Categories
சென்னை மாவட்ட செய்திகள்

மெரினாவில் அனுமதி – டிசம்பர் முதல் வாரத்தில் முடிவு

சென்னை மெரினாவில் பொது மக்களை அனுமதிப்பது குறித்த டிசம்பர் முதல் வாரத்திற்குள் முடிவெடுக்கப்படும் என சென்னை உயர்நீதிமன்றத்தில் தமிழக அரசு தெரிவித்துள்ளது. சென்னை மெரினா கடற்கரையில் மீன் அங்காடி நடைமுறைப்படுத்துவது தொடர்பாகவும் கடற்கரையை தூய்மைப்படுத்துவது தொடர்பாகவும் தொடரப்பட்ட வழக்குகள் நீதிபதிகள் வினித் கோத்தாரி மற்றும் ரமேஷ் அடங்கிய அமர்வில் இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது நவம்பர் மாதம் வரை ஊரடங்கு நீட்டிக்கப்பட்டு உள்ளதால் மெரினா கடற்கரையை பொதுமக்களுக்கு திறப்பது தொடர்பாக டிசம்பர் முதல் வாரத்திற்குள் முடிவெடுத்து […]

Categories

Tech |