Categories
மாநில செய்திகள்

மெரினா கடற்கரை: கரை ஒதுங்கிய ஆராய்ச்சி தகவல் சேமிப்பு மிதவை…. பின் போலீசார் செய்த செயல்….!!!!

தேசிய கடல் ஆராய்ச்சி நிறுவனத்தின் கடல் சார்ந்த ஆராய்ச்சி தகவல்களை சேகரிக்கக்கூடிய மிதவை, சென்னை துறைமுக நங்கூரத்தில் இருந்து விலகி கடல் அலையின் திசைவேகத்தில் மெரினா கடற்கரை ஓரம் கரை ஒதுங்கியுள்ளது. இதையடுத்து மெரினா காவல்துறையினருக்கு மீனவர்கள் தகவல் அளித்தனர். அதன்படி சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர் அந்த மிதவையை கடலில் இருந்து மீட்டெடுத்து நடத்தப்பட்ட விசாரணையில், அது சென்னை வேளச்சேரியிலுள்ள (National centre for ocean research)க்கு சொந்தமான Floating Data collector கருவி என […]

Categories
Uncategorized மாநில செய்திகள்

புரட்சித்தலைவி அம்மாவின் 6-ஆம் ஆண்டு நினைவு தினம்….. மெரினா நினைவிடத்தில் மரியாதை செலுத்தப்படும்…. ஓபிஎஸ் அறிக்கை..!!

அஇஅதிமுக நிரந்தர பொதுச்செயலாளர், தமிழ்நாடு முன்னாள் முதலமைச்சர் மாண்புமிகு இதயதெய்வம் புரட்சித்தலைவி அம்மா அவர்களின் 6-ஆம் ஆண்டு நினைவு நாளை முன்னிட்டு சென்னை மெரினா கடற்கரையில் அமைந்துள்ள அவரது நினைவிடத்தில் மரியாதை செலுத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து தமிழ்நாடு முன்னாள் முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வம் வெளியிட்டுள்ள அறிக்கையில், இலட்சியம் வெற்றி பெற வேண்டுமானால் அந்த லட்சியத்தின் நியாயத்தை விளக்கிவிட்டால் போதாது. அந்த இலட்சியத்திற்கு பலத்தையும் சேர்த்ததாக வேண்டும். ஏனெனில் எவ்வளவு நியாயமான லட்சியமும் பலத்துடன் கூடி இருந்தாலொழிய […]

Categories
மாநில செய்திகள்

கடலோர ஒழுங்குமுறை ஆணையத்திடம் ஒப்புதல்… கலங்கரை விளக்கம் இடையே ரோப் கார் திட்டம்… மேயர் பிரியா சொன்ன தகவல்…!!!!!!

பெருநகர சென்னை மாநகராட்சியின் மன்ற கூட்டம் மேயர் பிரியா தலைமையில் மாநகராட்சி ரிப்பன் கட்டிட வளாகத்தில் நேற்று நடைபெற்றுள்ளது. இந்த கூட்டத்தில் துணை மேயர் மகேஷ் குமார், கமிஷனர் சுகன்திப் சிங் பேடி போன்ற முன்னிலை வகித்துள்ளனர். மன்ற கூட்டம் தொடங்குவதற்கு முன்பாக சென்னை பல்கலைக்கழக ஆட்சி பேரவை உறுப்பினரை தேர்வு செய்வதற்கான தேர்தல் நடைபெற்றுள்ளது. இதற்கு 68 வார்டு உறுப்பினர் அமுதம் மட்டும் வேட்பு மனு தாக்கல் செய்துள்ளார். இதனால் அவர் போட்டியின்றி உரிய தேர்தல் […]

Categories
மாநில செய்திகள்

மெரினா கடற்கரை: கேப்பாரற்று கிடந்த துப்பாக்கியை பார்த்த நபர்…. பின் நடந்த சம்பவம்….!!!!

சென்னை மெரினா கடற்கரை மணல்பரப்பில் நொச்சிக்குப்பத்தில் வசித்து வரும் சுரேஷ் என்பவர் நடந்து சென்றுகொண்டிருந்தார். இந்நிலையில் மணல்பரப்பில் ஒரு கைதுப்பாக்கி கிடப்பதை அவர் பார்த்தார். அதன்பின் அந்த துப்பாக்கியை சுரேஷ் எடுத்து பார்த்தார். அதனை தொடர்ந்து கலங்கரை விளக்கம் அருகில் கடலோர பாதுகாப்பு குழுவின் உயிர்காக்கும் பிரிவில் பணிபுரிந்து வரும் காவலர் ஆரோக்கியராஜ்ஜிடம் சுரேஷ், அத்துப்பாக்கியை கொடுத்தார். அதன்பின் காவலர் ஆரோக்கியராஜ் துப்பாக்கியை, கடலோர பாதுகாப்பு குழும இன்ஸ்பெக்டரிடம் ஒப்படைத்தார். அடுத்ததாக கடலோர பாதுகாப்பு குழுமம் சார்பாக […]

Categories
மாநில செய்திகள்

மெரினா கடற்கரையில் மாற்றுத்திறனாளிகளுக்கு வசதியாக… உதயநிதி ஸ்டாலின் ஆய்வு…!!!!!!

