Categories
சேலம் மாவட்ட செய்திகள்

காவிரி நீர்பிடிப்பு பகுதிகளில் மழை நின்றது… மேட்டூர் அணைக்கு நீர்வரத்து குறைவு..!!!

மேட்டூர் அணைக்கு நீர்வரத்து குறைந்துள்ளது. சென்ற சில வாரங்களாக மழை பெய்து வந்த நிலையில் தற்போது காவேரி நீர் பிடிப்பு தகவல்களை நின்று விட்டது இதனால் சேலம் மாவட்டத்தில் உள்ள மேட்டூர் அணைக்கு சென்ற சில நாட்களாக நீர்வரத்து குறைந்து கொண்டே வருகின்றது. சென்ற 14ஆம் தேதி அணைக்கு வினாடிக்கு 24 ஆயிரத்து 500 கன அடி வீதம் நீர்வரத்து இருந்த நிலையில் நேற்று முன்தினம் வினாடிக்கு 14,600 கனஅடியாக குறைந்துள்ளது. மேலும் நேற்று 9 ஆயிரத்து […]

Categories
மாநில செய்திகள்

மேட்டூர் அணையில் வீணாக கடலில் கலக்கும் உபரி நீர்….. தமிழக அரசு பதிலளிக்க உத்தரவு….. கோர்ட் அதிரடி….!!!!!

தமிழகத்தில் வருடம் தோறும் பருவமழை காலத்தின் போது மேட்டூர் அணையில் இருந்து உபநீர் திறந்து விடப்படும். இந்த உபரி நீரானது வீணாக கடலில் கலக்கிறது. இதனால் திறந்து விடப்படும் உபரி நீரை ராட்சஷ குழாய்கள் மூலம் சேலம் கிழக்கு பகுதியில் உள்ள பகுதிகளுக்கு திருப்பி விட்டால் விவசாய நிலங்கள் பாசன வசதி பெறும். அதன்படி கெங்கவல்லி, பெத்தநாயக்கன் பாளையம், தலைவாசல், வாழப்பாடி மற்றும் ஆத்தூர் போன்ற பகுதிகளில் உள்ள விவசாய நிலங்கள் பாசன வசதி பெரும் வகையில் […]

Categories
மாநில செய்திகள்

மேட்டூர் அணை நீர்வரத்து…. விநாடிக்கு 85,000 கன அடியாக நீட்டிப்பு…. அரசு தகவல்….!!!!

மேட்டூர் அணைக்கான நீர் வரத்து விநாடிக்கு 85 ஆயிரம் கனஅடியாக நீடிக்கிறது. கர்நாடகமாநில காவிரி நீர்ப் பிடிப்பு பகுதிகளில் மழை சற்று தணிந்து இருப்பதால், ஒகேனக்கல் மற்றும் மேட்டூர் அணைக்கு நீர்வரத்து சரிந்து உள்ளது. இதில் ஒகேனக்கல் காவிரியில் நீர் வரத்து 78 ஆயிரம் கன அடியாக நீடிக்கிறது. அங்கு உள்ள அருவிகளில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டுவதால், பரிசல் இயக்க மற்றும் அருவிகளில் குளிக்க தடைநீடிக்கிறது. அதேபோன்று மேட்டூர் அணைக்கு நேற்று முன் தினம் விநாடிக்கு 85 […]

Categories
மாநில செய்திகள்

கொட்டி தீர்க்கும் கனமழை…. நிரம்பி வழியும் மேட்டூர் அணை…. மக்களுக்கு எச்சரிக்கை….!!!!

கர்நாடகா மாநிலத்தில் காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகள் மற்றும் தமிழக காவிரியின் உப நதிகளான பாலாறு, சின்னாறு, தொப்பையாறு ஆகியவற்றில் கடந்த மூன்று தினங்களாக கனமழை பெய்து வருவதால் மேட்டூர் அணைக்கு நீர்வரத்து படிப்படியாக அதிகரித்து கொண்டே வருகிறது. இன்று காலை மேட்டூர் அணைக்கு வரும் நீரின் அளவு வினாடிக்கு ஒரு லட்சம் கன அடியாக அதிகரித்துள்ளது. நீர்வரத்து அதிகரிப்பால் மேட்டூர் அணையில் இருந்து வினாடிக்கு ஒரு லட்சம் கன அடி தண்ணீர் தற்போது காவிரி ஆற்றில் திறந்து […]

Categories
மாநில செய்திகள்

மக்களே! உஷார்… மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரிப்பு… வெள்ள அபாய எச்சரிக்கை…!!!!

