Categories
தேசிய செய்திகள்

நம்ப முடியாது… ஆனா இதுதான் உண்மை… சமைக்காமலே சாதமாக மாறும் மேஜிக் அரிசி…!!!

சமைக்காமலே சாதமாக மாறும் மேஜிக் ரைஸ் பற்றி கொஞ்சம் விளக்கமாக தெரிந்து கொள்வோம் வாருங்கள். நாம் மேஜிக் அரிசி பற்றி கேள்விப்பட்டிருப்போம். ஆனால் அதை சமைக்காமலே உண்ண முடியும் என்றால் நீங்கள் நம்புவீர்களா? அது எப்படின்னு கொஞ்சம் விளக்கமா தெரிஞ்சுக்கோங்க. நாம் அனைவரும் மேஜிக் ரைஸ் எனும் பட்டப்பெயருடன் அழைக்கும் இந்த அரிசியின் உண்மையான பெயர் Boka saul. இது ஒரு சிறப்பு வகை அரிசி. பீகார் மாநிலத்தில் மேற்கு சம்பரன் ஹர்பூர் என்ற கிராமத்தில் உள்ள […]

Categories

Tech |