சென்னை மெரினா கடற்கரைக்கு மாற்றுத்திறனாளிகள் சென்று இயற்கை சூழலை ரசிக்கும் விதமாக ஒரு கோடி  10 லட்சம் ரூபாய் மதிப்பில் மாற்றுத்திறனாளிகளுக்கு நிரந்தர பாதை அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது. மேலும் அதற்கான பணிகள் தொடங்கி நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. இந்த சூழலில் மாற்றுத்திறனாளிகளுக்கு நிரந்தர பாதை அமைக்கும் பணிகளை சேப்பாக்கம் திருவல்லிக்கேணி எம்எல்ஏ உதயநிதி ஸ்டாலின் ஆய்வு மேற்கொண்டுள்ளார். மேலும் பணிகளை விரைவாக முடிக்குமாறு அதிகாரிகளுக்கு உத்தரவிட்டிருக்கிறார். இந்த நிலையில் மாற்றுத்திறனாளிகள் கடற்கரை பகுதிக்கு செல்லும் விதமாக மெரினா கடற்கரையில் […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

அடடே! இது வேற லெவல்….. மெரினா கடற்கரையின் அழகை ரசிக்க மாநகராட்சியின் பலே திட்டம்….. விரைவில் நடைமுறை….!!!!

மரத்தினால் செய்யப்பட்ட நடைபாதைகள் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. சென்னையில் உள்ள மெரினா கடற்கரையை பார்ப்பதற்காக தினசரி உள்ளூர் மற்றும் வெளியூர்களில் இருந்து ஆயிரக்கணக்கான பொதுமக்கள் வருகின்றனர். இதில் குறிப்பாக விடுமுறை தினங்கள் மற்றும் பண்டிகை தினங்களில் கடற்கரையில் அதிக அளவு கூட்டம் காணப்படுகிறது. அதன் பிறகு தினசரி மாலை நேரத்தில் குழந்தைகள் மற்றும் பெரியவர்கள் கடற்கரைக்கு அதிக அளவில் வருகிறார்கள். இதில் மாற்றுத்திறனாளிகள் மற்றும் முதியவர்களுக்காக தற்காலிக நடைபாதை அமைக்கப்பட்டது. இது மக்களிடையே வரவேற்பை பெற்றதால் […]

Categories
மாநில செய்திகள்

ஓபிஎஸ்-க்கு கிடைத்த முதல் வெற்றி….. ஜெ. நினைவிடத்தில் மலர் தூவி மரியாதை….!!!!

மெரினாவில் முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் நினைவு இடத்தில் ஓ பன்னீர்செல்வம் மரியாதை செலுத்தினார். எடப்பாடி பழனிச்சாமி இடைக்கால பொதுச் செயலாளராக தேர்வு செய்யப்பட்ட பொதுக்குழு கூட்டத்திற்கு தடை கோரி ஓ. பன்னீர்செல்வம் தொடர்ந்த வழக்கில் சென்னை ஐகோர்ட் இன்று காலை 11:30 மணிக்கு தீர்ப்பு வழங்கியது. இந்த வழக்கின் தீர்ப்பு நீதிபதி ஜி ஜெயச்சந்திரன் பிறப்பித்தார். அதில் அதிமுகவின் ஜூன் 23ஆம் தேதிக்கு முந்தைய நிலையை நீடிக்க வேண்டும். ஒருங்கிணைப்பாளர், இணைய ஒருங்கிணைப்பாளர் இணைந்து தான் பொதுக்குழு […]

Categories
மாநில செய்திகள்

சல்யூட்….. “கடல் அலையில் சிக்கி உயிருக்கு போராடிய சிறுவன்”….. விரைந்து சென்று உயிரை காப்பாற்றிய டிஜிபி சைலேந்திரபாபு….!!

கடல் அலையில் சிக்கி உயிருக்கு போராடிய சிறுவனை தக்க சமயத்தில் முதலுதவி செய்து உயிரைக் காப்பாற்றினார் டிஜிபி சைலேந்திரபாபு. தமிழக டிஜிபி ஆக பொறுப்பு வகித்து வருபவர் சைலேந்திரபாபு. இவர் தினமும் நடைப்பயிற்சி செய்வது மற்றும் தனது குழுவினருடன் சைக்கிளில் பல கிலோமீட்டர் பயணிப்பது என எப்போதுமே ஆக்டிவாக இருப்பார்.. உடற்பயிற்சியில் ஆர்வம் காட்டும் இவர் அவ்வப்போது அது தொடர்பாக விழிப்புணர்வையும் ஏற்படுத்தி வருகிறார்.. இந்நிலையில்  நேற்று மாலை சைலேந்திர பாபு மெரினா கடற்கரையில் நடைப்பயிற்சி மேற்கொண்டுள்ளார்.. […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

இங்கு பிளாஸ்டிக் பொருட்களை யூஸ் பண்ண கடைகளுக்கு…. ரூ.15 ஆயிரம் அபராதம்…. எச்சரிக்கை அறிவிப்பு….!!!!

