காவேரி விவகாரத்தில் தமிழ்நாட்டில் உரிய நீரை திறந்து விடாமல் கடந்த 9 ஆண்டுகளில் ஐந்து முறை கர்நாடக அரசு ஏமாற்றியுள்ளதாக உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு புகார் தெரிவித்துள்ளது. மேகதாது அணை விவகாரத்தை காவிரி மேலாண்மை ஆணைய கூட்டத்தில் விவாதிக்கக்கூடாது என்று தாக்கல் செய்யப்பட்ட மனு மீது தமிழ்நாடு அரசு சார்பில் விரிவான பதில் மனு உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது. இதில் காவிரி விவகாரத்தில் இறுதி தீர்ப்பை வழங்கிய போது மேகதாது அணை அமைப்பது தொடர்பாக […]
Tag: மேகதாது அணை
2022-2023 ஆம் வருடத்துக்கான தமிழக பட்ஜெட்டை நிதித்துறை அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் கடந்த வாரம் தாக்கல் செய்தார். இந்த பட்ஜெட்டில் கல்வி நிலையங்கள் முதல் மக்கள் வரை பல்வேறு அறிவிப்புகள் வெளியாகியது. இதையடுத்து நடப்பு ஆண்டிற்கான வேளாண் பட்ஜெட்டை அமைச்சர் எம்.ஆர்.கே பன்னீர்செல்வம் சட்டப்பேரவையில் மார்ச் 19 தாக்கல் செய்தார். இதில் விவசாயிகளுக்கான பல்வேறு முக்கிய அம்சங்கள் இடப்பெற்றன. அதனை தொடர்ந்து தமிழ்நாடு சட்டப்பேரவையில் நிதிநிலை அறிக்கை மீதான விவாதம் இன்று (மார்ச் 21) முதல் 3 […]
கர்நாடக மாநில முதல்-மந்திரியான பசவராஜ் பொம்மை பெங்களூரில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்டு பேசியதாவது, மத்திய அரசின் கட்டுப்பாட்டிலுள்ள ஐஐடி நிறுவனங்களை போன்று இந்த மாநிலத்தில் 6 தொழில்நுட்பம் நிறுவனங்களை உருவாக்க முடிவு செய்துள்ளேன். இதன் வாயிலாக ஐஐடி-யில் படிக்க வேண்டும் என்று கருதி அதில் வாய்ப்பு கிடைக்காத மாணவர்களுக்கு இந்த நிறுவனங்களில் படிக்க வாய்ப்பு ஏற்படுத்தி கொடுக்கப்படும். இதையடுத்து மேகதாது திட்டத்திற்கு மத்திய சுற்றுச்சூழல் துறையின் அனுமதி கிடைக்கும் என்றும் அதற்கான பணிகள் தொடங்கப்படும் என்றும் […]
மேகதாதுவில் அணைக்கட்டும் கர்நாடக அரசின் முயற்சியை தடுப்பதற்கு அனைத்து நடவடிக்கைகளையும் தமிழ்நாடு அரசு மேற்கொள்ளும் என்று நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் அறிக்கை வெளியிட்டுள்ளார். மேலும் உச்சநீதிமன்றத்தில் வழக்கு நிலுவையில் இருக்கும்போது பட்ஜெட்டில் நிதி ஒதுக்கியது இந்திய இறையாண்மைக்கும், கூட்டாட்சி தத்துவத்திற்கும் முரணானது என்று தெரிவித்துள்ளார். அதாவது மேகதாது அணை கட்ட பட்ஜெட்டில் ரூபாய் 1,000 கோடி நிதி ஒதுக்கியது இந்திய இறையாண்மைக்கும், கூட்டாட்சி தத்துவத்திற்கும் முரணானது. ஆகவே சம்பந்தப்பட்ட மாநிலங்களின் இசைவை பெறாமல் மேகதாதுவில் ஒரு பெரிய […]
