பிரிட்டன் இளவரசர் ஹாரியின் மனைவி மேகன் தொடக்கத்திலிருந்தே அரண்மனையிலிருந்து வெளியேற வேண்டும் என்ற முடிவில் பிடிவாதமாக இருந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பிரிட்டன் இளவரசர் ஹாரி அரச குடும்பத்திலிருந்து வெளியேறி தன் மனைவி மற்றும் குழந்தைகளோடு அமெரிக்காவில் வாழ்ந்து வருகிறார். இதற்கு முக்கிய காரணம் மேகனின் பிடிவாத குணம் தான் என்று கூறப்பட்டிருக்கிறது. அரண்மனை, மேகனுக்கு தேவையான உதவிகள் அனைத்தையும் செய்தாலும் அதனை அவர் நினைவில் கொள்ளவில்லை என்று கூறப்படுகிறது. மேலும் தான் செய்யும் ஒவ்வொரு நடவடிக்கை மூலம், அரண்மனை […]
Tag: மேகன்
மகாராணியார் இறந்த நாளன்று இளவரசர் ஹாரி, தாமதமாக வந்ததற்கான காரணம் வெளியாகியுள்ளது. பிரிட்டன் மகாராணியாரை ஸ்காட்லாந்தில் இருக்கும் பால்மோரலில் வைத்து மருத்துவர்கள் கண்காணித்து வருகிறார்கள் என்ற தகவல் அறிந்தவுடன் மன்னர் சார்லஸ், இளவரசர்கள் வில்லியம் மற்றும் ஹாரி போன்ற ராஜ குடும்பத்தினர் அவருடன் இருப்பதற்காக விரைந்தார்கள். அதன்படி இளவரசர் ஹாரி மற்ற அரச குடும்பத்தினரோடு சேர்ந்து லண்டனிலிருந்து RAF என்னும் விமானத்தில் அபெர்டீனுக்கு செல்ல திட்டமிட்டிருந்தார். எனினும் தன் மனைவி மேகனுடன் அரச குடும்பத்தினருக்கு இருக்கும் பிரச்சனையால் […]
பிரிட்டன் நாட்டின் அரசராக முடிசூட உள்ள சார்லஸிடம் தனியாக பேசுவதற்கு மேகன் மெர்க்கல் அனுமதி கேட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பிரிட்டன் மகாராணியாரின் இறுதி சடங்குகள் முடிந்த பிறகு, ஹாரி மற்றும் மேகன் தம்பதி மீண்டும் கலிபோர்னியா திரும்ப இருக்கிறார்கள். இந்நிலையில், அதற்கு முன்பாக தங்களுக்கு ஏற்பட்ட பிரிவு குறித்து பேசுவதற்கு மேகன் தீர்மானித்திருக்கிறார். அரசரிடம் தகுந்த அனுமதி கேட்டு அவருக்கு கடிதம் அனுப்பியிருப்பதாக அரண்மனை வட்டாரங்கள் தகவல் வெளியிட்டுள்ளன. ஹாரி மற்றும் மேகன் தம்பதி, தங்கள் இரு குழந்தைகளையும் […]
பிரபல தொலைக்காட்சி தொகுப்பாளினி ஒருவர் மேகன், இளவரசர் ஹரியை திருமணம் செய்துகொள்வதற்கு முன்பாக இளவரசி கேட்டை கதறி அழ வைத்ததாக பரபரப்பு தகவலை தெரிவித்துள்ளார். அமெரிக்க தொலைக்காட்சி ஒன்றுக்கு பேட்டி அளித்த இளவரசர் ஹரியின் மனைவி மேகன் ராஜ குடும்பத்தை கிழித்து தொங்கவிட்ட சம்பவம் உலக அளவில் பேசும் பொருளாக பார்க்கப்பட்டது. மேலும் அந்த பேட்டியின் போது மேகன் “தன்னை இளவரசி கேட் அழ வைத்ததாக” கூறியிருந்தார். ஆனால் உண்மை என்னவென்றால் “இளவரசி கேட்-ஐ மேகன் தான் […]
பிரிட்டன் இளவரசர் ஹாரி மற்றும் மேகனை விரைவில் நீதிமன்றம் வரவழைப்பேன் என்று மேகனின் தந்தை ஒரு நேர்காணலில் கூறியிருக்கிறார். பிரிட்டன் இளவரசர் ஹாரியின் மனைவி மேகனின் தந்தை, தாமஸ் பிரபல பத்திரிகை ஒன்றுக்கு நேர்காணல் அளித்துள்ளார். அப்போது அவர், சீக்கிரத்தில் என் மகள் மற்றும் அவரின் கணவர் ஹாரியை நீதிமன்றத்திற்கு வரவழைப்பேன் என்று கூறினார். அதாவது ஹாரி மற்றும் மேகன் திருமணம் நடைபெற்றபோது, தந்தையுடன் மேகனுக்கு பிரச்சனை உண்டானது. எனவே அவர்களின் திருமணத்தில் மேகனின் தந்தை கலந்துகொள்ளவில்லை. […]
