Categories
உலக செய்திகள்

இவர் ஒரு பொய்யர்… மேகன் பற்றி எழுந்த கடும் விமர்சனங்கள்… என்ன காரணம்….?

மேகன் மெர்சல் குறித்த பல்வேறு தகவல்கள் உலா வரும் நிலையில் அவர் ஒரு பொய்யர் என ஒரு தரப்பினர் சமூக வலைத்தளங்களில் பதிவுகளை வெளியிட்டு டிரெண்ட் செய்து வருகின்றனர். அரச குடும்பத்தினர் குறித்த தகவல்களை வெளியிடும் புத்தகங்களின் மேகன் குறித்த எதிர்மறையான தகவல்கள் பல இடம் பெற்றிருக்கின்றன. valentine low என்ற எழுத்தாளரின் courtiers the hidden power behind the crown என்ற புத்தகத்தில் மேகன் எப்படி தன்னிடம் பணியாற்றிய ஊழியர்களை துன்புறுத்தி அவர்களிடம் கத்தி, […]

Categories
உலக செய்திகள்

மீண்டும் மேகன் பிரிட்டனுக்கு திரும்பலாம்… அரச குடும்பத்தின் நிபுணர் வெளியிட்ட வெளியிட்ட தகவல்…!!!

பிரிட்டன் இளவரசர் ஹாரியின் மனைவியான மேகன், மீண்டும் நாடு திரும்ப தயாராகலாம் என்று அரச குடும்பத்தின் ஒரு நிபுணர் கூறியிருக்கிறார். அரச குடும்பத்தின் நிபுணரான நீல் சீன், மக்களின் அதிக அன்பால் மேகன் மீண்டும் பிரிட்டன் நாட்டிற்கு வரலாம் என்று கூறியிருக்கிறார். நாட்டின் இளவரசரான ஹாரி அமெரிக்க நாட்டை சேர்ந்த மேகன் மெர்க்கலை திருமணம் செய்து கொண்டு சில நாட்களில் அரச குடும்பத்திலிருந்து பிரிந்து அமெரிக்காவில் குடி பெயர்ந்து விட்டார். இளவரசர்கள் வில்லியம் மற்றும் ஹாரி இருவரும் […]

Categories
உலக செய்திகள்

“அப்படி போடு!”….. ஹாரி-மேகனை பின்னுக்கு தள்ளிய சிறுவன்…. என்ன செய்திருக்கிறார் தெரியுமா….?

பிரிட்டனில் 17 வயதுடைய சிறுவன் அமைத்த பூனை சரணாலயம், இளவரசர் ஹரி மற்றும் மேகன் தம்பதியரின் தொண்டு நிறுவனத்தை விட அதிகமாக நிதி திரட்டியிருக்கிறது. தெற்கு வேல்ஸில் இருக்கும் Port Talbot என்னும் பகுதிக்கு அருகில் இருக்கும் Ty-Nant என்ற பூனை சரணாலயம், கடந்த 2020 ஆம் வருடத்தில் மேகனின் தொண்டு நிறுவனத்தை காட்டிலும் அதிக பணத்தை திரட்டியிருக்கிறது. 11 வயதுடைய மேக்ஸ் வூசி என்ற சிறுவன் நிதியை திரட்ட வேண்டும் என்பதற்காக அவரின் குடியிருப்பின் பின்புறமுள்ள […]

Categories
உலக செய்திகள்

‘தவறாக புரிந்து கொண்டுள்ளார்’…. பாசம் காட்டும் அரசக் குடும்பம்…. விளக்கமளித்த புத்தகத்தின் ஆசிரியர்….!!

மேகன் மீது அரசக்குடும்பத்தினர் பரிவும் பாசமாக உள்ளார்கள் என்று ஆண்ட்ரூ மோர்டன் தெரிவித்துள்ளார். இளவரசர் ஹரியின் காதல் மனைவியான மேகன் மெர்க்கல் குறித்து புத்தகம் ஒன்று வெளியிட இருக்கிறது. இந்த புத்தகத்தின் ஆசிரியரான ஆண்ட்ரூ மோர்டன் இது குறித்து கூறியதில் “பிரித்தானியா அரச குடும்பத்தில் இருந்து மேகன் மெர்க்கல் ஒதுக்கப்பட்டதாக கூறப்பட்டு வந்தது. ஆனால் அது உண்மையில்லை. குறிப்பாக இளவரசர் சார்லசின் மனைவி கமலா பார்க்கர் பவுல்ஸ் மேகனுடன் தொடர்ந்து நெருக்கமாக முயற்சி செய்துள்ளார். மேலும் அதனை […]

Categories
உலக செய்திகள்

“இந்த தடவ கண்டிப்பா பேத்திய போய் பார்க்கணும் ” …! மன்னிப்பு கேட்கும் மேகனின் தந்தை …!!!