கர்நாடக மாநிலத்தில் காவிரி நீர்வீழ்ச்சி பகுதியில் பெய்து வரும் கனமழையின் காரணமாக காவிரி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டிருக்கிறது. இதனால் மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளதால் அணையின் நீர்மட்டம் அதிகரிக்க தொடங்கியது. இந்த நிலையில் புதன்கிழமை அதிகாலை 3:30 மணியளவில் நடப்பு நீர் பாசன ஆண்டில் இரண்டாவது முறையாக அணை மீண்டும் நிரம்பியுள்ளது. இதனை அடுத்து அணையின் உபரி நீர் போக்கியான 16 கண் மதகுகள் வழியாக நீர் திறந்து விடப்பட்டிருக்கிறது 25 நாட்களுக்குப் பின் அணையின் உபரி […]

Categories
மாநில செய்திகள்

எந்நேரமும் திறக்கப்படலாம்…. காவிரி கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை..!!

மேட்டூர் அணைக்கு தொடர்ந்து நீர் வரத்து அதிகரிப்பதால் காவிரி கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.. காவிரி கரையோர மாவட்ட ஆட்சியர்களுக்கு தமிழக நீர்வளத்துறை அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். மேட்டூர் அணையில் இருந்து தற்போது வினாடிக்கு 45 ஆயிரம் கன அடி நீர் திறக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் மேட்டூர் அணையில் இருந்து எந்நேரமும் வினாடிக்கு 60 ஆயிரம் கன அடி நீர் திறக்கப்படலாம் என்பதால் வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தமிழக நீர்வளத்துறை […]

Categories
மாநில செய்திகள்

மக்களே உஷாரா இருங்க…. இந்த மாவட்ட மக்களுக்கு….. வெள்ள அபாய எச்சரிக்கை….!!!!!

வெள்ளப்பெருக்கின் காரணமாக வெள்ளிக்கிழமை மாலை மேட்டூர் அணைக்கு வரும் நீரின் அளவு வினாடிக்கு 60,000 கண அடியாக உயர்ந்துள்ளது. மேட்டூர் அணை நிரம்பிய நிலையில் இருப்பதினால் அணைக்கு வரும் நீர் முழுமையாக வெளியேற்றப்பட்டு வருகின்றது. மேலும் வினாடிக்கு 60,000 கன அடி வீதம் மேட்டூர் அணையில் இருந்து தண்ணீர் திறந்து விடப்படுகின்றது. இதனால் காவிரி கரையோர பகுதிகளில் வசிக்கும் மக்கள் பாதுகாப்பாக இருக்கும் படி மேட்டூர் நீர்வளத்துறை உதவி செயற்பொறியாளர் செல்வராஜ் எச்சரிக்கை விடுத்துள்ளார். மேலும் மேட்டூர் […]

Categories
சேலம் மாவட்ட செய்திகள்

மக்களே அலெர்ட்!…… 50,000 கன அடி நீர் வெளியேற்றம்….. வெள்ள அபாய எச்சரிக்கை…..!!!!

கடந்த சில நாட்களாக தமிழகத்தில் ஒரு சில இடங்களில் மிதமானது முதல் கன மழை பெய்து வருகிறது. இதனால் ஆங்காங்கே உள்ள அணைகள் நிரம்பப்பட்டு வருகிறது. எனவே கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டு வருகிறது. கர்நாடகா அணையில் இருந்து திறந்துவிடப்பட்ட தண்ணீர் ஓகேனக்கல் வழியாக மேட்டூர் அணையை வந்தடைகிறது. காவிரி நீர்பிடிப்பு பகுதிகளில் கடந்த சில நாட்களுக்கு முன் பெய்த கனமழையின் காரணமாக மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரித்தது. இதனால் அணையின் முழு கொள்ளளவு […]

Categories
சேலம் மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரிப்பு… வினாடிக்கு 50 ஆயிரம் கன அடி நீர் திறப்பு… மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை…!!