சென்னையில் மெரினா, பெசன்ட் நகர், திருவான்மியூர் கடற்கரை பகுதிகளை பிளாஸ்டிக் இல்லா கடற்கரை பகுதிகளாக மாற்ற கடந்த 5- ஆம் தேதி முதல் தொடர் ஆய்வுகள் நடத்தப்படும் என்று மாநகராட்சி சார்பாக அறிவிக்கப்பட்டது. இது தொடர்பாக பெருநகர சென்னை மாநகராட்சி செய்திக்குறிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில் இருப்பதாவது, இங்கு உள்ள கடற்கரை பகுதிகளை பிளாஸ்டிக் இல்லாதவாறு பராமரிக்கும் விதமாக சுகாதார அலுவலர்களின் தலைமையில் காலை மற்றும் மாலை ஆய்வு மேற்கொள்ளப்படும். அந்த ஆய்வின்போது பிளாஸ்டிக் பொருட்களானது பறிமுதல்செய்யப்பட்டு […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

கடனில் தவிக்கும் மக்கள்….. கடலில் பேனா எதற்கு….? அடுத்தது கேள்வியெழுப்பிய செல்லூர் ராஜூ….!!!!

திமுக அரசு சார்பில் மெரினா கடற்கரையில் ரூபாய் 80 கோடி மதிப்பீட்டில் பேனா வடிவில் நினைவுச் சின்னம் அமைக்கப்படும் என்று அறிவித்திருந்தது. இந்த திட்டத்திற்கு எதிர்க்கட்சிகள் சில எதிர்ப்பு தெரிவித்துள்ளன. இந்நிலையில் மக்கள் கடனில் தவிக்கும்போது கடலில் பேனா எதற்கு என்று அதிமுக முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு கேள்வி எழுப்பியுள்ளார். மதுரையில் பேசிய அவர் தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு கேலிக்கூத்தாக உள்ளது என்றார். இந்தியாவிலேயே சட்டம் ஒழுங்கு மோசமாக உள்ள மாநிலம் தமிழகம் தான் என […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

“மெரினா உயிர் காக்கும் படை”… கடலில் சிக்கி தவிப்பவர்களுக்கான சாகச ஒத்திகை…!!!!

மெரினா கடற்கரையில் குளிக்கும் போது ஏற்படும் உயிரிழப்புகளை தடுப்பதற்கான ஒத்திகை நிகழ்ச்சி நடைபெற்றது. சென்னை மாவட்டத்தில் உள்ள மெரினா கடற்கரையில் வரும் சுற்றுலா பயணிகள் அவ்வபோது கடலில் குளிக்கச் செல்லும்போது நீரில் மூழ்கி உயிரிழப்பு சம்பவம் அடிக்கடி நடைபெற்று வரும் நிலையில் அதை தடுக்கும் விதமாக “மெரினா உயிர் காக்கும் படை” சென்ற வருடம் தொடங்கப்பட்டது. இது எல்லையோர கடலோர பாதுகாப்பு படை, தமிழ்நாடு சிறப்பு காவல் படை, சென்னை மாநகர போலீசார், தீயணைப்பு வீரர்கள், இந்திய […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

ஹேப்பி நியூஸ்!…. பிப்.1 முதல் இதற்கு அனுமதி?…. அரசு வெளியிட்ட சூப்பர் அறிவிப்பு….!!!!

கொரோனா மூன்றாவது அலையின் தாக்கம் தமிழகத்தில் படிப்படியாக குறைந்து வருவதால் தமிழக அரசு இரவு நேர ஊரடங்கை ரத்து செய்துள்ளது. மேலும் மத வழிபாட்டுத்தலங்கள் திறப்பு, பள்ளிகள் திறப்பு போன்ற அறிவிப்புகளையும் வெளியிட்டுள்ளது. அந்த வகையில் பிப்ரவரி 1-ஆம் தேதி முதல் கல்லூரிகள் மற்றும் பள்ளிகள் திறக்கப்படும் என்று அறிவிப்பு வெளியாகியுள்ளது. மேலும் வார இறுதி நாட்களில் முழு ஊரடங்கு ரத்து, இரவு நேர ஊரடங்கு ரத்து என அனைத்து ஊரடங்கு கட்டுப்பாடுகளிலும் அரசு தளர்வுகளை அறிவித்துள்ளது. […]

Categories
மாநில செய்திகள்

மாற்றுத்திறனாளிகள் மனம் குளிர…. நிரந்தர நடைபாதை…. மெரீனாவில் அமைக்கப்படுமா….? தொடரும் கோரிக்கை….!!!!

சென்னை மெரினா கடற்கரையில் மாற்றுத்திறனாளிகளின் வசதிக்காக நிரந்தர நடைபாதை அமைக்கப்படுமா? என்ற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. சென்னையில் உள்ள கடல்களிலேயே நீண்ட பெரிய கடற்கரை என்றால் அது மெரினா கடற்கரை. உலகின் இரண்டாவது மிகப்பெரிய கடற்கரை இது. எழில்கொஞ்சும் மெரினா கடற்கரைக்கு சென்று அங்கு மணலில் நடந்து கடலில் கால் நனைத்து வந்தால் அனைவரும் மகிழ்ச்சி அடைவார்கள். ஆனால் மாற்றுத்திறனாளிகளுக்கு மட்டும் இது பெரும் கனவாக இருக்கிறது. பெரும்பாலானவர்களால் மெரினா கடற்கரையின் நீண்ட மணல் பரப்பில் நடந்து செல்ல […]

Categories
சென்னை மாநில செய்திகள்

மெரினா கடற்கரைக்கு செல்ல தடை…. சென்னை காவல்துறை திடீர் உத்தரவு…!!!!

