பிரான்ஸ் அதிபர் மேக்ரான் ரஷ்ய அதிபர் புதினை நேரில் சந்திக்கும் போது கொரோனா பரிசோதனையை மேற்கொள்ள மறுத்துள்ளார். உக்ரைனுக்கும் ரஷ்யாவுக்கும் இடையே போர் பதற்றம் அதிகரித்து வருகிறது. இதனால் போர் பதற்றத்தைத் தணிக்க பிரான்ஸ் அதிபர் இமானுவேல் மேக்ரான் ரஷ்ய அதிபர் புதினை நேரில் சந்தித்து ஆலோசனை நடத்தினார். இந்த சந்திப்பு ரஷ்ய தலைநகர் மாஸ்கோவில் நடைபெற்றது. மேலும் பிரான்ஸ் அதிபர் மேக்ரானுக்கு கொரோனா பரிசோதனை செய்ய ரஷ்ய அதிகாரிகள் கேட்டுள்ளனர். இதனை தொடர்ந்து ரஷ்யாவில் பிசிஆர் […]
Tag: மேக்ரான்
உக்ரைன் விவகாரமாக ரஷ்ய அதிபர் புதினை பிரான்ஸ் நாட்டு அதிபர் மேக்ரான் சந்தித்து பேசியுள்ளார். உக்ரைனுக்கும் ரஷ்யாவுக்கும் இடையே போர் மூளும் அபாயம் நிலவி வருகிறது. இந்நிலையில் ரஷ்ய நாடு ஒரு லட்சம் படை வீரர்களை உக்ரேனின் எல்லைப்பகுதியில் நிறுத்தி வைத்துள்ளது. இதனால் எந்த நேரமும் உக்ரைன் மீது ரஷ்யா போர் தொடுக்க கூடும் என்று அமெரிக்கா எச்சரித்து வருகின்றது. ஆனால் இந்த குற்றச்சாட்டை ரஷ்யா மறுத்து வருகிறது. இருப்பினும் ரஷ்யா போர் தளவாடங்களை எல்லையில் நிறுத்தி […]
இஸ்ரேலின் என்.எஸ்.ஓ. என்ற தொழில்நுட்ப நிறுவனத்தின் பெகாஸஸ் மென்பொருள் மூலம் இந்தியாவில் மட்டும் பத்திரிகையாளர்களின் செல்போன்கள் உட்பட 300 தொலைப்பேசிகள் உளவு பார்க்கப்பட்டதாக வெளியான செய்திகள் நாடளவில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது இந்நிலையில் பெகாசஸ் மூலம் பிரான்ஸ் அதிபர் இமானுவேல் மெக்ரானின் செல்போன் எண் வேவு பார்க்கப்பட்டிருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. இதனையடுத்து அந்நாட்டு அரசு விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளது. இந்நிலையில் பிரான்ஸ் அதிபர் இமானுவேல் மேக்ரான் பாதுகாப்பு நடவடிக்கையாக தன்னுடைய மொபைல் மற்றும் செல்போன் எண்ணையும் மாற்றி […]
திருமணத்திற்கு முன்பு கன்னித்தன்மை சான்றிதழ் பெரும் நடைமுறைக்கு பிரான்ஸ் ஜனாதிபதி தடை விதித்துள்ளார். பிரான்சில் இஸ்லாமிய தீவிரவாதத்திற்கு எதிரான பிரச்சாரம் ஒன்றில் பேசிய மேக்ரான், ஒரு பெண் திருமணத்திற்கு முன்பு கன்னித்தன்மை சான்றிதழ் பெற அவசியமில்லை என்று தெரிவித்துள்ளார். பல நாடுகளில் இந்த கன்னித்தன்மை சோதனையை நடைமுறைக்கு கொண்டு வந்த நிலையில், உலக சுகாதார அமைப்பு இது தனிமனித மீறல் என்றும் இவ்வாறு சோதனை செய்வதால் அப்பெண்களுக்கு மோசமான விளைவுகளை ஏற்படுத்தும் என்றும் தெரிவித்துள்ளது. மேலும் இந்த […]