Categories
மாநில செய்திகள்

5 நாட்களுக்குப் பின்… உதகை – மேட்டுப்பாளையம் ரவையில் சேவை மீண்டும் தொடக்கம்…!!!!

100 வருடங்களுக்கும் மேலாக மேட்டுப்பாளையத்தில் இருந்து குன்னூர் மார்க்கமாக உதகைக்கு மலை ரயில் இயக்கப்பட்டு வருகிறது. இந்த மலை ரயில் பாதை அடர்ந்த வனப்பகுதி வழியாக செல்வதனால் அந்தப் பகுதியில் உள்ள யானைகள், சிறுத்தைகள் மற்றும் காட்டெருமைகள் போன்ற பல்வேறு வன விலங்குகளை காண்பதற்கு சுற்றுலா பயணிகள் ஆர்வம் காட்டி வருகின்றனர்.  மண்சரிவு காரணமாக உதகை – மேட்டுப்பாளையம் ரயில் சேவை தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த நிலையில் 5 நாட்களுக்குப் பின் இன்று மீண்டும் ரயில் சேவை […]

Categories
மாநில செய்திகள்

“ஊட்டி – மேட்டுப்பாளையம் இடையே சிறப்பு மலை ரயில்”….. இயக்கப்படும் நாட்கள், கட்டண விவரம் இதோ…..!!!!

மேட்டுப்பாளையம் முதல் உதகை வரை சிறப்பு மலை ரயில் இயக்கப்படும் என ரயில்வே நிர்வாகம் தெரிவித்துள்ளது. கோடை வெயில் உச்சம் தொட்டு வரும் நிலையில் வெப்பத்தை தணிப்பதற்கு மலை பிரதேசங்களை நோக்கி மக்கள் படையெடுத்து வருகின்றனர். அந்த வகையில் ஊட்டி செல்பவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதனை அடுத்து சிறப்பு பேருந்து மற்றும் ரயில் வசதிகள் ஏற்படுத்தப்பட்டு வருகின்றன. தற்போது நீலகிரி மலை ரயில் தனது சேவையை வழங்கி வருகின்றது. மேட்டுப்பாளையத்தில் இருந்து புறப்பட்டு […]

Categories
நீலகிரி மாவட்ட செய்திகள்

வனத்துறையினரின் எச்சரிக்கை பலகைகள் வேகமாக செல்வதால் விலங்குகள் உயிரிழப்பு…!!

குன்னூர் மேட்டுப்பாளையம் தேசிய நெடுஞ்சாலையில் அதிவேகமாக செல்லும் வாகனங்களில் சிக்கி குரங்குகள் உட்பட வனவிலங்குகள் உயிரிழப்பு அதிகரித்துள்ளது. நீலகிரி மாவட்டம் குன்னூரில் இருந்து மேட்டுப்பாளையம் செல்லும் வாகனங்கள் இருபுறமும் அடர்ந்த வனப்பகுதி வழியாக தேசிய நெடுஞ்சாலையில் செல்கின்றனர். சாலையின் பக்கவாட்டு சுவரில் அமர்ந்திருக்கும் குரங்குகள் அவ்வழியாக செல்லும் சுற்றுலா பயணிகள் வீசியெறியும் உணவு பொருட்களை எடுப்பதற்காக சாலையின் குறுக்கே ஒன்றுடன் ஒன்று போட்டி போட்டு ஓடும்போது அதிவேகமாக வரும் வாகனத்தில் சிக்கி உயிரிழக்க நேரிடுகிறது. இதனால் சாலை […]

Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

மேட்டுப்பாளையம் அருகே காட்டுயானை உயிரிழப்பு…!!!

கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் அருகே தாடையில்  காயமடைந்த காட்டு யானை சிகிச்சை பலன் தராமல் உயிரிழந்த்துள்ளது. மேட்டுப்பாளையம் காட்டுப்பகுதியில் வனத்துறையினர் ரோந்து சென்றபோது நெல்லிமலையில் ஆண் யானை ஒன்று நடக்க முடியாமல் இருந்ததைக் கண்டறிந்தனர். அதனுடன் மேலும் சில யானைகள் இருந்ததால் வனத்துறையினர் அதனை கண்காணித்து வந்தனர். இந்நிலையில்அந்த யானை நெல்லிமலையில் காப்புக்காட்டில் நடக்க முடியாமல் படுத்து கிடந்தது. இதனையடுத்து காட்டு யானைக்கு வனதுறையினர் குளுகோஸ் ஏற்றி நேற்று இரண்டு நாட்களாக தீவிர சிகிச்சை அளித்தனர். ஆனாலும் […]

Categories
கோயம்புத்தூர் சற்றுமுன் மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

துப்பாக்கியால் சுட்டு யானை கொலை…. கேரளாவை போல கோவையில் கொடூரம் …!!

மேட்டுப்பாளையத்தில் உயிரிழந்த பெண் யானை துப்பாக்கியால் சுட்டுக் கொல்லப்பட்டதாக பிரேத பரிசோதனை அறிக்கையில் தகவல் தெரிய வந்திருக்கிறது. கோயம்புத்தூர் மாவட்டம் மேட்டுப்பாளையம் பகுதியில் கண்டியூர் என்ற வனப்பகுதியை ஒட்டியுள்ள விவசாய தோட்டத்தில் பெண் யானை இறந்தது கண்டு பிடிக்கப்பட்டது. சுமார் 15 முதல் 20 வயது வரை இருக்கக்கூடிய அந்த பெண் யானையை காதுப் பகுதியில் காயம்பட்ட நிலையில் இறந்து கிடந்ததால் முதற்கட்ட விசாரணையில் எப்படி இறந்தது என்று  கண்டுபிடிக்க முடியவில்லை. இந்த நிலையில் சம்பவ இடத்துக்கு […]

Categories

Tech |