Categories
அரசியல் மாநில செய்திகள்

“விவசாயிகள் எனக்காகவா உயிரை விட்டாங்க!”…. பிரதமர் சொன்னதை கேட்டு…. ஷாக்கான ஆளுநர்….!!!!

அண்மையில் பிரதமர் மோடியை சந்தித்த மேகாலயா ஆளுநர் சத்யபால் மாலிக் பரபரப்பு தகவல்கள் சிலவற்றை பகிர்ந்துள்ளார். அதாவது ஆளுநர் சத்யபால் மாலிக் பிரதமர் மோடியை சந்தித்த போது விவசாயிகள் குறித்தும், வேளாண் மசோதாக்கள் குறித்தும் பேசியுள்ளார். அதற்கு அடுத்த 5-வது நிமிடத்தில் பிரதமர் மோடி “எனக்காகவா விவசாயிகள் உயிரை விட்டார்கள் ?” என்று கோபமாக கேள்வி கேட்டுள்ளார். அதனை ஆளுநர் சத்யபால் மாலிக் ஹரியானாவில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற போது கூறியுள்ளார். மேலும் எனக்கு பிரதமரின் […]

Categories

Tech |