மேகதாது அணை திட்டத்திற்காக கர்நாடக பட்ஜெட்டில் ரூ 1,000 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. கர்நாடகாவில் கடந்த 2013 ஆம் ஆண்டு சித்தராமையா முதல்-மந்திரியாக இருந்தபோது காவிரி ஆற்றின் குறுக்கே ராமநகர் மாவட்டம் கனகபுரா தாலுகாவில் உள்ள மேகதாது என்ற இடத்தில் 66 டிஎம்சி கொள்ளளவு கொண்ட புதிய அணை கட்ட ஏற்பாடு செய்யப்பட்டது. இந்த திட்டம் 9,000 கோடி ரூபாய் செலவில் அமைக்கவும் வரைவுத் திட்ட அறிக்கை தயாரிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் இந்த திட்டத்திற்கு தமிழக அரசு […]
கடந்த 2013-ஆம் ஆண்டில் கர்நாடகாவில் சித்தராமையா முதல்வராக இருந்த போது, ராமநகர் மாவட்டம் கனகபுரா தாலுகாவில் உள்ள மேகதாது என்ற இடத்தில் காவிரி ஆற்றின் குறுக்கே 66 டி.எம்.சி. கொள்ளளவில் புதிய அணை கட்ட முடிவெடுக்கப்பட்டது. மேலும் ரூ.9 ஆயிரம் கோடி செலவில் இந்த திட்டம் அமைக்க வரைவு திட்ட அறிக்கை தயார் செய்யப்பட்டுள்ளது. தமிழக அரசு இந்த திட்டத்திற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகிறது. இதனால் மேகதாது திட்டத்திற்கு மத்திய அரசு எந்த அனுமதியும் வழங்காமல் […]
தமிழ்நாடு – கர்நாடகா இடையே சுமூக முடிவு ஏற்பட்டால் மட்டுமே மேகதாது அணை கட்டுவதில் “சுற்றுச்சூழல் அனுமதி” என மத்திய அரசு தெரிவித்துள்ளது. கர்நாடக அரசு காவிரியின் குறுக்கே மேகதாது என்ற இடத்தில் புதிதாக அணை கட்ட முயற்சி செய்கிறது. இந்த அணை கட்டப்பட்டால் தமிழக விவசாயிகள் பலர் கடுமையாக பாதிக்கப்படுவார்கள். இதனால் இதற்கு தமிழக அரசு கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகிறது. இந்நிலையில் இன்று நாடாளுமன்றத்தில் கர்நாடக மாநில எம்பி மேகதாது அணைக்கு எப்போது அனுமதி […]
தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடர் தொடங்கியது. இது 16வது சட்டப்பேரவையின் 2-வது கூட்டத் தொடர் ஆகும். சட்டப்பேரவையில் முதல் முறையாக இசைத்தட்டுக்கு பதில் தமிழ்தாய் வாழ்த்து பாடல் நேரடியாக பாடப்பட்டது. ஆண்டின் முதல் கூட்டத்தொடர் என்பதால் ஆளுநர் என்.ஆர்.ரவி உரையாற்றுகிறார். இந்நிலையில் வணக்கம் சொல்லி உரையை ஆளுநர் தொடங்கி வைத்துள்ளார். இதையடுத்து ஆளுநர் என்.ஆர்.ரவி பேசியதாவது, மேகதாது அணை கட்டுவதற்கு கர்நாடக அரசை, மத்திய அரசு ஒருபோதும் அனுமதிக்கக்கூடாது என்று தெரிவித்துள்ளார்.
