Categories
அரசியல் மாநில செய்திகள்

விதண்டாவாதம், குதர்க்கவாதம் செய்வாங்க…! பாஜக அமைப்புகளை விளாசிய திருமா …!!

திரிபுரா வன்முறையை கண்டித்து நடந்த ஆர்ப்பாட்டத்தில் பேசிய திருமாவளவன், பீமா கொரேகான் வழக்கில் கைது செய்யப்பட்ட அனைவரும் இடதுசாரி சிந்தனையாளர், அம்பேத்கரின் சிந்தனையாளர்கள், எந்த அரசியல் கட்சியையும் சார்ந்தவர்கள் இல்லை. குறிப்பாக கம்யூனிஸ்ட் கட்சிகளை சார்ந்தவர்கள் இல்லை என்றாலும் அவர்கள் குறி வைக்கப்பட்டார்கள், கைது செய்யப்பட்டார்கள் இன்று சிறை படுத்தப்பட்டு இருக்கிறார்கள். அம்பேத்கரிய, பெரியாரிய, மார்க்சிய கருத்துக்களைப் பரப்பக்கூடாது அந்தக் கருத்துக்களை பேசக்கூடியவர்கள் செயல்படக் கூடாது என்பதில் தீவிரமாக செயல் திட்டங்களை வகுத்துக் கொண்டு இயங்குகிறது இயக்கமாகத் தான் […]

Categories

Tech |