Categories
மாநில செய்திகள்

“மேகதாது அணை விவகாரம்”… உச்சநீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசு புதிய மனு….!!!!

மேகதாது அணை விவகாரத்தை காவிரிநீர் மேலாண்மை ஆணைய கூட்டத்தில் விவாதிக்க தடைவிதிக்க வேண்டும் என்று உச்சநீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசு புதிதாக மனுத்தாக்கல் செய்துள்ளது. நடைபெற இருக்கும் காவிரிநீர் மேலாண்மை ஆணைய கூட்டத்தில் மேகதாது அணை விவகாரம் குறித்து ஆலோசனை செய்ய தடைவிதிக்க வேண்டும். அத்துடன் நீதிமன்றத்தில் விவகாரம் நிலுவையில் இருக்கும்போது, அதை ஆணையக்கூட்டத்தில் விசாரிப்பது என்பது உச்சநீதிமன்றத்தின் முந்தைய தீர்ப்புக்கு எதிரானது என மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதே நேரத்தில் மேகதாது அணை தொடர்பாக விவாதிப்பதற்கு உரிய அதிகாரம் […]

Categories
மாநில செய்திகள்

நாம் ஒன்றுபட்டால் தமிழகத்தை யாராலும் வீழ்த்த முடியாது…. அமைச்சர் துரைமுருகன்….!!!!

மேகதாது அணை விவகாரத்தில் அரசியலுக்கு அப்பாற்பட்டு அனைத்து கட்சிகளும் இறுதிவரை போராடினால் நம்மை யாராலும் வீழ்த்த முடியாது என்று நீர்வளத் துறை அமைச்சர் துரைமுருகன் தெரிவித்துள்ளார். கட்சி வித்தியாசம் இன்றி தற்போது எப்படி ஒரு நிலையில் இருக்கின்றோமோ, இதுபோன்ற இறுதி வரை நாம் நின்றால் நிச்சயமாக வெற்றி பெறுவோம். காவிரி பிரச்சனையில் நாம் ஒன்றுபட்டு நின்றால் எந்த சக்தியும் நம்மை வீழ்த்த முடியாது. கர்நாடக முதல்வர் நீதி தவற மாட்டார் என்ற நம்பிக்கை இருப்பதாக அமைச்சர் துரைமுருகன் […]

Categories
தேசிய செய்திகள்

மேகதாது அணை விவகாரம்…. டெல்லி செல்கிறார் முதல்வர் பசவராஜ் பொம்மை…..!!!!

கர்நாடகம், தமிழகம் இடையே நீண்ட காலமாக  காவிரி நீரை பங்கீட்டு கொள்வது தொடர்பாக பிரச்சினை நீடித்து வருகிறது. இதற்கு தீர்வுகாண காவிரி மேலாண்மை ஆணையம் அமைக்கப்பட்டுள்ளது. தற்போது கர்நாடக அரசு, ராமநகர் மாவட்டம் கனகபுரா தாலுகா மேகதாது என்ற இடத்தில் காவிரியின் குறுக்கே புதிய அணை கட்ட திட்டமிட்டுள்ளது. இந்த நிலையில் மேகதாது அணை திட்டம், நதி நீ்ர் பங்கீட்டு பிரச்சினைகள் குறித்து சட்ட வல்லுனர்களுடன் ஆலோசனை பெறவும், மத்திய ஜல்சக்தி துறை மந்திரி கஜேந்திர சிங் […]

Categories
மாவட்ட செய்திகள் ராமநாதபுரம்

தாய் தமிழர் கட்சியினர்… எடியூரப்பாவின் உருவ பொம்மை எரிப்பு… ராமநாதபுரத்தில் பரபரப்பு…!!

ராமநாதபுரம் மாவட்டத்தில் தாய்த்தமிழர் கட்சியினர் மேகதாதுவில் காவிரி ஆறு குறுக்கே அணை கட்டுவதை கண்டித்து எடியூரப்பா வாட்டாள் நாகராஜன் ஆகியோரின் உருவ பொம்மையை எரித்ததால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி ஐந்து முனை பகுதியில் தாய் தமிழர் கட்சியினர் கண்டன ஈடுபட்டுள்ளனர். இதில் மேகதாதுவில் காவிரி ஆற்றின் குறுக்கே அணைக்கட்டும் கர்நாடக அரசை கண்டித்தும், தமிழ் பெயர்களை அளிக்க முயற்சி எடுக்கும் வாட்டாள் நாகராஜை எதிர்த்தும் இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றுள்ளது. இதற்கு தாய் தமிழர் […]

Categories

Tech |