கடந்த 9ஆம் தேதி நடிகை நயன்தாரா தனது நீண்டநாள் காதலனான விக்னேஷ் சிவனை திருமணம் செய்து கொண்டுள்ளார். கடந்த ஏழு வருடங்களாக லிவிங் டுகெதர் இல் இருந்து வந்த நயன்தாராவும் விக்னேஷ் சிவனும் கடந்த 9ஆம் தேதி முதல் முறைப்படி கணவன் மனைவி ஆகி இருக்கின்றனர். கடும் கட்டுப்பாடுகளுக்கு மத்தியில் அவர்களுடைய திருமணம் நடைபெற்றுள்ளது. ரசிகர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டிருந்த நிலையில் திருமணத்திற்கு வந்த பிரபலங்களும் கன்னாபின்னாவென கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டிருந்தது. ஒருவழியாக திருமணம் நடைபெற்று முடிந்து இருவரும் மறுவீடு […]
Tag: மெஹந்தி
நயனின் திருமணத்தில் போடப்பட்ட மெஹந்தி குறித்து சுவாரசியமான தகவல்கள் வெளியாகியுள்ளது. தமிழ் சினிமா உலகில் உச்ச நட்சத்திரமாக வலம் வருகின்றார் நயன்தாரா. நானும் ரவுடிதான் திரைப்படத்தில் விக்னேஷ்சிவனுடன் இணைந்து பணியாற்றும் பொழுது இருவருக்குள்ளும் காதல் மலர்ந்தது. ஆறு வருடங்களாக இவர்கள் காதலித்து வந்தார்கள். இந்த நிலையில் நீண்ட எதிர்பார்ப்புக்கு பின் சென்னையில் உள்ள ஷெரட்டன் கிராண்ட் ஸ்டார் ஹோட்டலில் இவர்களின் திருமணம் சென்ற ஜூன் 9-ஆம் தேதி காலை 10.25 மணிக்கு நடைபெற்றது. இவர்களின் திருமணமானது பலத்த […]
கேரள மாநிலம் கோழிக்கோடு மாவட்டத்தில் ஆதித்யா(25) என்பவர் வசித்துவருகிறார். இவரின் கணவர் நிதின். இவர் சிறுவயதிலிருந்தே மெஹந்தி கலை மீது அதிகம் ஆர்வம் கொண்டு மெஹந்தி சாதனையாளராக மாற வேண்டும் என்று எண்ணியுள்ளார். அதனைத் தொடர்ந்து கணவர் நிதியின் ஆதரவுடன் ஆதித்யா உலக சாதனை முயற்சிகளை மேற்கொண்டார். ஏழு உலக அதிசயங்களை வெறும் 12 நிமிடங்கள் மெஹந்தியாக வரைந்து அடுத்தடுத்த சாதனைகளை படைத்தார். இது ஏசியன் மற்றும் இந்தியன் புக் ஆஃப் ரெக்கார்டு சாதனை புத்தகத்தில் இடம்பெற்றுள்ளது. […]