சென்னை மெரினா கடற்கரைக்கு பொதுமக்கள் செல்ல இன்று காவல்துறை தடை விதித்துள்ளது. அனைத்து கல்லூரிகளிலும் நேரடி தேர்வுகள் தான் நடத்தப்படும் என தமிழக அரசு கடந்த வாரம் அறிவித்தது. இந்த அறிவிப்புக்கு எதிர்ப்பு தெரிவித்து, ஆன்லைன் மூலம் தேர்வுகளை நடத்த கோரி மாணவர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்த நிலையில் மெரினா கடற்கரையில் மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட போவதாக தகவல் பரவியது. அதனால் கடற்கரை முழுவதும் இன்று நூற்றுக்கும் மேற்பட்ட போலீசார் குவிக்கப்பட்டு பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டு […]

Categories
மாநில செய்திகள்

ஆன்லைனில் தேர்வு…. மெரினாவில் மாணவர்கள் போராட்டம்…. கடும் எச்சரிக்கை….!!

சென்னை மெரினா கடற்கரையில் சட்டவிரோதமாக கூடுபவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று காவல்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது. ஆன்லைனில் பருவத் தேர்வுகளை நடத்த வேண்டும் என்று சென்னை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் அமைச்சர் பொன்முடி மாணவ பிரதிநிதிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தினார். அதில் கல்லூரி தேர்வுகள் ஜனவரி 20ஆம் தேதிக்கு பின்னர் நடத்தப்படும் என்று முடிவு செய்யப்பட்டது. அந்த முடிவை மாணவப் பிரதிநிதிகள் ஒப்புக்கொண்ட நிலையில், ஆன்லைனில் தேர்வு நடத்த வேண்டும் […]

Categories
சென்னை மாநில செய்திகள்

அம்மா நினைவிடத்தில்…. “அக்கா, அக்கா” என கதறி அழுத சசிகலா….!!!!

தமிழகத்தில் எம்ஜிரால் தோற்றுவிக்கப்பட்ட அதிமுக தனது பொன்விழா ஆண்டில் நாளை காலடி எடுத்து வைக்கிறது. இந்நிலையில் சசிகலா சென்னை தி நகர் இல்லத்திலிருந்து ஜெயலலிதா நினைவிடத்திற்கு அதிமுக கொடி கட்டிய காரில் சென்றார். இதையடுத்து சென்னை மெரினா கடற்கரையில் உள்ள புரட்சித்தலைவர் எம்ஜிஆர் மற்றும் பேரறிஞர் அண்ணா நினைவிடத்தில் மலர் தூவி மரியாதை செலுத்தினார். அதனைத்தொடர்ந்து முன்னாள் முதல்வர் ஜெயலலிதா நினைவிடத்தில் மலர் தூவி கண்ணீருடன் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். இதையடுத்து சசிகலா வருகையால் அவரது […]

Categories
மாநில செய்திகள்

மெரினா பீச் செல்பவர்களே…. இதை மட்டும் செய்யாதீங்க…. காவல்துறை கடும் எச்சரிக்கை…!!!

சென்னையில் அமைந்துள்ள மெரினா கடற்கரையானது  உலகிலேயே மிக நீண்ட கடற்கரையாகும். இங்கு தினமும் பல்லாயிரக்கணக்கான மக்களும், கல்லூரி மாணவர்கள், பள்ளி மாணவர்கள் பொழுதுபோக்கிற்காக வந்து செல்வது வழக்கம். இந்நிலையில் இவர்களில் சிலர் கடலில் இறங்கி குளிக்கின்றனர். அப்போது ஒரு சில மாணவர்கள் கடலோ அலையில் சிக்கி உயிர் இழக்கும் சோகம் தொடர்ந்து நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. இந்த உயிரிழப்புகளை தடுக்கும் விதமாக சென்னை மெரினாவில் குளிப்பதற்கு மாநகர காவல் துறை கடும் கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. இதுகுறித்து மாநகர உதவி […]

Categories
மாநில செய்திகள்

மெரினா கடற்கரையில்…. “உயிர்காப்பு பிரிவு தொடங்கப்படும்”… முதல்வர் மு.க ஸ்டாலின்!!

சென்னை மெரினா கடற்கரையில் குளிப்பதற்காக செல்லும் சிறுவர்கள் மற்றும் பெரியவர்கள் அலையில் சிக்கி உயிரிழக்கின்றனர்.. கடந்த சில மாதங்களாக இதுபோன்று அலையில் சிக்கி உயிரிழப்பவர்களின் எண்ணிக்கை அதிகமாகி வருகிறது.. இந்நிலையில் சென்னை மெரினா கடற்கரையில் பொதுமக்கள் நீரில் மூழ்கி இறப்பதைத் தடுக்க உயிர்காப்பு பிரிவு தொடங்கப்படும் என்றும் 12 மீனவர்கள் இந்த மீட்பு பணியில் அமர்த்தப்படுவார்கள் என்றும், தமிழக சட்ட பேரவையில் முதலமைச்சர் முக ஸ்டாலின் அறிவித்துள்ளார்.. மேலும் பொதுமக்கள் காவல் நிலைய அதிகாரியிடம் புகார் தெரிவிக்க […]

Categories
மாநில செய்திகள்

FlashNews: ஊரடங்கில் மீண்டும் கட்டுப்பாடு…. கடும் உத்தரவு….!!!!

