சேலம் மாவட்டத்தில் இந்தி திணிப்புக்கு எதிராக 87 வயது முதியவர் தீக்குளித்து உயிரிழந்த நிலையில், அவருக்கு முதலமைச்சர் மு.க ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார்.. சேலம் மேட்டூர் அடுத்த தாழையூரில் திமுக கட்சி அலுவலகம் முன்பு இந்தி திணிப்புக்கு எதிர்ப்பு தெரிவித்து முன்னாள் ஒன்றிய விவசாய அணி அமைப்பாளர் தங்கவேல் (வயது 85) உடலில் பெட்ரோல் ஊற்றி தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டார்.. மேட்டூர் அடுத்துள்ள பி.என் பட்டி பேரூராட்சி 18 வது வார்டுக்குட்பட்ட பகுதியை சேர்ந்தவர் விவசாயி […]
Tag: மேட்டூர்
மேட்டூரில் இந்தி திணைப்பை எதிர்த்து திமுக பிரமுகர் தற்கொலை செய்து கொண்டதாக தகவல் வெளியாகி உள்ளது.. சேலம் மேட்டூர் அடுத்த தாழையூரில் திமுக கட்சி அலுவலகம் முன்பு இந்தி திணிப்புக்கு எதிர்ப்பு தெரிவித்து முன்னாள் ஒன்றிய விவசாய அணி அமைப்பாளர் தங்கவேல் (வயது 85) உடலில் பெட்ரோல் ஊற்றி தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டார்.. மேட்டூர் அடுத்துள்ள பி.என் பட்டி பேரூராட்சி 18 வது வார்டுக்குட்பட்ட பகுதியை சேர்ந்தவர் விவசாயி தங்கவேல். இவர் நங்கவள்ளி முன்னாள் ஒன்றிய […]
மேட்டூர் அணைக்கு நீர்வரத்து குறைந்த நிலையில் தமிழக பொதுப்பணி துறை முதன்மைச் செயலாளர் ஆய்வு மேற்கொண்டார். சேலம் மாவட்டத்தில் உள்ள மேட்டூர் அணையில் சென்ற 16ஆம் தேதி தனது முழு கொள்ளளவை எட்டியது. அப்பொழுது காவிரி நீர் பிடிப்பு பகுதிகளில் கனமழை பெய்து வருவதன் காரணமாக நீர்மட்டம் தொடர்ந்து 120 அடியாகவே இருந்து வந்த நிலையில் காவிரி நீர் பிடிப்பு பகுதிகளில் கனமழை கொட்டி தீர்த்தது. இதனால் மேட்டூர் அணைக்கு நீர்வரத்து மேலும் அதிகரித்தது. இதனால் சென்ற […]
மேட்டூர் அருகே முன்விரோதம் காரணமாக தொழிலாளி வெட்டிக்கொலை செய்யப்பட்டுள்ளார். சேலம் மாவட்டத்தில் இருக்கும் மேட்டூர் அருகே உள்ள கருமலைகூடல் பகுதியை சேர்ந்த ராஜேஷ் என்பவர் வெல்டிங் தொழிலாளியாக வேலை செய்து வருகின்றார். இவருக்கு திருமணமாகி ஒன்றரை வயதில் குழந்தை ஒன்றும் உள்ளது. இந்நிலையில் கருமலைக்கூடலில் கோவில் திருவிழாவையொட்டி நடந்த கலை நிகழ்ச்சியை பார்ப்பதற்காக உறவினரின் 4 வயது குழந்தையுடன் மோட்டார் சைக்கிளில் சென்று பார்த்துவிட்டு நள்ளிரவில் வீடு திரும்பியபோது மர்ம நபர்கள் பின்தொடர்ந்து வந்துள்ளனர். வீட்டின் அருகே […]
தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ளதால் பல்வேறு மாவட்டங்களில் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. அதனால் அனைத்து நீர்நிலைகளும் நிரம்பி வழிகின்றன. சாலைகளில் மழை நீர் வெள்ளம் போல பெருக்கெடுத்து ஓடுகிறது. இதனால் மக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. அவர்களுக்கு தேவையான அனைத்து உதவிகளையும் அதிகாரிகள் செய்ய முதல்வர் ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். அது மட்டுமல்லாமல் பெரும்பாலான அணைகள் முழு கொள்ளளவை எட்டும் நிலையில் இருப்பதால் கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் சேலம் […]