கர்நாடக மாநிலத்தில் உள்ள மேகதாது அணை பணிகளை தொடங்க வேண்டும் என்று காங்கிரஸ் கட்சியனர் பாதையாத்திரை நடத்துவதாக அறிவித்து உள்ளது. இதுகுறித்து செய்தியாளர்கள் பேசிய கிராம வளர்ச்சி மந்திரி ஈஸ்வரப்பா, மேகதாது அணை திட்ட பணிகளை தொடங்க வேண்டும் என்று காங்கிரஸ் பாதயாத்திரை நடத்த உள்ளது. ஆனால் இந்தத் திட்டத்தை அமல்படுத்த மாட்டோம் என்று அரசு கூறவில்லை. எனவே அரசியல் நோக்கத்திற்காக இந்த பாத யாத்திரையை நடத்த காங்கிரஸ் கட்சி திட்டமிட்டுள்ளனது. அதனால் அவர்கள் பாதையாத்திரை நடத்தட்டும் […]
காவிரியின் குறுக்கே மேகதாது அணை கட்டுவதற்கு கர்நாடக அரசு தீவிர முயற்சி மேற்கொண்டு வருகிறது. இதற்கு தமிழகம் தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வருகிறது.. இந்நிலையில் காவிரி மேலாண்மை ஆணையத்தின் 13வது ஆலோசனை கூட்டம் தற்போது மத்திய நீர்வள ஆணையர் எஸ்.கே.ஹல்தர் தலைமையில் டெல்லி சேவா பவனில் தொடங்கியுள்ளது.. நீண்ட நாட்களுக்கு பிறகு நேரடியாக இந்த ஆலோசனைக் கூட்டம் நடைபெறுகிறது.. தமிழ்நாடு, கர்நாடகா உட்பட 4 மாநிலத்தைச் சேர்ந்த பிரதிநிதிகள் இந்த கூட்டத்தில் பங்கேற்றுள்ளனர்.
கர்நாடக அரசு மேகதாது அணை கட்டுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து புதுச்சேரி சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. புதுச்சேரி மாநிலத்தில் இன்று நடைபெற்ற சிறப்பு சட்டமன்ற கூட்டத்தொடரில் கர்நாடக அரசு மேகதாதுவில் அணை கட்டுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. கர்நாடக அரசு மேகதாது அணையை கட்டினால் காரைக்காலுக்கு வரக்கூடிய 7 டிஎம்சி தண்ணீர் வராது என கூறிய நிலையில் முதல்வர் ரங்கசாமி தீர்மானத்தை முன்மொழிய விவாதம் இன்றி அனைத்து சட்டமன்ற உறுப்பினர்களின் ஆதரவோடு ஒருமனதாக இந்த தீர்மானத்தை நிறைவேற்றி […]
மேகதாது அணை விவகாரம் தொடர்பாக மத்திய நீர்வளத்துறை அமைச்சரை சந்தித்து கர்நாடக முதலமைச்சர் பசவராஜ் பொம்மை பேசியுள்ளார்.. கர்நாடக மாநிலத்தில் எந்த அரசு அமைந்தாலும் அவர்கள் முதலில் கையில் எடுக்கக்கூடிய விவகாரம் காவேரி ஆறு தான்.. அந்த வகையில் முன்னாள் முதல்வர் எடியூரப்பா என்ன நிலைப் பாட்டை எடுத்தாரோ, தற்போது கர்நாடக முதலமைச்சர் பசவராஜ் பொம்மையும் அதையே தான் எடுத்திருக்கிறார். மேகதாது அணையை கட்டியே தீருவோம் என்று பதவியேற்ற அந்த முதல் நாள் தொடங்கியதிலிருந்து தொடர்ந்து அதற்கான […]
மேகதாது அணை விவகாரத்தில் தேசிய பசுமை தீர்ப்பாய உத்தரவை எதிர்த்து தமிழ்நாடு அரசு மேல்முறையீடு செய்துள்ளது. கடந்த ஜூன் மாதம் 16-ம் தேதி குழுவை கலைத்து தேசிய பசுமை தீர்ப்பாயம் உத்தரவு பிறப்பித்தது. மேகதாதுவில் அணை கட்டப்படுகிறதா என்பதை ஆய்வு செய்ய அமைக்கப்பட்ட குழுவை கலைத்து தேசிய பசுமை தீர்ப்பாயம் பிறப்பித்த உத்தரவை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு மேல்முறையீடு செய்துள்ளது.