கர்நாடக மாநிலத்தில் பெய்துவரும் கனமழை காரணமாக காவிரியில் வெள்ளப்பெருக்கானது ஏற்பட்டிருக்கிறது. காவிரி நீர் பிடிப்பு பகுதிகளான கபினி மற்றும் கே ஆர் எஸ் அணைகள் வேகமாக நிரம்பியுள்ளது. இதனால் அந்த இரு அணைகளில் இருந்து வினாடிக்கு 40 ஆயிரம் கன அடி வீதம் தண்ணீர் ஆனது தமிழகத்திற்கு திறந்து விடப்பட்டிருக்கிறது.இதனால் மேட்டூர் அணைக்கு வரும் நீர்வரத்து  அதிகரித்து வருகிறது. ஏற்கனவே மேட்டூர் அணை தனது முழு கொள்ளளவான 120 அடி எட்டிருக்கிறது. இதனால் அணைக்கு வரும் நீர் […]

Categories
ஈரோடு மாவட்ட செய்திகள்

தொடரும் கனமழை… மேட்டூர் அணையில் தண்ணீர் திறப்பு…. தண்டோரா மூலம் வெள்ள அபாய எச்சரிக்கை…..

கர்நாடக மாநிலத்தில் கனமழை பெய்து வருவதால் காவிரி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு உள்ளது. இதனால் மேட்டூர் அணையின் நீர்வரத்து அதிகரித்துக் கொண்டே உள்ளது. ஏற்கனவே மேட்டூர் அணை முழு கொள்ளளவை எட்டியுள்ளதால் அணையிலிருந்து உபரி நீர் திறக்கப்பட்டு வருகிறது. கடந்த 2 நாட்களாக அணைக்கு நீர்வரத்து அதிகரித்துக் கொண்டே உள்ளது. இதனால் அணைக்கு வரும் தண்ணீர் காவிரி ஆற்றில் வெளியேற்றப்படுகிறது. நேற்று மாலையில் அணையில் இருந்து வினாடிக்கு 1 லட்சம் கன அடிக்கு மேல் தண்ணீர் திறக்கப்பட்டதனால் […]

Categories
மாநில செய்திகள்

மேட்டூர் அணையில் இருந்து…. டெல்டா பாசனத்துக்கு 25,500 கன அடி நீர் திறப்பு…..!!!!

கர்நாடக மாநிலத்தின் நீர்ப்பிடிப்புப் பகுதிகளில் மழை தொடர்ந்துவருவதால் காவிரியின் குறுக்கே கட்டப்பட்டுள்ள அணைகள் வேகமாக நிரம்பிவருகின்றன. கர்நாடக மாநிலத்தில் இருந்து தமிழகத்திற்கு காவிரியில் வரும் நீரின் அளவு  அதிகரித்துள்ளது. கடந்த சில  நாட்களாக   கர்நாடக மாநிலத்தில் உள்ள காவிரியின் நீர்ப்பிடிப்புப் பகுதிகளில் கன மழை பெய்துவருகிறது. கபினி, கிருஷ்ணராஜ சாகர் அணைகள் தங்கள் முழுக் கொள்ளளவை எட்டியதால், கிருஷ்ணராஜசாகர் அணையிலிருந்து ஒன்றரை லட்சம் கன அடி நீரும் கபினி அணையிலிருந்து 70 ஆயிரம் கன அடி நீரும் […]

Categories
சேலம் மாவட்ட செய்திகள்

மேட்டூர் அணையில் தண்ணீர் திறப்பு….. மின் உற்பத்தி அதிகரிப்பு….. வெளியான தகவல்….!!!!!

சேலம் மாவட்டம் சேக்கானுர், நெருஞ்சிப்பேட்டை, கோகனேரிப்பட்டி, ஊராட்சிகோட்டை பகுதியில் காவிரி ஆற்றின் குறுக்கே நீர்மின் நிலையங்கள் அமைக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் தலா 30 மெகாவாட் மின்சார உற்பத்தி செய்யப்பட்டு வருகின்றனர். மேட்டூர் அணையிலிருந்து திறந்து விடப்பட்ட தண்ணீரின் அளவை பொறுத்து மின் உற்பத்தியின் அளவும் மாறுபடும். தற்போது மேட்டூர் அணையில் இருந்து திறக்கப்பட்ட தண்ணீர் அளவு அதிகரிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் அனல் மேல் நிலையங்களில் நிலக்கரி பற்றாக்குறை, மின் அளவுகளில் ஏற்பட்டுள்ள பழுதுகளால் மின் உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் […]

Categories
சேலம் மாவட்ட செய்திகள்

மேட்டூர் அணையிலிருந்து… திடீரென 16 மதகுகள் வழியாக தண்ணீர் திறப்பு நிறுத்தம்….. வெளியான தகவல்….!!!!