மூதாட்டியிடம் அத்துமீறிய 2 வாலிபர்களை காவல்துறையினர் கைது செய்தனர். சேலம் மாவட்டத்திலுள்ள மேட்டூர் பகுதியில் 80 வயது மூதாட்டி வசித்து வருகின்றார். இவருக்கு 4 மகன்கள் இருக்கின்றனர். இந்த 4 மகன்களும் திருமணம் முடிந்து தன் குடும்பத்தினருடன் வசித்து வருகின்றனர். இந்நிலையில் மூதாட்டி அவருக்கு சொந்தமான தோட்டத்தில் தனியாக இருந்தார். அப்போது அங்கு வந்த 2 பேர் மூதாட்டியை பாலியல் பலாத்காரம் செய்துவிட்டு அங்கிருந்து தப்பி சென்று விட்டனர். இதுகுறித்து மூதாட்டி கொடுத்த புகாரின்படி அனைத்து மகளிர் […]
தமிழகத்தில் ஊரடங்கானது வரும் ஜூலை-31 ஆம் தேதியுடன் முடிவடைய உள்ள நிலையில் தமிழ்நாட்டில் ஊரடங்கை மேலும் நீட்டிப்பது குறித்து உயர் அதிகாரிகளுடன் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை நடத்தியதையடுத்து தமிழ்நாட்டில் கூடுதல் தளர்வுகளின்றி மேலும் ஆகஸ்ட்-9 வரை ஊரடங்கு நீட்டிக்கப்படுவதாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவு பிறப்பித்துள்ளார். இதற்கு மத்தியில் ஒருசில இடங்களில் கொரோனா பாதிப்பு மெல்ல மெல்ல அதிகரித்து வருகிறது. எனவே சென்னை உள்ளிட்ட சில இடங்களில் கடைகள் திறக்க தடை விதிக்கப்பட்டது. இந்நிலையில் கொரோனா தடுப்பு நடவடிக்கையின் […]
கர்நாடகாவில் இருந்து காவிரி ஆற்றில் திறக்கப்படும் நீரின் அளவு உயர்ந்துள்ளதால், மேட்டூர் அணையின் நீர்வரத்து 25,000 கனஅடியாக அதிகரித்துள்ளது. கர்நாடக மாநிலம் குடகு, சாம்ராஜ்நகர், மாண்டியா உள்ளிட்ட பகுதிகளிலும், கேரளா வயநாடு உள்ளிட்ட காவிரி நீர்பிடிப்பு பகுதிகளில் தென்மேற்கு பருவமழை பெய்து வந்ததால், கர்நாடக அணைகளின் பாதுகாப்பு கருதி காவிரி ஆற்றில் சுமார் நொடிக்கு 1.50 லட்சம் கன அடி வரையில் தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது. பின்னர் இரு மாநிலங்களிலும் பெய்து வரும் மழை அளவு குறைந்துள்ளதால் […]
சேலம், ஈரோடு மாவட்ட அணைகளில் உள்ள நீர் இருப்பு , நீர்வரத்து மற்றும் நீர் வெளியேற்றம் போன்ற விவரங்களை தெரிந்து கொள்ளலலாம். மேட்டூர் அணை : அணையின் முழு கொள்ளளவு_65.52 அடி அணையின் நீர் இருப்பு _28.97 அடி அணைக்கு நீர்வரத்து _5,973 கன அடி அணையில் இருந்து நீர் வெளியேற்றம் _ 10,000 கன அடி பவானிசாகர் அணை : அணையின் முழு கொள்ளளவு _ 84.98அடி அணையின் நீர் இருப்பு _ 18.4 அடி […]
சேலம் ஈரோடு நெல்லை மாவட்ட அணைகளில் உள்ள நீர் இருப்பு , நீர்வரத்து மற்றும் நீர் வெளியேற்றம் போன்ற விவரங்களை தெரிந்து கொள்ளலலாம். மேட்டூர் அணை : அணையின் முழு கொள்ளளவு _ 66.42 அடி அணையின் நீர் இருப்பு _ 29.30 அடி அணைக்கு நீர்வரத்து _ 4,977 கன அடி அணையில் இருந்து நீர் வெளியேற்றம் _ 10,000 கன அடி ஈரோடு பவானிசாகர் அணை: அணையின் முழு கொள்ளளவு _ 84.69 அடி அணையின் […]
சேலம் ஈரோடு நெல்லை மாவட்ட அணைகளில் உள்ள நீர் இருப்பு , நீர்வரத்து மற்றும் நீர் வெளியேற்றம் போன்ற விவரங்களை தெரிந்து கொள்ளலலாம். மேட்டூர் அணை : அணையின் முழு கொள்ளளவு _ 66.97 அடி அணையின் நீர் இருப்பு _ 30.15 அடி அணைக்கு நீர்வரத்து _ 4,710 கன அடி அணையில் இருந்து நீர் வெளியேற்றம் _ 10,000 கன அடி ஈரோடு பவானிசாகர் அணை: அணையின் முழு கொள்ளளவு _ 84.69 அடி அணையின் […]