ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரர் மேக்ஸ்வெல்லுக்கு விபத்து ஒன்றில் கால் உடைந்துள்ளது. நேற்று இரவு தனது நண்பரின் வீட்டில் நடந்த பிறந்தநாள் பார்ட்டியில் கலந்து கொண்டார் மேக்ஸ்வெல். அப்போது வீட்டின் பின்புறம் மேக்ஸ்வெல்லும் அவரது நண்பரும் தடுமாறி விழுந்துள்ளனர். இதில் மேக்ஸ்வெல்லின் காலில் முறிவு ஏற்பட்டது. இதனால் அடுத்த 3 மாதங்களுக்கு அவர் கிரிக்கெட்டில் இருந்து விலகி இருப்பார் என்று கூறப்படுகிறது.
Tag: மேக்ஸ்வெல்
ஆஸ்திரேலியாவின் ஆல்ரவுண்டர் வீரரான மேக்ஸ்வெல், அணி மாறிக்கொண்டே இருப்பதைப் பற்றி ,முன்னாள் கிரிக்கெட் வீரர் கம்பீர் விமர்சித்துள்ளார். ஆஸ்திரேலியாவின் ஆல்ரவுண்டர் ,சுழல் பந்து வீச்சாளரான மேக்ஸ்வெல் தொடர்ந்து ஐபிஎல் ஏலத்தில் அதிக விலைக்கே தேர்ந்தெடுக்கப்படுகிறார். கடந்த சீசனில் பஞ்சாப் அணிக்காக விளையாடிய மேக்ஸ்வெல், தற்போது ஆர்சிபி அணிக்காக விளையாட உள்ளார். அவரை ஆர்சிபி அணி 14 .25 கோடிக்கு ஏலத்தில் எடுத்துள்ளது. இதற்குமுன் நடைபெற்ற ஐபிஎல் சீசன்களில் மேக்ஸ்வெல் டெல்லி கேப்பிடல் ,மும்பை இந்தியன்ஸ் ,கிங்ஸ் லெவன் […]
Categories
Tech |
அரசியல் |
அரியலூர் |
ஆன்மிகம் |
இந்தியா |
இந்து |
இராணுவம் |
இல்லறம் |
இஸ்லாம் |
ஈரோடு |
கடலூர் |
கதைகள் |
கபடி |
கரூர் |
கல்வி |
கவிதைகள் |
கொரோனா |
கோபி |
சிவகங்கை |
சினிமா |
சென்னை |
சேலம் |
டென்னிஸ் |
தர்மபுரி |
தற்கொலை |
திருச்சி |
தென்காசி |
தென்காசி |
தேனி |
நன்மைகள் |
நாமக்கல் |
நீலகிரி |
பல்சுவை |
பேட்டி |
மதுரை |
மற்றவை |
ராசிபலன் |
வானிலை |
விபத்து |
விவசாயம் |
வேலூர் |
வைரல் |
ஜோதிடம் |
ஹாக்கி |