காவிரி படுக்கையில் கூறியுள்ளதன் படி உபரி நீரில் கர்நாடக மாநிலத்திற்கு முழு உரிமை உள்ளது. இதனால் காவிரி ஆற்றின் அருகே மேகதாது அணையை கட்டியே தீருவோம் என்று பசவராஜ் பொம்மை திட்டவட்டமாக கூறியுள்ளார். மேகதாது அணைக்கு தமிழக அரசும் அரசியல் கட்சிகளும் தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வரும் நிலையில் முதல்வர் பசவராஜ் பொம்மை அணையை கட்டியே தீருவோம் என்ற நிலைப்பாட்டில் தீவிரமாக உள்ளார். இந்நிலையில் நாடாளுமன்ற மழைக்கால கூட்டத் தொடரில் கர்நாடக மதச்சார்பற்ற ஜனதா தள கட்சி […]
காவிரி படுக்கையில் கூறியுள்ளதன் படி உபரி நீரில் கர்நாடக மாநிலத்திற்கு முழு உரிமை உள்ளது. இதனால் காவிரி ஆற்றின் அருகே மேகதாது அணையை கட்டியே தீருவோம் என்று பசவராஜ் பொம்மை திட்டவட்டமாக கூறியுள்ளார். மேகதாது அணைக்கு தமிழக அரசும் அரசியல் கட்சிகளும் தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வரும் நிலையில் முதல்வர் பசவராஜ் பொம்மை அணையை கட்டியே தீருவோம் என்ற நிலைப்பாட்டில் தீவிரமாக உள்ளார், இந்நிலையில் நாடாளுமன்ற மழைக்கால கூட்டத் தொடரில் கர்நாடக மதச்சார்பற்ற ஜனதா தள கட்சி […]
மத்திய அரசு விரைவில் அணை கட்டுவதற்கு அனுமதி வழங்கும் என்ற நம்பிக்கை எங்களுக்கு உள்ளது என்று கர்நாடக முதல்வர் பசவராஜ் பொம்மை கூறியுள்ளார். கர்நாடக மாநிலத்திலுள்ள மேகதாதுவில் அணை கட்டும் திட்டத்தை கண்டித்து தமிழக பாரதிய ஜனதா கட்சி தலைவர் அண்ணாமலை நேற்று உண்ணாவிரதப் போராட்டம் இருந்தார். கர்நாடகாவில் தற்போது பாரதிய ஜனதா கட்சி ஆட்சி நடைபெற்று வருகிறது. அக்கட்சி மேகதாதுவில் அணை கட்டும் முடிவில் உறுதியாக உள்ளது. மேகதாது அணைக்கு எதிராக தமிழக பாஜகவினரின் உண்ணாவிரதப் […]
இரட்டை வேடம் ஏற்றவனிடமே இரட்டைவேடம் போடுகிறீர்களா என்று மக்கள் நீதி மையம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் கேள்வி எழுப்பியுள்ளார். கோவையில் மக்கள் நீதி மைய கட்சியின் தலைவர் கமல்ஹாசன் இன்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது செய்தியாளர் எழுப்பிய பல கேள்விக்கு அவர் பதிலளித்துள்ளார். பெகாசஸ் விவகாரம் தொடர்பாக எழுப்பப்பட்ட கேள்விக்கு, எந்த அரசாங்கமும் தனிமனிதனை உளவு பார்ப்பதை ஏற்றுக்கொள்ள முடியாது என்று தெரிவித்தார். இதையடுத்து மேகதாது அணை விவகாரத்தில் பாஜக இரட்டை வேடம் போடுகிறது எனவும், இரட்டைவேடமேற்று […]
