள்ளப்படுவதனால் கடல் வளங்கள் பாதிக்கப்படும் எனவும், ஆமைகள் இனப்பெருக்கம் பாதிக்கப்படும் எனவும் கூறி வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த பசுமை தீர்ப்பாயம் இந்த வழக்கில் மத்திய, மாநில அரசுகள் மற்றும் சென்னை மாநகராட்சி பதிலளிக்க உத்தரவிட்டுள்ளது. அண்ணா நினைவிடத்தில் உள்ள வளாகத்தில் முன்னாள் முதல்வர் கருணாநிதியின் உடல் நல்லடக்கம் செய்யப்பட்டது. இந்நிலையில் ரூ.2.21 ஏக்கர் பரப்பளவில் 39 கோடி  செலவில் தமிழக அரசால் இங்கு நினைவிடம் அமைக்கப்பட்டு […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

சொன்னபடி செய்துவிட்டோம்…!ஆம்! பலரின் கனவு நனவானது….. CM ஸ்டாலின் பெருமிதம்…!!!

சென்னையில் உள்ள மெரினா கடற்கரையில் மாற்றுத் திறனாளிகளுக்கான நடைபாதை நேற்று  திறக்கப்பட்டுள்ளது. இந்த நடைபாதையை எம்.எல்.ஏ உதயநிதி ஸ்டாலின் திறந்து வைத்தார். சிங்கார சென்னை 2.0 திட்டத்தின் கீழ் ரூ.1.14 கோடி மதிப்பீட்டில் இந்த நடைபாதை அமைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. விவேகானந்தர் இல்லம் எதிரே இருந்து 263 மீட்டர் மணற்பரப்புக்கு கடல் நீர் வரை 3 மீட்டர் அகலத்தில் சிறப்பு பாதை அமைக்கப்பட்டு உள்ளது.  மரப்பாதையில் சென்று மாற்றுத்திறனாளிகளும் கடலின் அழகை ரசித்திட இந்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. சொன்னபடியே […]

Categories
மாநில செய்திகள்

மெரினா கடற்கரையில்….. மாற்றுத்திறனாளிகளுக்காக நிரந்தர நடைபாதை வசதி….. இன்று திறப்பு விழா….!!!!

சென்னையில் உள்ள மெரினா கடற்கரை முக்கிய சுற்றுலா தலங்களில் ஒன்றாக விளங்குகிறது. இங்கு நாள்தோறும் ஆயிரக்கணக்கான மக்கள் வந்து செய்கிறார்கள். அதன் பிறகு மாற்றுத்திறனாளி நபர்களும் நிறைய பேர் வருகிறார்கள். ஆனால் மற்றவர்களைப் போல் மாற்றுத்திறனாளிகளால் கடலில் கால்களை அனைத்து ரசித்து மகிழ்ந்து விளையாட முடியவில்லை. இதன் காரணமாக மாற்றுத்திறனாளி பெரியவர்கள் மற்றும் சிறியவர்கள் மற்றவர்களை போன்று கடல் அலையில் நனைந்து அருகில் இருந்து பார்க்குமாறு வசதி ஏற்படுத்திக் கொடுக்க வேண்டும் என பல்வேறு தரப்பினரும் மாநகராட்சிக்கு […]

Categories
மாநில செய்திகள்

மெரினாவில் பயங்கரம் : ஓட ஓட வெட்டி….. பொதுமக்கள் நடைப்பயிற்சி செய்யும் இடத்தில் பயங்கரம்….!!!!

மெரினாவில் காலை 6 மணி அளவில் ஐந்து பேர் கொண்ட கும்பல் ஒருவரை துரத்தி துரத்தி வெட்டிய சம்பவம் பெரும அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சென்னை மெரினா கடற்கரையில் இன்று காலை 6 மணி அளவில் பொதுமக்கள் நடை பயிற்சி மேற்கொள்ளும் இடத்தில் ஒருவரை ஐந்து பேர் கொண்ட கும்பல் துரத்தி துரத்தி வெட்டி உள்ளனர். இது தொடர்பாக மெரினா காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி மூன்று இளம் சிறார்கள் உட்பட நான்கு பேரை […]

Categories
தேசிய செய்திகள்

”எப்படி எல்லாம் விக்கிறாங்க பாருங்க”…. 3 ஆந்திரா பெண்கள் கைது…. மெரினா கடற்கரையில் அதிர்ச்சி….!!!!!

