Categories
சினிமா தமிழ் சினிமா

பல விருதுகளை குவித்த பார்த்திபனின் “இரவின் நிழல்”… மேக்கிங் வீடியோ ரிலீஸ்..!!!

இரவின் நிழல் திரைப்படத்தின் மேக்கிங் வீடியோ யூடியூபில் வெளியாகி உள்ளது. தமிழ் சினிமா உலகின் பிரபல நட்சத்திரமான பார்த்திபன் அவரே இயக்கி நடித்துள்ள திரைப்படம் இரவின் நிழல். இத்திரைப்படம் புதிய சாதனை படைத்திருக்கின்றது. தமிழ் சினிமா உலகில் பார்த்திபன் பல சோதனை படங்களை எடுத்து சாதனை படங்களாக்கி வருகின்றார். இவர் ஒத்த செருப்பு திரைப்படத்தை கையிலெடுத்து உலகையே திரும்பிப் பார்க்க வைத்துள்ளார். இவர் தற்போது இரவின் நிழல் படத்தில் புதிய முயற்சியை கையில் எடுத்து இருக்கின்றார். உலகிலேயே […]

Categories
சினிமா தமிழ் சினிமா

“சிம்பு வெளியிட்ட மேக்கிங் வீடியோ”….. வைரலாக்கும் ரசிகர்கள்….!!!!!!

சிம்பு வெளியிட்ட மல்லிப்பூ பாடல் மேக்கிங் வீடியோ வைரலாகி வருகின்றது. குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி முன்னணி நடிகராக வலம் வருபவர் சிம்பு. இடையில் படவாய்ப்புகள் இல்லாமல் பல சறுக்கல்களை சந்தித்த இவர் மாநாடு திரைப்படத்தின் மூலம் ரீ-என்ட்ரி கொடுத்தார். அதன் பின் இவருக்கு டாக்டர் பட்டம், பல பட வாய்ப்புகள், விளம்பரங்கள், பிக்பாஸ் நிகழ்ச்சி என அடுத்தடுத்து அசத்தி பிஸியாக இருக்கின்றார் சிம்பு. இவர் தற்போது கௌதம் மேனன் இயக்கத்தில் வெந்து தணிந்தது காடு திரைப்படத்தில் நடித்துள்ளார். […]

Categories
சினிமா

“இரவின் நிழல்” படம்…. வெளியான மேக்கிங் வீடியோ…. பார்த்து மகிழும் ரசிகர்கள்….!!!!

இயக்குனர் மற்றும் நடிகருமான பார்த்திபன் இயக்கி நடித்துள்ள படம் “இரவின் நிழல்” ஆகும். இதில் வரலக்ஷ்மி சரத்குமார், ரோபோ ஷங்கர் போன்றோர் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்து உள்ளனர். இந்த திரைப்படம் நான் லீனியர் திரைக்கதை முறையில் ஒரே ஷாட்டில் எடுக்கப்பட்ட உலகின் முதல் படம் என்ற பெருமையை பெற்றிருகிறது. அகிரா புரொடக்ஷன்ஸ் தயாரித்துள்ள இந்த படத்திற்கு ஏ.ஆர் ரஹ்மான் இசை அமைத்துள்ளார். இந்த படம் ஜூலை 15ம் தேதி திரையரங்குகளில் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. அண்மையில் இதன் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

“யானை” படத்தின் மேக்கிங் வீடியோ…. இணையத்தில் வெளியீடு…. கொண்டாட்டத்தில் ரசிகர்கள்….!!!

பிரபல நடிகர் படத்தின் மேக்கிங் வீடியோ இணையதளத்தில் வெளியாகியுள்ளது. பிரபல நடிகர் அருண் விஜய் நடிப்பில் உருவான யானை திரைப்படம் ஜூலை 1-ம் தேதி திரையரங்குகளில் ரிலீஸ் ஆகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. இந்த படத்தை இயக்குனர் ஹரி இயக்க, பிரியா பவானி சங்கர் ஹீரோயின் ஆக நடித்துள்ளார். அதன் பிறகு பிரகாஷ் ராஜ், யோகி பாபு, தலைவாசல் விஜய், குக் வித் கோமாளி புகழ், அம்மு அபிராமி ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இந்நிலையில் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

“விக்ரம்” படத்தின் மேக்கிங் வீடியோ…. இணையத்தில் வெளியீடு…. கொண்டாட்டத்தில் ரசிகர்கள்….!!!

பிரபல நடிகர் படத்தின் மேக்கிங் வீடியோ வெளியிடப்பட்டுள்ளது. உலக நாயகன் கமல்ஹாசன் நடித்து வெளியான விக்ரம் திரைப்படம் உலக அளவில் 440 கோடி வசூலை கடந்து திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது. இந்தப் படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்க, பகத் பாசில், விஜய் சேதுபதி மற்றும் சூர்யா உள்ளிட்ட பிரபலங்கள் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இந்நிலையில் விக்ரம் படத்தின் மேக்கிங் வீடியோ தற்போது இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. இந்த மேக்கிங் வீடியோவை ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்

Categories
சினிமா தமிழ் சினிமா

மாஸ் காட்டும் அஜித்……. வெளியான ”வலிமை” மேக்கிங் வீடியோ…… ட்ரெண்டாகும் ரசிகர்கள்….!!!

‘வலிமை’ படத்தின் மேக்கிங் வீடியோ இணையத்தில் வெளியாகியுள்ளது. தமிழ் திரையுலகில் முன்னணி நட்சத்திரங்களில் ஒருவராக வலம் வருபவர் நடிகர் அஜித். இயக்குனர் வினோத் இயக்கத்தில் இவர் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் ”வலிமை”. போனி கபூர் தயாரித்துள்ள இந்த படத்தில் கார்த்திகேயா மற்றும் பலர் நடித்துள்ளனர். சமீபத்தில் இந்த படத்தில் இருந்து இரண்டு சிங்கிள் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. இந்நிலையில், இந்தப் படத்தின் மேக்கிங் வீடியோ இணையத்தில் வெளியாகியுள்ளது. இந்த வீடியோ தற்போது ரசிகர்கள் மத்தியில் […]

Categories

Tech |