தமிழகம் கர்நாடகம் இடையே காவிரி நீரை பகிர்ந்து கொள்வது தொடர்பாக தொடர்ந்து பிரச்சினை இருந்து வருகின்றது. கர்நாடக மாநிலம் காவிரியின் குறுக்கே மேகதாது அணையை கட்ட முயற்சி செய்து வருகிறது. இதற்கு தமிழகம் தங்களது எதிர்ப்பை தெரிவித்து வருகின்றது. இந்நிலையில் மேகதாது விவகாரத்தில் எங்கள் நிலைப்பாடு தெளிவாக உள்ளது என்று கர்நாடக பாஜக முதல்வர் பசவராஜ் பொம்மை தெரிவித்திருக்கிறார். மேலும் கர்நாடக முதல்வரின் மேகதாது அணை கட்டும் முடிவுக்கு தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை எதிர்ப்பு தெரிவித்துள்ளார். […]
தமிழகம் கர்நாடகம் இடையே காவிரி நீரை பகிர்ந்து கொள்வது தொடர்பாக தொடர்ந்து பிரச்சினை இருந்து வருகின்றது. கர்நாடக மாநிலம் காவிரியின் குறுக்கே மேகதாது அணையை கட்ட முயற்சி செய்து வருகிறது. இதற்கு தமிழகம் தங்களது எதிர்ப்பை தெரிவித்து வருகின்றது. இந்நிலையில் மேகதாது விவகாரத்தில் எங்கள் நிலைப்பாடு தெளிவாக உள்ளது என்று கர்நாடக பாஜக முதல்வர் பசவராஜ் பொம்மை தெரிவித்திருக்கிறார். மேலும் கர்நாடக முதல்வரின் மேகதாது அணை கட்டும் முடிவுக்கு தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை எதிர்ப்பு தெரிவித்துள்ளார். […]
கர்நாடக மாநிலம் மேகதாதுவில் காவிரி ஆற்றின் குறுக்கே அணை கட்டும் முயற்சியில் கர்நாடக அரசு தீவிரமாக ஈடுபட்டுள்ளது. இதற்கு தமிழக அரசு தரப்பில் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள பசவராஜ் பொம்மை மேகதாது அணை விவகாரத்தில் பின்வாங்கும் பேச்சுக்கே இடமில்லை என்று தெரிவித்துள்ளார். இந்த விவகாரம் தொடர்பாக பிரதமர் மற்றும் நீர்வளத்துறை அமைச்சர் ஆகியோரை சந்தித்து விரைவில் அணை கட்டப்படும் என்றும், குடிநீருக்காக தான் இந்த திட்டம் உருவாக்கப்பட்டுள்ளது. இதனால் தமிழ்நாட்டிற்குத் தான் பயன் எனவும் தெரிவித்துள்ளார். இந்நிலையில் மேகதாது அணையை […]
மேகதாதுவில் அணை கட்டுவதை எதிர்த்து விவசாயிகள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். மயிலாடுதுறை மாவட்டத்தில் காவிரியின் குறுக்கே மேகதாது பகுதியில் அணை கட்ட முயற்சிக்கும் கர்நாடக அரசைக் கண்டித்தும் இதற்கு துணையாக இருக்கும் மத்திய அரசை கண்டித்தும் விவசாயிகள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இந்த ஆர்ப்பாட்டம் தலைமை தபால் நிலையத்தின் முன்பு தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் மற்றும் அகில இந்திய விவசாய தொழிலாளர்கள் சங்கம் சார்பில் நடைபெற்றது.இந்த ஆர்ப்பாட்டத்திற்கு விவசாயிகள் சங்க மாவட்ட செயலாளர் துரைராஜ் தலைமை தாங்கியுள்ளார் . மேலும் […]
