மன்னர் சார்லஸ் மற்றும் ராணி கமீலாவின் மெழுகு சிலையின் மீது இருவர் கேக்கை பூசியதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இங்கிலாந்தின் லண்டனில் மெழுகு சிலைகள் வைக்கப்பட்டிருக்கும் அருங்காட்சியகமான மேடம் டுசாட்ஸில் வைக்கப்பட்டிருந்த மன்னர் சார்லஸ் மற்றும் ராணி கமீலாவின் சிலைகளை நோக்கி ஒரு பெண்ணும், ஒரு நபரும் வந்திருக்கிறார்கள். அவர்கள், திடீரென்று சட்டையை கழற்றினார்கள. அதனுள் அவர்கள் அணிந்திருந்த டி-சர்ட்டில் “ஜஸ்ட் ஸ்டாப் ஆயில்” என்று குறிப்பிடப்பட்டிருந்தது. மேலும், அவர்கள் இருவரும் தாங்கள் வைத்திருந்த சாக்லேட் கேக்கை மன்னர் […]
Tag: மெழுகு சிலை
ஜெர்மன் நாட்டில் இருக்கும் Panoptikum என்னும் மெழுகு அருங்காட்சியகத்தில் வைக்கப்பட்டுள்ள பிரிட்டன் மகாராணியின் சிலையில் அவரின் தலை வழுக்கையாக வைக்கப்பட்டிருக்கிறது. ஜெர்மனியில் மெழுகு அருங்காட்சியகத்தில் வைக்கப்பட்டிருக்கும் பிரிட்டன் மகாராணியின் சிலையில் அவருக்கு முடியின்றி வழுக்கையாக வைக்கப்பட்டிருக்கிறது. இதுபற்றி ஹம்பர்க்கில் இருக்கும் Panoptikum-அருங்காட்சியகத்தின் பங்குதாரர் Susanne Faerber, தெரிவித்திருப்பதாவது, பணம் அதிகம் செலவாகும் என்பதால் இவ்வாறு செய்ததாக தெரிவித்திருக்கிறார். மேலும், பார்வையாளர்களுக்கு தெரியக் கூடிய அளவில் தலைமுடி வைக்கப்பட்டிருக்கிறது. இது மெழுகு சிலை தான். உண்மையான மனிதர் கிடையாது […]
திருச்சி மாவட்டம் உய்யகொண்டான் திருமலை பகுதியை சேர்ந்தவர் ராஜேந்திரன். இவர் ஓய்வு பெற்ற அரசு பஸ் நடத்துநர் ஆவார். இவருடைய மனைவி மல்லிகா காவலராக பணியாற்றி வருகிறார். இதையடுத்து எதிர்பாராத விதமாக ராஜேந்திரன் உடல் நலக்குறைவு காரணமாக கடந்த வருடம் உயிரிழந்துள்ளார். இந்நிலையில் ராஜேந்திரன் மகள் ஜெயலட்சுமிக்கு திருமணம் நிச்சயம் செய்யப்பட்டது. அப்போது தனது திருமணத்தில் அப்பா இல்லையே என்று ஜெயலட்சுமி வருந்தியுள்ளார். இதை பார்த்த அவருடைய குடும்பத்தினர் மூன்று லட்சம் ரூபாய் செலவில் ராஜேந்திரனின் மெழுகு […]