Categories
உலக செய்திகள்

முதலில் வாழ்த்து கூறியது யார்..? 40-வது பிறந்த நாளை கொண்டாடும் மேகன்… வெளியான சுவாரஸ்ய தகவல்..!!

பிரித்தானிய இளவரசர் ஹரியின் மனைவி மேகன் மெர்க்கலின் பிறந்தநாளுக்கு ராஜ குடும்ப உறுப்பினர்கள் தங்களது வாழ்த்துக்களை தெரிவித்துள்ளனர். பிரித்தானிய இளவரசர் ஹரியின் மனைவி மேகனுக்கு பக்கிங்காம் அரண்மனை அலுவலர்கள் பிரித்தானிய மகாராணியார் சார்பில் “Wishing the Duchess of Sussex a very happy birthday” என்ற வாசகம் அடங்கிய வாழ்த்தினை வெளியிட்டுள்ளனர். அதனைத் தொடர்ந்து இளவரசர் வில்லியமும் கேட்டும் அடுத்த சில நிமிடங்களில் “Wishing a happy 40th birthday to the Duchess of […]

Categories

Tech |