மேகதாது அணை தொடர்பாக நாளை மதியம் அனைத்து கட்சி குழு டெல்லி செல்ல உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தமிழ் நாட்டின் எல்லையில் இருந்து 4 கிலோமீட்டர் தொலைவில் மேகதாது பகுதியில் அணை கட்டும் பணியை கர்நாடக அரசு தொடங்கியுள்ளது. காவிரி ஆற்றின் குறுக்கே அணை கட்டுவதால் மற்ற மாநிலங்களுக்கு தண்ணீர் பற்றாக்குறை ஏற்படும் அபாயம் நிலவும். இதன் காரணமாக தமிழ்நாடு அரசு தொடர்ந்து தங்களது எதிர்ப்பினை தெரிவித்து வருகின்றது. அது மட்டுமில்லாமல் மற்ற மூன்று மாநிலங்களும் மாற்று […]
மேகதாது அணை தொடர்பாக நான்கு மாநில முதல்வர்களுடன் ஆலோசனை நடத்த மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. தமிழ் நாட்டின் எல்லையில் இருந்து 4 கிலோமீட்டர் தொலைவில் மேகதாது பகுதியில் அணை கட்டும் பணியை கர்நாடக அரசு தொடங்கியுள்ளது. காவிரி ஆற்றின் குறுக்கே அணை கட்டுவதால் மற்ற மாநிலங்களுக்கு தண்ணீர் பற்றாக்குறை ஏற்படும் அபாயம் நிலவும். இதன் காரணமாக தமிழ்நாடு அரசு தொடர்ந்து தங்களது எதிர்ப்பினை தெரிவித்து வருகின்றது. அது மட்டுமில்லாமல் மற்ற மூன்று மாநிலங்களும் மாற்று கருத்துக்களை முன்வைத்து […]
கர்நாடக மாநிலம் மேகதாதுவில் காவிரி ஆற்றின் குறுக்கே அணை கட்டும் முயற்சியில் கர்நாடக அரசு தீவிரமாக ஈடுபட்டுள்ளது. இதற்கு தமிழக அரசு தரப்பில் தொடர்ந்து எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் மேகதாதுவில் அணை கட்ட உச்ச நீதிமன்றம் எந்த தடையும் விதிக்கவில்லை. குழப்பத்தை ஏற்படுத்தும் வகையில் தமிழக அரசு உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளது. கர்நாடகத்தின் கோரிக்கையை மத்திய அரசு சட்டரீதியாக பரிசீலிக்கும். மேகதாது அணை கட்டுமான பணியை நிறுத்தும் பேச்சுக்கே இடமில்லை என்று கர்நாடக மாநில உள்துறை […]
கர்நாடக மாநிலம் மேகதாதுவில் காவிரி ஆற்றின் குறுக்கே அணை கட்டும் முயற்சியில் கர்நாடக அரசு தீவிரமாக ஈடுபட்டுள்ளது. இதற்கு தமிழக அரசு தரப்பில் தொடர்ந்து எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் மேகதாதுவில் அணை கட்ட உச்ச நீதிமன்றம் எந்த தடையும் விதிக்கவில்லை. குழப்பத்தை ஏற்படுத்தும் வகையில் தமிழக அரசு உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளது. கர்நாடகத்தின் கோரிக்கையை மத்திய அரசு சட்டரீதியாக பரிசீலிக்கும். மேகதாது அணை கட்டுமான பணியை நிறுத்தும் பேச்சுக்கே இடமில்லை என்று கர்நாடக மாநில உள்துறை […]
