Categories
சினிமா தமிழ் சினிமா

துளி கூட மேக்கப் இல்லாமல் இருக்கும் திரிஷாவை பார்த்துள்ளீர்களா..? வெளியான புகைப்படம்…!!!

முன்னணி நடிகை திரிஷா துளிகூட மேக்கப் இல்லாமல் இருக்கும் புகைப்படம் ஒன்று இணையத்தில் வெளியாகியுள்ளது. தமிழ் சினிமாவிற்கு சூர்யா நடிப்பில் வெளியான மௌனம் பேசியதே எனும் திரைப்படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமானவர் திரிஷா. இதைத்தொடர்ந்து தமிழ் திரையுலகில் 15 வருடங்களாக முன்னணி நடிகையாக வலம் வரும் அவர் தற்போது ராங்கி, பொன்னியின் செல்வன் உள்ளிட்ட படங்களில் நடித்து வருகிறார். இந்நிலையில் நடிகை திரிஷா துளிகூட மேக்கப் இல்லாமல் இருக்கும் புகைப்படம் ஒன்று சமூக வலைதளங்களில் வெளியாகி உள்ளது.

Categories
சினிமா தமிழ் சினிமா

அவரா இவர்…. துளி கூட மேக்கப் இல்ல…. மாளவிகா மோகனனின் பழைய புகைப்படம் இதோ…!!!

துளிக்கூட மேக்கப் இல்லாமல் இருக்கும் மாளவிகா மோகனனின் பழைய புகைப்படம் ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது. முன்னணி நடிகர் ரஜினி நடிப்பில் வெளியான ‘பேட்ட’ படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு அறிமுகமானவர் நடிகை மாளவிகா மோகனன். அதன் பின் விஜய் நடிப்பில் வெளியான மாஸ்டர் திரைப்படத்தில் மாளவிகா ஹீரோயினாக நடித்திருந்தார். இதை தொடர்ந்து மாளவிகா அடுத்ததாக தனுஷுடன் நடிக்க உள்ளார். இந்நிலையில் மாளவிகா மோகனன் துளிகூட மேக்கப் இல்லாமல் இருக்கும் பழைய புகைப்படம் ஒன்று இணையத்தில் வெளியாகி […]

Categories
சினிமா தமிழ் சினிமா

நீங்க இப்டியும் அழகாக தா இருக்கீங்க…. சீரியல் நடிகைக்கு ரசிகர்கள் கமெண்ட்…!!

நீங்கள் மேக்கப் இல்லாமலும் அழகாகத் தான் இருக்கிறீர்கள் என்று ரசிகர்கள் சீரியல் நடிகைக்கு கமெண்ட்  செய்து வருகின்றனர். சின்னத்திரையில் ஒளிபரப்பப்படும் சீரியல்களுக்கென்று ஏராளமான ரசிகர்கள் உள்ளனர். விஜய் டிவியில் ஒளிபரப்பப்படும் பல சீரியல்கள் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. அந்த வகையில் அன்புடன் குஷி சீரியல் தற்போது விறுவிறுப்பாக ஓடிக்கொண்டிருக்கிறது. இந்த சீரியலில் கதாநாயகியாக இளம் நடிகை ரேஷ்மா நடித்து வருகிறார். இவர் சீரியல்களில் மட்டுமல்லாமல் இன்ஸ்டாகிராமிலும் ஆக்டிவாக இருந்து வருகிறார். இவர் அவ்வப்போது […]

Categories

Tech |