Categories
அரசியல்

கிறிஸ்துமஸ் மரம் எப்படி வந்துச்சு தெரியுமா?…. இதோ உங்களுக்கான சுவாரசிய தகவல்….!!!!!

மனிதர்கள் செய்யகூடிய பாவங்களில் இருந்து அவர்களை மீட்க மனிதனாகவே அவதரித்தவர் தான் இயேசு. இவர் மாட்டுத் தொழுவத்தில் பிறந்தவர். அவரின் பிறப்பு விழா தான் கிறிஸ்துமஸ் ஆகும். கிறிஸ்துவத்தின் முதல் 2 நூற்றாண்டுகளில் இயேசுவின் பிறந்தநாளை அங்கீகரிப்பதற்குப் பல்வேறு எதிர்ப்புகள் வந்துகொண்டிருந்தது. எனினும் அதையெல்லாம் டிச,.25ஆம் தேதியன்று கிறிஸ்து பிறப்பு விழாவாக ஆண்டுதோறும் கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த பண்டிகையின் போது கிறிஸ்துமஸ் மரம வைப்பதற்கு பல்வேறு கதைகள் சொல்லப்படுகிறது. ஆனால் முதன் முதலில் கிறிஸ்துமஸ் மரங்கள் வைக்கும் […]

Categories
உலக செய்திகள்

மின்தடையால் இருளில் மூழ்கிய நகரம்… மெழுகுவர்த்தி வெளிச்சத்தில் ரம்யமாக உக்ரைன் மக்கள்…!!!!!

உக்ரைன் ரஷ்யா இடையேயான போர் பல மாதங்களாக தொடர்ந்து நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. இந்த நிலையில் ரஷ்ய ஏவுகணைகள் உக்ரைன் மின் உற்பத்தி நிலையங்களை குறிவைத்து தாக்குதல் நடத்தி வருவதால் உக்ரைனின் பெரும்பாலான பகுதிகள் மின்தடையால் இருளில் மூழ்கியுள்ளது. இந்த நிலையில் ஏற்கனவே போரால் பாதிக்கப்பட்டு வரும் மக்களுக்கு மின்தடை காரணமாக பெரிய மன உளைச்சல் ஏற்பட்டிருக்கிறது. இதனை அடுத்து உக்ரேனியர்களின் மனங்களை மகிழ்விக்கும் விதமாகவும் அதே நேரம் மின்தடையை சமாளிக்கும் விதமாகவும் உக்ரேனிய உணவகங்கள் மெழுகுவர்த்தி வெளிச்சத்தில் […]

Categories
பல்சுவை

“மெழுகுவர்த்தி” விண்வெளியில் எப்படி எரியும் தெரியுமா….? வாங்க பார்க்கலாம்….!!

மெழுகுவர்த்தியானது பூமியில் எரிவதை விட விண்வெளியில் வித்தியாசமாக எரியும் என்று அறிவியலாளர்கள் தெரிவிக்கின்றனர். நாம் பூமியில் ஒரு மெழுகுவர்த்தியை ஏற்றி வைக்கும் போது சுடரானது மேல்நோக்கி எரிகிறது. ஆனால் இதே மெழுகுவர்த்தியை விண்வெளியில் ஏற்றி வைத்தால் எப்படி எரியும் என்று யோசித்து பார்த்து இருக்கிறீர்களா? இந்த சோதனையை நாசா விண்வெளி ஆராய்ச்சி கழகம் செய்திருக்கிறது. அதாவது பூமியில் மெழுகுவர்த்தியை ஏற்றி வைக்கும் போது அதிலிருந்து வரும் ஹாட் கேஸ் மேல் நோக்கியும், கூல் கேஸ் கீழ்நோக்கியும் செல்கிறது. […]

Categories
பல்சுவை

“மெழுகுவர்த்தி” விண்வெளியில் எப்படி எரியும் தெரியுமா?…. வாங்க பார்க்கலாம்….!!!

மெழுகுவர்த்தியானது பூமியில் எரிவதை விட விண்வெளியில் வித்தியாசமாக எரியும் என்று அறிவியலாளர்கள் தெரிவிக்கின்றனர். நாம் பூமியில் ஒரு மெழுகுவர்த்தியை ஏற்றி வைக்கும் போது சுடரானது மேல்நோக்கி எரிகிறது. ஆனால் இதே மெழுகுவர்த்தியை விண்வெளியில் ஏற்றி வைத்தால் எப்படி எரியும் என்று யோசித்து பார்த்து இருக்கிறீர்களா? இந்த சோதனையை நாசா விண்வெளி ஆராய்ச்சி கழகம் செய்திருக்கிறது. அதாவது பூமியில் மெழுகுவர்த்தியை ஏற்றி வைக்கும் போது அதிலிருந்து வரும் ஹாட் கேஸ் மேல் நோக்கியும், கூல் கேஸ் கீழ்நோக்கியும் செல்கிறது. […]

Categories
உலக செய்திகள்

ஒரு பக்கமாக மெழுகு வடிந்தால் மரணம்… வித்தியாசமாக கொண்டாடப்படும் பண்டிகை…!

பிரான்சில் மெழுகுவர்த்தி மற்றும் தோசை போன்ற உணவு பொருட்களை வைத்து நம்பிக்கை கொண்ட ஒரு பண்டிகை கொண்டாடப்பட்டு வருகிறது. ஐந்தாம் நூற்றாண்டில்கெலாசியஸ் எனும் போப்பாண்டவர் ரோமுக்கு வரும் ஏழை புனிதப் பயணிகளுக்கு உதவுவதற்காக மெழுகுவர்த்தி பண்டிகையின்போது தோசை போல் காணப்படும் கிரேப்ஸ் எனும் உணவை அன்னதானம் செய்து வந்தார். மெழுகுவர்த்தி பண்டிகையால் பல மூட நம்பிக்கைகளும் வளர்ந்து வருகிறது. அதனடிப்படையில் தேவாலயத்தில் இருந்து மெழுகுவர்த்தியை யார் வீட்டிற்கு அணையாது எடுத்து செல்கிறார்களோ அவர்கள் அந்த ஆண்டு இறக்க […]

Categories

Tech |