கர்நாடக மாநிலம் மேகதாதுவில் காவிரி ஆற்றின் குறுக்கே அணை கட்டும் முயற்சியில் கர்நாடக அரசு தீவிரமாக ஈடுபட்டுள்ளது. இதற்கு தமிழக அரசு தரப்பில் தொடர்ந்து எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டு வருகிறது. கடந்த மாதம் நடந்த காவிரி நதிநீர் ஆணைய கூட்டத்திலும் தமிழக அரசு தனது எதிர்ப்பை பதிவு செய்தது. மேலும் மேகதாது அணை கட்டும் திட்டத்தை கர்நாடக அரசு கைவிட வேண்டும் என முதல்வர் ஸ்டாலின் எடியூரப்பாவுக்கு கடிதம் எழுதினார். இவ்வாறு மேகதாது அணை விவகாரத்தில் தமிழக அரசு […]
கர்நாடக மாநிலம் மேகதாதுவில் காவிரி ஆற்றின் குறுக்கே அணை கட்டும் முயற்சியில் கர்நாடக அரசு தீவிரமாக ஈடுபட்டுள்ளது. இதற்கு தமிழக அரசு தரப்பில் தொடர்ந்து எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டு வருகிறது. கடந்த மாதம் நடந்த காவிரி நதிநீர் ஆணைய கூட்டத்திலும் தமிழக அரசு தனது எதிர்ப்பை பதிவு செய்தது. கர்நாடக மாநிலம் அணை கட்டுவதற்கு எந்தவித ஆரம்பக்கட்டப் பணிகளும் செய்ய ஆணையம் அனுமதிக்கக் கூடாது என அந்த கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டது. இதையடுத்து மேகதாது அணை கட்டும் திட்டத்தை கர்நாடக […]
கர்நாடக மாநிலம் ராமநகர் மாவட்டம் கனகபுரா அருகே காவிரி ஆற்றின் குறுக்கே மேகதாது என்ற இடத்தில் புதியதாக அணை கட்ட கர்நாடக அரசு முடிவு செய்துள்ளது. மேகதாது அணை திட்டத்திற்காக ரூ.9 ஆயிரம் கோடி செலவில் விரிவான திட்ட அறிக்கை தயாரிக்கப்பட்டு உள்ளது. இந்த திட்டத்தை செயல்படுத்த அனுமதி கேட்டு மத்திய அரசுக்கு திட்ட அறிக்கையை கர்நாடக அரசு அனுப்பி வைத்துள்ளது. ஆனால் இந்த திட்டத்திற்கு அனுமதி கொடுக்க கூடாது என தமிழகம் எதிர்ப்பு தெரிவித்து வருகிறது. […]
கர்நாடக மாநிலம் ராமநகர் மாவட்டம் கனகபுரா அருகே காவிரி ஆற்றின் குறுக்கே மேகதாது என்ற இடத்தில் புதியதாக அணை கட்ட கர்நாடக அரசு முடிவு செய்துள்ளது. மேகதாது அணை திட்டத்திற்காக ரூ.9 ஆயிரம் கோடி செலவில் விரிவான திட்ட அறிக்கை தயாரிக்கப்பட்டு உள்ளது. இந்த திட்டத்தை செயல்படுத்த அனுமதி கேட்டு மத்திய அரசுக்கு திட்ட அறிக்கையை கர்நாடக அரசு அனுப்பி வைத்துள்ளது. ஆனால் இந்த திட்டத்திற்கு அனுமதி கொடுக்க கூடாது என தமிழகம் எதிர்ப்பு தெரிவித்து வருகிறது. […]
கர்நாடக மாநிலம் ராமநகர் மாவட்டம் கனகபுரா அருகே காவிரி ஆற்றின் குறுக்கே மேகதாது என்ற இடத்தில் புதியதாக அணை கட்ட கர்நாடக அரசு முடிவு செய்துள்ளது. மேகதாது அணை திட்டத்திற்காக ரூ.9 ஆயிரம் கோடி செலவில் விரிவான திட்ட அறிக்கை தயாரிக்கப்பட்டு உள்ளது. இந்த திட்டத்தை செயல்படுத்த அனுமதி கேட்டு மத்திய அரசுக்கு திட்ட அறிக்கையை கர்நாடக அரசு அனுப்பி வைத்துள்ளது. ஆனால் இந்த திட்டத்திற்கு அனுமதி கொடுக்க கூடாது என தமிழகம் எதிர்ப்பு தெரிவித்து வருகிறது. […]