சென்னை மெரினா கடற்கரையில் சட்ட விரோதமாக சாராயம் விற்ற 3 பெண்களை போலீசார் கைது செய்துள்ளனர். கடந்த சில தினங்களுக்கு முன்பு சென்னை மெரினா கடற்கரையில் கண்ணகி சிலைக்கும், நேதாஜி சிலைக்கும் இடைப்பட்ட பகுதியில் சாராயம் சிறு பாட்டில்களில் அடைத்து வைக்கப்பட்டு 50 முதல் 100 ரூபாய்க்கு விற்பனை செய்வதாக போலீசாருக்கு தகவல் கிடைத்துள்ளது. இதனையடுத்து மயிலாப்பூர் காவல் துறை ஆணையர் தலைமையிலான தனிப்படை போலீசார் அந்த பகுதியில் முகாமிட்டு விசாரணை மேற்கொண்டனர். அப்போது அதில் மராட்டிய […]

Categories
சினிமா தமிழ் சினிமா

தான் நடிச்ச முதல் படத்திற்கு சிவகார்த்திகேயன் வாங்கிய சம்பளம்…. எவ்வளவு தெரியுமா….?

‘மெரினா’ படத்துக்காக சிவகார்த்திகேயன் வாங்கிய சம்பளம் குறித்த தகவல் வெளியாகியுள்ளது. தமிழ் சினிமாவின் முன்னணி நாயகனாக வலம் வருபவர் நடிகர் சிவகார்த்திகேயன். இவர் நடிப்பில் சமீபத்தில் வெளியான ”டாக்டர்” திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்ப்பை பெற்று வெற்றியடைந்தது. இதனையடுத்து, இவர் நடிப்பில் உருவாகியுள்ள ‘டான்’ திரைப்படம் விரைவில் ரிலீசாக உள்ளது.   இதனை தொடர்ந்து இயக்குனர் அனுதீப் இயக்கத்தில் இவர் நடித்தது வரும் திரைப்படம் ”SK 20”. இந்நிலையில், இவர் நடிப்பில் முதன்முதலில் கடந்த 2012 […]

Categories
சென்னை மாநில செய்திகள்

மெரினா கடலில் குளிக்க சென்ற 2 சிறுவர்கள்…. நொடி பொழுதில் நடந்த பரபரப்பு சம்பவம்…..!!!!

மெரினா கடலில் குளிக்க சென்ற ஒரே குடும்பத்தை சேர்ந்த சிறுவர்கள் 2 பேர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.   திருவள்ளூர் மாவட்டம் திருநின்றவூர் சுரேஷ் நகர் பகுதியை சேர்ந்தவர் அணில். இவரது மகன்கள் ஆகாஷ் மற்றும் ஹரிஷ். இவர்கள் இருவரும் அதே பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் படித்து வருகின்றனர். மேலும் இருவரும் அவர்கள் நண்பர்கள் 7 பேருடன் மெரினா கடலில் குளிக்க வந்துள்ளனர். மதிய வேளையில் நண்பர்களுடன் குதூகலமாக குளித்துக் கொண்டிருக்கும் போது எதிர்பாராத விதமாக […]

Categories
மாநில செய்திகள்

JUSTIN: அம்மாவின் நினைவிடத்திற்கு புறப்பட்டார் சசிகலா…. சற்றுமுன் அறிவிப்பு….!!!

மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் ஐந்தாம் ஆண்டு நினைவு தினம் இன்று அனுசரிக்கப்படுகிறது. 6 முறை முதலமைச்சர் என தமிழக அரசின் இரும்பு பெண்மணியாக உலாவந்த மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா கடந்த 2016 ஆம் ஆண்டு செப்டம்பர் 23 ஆம் தேதி உடல்நலக்குறைவு காரணமாக சென்னையில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். தொடர்ந்து 74 நாட்கள் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த அவர் சிகிச்சை பலனின்றி 2016ஆம் ஆண்டு டிசம்பர் 5ஆம் தேதி தனது 68 […]

Categories
சென்னை மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

போலீஸ் கட்டுப்பாட்டில் மெரினா…! மாணவர்கள் போராட்டமா ? பெரும் பரபரப்பு …!!

சென்னை மெரினா கடற்கரையில் மாணவர்கள் போராட்டம் நடத்தப் போவதாக தகவல் வெளியான நிலையில் பொதுமக்கள் கடற்கரைக்கு வர தடை விதித்து சென்னை காவல் துறை உத்தரவிட்டு உள்ளது. அனைத்து கல்லூரிகளிலும் தேர்வு நேரடியாக தான் நடத்தப்படும் என தமிழக அரசு கடந்த வாரம் அறிவித்தது. இந்த அறிவிப்புக்கு எதிர்ப்பு தெரிவித்தும் ஆன்லைனில் தேர்வு நடத்த கோரி மாணவர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்நிலையில் மெரினா கடற்கரையில் மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட போவதாக தகவல்கள் பரவியது. இதையடுத்து கடற்கரை […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

அங்கு உயிரிழப்பை தடுக்க…. 5 கண்காணிப்பு கோபுரங்கள்…. ஆலோசனை கூட்டத்தில் முடிவு….!!

மெரினாவில் உயிரிழப்பை தடுப்பது குறித்து நடைபெற்ற ஆலோசனை கூட்டத்தில் 5 காவல் கண்காணிப்பு கோபுரங்கள் நிறுவ முடிவு செய்யப்பட்டது . தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் சட்டமன்றத்தில் காவல்துறை மானியக் கோரிக்கையின்போது சென்னை மெரினா கடற்கரையில் பொதுமக்கள் நீரில் மூழ்கி உயிரிழப்பதை தவிர்ப்பதற்காக உயிர்காப்பு பிரிவு ஆரம்பிக்கப்படும் என அறிவித்திருந்தார். அதன்படி டி.ஜி.பி. சைலேந்திரபாபு தலைமையில் ஆலோசனைக் கூட்டம் காவல்துறை தலைமை இயக்குனர் அலுவலகத்தில் நடைபெற்றது. அப்போது கூட்டத்தில் கமிஷனர் சங்கர் ஜிவால், சென்னை மாநகராட்சி மண்டல இயக்குனர் […]

Categories
மாநில செய்திகள்

மெரினா கடலில் உயிரிழப்பை தடுக்க…. புதிய அவசர உதவி மையம்…. அரசு அதிரடி….!!

மெரினா கடற்கரையில் குளிக்க வருபவர்கள் அலையில் சிக்கி மரணம் அடைவதை தடுக்கும் வகையில் புதிய அவசர உதவி மையம் செயல்பாட்டுக்கு வந்துள்ளது. மெரினா கடற்கரையில் கடந்த ஆகஸ்ட் மாதம் 23 ஆம் தேதி ஊரடங்கு உத்தரவிற்கு பிறகு மீண்டும் திறக்கப்பட்டுள்ளது. மெரினா கடற்கரை திறக்கப்பட்டு அதில் இருந்து இதுவரை சுமார் 13 பேர் அலைகளில் சிக்கி பலியாகியுள்ளார். அந்த சம்பவம் பெரும் சோகத்தையும், பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது. இளைஞர்கள், கல்லூரி மாணவர்கள், பள்ளி மாணவர்கள் என மெரினா கடற்கரையில் […]

Categories
மாநில செய்திகள்

மெரினா கடற்கரையில்…. “உயிர்காப்பு பிரிவு தொடங்கப்படும்”… முதல்வர் மு.க ஸ்டாலின்!!