மேகனுக்கு தற்போது தான் குழந்தை பிறந்துள்ளது என்பதால், அவர் இங்கிலாந்தில் நடைபெறவிருக்கும் டயானாவின் உருவ சிலை திறப்பு விழாவிற்கு செல்லவில்லை என்று டெய்லி மிரர் பத்திரிக்கைக்கு ஒருவர் பேட்டி அளித்துள்ளார். இங்கிலாந்து இளவரசி டயானாவின் 60வது பிறந்த நாளை முன்னிட்டு ஜூலை மாதம் 1 ஆம் தேதி அவருடைய உருவச்சிலையை இளவரசர் ஹரியும், வில்லியமும் திறக்கவுள்ளார்கள். இதற்கிடையே இங்கிலாந்து நாட்டிலிருந்து வெளியே சென்ற இளவரசர் ஹரி தன்னுடைய தாத்தாவின் இறுதி சடங்கில் பங்கேற்பதற்கு தான் அந்நாட்டிற்கு திரும்ப […]
அமெரிக்காவில் கொரோனா தடுப்பூசியின் முக்கியத்துவத்தை உணர்த்தும் நிகழ்ச்சியில் இளவரசர் ஹரியுடன் அவரது மனைவி மேகன் பங்குபெறாததால் அவரது ரசிகர்கள் கோபமடைந்துள்ளார்கள். அமெரிக்காவில், Global Citizen என்ற அமைப்பின் Vax Live என்ற கொரோனா தடுப்பூசியின் முக்கியத்துவத்தை விளக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் பிரிட்டன் இளவரசர் ஹரி கலந்துகொண்டார். அங்கிருந்த மக்கள் அவரை எழுந்து நின்று மரியாதையுடன் வரவேற்றுள்ளார்கள். எனினும் இளவரசர் ஹரியின் மனைவி மேகனின் ரசிகர்கள் பெரும்பாலானோர், அவரை பார்ப்பதற்காக வந்திருந்தார்கள். ஆனால் மேகன் அந்த நிகழ்ச்சியில் […]
மேகன் அரச குடும்பத்தின் மீது வைக்கும் குற்றச்சாட்டு உண்மையில்லை என அமெரிக்க முன்னாள் அதிபர் ட்ரம்ப் தெரிவித்துள்ளார். அமெரிக்காவின் முன்னாள் ஜனாதிபதி ட்ரம்ப். இவர் அங்குள்ள தனியார் ஊடகம் ஒன்றிற்கு பேட்டி அளித்தபோது மேகன் மெர்க்கல் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடுவது குறித்து கேள்வி எழுப்பப்பட்டுள்ளது. அதற்கு பதிலளித்த டிரம்ப் நான் மேகனின் ஆதரவாளன் அல்ல, இருந்தாலும் அவர் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடுவதை நான் வரவேற்கிறேன், ஏனென்றால் அப்போதுதான் நான் இன்னும் உத்வேகத்துடன் தேர்தலில் போட்டியிட முடியும் என்று […]
மேகன் நல்லவர் கிடையாது என்று தான் முன்னரே கூறினேன் என்று அமெரிக்க முன்னாள் அதிபர் ட்ரம்ப் தெரிவித்துள்ளார். அமெரிக்காவின் முன்னாள் அதிபரான ட்ரம்ப், பிரிட்டன் இளவரசர் ஹரியின் மனைவி மேகன் நல்லவர் கிடையாது என்று நான் முன்கூட்டியே கூறினேன். இதனை தற்போது அனைவரும் கண்ணால் பார்த்து விட்டார்கள் என்று தெரிவித்துள்ளார். அதாவது அமெரிக்க அதிபர் தேர்தல் தொடர்பில் கருத்து தெரிவித்த மேகனை டிரம்ப் விமர்சித்துள்ளார். “மேகனின் ரசிகன் நான் அல்ல” என்று கூறியதோடு, ஹரி அதிகமான அதிர்ஷ்டத்தை […]
பிரிட்டன் இளவரசரின் மனைவியை விமர்சித்த ஆஸ்திரேலியா எம்பியால் சர்ச்சை நிலவி வருகிறது. இளவரசர் ஹாரியின் மனைவி மேகன். மேகன் ஓப்ராவுடன் நடைபெற்ற நேர்காணல் நிகழ்ச்சியில் பிரிட்டனில் முடியாட்சி குறித்து தவறாக பேசியது மட்டுமல்லாமல் சரமாரியாக குற்றம் சாட்டியதால் சர்ச்சை ஏற்பட்டுள்ளது. மேலும் பிரித்தானியாவின் அடுத்த இளவரசர் ஹரி இல்லை வில்லியம் தான் என்று மேகன் மெர்க்கலிடம் கூறியதற்கு பின்னரே இந்த பிரச்சினை ஆரம்பமாகியது. இந்நிலையில் நேர்காணல் நிகழ்ச்சி முடிந்து இரண்டு நாட்களுக்கு பிறகு தனது ட்விட்டர் பக்கத்தில் […]
