Categories
தேசிய செய்திகள் மாநில செய்திகள்

உலக சாம்பியன் கார்ல்சனை மீண்டும் தோற்கடித்தார் பிரக்ஞானந்தா..!!

செஸ் போட்டியில் உலக சாம்பியன் மேக்னஸ் கார்ல்சனை மீண்டும் தோற்கடித்தார் இந்தியாவின் பிரக்ஞானந்தா. இந்தியாவின் கிராண்ட் மாஸ்டர் பிரக்ஞானந்தா இரண்டாவது முறையாக இந்த ஆண்டில் கார்ல்சனை தோற்கடித்துள்ளார். 11ஆம் வகுப்பு தேர்வு என்பதால் வீட்டில் இருந்தபடியே ஆன்லைனில் விளையாடி வெற்றி கண்டார் பிரக்ஞானந்தா.

Categories

Tech |