சென்னை மெரினா கடற்கரையில் குளிப்பதற்காக செல்லும் சிறுவர்கள் மற்றும் பெரியவர்கள் அலையில் சிக்கி உயிரிழக்கின்றனர்.. கடந்த சில மாதங்களாக இதுபோன்று அலையில் சிக்கி உயிரிழப்பவர்களின் எண்ணிக்கை அதிகமாகி வருகிறது.. இந்நிலையில் சென்னை மெரினா கடற்கரையில் பொதுமக்கள் நீரில் மூழ்கி இறப்பதைத் தடுக்க உயிர்காப்பு பிரிவு தொடங்கப்படும் என்றும் 12 மீனவர்கள் இந்த மீட்பு பணியில் அமர்த்தப்படுவார்கள் என்றும், தமிழக சட்ட பேரவையில் முதலமைச்சர் முக ஸ்டாலின் அறிவித்துள்ளார்.. மேலும் பொதுமக்கள் காவல் நிலைய அதிகாரியிடம் புகார் தெரிவிக்க […]

Categories
மாநில செய்திகள்

சூப்பர் அறிவிப்பு… “மெரினாவில் படகு சவாரி தொடங்கப்படும்”…. அமைச்சர் மதிவேந்தன்!

சென்னை மெரினாவில் படகு சவாரி தொடங்கப்படும் என்று அமைச்சர் மதிவேந்தன் கூறியுள்ளார். தமிழக சட்டப்பேரவையில் சுற்றுலாத்துறை அமைச்சர் மதிவேந்தன் பல்வேறு அறிவிப்புகளை வெளியிட்டுள்ளார்.. அவர் வெளியிட்டுள்ள அறிவிப்பில், பொன்விழா கொண்டாடும் தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக் கழகத்தினை மறுசீரமைக்க திட்ட ஆலோசகரின் அறிக்கை பெறப்பட்டு நடைமுறைப்படுத்தப்படும். சென்னை மெரினாவில் ராயல் மெட்ராஸ் யாக்ட் கிளப் உடன் இணைந்து படகு சவாரி தொடங்க நடவடிக்கை எடுக்கப்படும்.. முட்டுக்காடு படகு இல்லத்தில் மிதவை படகுடன் கூடிய உணவகம் அமைக்கப்படும்.. ஜவ்வாது மலைப்பகுதி […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

மெரினா கடற்கரையில் குளிக்க சென்ற 3 பேர் மாயம்…. மீட்பு பணி தீவிரம்….!!!!

தமிழகத்தில் கொரோனா பாதிப்பு குறைந்து வருவதைத் தொடர்ந்து ஊரடங்கில் இன்று முதல் கூடுதல் தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி சென்னையில் மெரினா கடற்கரைக்கு பொதுமக்கள் செல்லவும் தமிழக அரசு அனுமதி அளித்துள்ளது. அதனால் நான்கு மாதங்களுக்குப் பிறகு மெரினா கடற்கரை திறக்கப்பட்டதை அடுத்து பொதுமக்கள் அனைவரும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். அதன் காரணமாக மெரினா கடற்கரையில் மக்கள் கூட்டம் இன்று அலைமோதியது. இந்நிலையில் 12 ஆம் வகுப்பு பள்ளியை நிறைவு செய்த மாணவர்கள் தர்மராஜ், விமல், சபரி நாதன் ஆகியோர் […]

Categories
மாநில செய்திகள்

கருணாநிதி நினைவிடத்தில்… மு.க.ஸ்டாலின் மலர்தூவி மரியாதை…!!

