Categories
தேசிய செய்திகள்

சார் முடியல..! கல்யாணம் முடிஞ்சதுல இருந்து…. இதையே பண்ணுறா…. கணவர் எடுத்த திடீர் முடிவு….!!!!

கர்நாடக மாநிலம், மைசூரைச் சேர்ந்த வாலிபருக்குச் சமீபத்தில் திருமணம் நடந்துள்ளது. இதையடுத்து அவரது மனைவி திருமணம் நடந்த நாளிலிருந்து மேகி நூடுல்ஸ் மட்டுமே சமைத்துக் கொடுத்துள்ளார். முதலில் அவர் மனைவிக்குச் சமைக்கத் தெரியவில்லை. பின்னர் போகப் போக கற்றுக்கொள்வார் என நினைத்துள்ளார். ஆனால் அவர் தொடர்ந்து காலை, மதியம், இரவு என மூன்று வேலையும் மேகி நூடுல்ஸ் மட்டுமே சமைத்துக் கொடுத்துள்ளார். இதனால் கடுப்பான அவரது கணவர் விவாகரத்து கேட்டு நீதிமன்றத்தை நாடியுள்ளார். அவரது வழக்கை விசாரித்த […]

Categories

Tech |