Categories
மாநில செய்திகள்

“தமிழக சட்டப்பேரவை”…. மேகதாது அணைக்கு எதிராக தனித் தீர்மானம்….!!!!!!

தமிழக சட்டப்பேரவையில் இன்று (மார்ச் 21) மேகதாது அணை கட்ட எதிர்ப்பு தெரிவித்து தீர்மானம் கொண்டு வரப்படுகிறது. காவிரியின் குறுக்கே மேகதாதுவில் அணை கட்ட நிதி ஒதுக்குவதை ஏற்றுக்கொள்ள முடியாது என்று மேகதாது அணைக்கு எதிரான தீர்மானத்தை ஒருமனதாக சட்டப்பேரவையில் நிறைவேற்ற திட்டமிடப்பட்டுள்ளது. சட்டப்பேரவையில் நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் தீர்மானத்தை முன்மொழிந்து பேசுகிறார். ஆகவே மேகதாது அணை கட்ட மத்திய அரசு அனுமதி வழங்கக் கூடாது என வலியுறுத்தி திட்டமிடப்பட்டுள்ளது.

Categories
தேசிய செய்திகள்

மேகதாது அணை திட்டம்: கைவிடும் பேச்சுக்கே இடமில்லை…. முதல்-மந்திரி எடியூரப்பா…..!!!!

கர்நாடக மாநிலம் ராமநகர் மாவட்டம் கனகபுரா அருகே காவிரி ஆற்றின் குறுக்கே மேகதாது என்ற இடத்தில் புதியதாக அணை கட்ட கர்நாடக அரசு முடிவு செய்துள்ளது. மேகதாது அணை திட்டத்திற்காக ரூ.9 ஆயிரம் கோடி செலவில் விரிவான திட்ட அறிக்கை தயாரிக்கப்பட்டு உள்ளது. இந்த திட்டத்தை செயல்படுத்த அனுமதி கேட்டு மத்திய அரசுக்கு திட்ட அறிக்கையை கர்நாடக அரசு அனுப்பி வைத்துள்ளது. ஆனால் இந்த திட்டத்திற்கு அனுமதி கொடுக்க கூடாது என தமிழகம் எதிர்ப்பு தெரிவித்து வருகிறது. […]

Categories
மாநில செய்திகள்

மேகதாது அணை கட்டும் திட்டத்தை கைவிட வேண்டும் …. முதல்வர் ஸ்டாலின் கடிதம்….!!!!!

கர்நாடக மாநிலம் மேகதாதுவில் காவிரி ஆற்றின் குறுக்கே அணை கட்டும் முயற்சியில் கர்நாடக அரசு தீவிரமாக ஈடுபட்டுள்ளது. இதற்கு தமிழக அரசு தரப்பில் தொடர்ந்து எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டு வருகிறது. கடந்த மாதம் நடந்த காவிரி நதிநீர் ஆணைய கூட்டத்திலும் தமிழக அரசு தனது எதிர்ப்பை பதிவு செய்தது. கர்நாடக மாநிலம் மேகதாதுவில் அணை கட்ட முயல்வதை நிறுத்த வேண்டும். அணை கட்டுவதற்கு எந்தவித ஆரம்பக்கட்டப் பணிகளும் செய்ய ஆணையம் அனுமதிக்கக் கூடாது. மேலும், உச்ச நீதிமன்றத்தில் வழக்கு […]

Categories

Tech |