கருணாநிதி நினைவிடத்தில் முகஸ்டாலின் மலர் தூவி மரியாதை செலுத்தினார். தமிழகத்தில் ஏப்ரல் 6-ஆம் தேதி நடந்து முடிந்த சட்டப்பேரவைத் தேர்தலின் வாக்கு எண்ணிக்கை மே 2-ஆம் தேதி நடைபெற்றது. இதில் அதிக தொகுதிகளில் வெற்றி பெற்று திமுக ஆட்சி அமைக்க போகின்றது. மேலும் திமுக கட்சியின் சட்டமன்ற குழு தலைவராக மு.க ஸ்டாலின் தேர்வு செய்யப்பட்டார். இதையடுத்து நாளை காலை 10 மணிக்கு ஆளுநர் பன்வாரிலால் சந்தித்து ஆட்சி அமைக்க உரிமை கோருகிறார். இதை அடுத்து சென்னை […]

Categories
மாநில செய்திகள்

தொடரும் தடை… மக்கள் யாரும் இன்றி வெறிச்சோடிய மெரினா…!!

கொரோனா பரவலை முன்னிட்டு மெரினா கடற்கரைக்கு செல்ல வார இறுதி நாட்களில் தடை விதிக்கப்பட்டது. இதனால் மக்கள் யாரும் இன்றி மெரினா கடற்கரை வெறிச்சோடி காணப்பட்டது. தமிழகத்தில் கடந்த சில நாட்களாக கொரோனா தொற்று தொடர்ந்து அதிகரித்துக் கொண்டே வருகிறது. இவற்றை கட்டுக்குள் வைக்க மாநில அரசு பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இருப்பினும் தொற்று தொடர்ந்து அதிகரித்துக்கொண்டே வருகின்றது. இதன் காரணமாக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி நேற்று சுகாதாரத் துறை அதிகாரிகளுடன் இணைந்து ஆலோசனை […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

அதிகரிக்கும் கொரோனா பாதிப்பு…. மூடப்படுகிறதா மெரினா….? ஆணையர் கூறிய தகவல்….!!

தொற்றின் தாக்கம் அதிகரித்து வருவதால் மெரினாவை  மூடுவதற்கான வாய்ப்புகள் இருப்பதாக மாநகராட்சி ஆணையர் கூறியுள்ளார்.  கடந்த சில மாதங்களாக நாடு முழுவதிலும் கொரோனா தொற்று கட்டுப்படுத்தப்பட்ட நிலையில் தற்போது மீண்டும் தொற்றின் தாக்கம் அதிகரித்து வருகிறது. இந்நிலையில் தொற்றிலிருந்து மக்களை பாதுகாக்க கட்டுப்பாடுகளும் பலப்படுத்தப்பட்டுள்ளது. இதனால் மெரினாவை மீண்டும் மூடுவதற்கான வாய்ப்புகளும் இருப்பதாக அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். இதுகுறித்து மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் செய்தியாளர்களிடம் கூறியபோது காலையில் நடை பயிற்சி செய்வதற்கு மட்டும் மெரினாவில் மக்கள் அனுமதிக்கப்பட ஆலோசனை […]

Categories
சென்னை மாநில செய்திகள்

72 ஆவது குடியரசு தின ஒத்திகைகள்… சென்னையில் முன்னேற்பாடுகள் தீவிரம்… இறுதி நாளில் முக்கிய கட்டுப்பாடுகள்…!!

சென்னை மெரினாவில் வரும் ஜனவரி 26 ஆம் தேதி அன்று நடக்கவிருக்கும் குடியரசு தினத்திற்கான ஒத்திகை நிகழ்ச்சிகள் நேற்று நடைபெற்றுள்ளது.  இந்தியாவில் தற்போது வரும் ஜனவரி 26ம் தேதி அன்று கொண்டாடவிருக்கும் குடியரசு தினமானது 72 வது குடியரசு தினமாகும். இதனை கொண்டாட சென்னை மெரினாவில் காமராஜர் சாலையில் இருக்கும் காந்தி சிலையின் அருகே மூன்றாம் நாளாக நேற்று ஒத்திகை நிகழ்ச்சி நடைபெற்றது. இதன் முதல் நிகழ்வாக ஆளுநர் மற்றும் முதலமைச்சர் போன்றோரின் வாகன ஒத்திகை நடைபெற்று […]

Categories
மாநில செய்திகள்

ஜெயலலிதா நினைவிடம்… 3 மாதங்களில் கட்டி முடிக்க அரசு முடிவு… சிறப்பு அதிகாரிக்கு உத்தரவு…!!!