மேகதாது அணை கட்டும் திட்டத்தை கைவிடுவது என்ற பேச்சுக்கே இடமில்லை என அம்மாநில முதல்வர் எடியூரப்பா தெரிவித்துள்ளார். தமிழகம் கர்நாடகம் இடையே காவிரி நீரை பகிர்ந்து கொள்வது தொடர்பாக தொடர்ந்து பிரச்சினை இருந்து வருகின்றது. கர்நாடக மாநிலம் காவிரியின் குறுக்கே மேகதாது அணையை கட்ட முயற்சி செய்து வருகிறது. இதற்கு தமிழகம் தங்களது எதிர்ப்பை தெரிவித்து வருகின்றது. இருப்பினும் மேகதாது அணை கட்டுவது தொடர்பாக கர்நாடக முதலமைச்சர் எடியூரப்பா நேற்று தமிழக முதல்வர் முக ஸ்டாலினுக்கு கடிதம் […]
கர்நாடக மாநிலம் மேகதாதுவில் காவிரி ஆற்றின் குறுக்கே அணை கட்டும் முயற்சியில் கர்நாடக அரசு தீவிரமாக ஈடுபட்டுள்ளது. இதற்கு தமிழக அரசு தரப்பில் தொடர்ந்து எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டு வருகிறது. கடந்த மாதம் நடந்த காவிரி நதிநீர் ஆணைய கூட்டத்திலும் தமிழக அரசு தனது எதிர்ப்பை பதிவு செய்தது. கர்நாடக மாநிலம் மேகதாதுவில் அணை கட்ட முயல்வதை நிறுத்த வேண்டும். அணை கட்டுவதற்கு எந்தவித ஆரம்பக்கட்டப் பணிகளும் செய்ய ஆணையம் அனுமதிக்கக் கூடாது. மேலும், உச்ச நீதிமன்றத்தில் வழக்கு […]
மேகதாது அணை கட்டுவது மூலம் தமிழகத்தை எந்த விதத்திலும் பாதிக்காது என கர்நாடக முதல்வர், ஸ்டாலினுக்கு கடிதம் எழுதியுள்ளார். கர்நாடக மாநிலம் மேகதாதுவில் காவிரியின் குறுக்கே அணை கட்டும் முயற்சியில் கர்நாடக அரசு ஈடுபட்டுள்ளது. இதற்கு தமிழக அரசு சார்பில் கடும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டு வருகின்றது. கடந்த மாதம் நடந்த காவிரி நதிநீர் ஆணையக் கூட்டத்தில் தமிழக அரசு தனது எதிர்ப்பை தெரிவித்து இருந்தது. கர்நாடக மாநிலம் மேகதாதுவில் அணை கட்ட முயல்வதை நிறுத்த வேண்டும் எனவும், […]
கர்நாடக மாநிலம் மேகதாதுவில் காவிரி ஆற்றின் குறுக்கே அணை கட்டும் முயற்சியில் கர்நாடக அரசு தீவிரமாக ஈடுபட்டுள்ளது. இதற்கு தமிழக அரசு தரப்பில் தொடர்ந்து எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டு வருகிறது. கடந்த மாதம் நடந்த காவிரி நதிநீர் ஆணைய கூட்டத்திலும் தமிழக அரசு தனது எதிர்ப்பை பதிவு செய்தது. கர்நாடக மாநிலம் மேகதாதுவில் அணை கட்ட முயல்வதை நிறுத்த வேண்டும். அணை கட்டுவதற்கு எந்தவித ஆரம்பக்கட்டப் பணிகளும் செய்ய ஆணையம் அனுமதிக்கக் கூடாது. மேலும், உச்ச நீதிமன்றத்தில் வழக்கு […]