தன் மகள் மேகனிடம் மன்னிப்பு கேட்டுக் கொள்கிறேன், என்று அவரது தந்தை தாமஸ் உருக்கமாக தெரிவித்துள்ளார். தாமஸ் மெர்க்கலின் மகளான  மேகன் மெர்க்கல் இளவரசர் ஹரியை  திருமணம் செய்து கொண்டபின், கடந்த 3 வருடங்களாக தாமஸ்க்கும் ,மேகனுக்கும்  பேச்சுவார்த்தை இல்லை.இது குறித்து தாமஸ் மெர்க்கல்  கூறியதாவது ,” தமக்கும் மகள் மேகனுக்கும்  எவ்வாறு பிரிவு ஏற்பட்டது என்பது குறித்து குழம்பி போயிருக்கிறேன் . சில வருடங்களுக்கு முன்  மேகன் மெர்க்கலுக்கு ஆண் குழந்தை பிறந்த போது நான் […]

Categories
உலக செய்திகள்

எப்படி வாழ வேண்டியவங்க…? கருவில் ஒரு குழந்தை….. கையில் ஒரு குழந்தை…. இப்படி கஷ்டப்படுறாங்களே… வெளியான இளவரசர் ஹரியின் மனைவி போட்டோ…!!

பிரித்தானியா இளவரசர் ஹரியின் மனைவி மேகன் மெர்க்கல் நிறைமாத கர்ப்பத்துடன் தனது குழந்தையை இடுப்பில் சுமந்து நடந்து செல்லும் எளிமையான புகைப்படம் ஒன்று வெளியாகியுள்ளது. இளவரசர் ஹரி தனது தாத்தாவின் இறுதி சடங்குகளுக்காக பிரித்தானியாவிற்கு சென்றிருந்த நிலையில், அங்கு அவர் தனது பாட்டியான மகாராணியிடம் அதிக நேரத்தை செலவிடுவார் என்று எதிர்பார்க்கப்பட்டது. அதேபோல் இளவரசர் ஹரியின் சகோதரர்கள் அவருடன் மீண்டும் இணைவார்கள் என்ற எதிர்பார்ப்பும் பொதுமக்களிடையே இருந்த வந்த நிலையில் இளவரசர் ஹரி திடீரென அமெரிக்காவிற்கு சென்றுவிட்டார். […]

Categories
உலக செய்திகள்

குடும்பத்துடன் இணைவாரா…? எதிர்பார்த்த மக்களுக்கு ஏமாற்றம்… அமெரிக்காவிற்கு திரும்பிய இளவரசர் ஹரி…!!!

பிரித்தானிய இளவரசர் பிலிப்பின் இறுதி சடங்கு முடிந்த நிலையில் இளவரசர் ஹரி தனது குடும்பத்துடன் மீண்டும் ஒன்றுசேர்வாரா என்று எதிர்பார்க்கப்பட்டது ஏமாற்றத்தில் முடிந்துள்ளது. பிரித்தானிய இளவரசரான ஹரி மேகன் மெர்க்கல் என்னும் அமெரிக்க கலப்பினப் பெண்ணை பல தடைகளை தாண்டி காதலித்து திருமணம் செய்து கொண்டுள்ளார். இதற்கு ராஜ குடும்பத்தினர் உள்ள அனைவரும் எதிர்ப்பு தெரிவித்தனர். இந்நிலையில் பேரும் புகழும் கிடைக்கும் என எதிர்பார்த்து ராஜ குடும்பத்திற்குள் வந்த மேகன் மெர்க்கல் ராஜ குடும்ப கட்டுப்பாடுகளை சமாளிக்க […]

Categories

Tech |