சென்னை மெரினா கடற்கரையின் அருகே கட்டிக் கொண்டிருக்கும் ஜெயலலிதா நினைவிட பராமரிப்பு பணிக்காக சிறப்பு அதிகாரி ஒருவரை தமிழக அரசு ஏற்பாடு செய்துள்ளது. மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவின் உடல் சென்னை மெரினா கடற்கரையில் உள்ள எம்.ஜி.ஆர் நினைவிடத்தின் வளாகத்தின் அருகே அடக்கம் செய்யப்பட்டது. அங்கு தற்போது ஜெயலலிதாவிற்கு நினைவு மண்டபம் ஒன்றை கட்ட தமிழக அரசு முடிவு செய்துள்ளது. இதையடுத்து ரூபாய் 50.80 கோடி நிதி இதற்காக ஒதுக்கப்பட்டுள்ளது. கடந்த 2018 ஆம் ஆண்டு மே 8ஆம் […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

ஒரு போலீஸ் செய்ற வேலையா இது?… மெரினாவில் நடந்த கொடூரம்… காவல்துறைக்கே ஏற்பட்ட அவமானம்…!!!

சென்னை மெரினாவிற்கு குடிபோதையில் வந்த காவலர் அங்கிருந்த பெண்ணிடம் சிலுமிஷம் செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சென்னை மெரினா கடற்கரை மிகவும் பொழுதுபோக்கான இடமாக மக்களுக்கு விளங்குகிறது. ஆனால் கடந்த சில மாதங்களாக கொரோனா நோய்த்தொற்றின் காரணமாக மக்கள் மெரினா கடற்கரைக்கு வருவது தடை செய்யப்பட்டிருந்தது. நேற்று முன் தினம் முதல் பொதுமக்கள் மெரினா கடற்கரைக்கு வர அனுமதி வழங்கப்பட்டது. தகவலை கேட்ட உடன் மெரினா கடற்கரைக்கு முதல் நாளே மக்கள் அனைவரும் வரத் தொடங்கினர். அங்கு […]

Categories
மாநில செய்திகள்

நாளை முதல் மெரினா திறப்பு… முகக் கவசம் கட்டாயம்..!!

கொரோனா பேரிடர் காரணமாக மார்ச் மாதத்தில் இருந்து பொதுமக்களுக்கு மறுக்கப்பட்ட மெரினா கடற்கரை, உயர் நீதிமன்றத்தின் கடும் அழுத்தம் காரணமாக நாளை முதல் திறக்கப்படுகிறது. முகக் கவசத்துடன் வரும்படி தெரிவிக்கப்பட்டுள்ளது. கொரோனா தொற்று அதிகரித்ததால் இந்தியா முழுவதும் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டது. மார்ச் 24 முதல் பிறப்பிக்கப்பட்ட ஊரடங்கால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை முற்றிலும் முடங்கியது. பல மாதங்கள் தளர்வில்லாமல் போக்குவரத்து, வெளியில் வருவது தடை செய்யப்பட்டது. கொரோனா தொற்றிலிருந்து காக்க, ஒன்று கூடுவதைத் தடுக்க, சுற்றுலாத் தலங்கள், […]

Categories
சென்னை மாநில செய்திகள்

மெரினா கடற்கரையில் வெள்ளம்…. பொதுமக்களுக்கு எச்சரிக்கை..!!

