மேகமலை அருவிக்கு செல்லும் பகுதியில் 2 சோதனை சாவடிகள் அமைத்து கட்டணம் வசூலிப்பதால் சுற்றுலா பணிகள் அதிருப்தி அடைந்துள்ளனர். தேனி மாவட்டத்தில் மிகவும் அழகிய சுற்றுலா தலமாக மேகமலை அருவி விளங்கி வருகிறது. இந்நிலையில் கொரோனா பரவல் காரணமாக அருவிக்கு சுற்றுலா பயணிகளுக்கு தடை விதிக்கப்பட்டிருந்த நிலையில் 2 ஆண்டுகளுக்கு பின்பு கடந்த வாரத்திலிருந்து சுற்றுலா பயணிகளுக்கு மேகமலை அருவிக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இதனால் தேனி, திண்டுக்கல், மதுரை போன்ற பல்வேறு மாவட்டங்களில் இருந்து சுற்றுலா பயணிகள் […]
Tag: மேகமலை அருவி
சோதனை சாவடியை சேதப்படுத்திய 2 பேரை கைது செய்த காவல்துறையினர் அவர்களிடம் விசாரணை நடத்தி வருகின்றனர். தேனி மாவட்டம் வருசநாடு அருகே உள்ள கோம்பைத்தொழுவில் மிகவும் அழகிய சுற்றுலா தலமாக மேகமலை அருவி உள்ளது. இந்நிலையில் கொரோனா பரவல் தடுப்பு நடவடிக்கையாக அருவியில் குளிப்பதற்கு சுற்றுலா பயணிகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து சம்பவத்தன்று கோம்பைத்தொழுவை சேர்ந்த முத்துக்குமார் மற்றும் கணேசன் ஆகிய இருவரும் மேகமலை அருவி குளிக்க சென்றுள்ளனர். அப்போது சோதனை சாவடியில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த […]
மேகமலை அருவிக்கு சுற்றுலா பயணிகளுக்கு அனுமதி வழங்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர். தேனி மாவட்டம் கம்பம் அருகே சின்ன சுருளி என அழைக்கப்படும் மேகமலை அருவி உள்ளது. மிகவும் பிரசித்தி பெற்ற சுற்றுலாத் தலமாக விளங்கும் இந்த அருவிக்கு வெளி மாவட்டம், வெளி மாநிலங்களில் இருந்து ஏராளமான சுற்றுலா பயணிகள் வருவது வழக்கம். இந்நிலையில் கடந்த ஒன்றரை ஆண்டுகளாக கொரோனா ஊரடங்கு காரணமாக மேகமலை அருவியில் சுற்றுலா பயணிகளுக்கு தடை விதித்து வனத்துறையினர் […]