தமிழகம் முழுவதும் கொரோனா பரவலை கட்டுப்படுத்த முழு ஊரடங்கு கடந்த 10ஆம் தேதி அமல்படுத்தப்பட்டது. அப்போது பல கூடுதல் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. அதன்பிறகு கொரோனா பாதிப்பு சற்று கணிசமாக குறைந்து வந்த நிலையில் சில தளர்வுகள் வழங்கப்பட்டு ஊரடங்கு நீட்டிக்கப்பட்டு வந்தநிலையில், தற்போது ஜூலை 15 ஆம் தேதி வரை ஊரடங்கு நீக்கப்படுவதாக முதல்வர் ஸ்டாலின் அறிவித்தார். அதில் கொரோனா பாதிப்பு அதிகம் உள்ள 11 மாவட்டங்களில் ஒரு சில தளர்வுகளும், எஞ்சிய மாவட்டங்களில் கூடுதல் தளர்வுகள் […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

மெரினா கடற்கரையில் வியாபாரிகள் சாலை மறியல்…. பரபரப்பு….!!!

தமிழகத்தில் கடந்த ஆண்டு மார்ச் மாதம் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. அப்போது பலத்த கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. அதன்பிறகு கொரோனா பாதிப்பு சற்று குறைந்த நிலையில்,ஊரடங்கு தளர்வுகளை தமிழக அரசு படிப்படியாக அறிவித்து வந்தது. அதன்படி பல்வேறு தளர்வுகள் அறிவிக்கப்பட்டன. ஆனால் கடந்த ஒரு மாதமாக தமிழகத்தில் கொரோனா பாதிப்பு புதிய உச்சத்தை தொட்டுள்ளது. அதனால் மீண்டும் ஊரடங்கு கட்டுப்பாடுகள் விதிக்கப் படும் சூழல் உருவாகியது. இதனையடுத்து தமிழகம் முழுவதிலும் இரவு 10 மணி முதல் […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

மீண்டும் மெரினா கடற்கரை மூடல்?… மாநகராட்சி ஆணையர் தீவிர ஆலோசனை…!!!

மெரினா உள்ளிட்ட கடற்கரையில் மக்கள் கூட தடை விதிக்க சென்னை மாநகராட்சி ஆணையர் ஆலோசனை நடத்தி வருகிறார். தமிழகத்தில் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக கடந்த ஆண்டு மார்ச் மாதம் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. அப்போது பலத்த கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. அதனால் மக்கள் அனைவரும் வீட்டை விட்டு வெளியேற முடியாமல் வீட்டிலேயே முடங்கி கிடந்தனர். அதன்பிறகு கொரோனா பாதிப்பு சற்று குறைந்த நிலையில், ஊரடங்கு தளர்வுகளை தமிழக அரசு படிப்படியாக அறிவித்து வருகிறது. அதனால் மக்கள் அனைவரும் தங்கள் இயல்பு […]

Categories
மாநில செய்திகள்

BREAKING: ஜெயலலிதா சிலை திறப்பிற்கு உதவிய நடிகர் அஜித்… இது புதிய ரகசியம்…!!!

மெரினாவில் ஜெயலலிதா சிலை திறப்பின் நடிகர் அஜித் உதவியுடன் வடிவமைத்த ட்ரோன் பயன்படுத்தப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவுக்கு மெரினா கடற்கரையில் பிரம்மாண்டமான நினைவிடம் கட்டப்பட்டுள்ளது. இந்த நினைவிடத்தை முதல்வர் எடப்பாடி பழனிசாமி. இதனையடுத்து மெரினா கடற்கரை சாலையில் அமைந்துள்ள மாநில உயர்கல்வி மன்ற வளாகத்தில் ஜெயலலிதாவின் சிலை திறப்பு நடந்தது. அதோடு அம்மா உயர்கல்வி மன்ற வளாகம் அம்மா வளாகம் என்று பெயர் சூட்டப்பட்டுள்ளது. இந்நிலையில் மெரினாவில் ஜெயலலிதா சிலை திறப்பின் நடிகர் அஜீத் […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

Breaking: கண்கள் நோண்டி எடுப்பு… மெரினாவில் பெரும் பரபரப்பு…!!!

சென்னை மெரினா கடற்கரையில் மதுபோதையில் ஏற்பட்ட தகராறில் நண்பரின் இரண்டு கண்களை நோண்டி எடுத்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தமிழகத்தில் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக கடந்த மார்ச் மாதம் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. அப்போது பலத்த கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. அதிலும் குறிப்பாக சுற்றுலா தலங்களில் மக்கள் கூடுவதற்கு தடை விதிக்கப்பட்டிருந்தது. அதன்பிறகு ஊரடங்கு தளர்வுகளை தமிழக அரசு அறிவித்து வருகிறது. கடந்த 8 மாதங்களுக்கு மேலாக சுற்றுலா பயணிகள் செல்வதற்கே மெரினா கடற்கரையில் தடை விதிக்கப்பட்டிருந்தது. இதனையடுத்து கடந்த […]

Categories
மாநில செய்திகள்

ஒருநாள் பொதுமக்களுக்கு தடை… தமிழக அரசு அதிரடி உத்தரவு…!!!

