Categories
உலக செய்திகள்

விருது வாங்க சென்ற எழுத்தாளர்…. மேடையில் செய்த காரியம்…. என்ன காரணம்?….

சுவிட்சர்லாந்து நாட்டின் எழுத்தாளருக்கு ஜெர்மன் புக் விருது கிடைத்ததை தொடர்ந்து, அவர் மேடையிலேயே மொட்டை அடித்திருக்கிறார். சுவிட்சர்லாந்து நாட்டைச் சேர்ந்த கிம் டி எல் ஹொரைசன் என்ற எழுத்தாளர் தன் முதல் நாவலுக்காக (Blutbuch) german book என்ற விருதை பெற்றார். அவரை வெற்றியாளராக அறிவித்த பின் மேடைக்குச் சென்று ஒரு பாடல் பாடினார். அதனைத்தொடர்ந்து ட்ரிம்மரை வைத்து தன் தலையை மொட்டை அடித்துக் கொண்டார். அதற்கான காரணம் என்னவெனில், ஈரான் நாட்டில், ஹிஜாப் சரியாக அணியவில்லை […]

Categories
மாநில செய்திகள்

இருங்கப்பா… பொருங்கப்பா… சும்மா…! “மேடையில் கடும் கோபமடைந்த இபிஎஸ்”….. பெரும் பரபரப்பு…..!!!

இன்று பரபரப்பான சூழ்நிலையில் அதிமுகவின் பொதுக்குழு சென்னை வானகரத்தில் தொடங்கியது. காலை முதலே வானகரத்தில் கட்சி தொண்டர்கள் குவிந்தனர். பொதுக்குழுவில் ஒற்றை தலைமை குறித்து விவாதிக்க ஈபிஎஸ் தரப்பு முடிவு செய்தது. அதேசமயம் ஓபிஎஸ் தரப்பினர் ஒற்றை தலைமை வேண்டாம் என்று தெரிவித்தனர். பிரச்சினை ஏற்படாமல் இருக்க போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. பொதுக்குழுவில் ஓ பன்னீர்செல்வம் மற்றும் வைத்தியலிங்கத்தை இபிஎஸ் ஆதரவாளர்கள் பேச விடவில்லை. இதனால் கோபமடைந்த  ஓபிஎஸ் சட்டத்திற்குப் புறம்பான பொதுக்குழு என்று முழக்கமிட்டு பொதுக்குழுவை […]

Categories
அரசியல்

“கண் கலங்கிய கனிமொழி…. மனம் உருகிய ஸ்டாலின்….!!” மேடையில் ஒரு பாசப் போராட்டம்….!!

தமிழக முதல்வர் ஸ்டாலின் சுயசரிதை நூலான உங்களில் ஒருவன் புத்தக வெளியீட்டு விழாவில் கலந்து கொண்ட கனிமொழி வரவேற்புரை ஆற்றினார். அப்போது அவர் கூறியதாவது, பொறுப்பேற்றது முதலே ஸ்டாலின் புரிந்துவரும் பல்வேறு நலத்திட்டங்கள் குறித்து எதையும் சொல்ல தேவையில்லை. சில கட்சியினர் போல் நாங்கள் தம்பட்டம் அடித்துக் கொண்டு அலைவதில்லை. முதல்வர் எல்லாவற்றையும் செயலில் காட்டுகிறார். செங்கோல் ஆட்சி என மன்னர்கள் காலத்தில் கூறப்படுவது போல் தற்போது செங்கோல் ஆட்சி நடைபெற்று வருகிறது. மக்களின் மனதை புரிந்து […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

வானதிக்கு நேர்ந்த அவமானம்… உடனே அழைத்த ஸ்டாலின்… கோவையில் நடந்த நிகழ்வு…!!!

கோவையில் நடைபெற்ற விழாவில் பங்கேற்ற வானதி சீனிவாசன் மேடைக்கு அழைத்து அமர வைத்தார் முதல்வர் முக ஸ்டாலின். முதல்வர் முக ஸ்டாலின் நேற்று முன்தினம் கோயம்புத்தூர் வஉசி மைதானத்தில் நடைபெற்ற அரசு விழாவில் கலந்துகொண்டு பல்வேறு நலத்திட்டங்களை திறந்து வைத்தார். அது மட்டும் இல்லாமல் பல்வேறு புதிய திட்ட பணிகளுக்கு அடிக்கல் நாட்டினார். இந்த விழாவில் பங்கேற்ற கோவை மாவட்டத்தை சேர்ந்த சட்டமன்ற உறுப்பினர்களுக்கு முன் வரிசையில் இடம் ஒதுக்கப்பட்டிருந்தது. கோவை மாவட்டத்தை பொறுத்த மட்டில் திமுகவுக்கு […]

Categories
சினிமா தமிழ் சினிமா

”நிறைய பிரச்சனைகள் இருக்கு”….. மேடையில் கண்கலங்கிய சிம்பு….!!!

மாநாடு படத்தின் நிகழ்ச்சி ஒன்றில் சிம்பு கண்கலங்கியபடி  பேசியுள்ளார். சிம்பு தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருகிறார். வெங்கட் பிரபு இயக்கத்தில் இவர் நடிப்பில் நடிப்பில் ”மாநாடு” திரைப்படம் உருவாகியுள்ளது. சுரேஷ் காமாட்சி தயாரிக்கும் இந்த படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார். இதனையடுத்து, இந்த படத்தின் நிகழ்ச்சி ஒன்றில் நடிகர் சிம்பு, ”நிறைய பிரச்சனைகள் இருக்கு. பிரச்சனைகளை நான் பார்த்துக் கொள்கிறேன். என்னை மட்டும் நீங்கள் பார்த்துக் கொள்ளுங்கள்” என கண்கலங்கியபடி  பேசியுள்ளார்.

Categories
சற்றுமுன் சினிமா

JUSTIN: ரொம்ப கஷ்டப்பட்டுவிட்டேன்… மாநாடு மேடையில் நடிகர் சிம்பு கண்ணீர்…!!!

மாநாடு படத்தின் இசை வெளியீட்டு விழாவில் நடிகர் சிம்பு கண்ணீர் மல்க பேசியுள்ளார். மாநாடு படத்தின் இசை வெளியீட்டு விழா இன்று நடைபெற்றது இதில் கலந்து கொண்டு பேசிய நடிகர் சிம்பு நான் நிறைய பிரச்சினைகளை சந்தித்து விட்டேன். ரொம்ப பிரச்சனை கொடுக்குறாங்க ரொம்ப கஷ்டப்பட்டு விட்டேன். என் பிரச்சனைகளை நான் பார்த்துக் கொள்கிறேன். என்னை ரசிகர்களாகிய நீங்கள் பார்த்துக் கொள்ளுங்கள் என்று மேடையில் நடிகர் சிம்பு கண்ணீர் மல்க பேசியது ரசிகர்கள் மத்தியில் பெரும் உருக்கத்தை […]

Categories

Tech |