பிரிட்டன் இளவரசர் ஹரியின் மனைவி மேகன் ஓப்ராவுடனான நேர்காணல் ஒளிபரப்பாகிக் கொண்டிருந்த நேரத்தில் மேகன் தொகுப்பாளர் ஓப்ராவுக்கு அனுப்பிய ஒரு செய்தி வெளியாகியுள்ளது. ஓபரா உடனான நேர்காணலில் இளவரசர் ஹரி மற்றும் அவரது மனைவி மேகன் மார்கல் அரச குடும்பத்திற்கு எதிராக பல அதிர்ச்சிகரமான தகவல்களை வெளியிட்டனர். அந்த நேர்காணல் கடந்த ஞாயிற்றுக்கிழமை அமெரிக்க தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி உலகம் முழுவதும் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. மேகனின் தந்தை உட்பட பிரித்தானியர்கள் பலரும் அவர்களின் குற்றச்சாட்டுகளுக்கு எதிராக கண்டனத்தை […]
மேகன் மார்கல் அரசு குடும்பத்திற்கு எதிராக சுமத்திய குற்றச்சாட்டிற்கு அவருடைய தந்தை மேகனுக்கு எதிராகவும் ராயல் குடும்பத்திற்கு ஆதரவாகவும் கருத்து தெரிவித்துள்ளார். மேகனின் தந்தை தாமஸ் மார்கல் தனது மகளின் குற்றச்சாட்டிற்கு எதிராகவும் அரச குடும்பத்திற்கு ஆதரவாகவும் கருத்து தெரிவித்துள்ளார். அதில் பிரிட்டன் அரச குடும்பம் இனவெறி கொண்டது என்று நான் கருதவில்லை. இதனைத்தொடர்ந்து அரசு குடும்ப உறுப்பினர்கள் மேகனின் மகன் ஆர்ச்சியின் நிறம் குறித்து விமர்சித்ததாக கூறப்படும் குற்றசாட்டுகள் உண்மையாக இருக்காது என்றும் கூறியுள்ளார். தனியார் […]
பிரிட்டன் இளவரசர் ஹரி மனைவி மேகன் பேட்டியில் கூறிய பொய்கள் ஆதாரத்துடன் நிரூபிக்கப்பட்டுள்ளது. பிரிட்டன் இளவரசர் ஹாரி மற்றும் அவரின் மனைவி மேகன் சமீபத்தில் அமெரிக்க தொலைக்காட்சி ஒன்றில் கொடுத்த பேட்டியால் ராஜ குடும்பத்தினர் கடும் வேதனை அடைந்துள்ளனர். இதற்கு காரணம் மேகன் நிறைய குற்றச்சாட்டுகளை அரச குடும்பத்தின் மீது பொய்யாக கூறியது தான். முதலாவதாக மேகன் கூறியது: தான் திருமணத்திற்கு முன்பு கூகுளில் ஹரி பற்றி தேடி பார்க்கவில்லை என்று கூறியிருக்கிறார். ஆனால் ஹரி-மேகன் தம்பதிகளுக்கு […]
பிரிட்டன் இளவரசர் ஹரி மனைவியான மேகன் தொலைக்காட்சி பேட்டி ஒன்றில் பல அதிர வைக்கும் தகவல்களில் ஒன்றாக தற்கொலை செய்ய முடிவெடுத்ததாக கூறியுள்ளார். பிரிட்டன் இளவரசர் ஹரி மற்றும் அவரது மனைவி மேகன் அமெரிக்கா தொலைக்காட்சியான ஒபேரா வின்பிரேவில் பேட்டி அளித்தனர். அந்தப் பேட்டி சில மணி நேரத்திலேயே அமெரிக்க தொலைக்காட்சியில் வெளியானது. அதில் பல அதிர்ச்சிகரமான தகவல்களை அவர் வெளியிட்ட்டதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. அதில் ஒன்றாக மேகன் வாழ விருப்பம் இல்லாமல் தற்கொலை செய்ய […]
பிரிட்டன் இளவரசர் ஹரியின் மனைவியான மேகனுக்கு பிரபல நாளிதழ் நஷ்டஈடு கொடுக்க வேண்டும் என்று நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. பிரிட்டன் இளவரசர் ஹரி-மேகன் தம்பதியர் அரச குடும்பத்தை விட்டு கலிபோர்னியாவில் குடியேறினார்கள். இந்நிலையில் மேகன் தனது தந்தைக்காக தனிப்பட்ட கடிதம் ஒன்று எழுதியதை பிரபல மெயில் நாளிதழ் வெளியிட்டதால் சர்ச்சை ஏற்பட்டது. இதனால் தம்பதியர் அந்த நாளிதழ் மீது வழக்கு பதிவு செய்தனர். இதுதொடர்பான வழக்கில் லண்டன் நீதிமன்றம் அந்த பத்திரிக்கை நிறுவனம் தனிப்பட்ட கடிதத்தை வெளியிட்டதால் அவர்களுக்கு தண்டனை […]