தமிழகத்தில் காணும் பொங்கலை முன்னிட்டு ஜனவரி 16 ஆம் தேதி மெரினா கடற்கரைக்கு பொதுமக்கள் வர தடை விதித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. தமிழகத்தில் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக தளர்வுகள் உடன் கூடிய ஊரடங்கு அமலில் இருக்கிறது. அதனால் மக்கள் அனைவருக்கும் பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. 2021 ஆம் ஆண்டு புத்தாண்டு கொண்டாட்டத்தின்போது மெரினா கடற்கரையில் பொதுமக்கள் அனுமதிக்கு தடை விதிக்கப்பட்டிருந்தது. இதனையடுத்து ஜனவரி 16 ஆம் தேதி காணும் பொங்கலை முன்னிட்டு மெரினா கடற்கரைக்கு பொதுமக்கள் […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

மக்களே உஷார்… மாஸ்க் போடலனா ரூ.200 அபராதம்… அரசு அதிரடி அறிவிப்பு…!!!

சென்னையில் முகக்கவசம் அணியாமல் வந்தால் இனி 200 ரூபாய் அபராதம் வசூலிக்கப்படும் என்ற அதிரடி அறிவிப்பை மாநகராட்சி வெளியிட்டுள்ளது. சென்னையில் பல்வேறு பகுதிகளில் தளர்வுகள் அறிவிக்கப்பட்டாலும் மெரினா கடற்கரை மட்டும் திறக்கபடாமல் இருந்தது. கடற்கரைக்கு பொதுமக்கள் வர அனுமதித்தால் கொரோனா பரவல் அதிகரித்து விடும் என்ற அச்சத்தில் மாநகராட்சி கடற்கரையை திறக்க மறுத்தது. கடந்த மாதம் மெரினா கடற்கரைக்கு செல்ல பொதுமக்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டது. மெரினா கடற்கரைக்கு வரும் மக்கள் கொரோனா வழிகாட்டு நெறி முறைகளை கடைபிடிக்க […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

மெரினாவில் “நம்ம சென்னை” செல்ஃபி மையம்… மாநகராட்சி செம அறிவிப்பு…!!!

சென்னை மாநகராட்சி சார்பாக இளைஞர்களை கவரும் வகையில் நம்ம சென்னை செல்ஃபி மையம் திறக்கப்பட உள்ளது. சென்னையில் மாநகராட்சி சார்பாக இளைஞர்களை கவரும் வகையில் மெரினா கடற்கரையில் அமைக்கப்பட்டு வரும் நம்ம சென்னை செல்ஃபி மையம் விரைவில் திறக்கப்பட உள்ளது. சென்னையில் உள்ளூர் மக்களும், சுற்றுலா பயணிகளும் அதிக அளவில் வந்து செல்லும் பகுதியாக மெரினா கடற்கரை திகழ்கிறது. அங்கு அதிக அளவில் இளம் தலைமுறையினரை கவர்ந்து வருகிறது. இன்றைய இளைய தலைமுறையினர் ஸ்மார்ட் கைப்பேசிகளை பயன்படுத்துவதுமற்றும் […]

Categories
மாநில செய்திகள்

இன்று இரவு 10 மணிக்கு மேல்… அரசு அதிரடி உத்தரவு…!!!

புத்தாண்டு கொண்டாட்டத்தை முன்னிட்டு மெரினா உள்ளிட்ட கடற்கரை சாலைகள் இன்று இரவு 10 மணியுடன் மூடப்படும் என காவல்துறை அறிவித்துள்ளது. தமிழகத்தில் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக கடந்த மார்ச் மாதம் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. அதனால் மக்களின் வாழ்வாதாரம் பெருமளவு பாதிக்கப் பட்டதால், மக்களின் நலனை கருத்தில் கொண்டு ஊரடங்கு தளர்வுகளை தமிழக அரசு அறிவித்து வருகிறது. இந்நிலையில் இங்கிலாந்தில் உருமாறிய கொரோனா தமிழகத்தில் பரவத் தொடங்கி உள்ளதால் அச்சம் ஏற்பட்டுள்ளது. அதனால் கடற்கரை பகுதிகள் மற்றும் விடுதிகளில் புத்தாண்டு […]

Categories
மாநில செய்திகள்

Breaking: நாளை இரவு 10 மணிக்கு மேல்… அரசு அதிரடி உத்தரவு…!!!

புத்தாண்டு கொண்டாட்டத்தை முன்னிட்டு மெரினா உள்ளிட்ட கடற்கரை சாலைகள் நாளை இரவு 10 மணியுடன் மூடப்படும் என காவல்துறை அறிவித்துள்ளது. தமிழகத்தில் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக கடந்த மார்ச் மாதம் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. அதனால் மக்களின் வாழ்வாதாரம் பெருமளவு பாதிக்கப் பட்டதால், மக்களின் நலனை கருத்தில் கொண்டு ஊரடங்கு தளர்வுகளை தமிழக அரசு அறிவித்து வருகிறது. இந்நிலையில் இங்கிலாந்தில் உருமாறிய கொரோனா தமிழகத்தில் பரவத் தொடங்கி உள்ளதால் அச்சம் ஏற்பட்டுள்ளது. அதனால் கடற்கரை பகுதிகள் மற்றும் விடுதிகளில் […]

Categories
மாநில செய்திகள்

போடு செம… நாளை முதல் அனுமதி… பொது மக்களுக்கு மகிழ்ச்சி செய்தி…!!!

