Categories
கால் பந்து விளையாட்டு

#BREAKING : ஓய்வை அறிவித்தார் கால்பந்து ஜாம்பவான் லியோனல் மெஸ்ஸி.!!

உலகக் கோப்பை கால்பந்து தொடருடன் ஓய்வு பெறுவதாக அறிவித்தார் ஜாம்பவான் லியோனல் மெஸ்ஸி. உலகக் கோப்பை கால்பந்து தொடரின் இறுதிப்போட்டியுடன் ஓய்வு பெறுவதாக அர்ஜென்டினா வீரர் லியோனல் மெஸ்ஸி அறிவித்துள்ளார்.

Categories
கால் பந்து விளையாட்டு

சிறந்த கால்பந்து வீரர் விருது : நட்சத்திர வீரர் ரொனால்டோ இடம்பெறவில்லை ….! ரசிகர்கள் அதிர்ச்சி ….!!!

உலகின் சிறந்த கால்பந்து வீரர் விருதுக்கான இறுதிச் சுற்றில் 3 பேர் இடம் பிடித்துள்ளனர். இதில் அர்ஜென்டினாவின் லியோனல் மெஸ்ஸி, எகிப்தின் முகமது சலா மற்றும் போலந்து நாட்டின்  ராபர்ட் லெவாண்டவ்ஸ்கி ஆகியோர் இடம்பெற்றுள்ளதாக சர்வதேச கால்பந்து சம்மேளனம் அறிவித்துள்ளது. ஆனால் இந்த முறை உலகின் சிறந்த கால்பந்து வீரர் விருதுக்கான பட்டியலில் கிறிஸ்டினா ரொனால்டோ இடம்பெறவில்லை.

Categories
உலக செய்திகள்

மெஸ்ஸி கண்ணீரை துடைத்த டிஷ்யூ பேப்பர்…. ரூ.7.5 கோடிக்கு ஏலம்….!!!!

2004ஆம் ஆண்டு முதல் பார்சிலோனா அணிக்காக விளையாடிய மெஸ்ஸி, அண்மையில் அந்த அணியில் இருந்து வெளியேறினார். அதன்பிறகு பிரிவு உபசார விழாவில், மனமுடைந்து பேசிய மெஸ்ஸி அழுகையை கட்டுப்படுத்த முடியாமல் கையில் டிஷ்யூ பேப்பரை வைத்து கண்ணீரைத் துடைத்துக் கொண்டார். இந்நிலையில் மெஸ்ஸி துடைத்துப் போட்ட டிஷ்யூ பேப்பரை யாரோ ஒருவர் எடுத்துச் சென்று அதில் மெஸ்ஸியின் டிஎன்ஏ இருப்பதாகவும்,அதைக் கொண்டு அவரைப் போன்ற திறமை வாய்ந்த இன்னொரு கால்பந்து வீரரை குளோனிங் மூலம் உருவாக்க முடியும் […]

Categories

Tech |