மெரினா கடற்கரையில் வெள்ளம் ஏற்பட்டதால் கடற்கரை பகுதிகள் முழுவதும் மழை நீரால் சூழப்பட்டு கடல் போல் காட்சியளிக்கிறது. வங்கக் கடலில் ஏற்பட்டுள்ள புயல் காரணமாக சென்னை உள்ளிட்ட தமிழகத்தின் பல பகுதிகளில் நேற்று முதல் கனமழை பெய்து வருகிறது. இதேபோல் சென்னை மெரினா கடற்கரை பகுதியில் நேற்று இரவு முதல் கனமழை பெய்து வருகிறது. ஒரு சில மணி நேரங்கள் மட்டுமே இடைவெளி விட்டு தொடர்ச்சியாக மழை பெறுவதுடன் காரணமாக மெரினாவில் வெள்ளம் போல் தண்ணீர் தேங்கி […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

நவம்பரில் மெரினாவில் பொதுமக்களுக்கு அனுமதி…?

சென்னை மெரினா கடற்கரையில் நவம்பர் மாதம் ஒன்றாம் தேதி முதல் பொதுமக்களுக்கு அனுமதி வழங்க வாய்ப்பு உள்ளதா என்பதை ஆராய வேண்டும் என மாநகராட்சிக்கு சென்னை உயர்நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது. மெரினா கடற்கரையில் மீன் விற்பனையை முறைப்படுத்துவது, மெரினாவை தூய்மைப்படுத்துவது, தொடர்பான வழக்குகள் நீதிபதிகள் திரு வினித் கோத்தாரி, திரு ரமேஷ் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது சென்னை மாநகராட்சி ஆணையர் திரு பிரகாஷ் சென்னை காவல் ஆணையர் திரு மகேஷ்குமார் அகர்வால் ஆகியோர் […]

Categories
அரசியல்

அக்டோபர் 31ஆம் தேதி வரை மெரினாவிற்கு செல்ல தடை நீட்டிப்பு…!!!

சென்னை மெரினா கடற்கரைக்கு பொதுமக்கள் செல்வதற்கான தடை வருகின்ற 31-ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. கொரோனா பெருந்தொற்றின் காரணமாக ஊரடங்கினை அறிவித்த மத்திய மற்றும் மாநில அரசுகள் படிப்படியாக சில தளர்வுகளை கொண்டுவந்தன.இதனையடுத்து  ஐந்தாம் கட்ட ஊரடங்கு தளர்வுகள்  கடந்த சில நாட்களுக்கு முன் அறிவிக்கப்பட்டன.எனினும் கேளிக்கை விடுதிகள்,பூங்காக்கள் மற்றும் சுற்றுலாத் தலங்களுக்கு விதிக்கப்பட்டுள்ள தடையானது நீட்டிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் மெரினா கடற்கரையில்  மீன் விற்பனையை முறை செய்வது, கடற்கரையை சுத்தப்படுத்துவது போன்ற காரணங்களுக்காக  கடற்கரைக்கு செல்ல அனுமதி […]

Categories
மாநில செய்திகள்

ஆம்பன் புயலால் சென்னை மெரினா, புதுச்சேரி கடற்கரை பகுதிகளில் கடல் சீற்றம்…!

ஆம்பன் புயல் காரணமாக சென்னையில் அலைகள் உயரமாக எழுந்து கடல் சீற்றத்துடன் காணப்படுகிறது. மெரினா, கலங்கரை விளக்கம் மற்றும் பட்டினம்பாக்கத்தில் வழக்கத்தை விட உயரமாக அலைகள் எழுந்து கடல் சீற்றத்துடன் காணப்படுகிறது. இதன் காரணமாக மீனவர்கள் கடலுக்குள் செல்லவில்லை. ஆம்பன் புயல் காரணமாக இரவு முழுக்க சென்னை மற்றும் அதன் சுற்றுவட்டாரத்தில் விடாமல் மழை பெய்தது குறிப்பிடத்தக்கது. இதேபோல புதுச்சேரி கடற்கரை பகுதிகளில் கடல் சீற்றத்துடன் காணப்படுகிறது. விழுப்புரம் மாவட்டம் பொம்மையார்பாளையம் கிராமத்தில் ஏற்பட்ட கடல் சீற்றத்தால், […]

Categories

Tech |