தமிழகத்தில் ஒன்பது மாதங்களுக்குப் பிறகு மெரினா கடற்கரை நாளை மீண்டும் திறக்கப்படுவதால் பொதுமக்கள் அனைவரும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். தமிழகத்தில் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக ஊரடங்கு அமலில் இருந்து வருகிறது. தற்போது தளர்வுகள் உடன் கூடிய ஊரடங்கு கடைபிடிக்கப்பட்டு வருகிறது. இருந்தாலும் மெரினா கடற்கரை இன்னும் மூடப்பட்டு இருப்பதால், உயர் நீதிமன்றம் மெரினா கடற்கரையை விரைவில் திறக்க வேண்டும் என தமிழக அரசுக்கு அறிவுறுத்தியது. அதன்படி இன்று முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமை செயலகத்தில் ஊரடங்கு பற்றி ஆலோசனை […]

Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

மெரினா கடற்கரை செல்ல அனுமதி… அரசு அதிரடி அறிவிப்பு…!!!

சென்னை மெரினா கடற்கரை டிசம்பர் 14ஆம் தேதி முதல் பொதுமக்கள் பயன்பாட்டிற்கு திறக்கப்படும் என முதலமைச்சர் அறிவித்துள்ளார். தமிழகத்தில் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக ஊரடங்கு அமலில் இருந்து வருகிறது. தற்போது தளர்வுகள் உடன் கூடிய ஊரடங்கு கடைபிடிக்கப்பட்டு வருகிறது. இருந்தாலும் மெரினா கடற்கரை இன்னும் மூடப்பட்டு இருப்பதால், உயர் நீதிமன்றம் மெரினா கடற்கரையை விரைவில் திறக்க வேண்டும் என தமிழக அரசுக்கு அறிவுறுத்தியது. அதன்படி இன்று முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமை செயலகத்தில் ஊரடங்கு பற்றி ஆலோசனை […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

மெரினா கடற்கரையை பொதுமக்களின் பயன்பாட்டுக்காக திறப்பது எப்போது ….!!

மெரினா கடற்கரையை பொதுமக்களின் பயன்பாட்டிற்காக திறப்பது குறித்து வரும் டிசம்பர் மாதம் முதல் முதல் வாரத்திற்குள் முடிவெடுக்கப்படும் என்று உயர்நீதிமன்றத்தில் தமிழக அரசு தகவல் தெரிவித்துள்ளது. மீனவர்கள் பாதுகாப்பு சங்கம் தொடர்ந்த பொதுநல வழக்கை விசாரிக்கும் சென்னை ஹைகோர்ட் மெரினா கடற்கரையை தூய்மைப்படுத்துவது புயலில் சேதமடைந்த பெஸர்நகர் சாலையை புனரமைப்பது மீன் கடைகளை ஒழுங்குபடுத்துவது உள்ளிட்ட பல்வேறு உத்தரவுகளை பிறப்பித்தது. இந்த உத்தரவை அமல்படுத்தி அறிக்கையை தாக்கல் செய்ய சென்னை மாநகராட்சிக்கு உத்தரவிட்டிருந்தது. இந்த வழக்கு கடந்த முறை […]

Categories
மாநில செய்திகள்

மெரினா கடற்கரையை தமிழக அரசு ஏன் திறக்கவில்லை?… உயர்நீதிமன்றம் கேள்வி…!!!

மெரினா கடற்கரையை பொதுமக்களுக்காக திறப்பது பற்றி தமிழக அரசு விரைவில் முடிவெடுக்க வேண்டுமென சென்னை உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது. சென்னை மெரினா கடற்கரையில் மீன் அங்காடிகளை முறைபடுத்துவது தொடர்பாகவும், கடற்கரையை தூய்மைப்படுத்துவது தொடர்பாகவும் தொடரப்பட்ட வழக்குகள் இன்று விசாரணைக்கு வந்தது. இந்த வழக்கு கடந்த முறை விசாரணைக்கு வந்தபோது, தமிழகத்தில் ஊரடங்கு தளர்த்தப்பட்டு திரையரங்குகள் திறக்கப்பட்டுள்ள நிலையில், மெரினா கடற்கரையை பொதுமக்களுக்கு திறப்பதில் தாமதம் ஏன்? என்று நீதிபதிகள் கேள்வி எழுப்பினர். மேலும் இந்த விஷயத்தில் அரசு […]

Categories
மாநில செய்திகள்

மெரினா கடற்கரையை நீதிமன்றமே திறக்கும்… தமிழக அரசுக்கு எச்சரிக்கை…!!!

மெரினா கடற்கரையை பொதுமக்களுக்காக திறப்பது பற்றி தமிழக அரசு விரைவில் முடிவெடுக்க வேண்டுமென சென்னை உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது. சென்னை மெரினா கடற்கரையில் மீன் அங்காடிகளை முறைபடுத்துவது தொடர்பாகவும், கடற்கரையை தூய்மைப்படுத்துவது தொடர்பாகவும் தொடரப்பட்ட வழக்குகள் இன்று விசாரணைக்கு வந்தது. இந்த வழக்கு கடந்த முறை விசாரணைக்கு வந்தபோது, தமிழகத்தில் ஊரடங்கு தளர்த்தப்பட்டு திரையரங்குகள் திறக்கப்பட்டுள்ள நிலையில், மெரினா கடற்கரையை பொதுமக்களுக்கு திறப்பதில் தாமதம் ஏன்? என்று நீதிபதிகள் கேள்வி எழுப்பினர். மேலும் இந்த விஷயத்தில் அரசு […]

Categories
மாநில செய்திகள்

மெரினா கடற்கரை ஏன் திறக்கவில்லை?… நீங்க திறக்குறிகளா இல்ல நாங்க திறக்கட்டுமா…உயர்நீதிமன்றம் அதிரடி…!!!

தமிழகத்தில் பொழுதுபோக்கு இடங்கள் அனைத்தும் திறக்கப்பட்டுள்ள நிலையில் மெரினா கடற்கரை திறக்கப்படாது ஏன் என்று சென்னை உயர்நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது. கொரோனா அச்சுறுத்தல் காரணமாக கடந்த மார்ச் மாதம் முதல் சென்னை மெரினா கடற்கரைக்கு மக்கள் செல்வதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. தற்போது மத்திய மற்றும் மாநில அரசுகள் ஊரடங்கு தளர்வுகளை அறிவித்து வருகின்றன. இருந்தாலும் தற்போது வரை மெரினா கடற்கரைக்கு மக்கள் செல்ல தடை நீக்கப்படவில்லை. அதனால் கட்டுப்பாடுகளுடன் மெரினா கடற்கரையை மக்கள் பயன்பாட்டிற்கு திறக்க வேண்டும் […]

Categories
மாநில செய்திகள்

ஜெயலலிதா நினைவிடத்தில் இப்படி ஒரு அதிசயமா!… இந்த ஐடியா ரொம்ப நல்லா இருக்கு… வெளியான வரைபடம்…!!!

ஜெயலலிதா நினைவிடத்தில் அருங்காட்சியகம் மற்றும் அறிவுசார் பூங்கா அமைப்பதற்கான வரைபடம் அரசுக்கு பொதுப்பணித்துறை அனுப்பியுள்ளது. தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி மற்றும் துணை முதலமைச்சர் பன்னீர்செல்வம் ஆகியோர் கலந்து 2018 ஆம் ஆண்டு மே மாதம் எட்டாம் தேதி, சென்னை மெரினா கடற்கரையில் உள்ள ஜெயலலிதாவின் நினைவிடத்தில் நினைவிட கட்டுமான பணியை தொடங்கி வைத்தார்கள். அந்த பணி தற்போது அந்தப் பணி நிறைவடையும் நிலையில் உள்ளது. அதில் பினிக்ஸ் பறவை போன்ற கட்டுமானம் ராட்சத வடிவில் அமைக்கப்பட்டு […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

மெரினாவில் மக்களை அனுமதிப்பது குறித்து முதலமைச்சர் முடிவெடுப்பார் …!!

மெரினா கடற்கரையில் பொது மக்களை அனுமதிப்பது தொடர்பாக முதலமைச்சர் முடிவெடுப்பார் என சென்னை மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் தெரிவித்துள்ளார். சென்னை மெரினாவில் மீன் கடைகளை ஒழுங்குபடுத்துவது குறித்து மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் நேரில் ஆய்வு நடத்தினார். மீன் சந்தை அமைந்துள்ள இடங்களை பார்வையிட்ட பின்னர் அவர் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது மெரினா கடற்கரை மற்றும் இணைப்பு சாலையில் உள்ள சாலையோர மீன் கடைகள் அகற்றப்பட்டு பட்டினப்பாக்கம் கடற்கரை அருகே இரண்டு ஏக்கர் பரப்பளவில் 300 கடைகள் அமைக்க நடவடிக்கை […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

நவம்பரில் மெரினாவில் பொதுமக்களுக்கு அனுமதி …?

சென்னை மெரினா கடற்கரையில் நவம்பர் மாதம் 1-ம் தேதி முதல் பொதுமக்களுக்கு அனுமதி வழங்க வாய்ப்பு உள்ளதா என்பதை ஆராய வேண்டும் என மாநகராட்சிக்கு சென்னை உயர்நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது. மெரினா கடற்கரையில் மீன் விற்பனையை முறைப்படுத்துவது மெரினாவை தூய்மைப்படுத்துவது தொடர்பான வழக்குகள் நீதிபதிகள் வினித் கோத்தாரி மற்றும் ரமேஷ் ஆகியோர் கொண்ட அமர்வு முன்பு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது சென்னை மாநகராட்சி ஆணையர் திரு. பிரகாஷ் சென்னை காவல் ஆணையர் திரு. மகேஷ்குமார் அகர்வால் ஆகியோர் […]

Categories
மாநில செய்திகள்

மெரினா கடற்கரையில் மாரத்தான் போட்டிகள் நடத்த நடவடிக்கை – அமைச்சர் செங்கோட்டையன் அறிவிப்பு!

2020-21ம் நிதியாண்டுக்கான பட்ஜெட் கூட்டத்தொடரின் இரண்டாவது அமர்வு கடந்த 9ம் தேதி முதல் நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் இன்று சட்டப்பேரவை மீண்டும் கூடிய நிலையில் பல்வேறு முக்கிய அறிவிப்புகளை அமைச்சர் செங்கோட்டையன் வெளியிட்டு வருகிறார். அதன்படி விருத்தாசலத்தில் உள்ள விளையாட்டு மைதானத்தை தரம் உயர்த்தி நடைபயிற்சி பாதை மற்றும் கழிவறை வசதிகள் ஏற்படுத்த பரிசீலிக்கப்படும் ஏற்று அவர் கூறியுள்ளார். மேலும் மெரினா கடற்கரையில் மாரத்தான் போட்டிகளை நடத்த முதல்வருடன் ஆலோசனை செய்து நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் […]

Categories

Tech |