சேலம் மாவட்டம் மேட்டூர் அணையில் கடந்த 16ஆம் தேதி முழு கொள்ளளவை எட்டியது. அன்று காலை முதல் அணையின் உபரி நீர் போக்கியான 16 கண் மதகுகள் வழியாக தண்ணீர் திறந்து விடப்பட்டது. முதலில் வினாடிக்கு 25,000 கன அடி திறந்துவிடப்பட்ட தண்ணீர் அணைக்கு வரும் நீர்வரத்தை பொறுத்து படிப்படியாக அதிகரிக்கப்பட்டது. அதிகபட்சமாக வினாடிக்கு 1,10,000 கன அடி வரை தண்ணீர் 16 கண் மதகுகள் வழியாக திறந்து விடப்பட்டது. இந்நிலையில் கடந்த சில நாட்களாக மேட்டூர் […]

Categories
மாவட்ட செய்திகள்

FLOOD WARNING: கரையோரம் வசிக்கும் மக்களுக்கு எச்சரிக்கை….. மாவட்ட ஆட்சியர் உத்தரவு…..!!!!!

தமிழகத்தில் ஒரு சில மாவட்டங்களில் கடந்த சில நாட்களாகவே நல்ல மழை பெய்து வருகிறது. இதனால் ஏரிகள், குளங்கள், அணைகள் உள்ளிட்ட நீர் நிலைகள் நிரம்பி வருகின்றன. ஒரு சில இடங்களில் அணைகளில் இருந்து நீர் திறந்து விடப்பட்டு வருகிறது. அந்தவகையில் மேட்டூர் அணையில் நீர் கொள்மட்ட அளவை எட்டியுள்ளதால் அணையிலிருந்து உபரி நீர் அதிக அளவில் திறக்கப்பட்டுள்ளதால் காவேரி கரையோரம் வசிக்கும் பொதுமக்கள் மிகுந்த எச்சரிக்கையோடு இருக்குமாறு தொடர்ந்து அறிவுறுத்தப்பட்டு வருகிறது. ஆபத்தை விளைவிக்கும் வகையில் […]

Categories
மாநில செய்திகள்

இன்று காலை 11 மணி முதல்…… முதல்வர் மகிழ்ச்சி உத்தரவு….!!!!!

தமிழகத்தில் கடந்த சில நாட்களாகவே ஒரு சில இடங்களில் நல்ல மழை பெய்து வருகிறது இதனால் ஏரி, குளங்கள், அணைகள் உள்ளிட்ட நீர் நிலைகள் நிரம்பி வழிகின்றன. அந்தவகையில் மேட்டூர் அணையின் நீர்மட்டம் உயர்ந்து வருகிறது. இந்நிலையில் மேட்டூர் அணையில் இருந்து கிழக்கு, மேற்கு கால்வாய் பாசனத்திற்காக இன்று காலை 11 மணி முதல் தண்ணீர் திறக்க முதல்வர் ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். கனமழை எதிரொலியாக மேட்டூர் அணையின் நீர்மட்டம் தொடர்ந்து உயர்ந்து வரும் நிலையில், ஆகஸ்ட் முதல் […]

Categories
மாநில செய்திகள்

கனமழை எதிரொலி…. மேட்டூர் அணையில் 60,000 கன அடி நீர் வெளியேற்றம்….!!!!

மேட்டூர் அணையிலிருந்து வெளியேற்றப்படும் தண்ணீர் 60,000 கனஅடியாக உயர்ந்துள்ளது. காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்து வரும் கன மழையால் கபினி, கிருஷ்ணராஜசாகர் அணையில் இருந்து வெளியேற்றப்படும் உபரி நீர் மேட்டூர் அணையின் நீர்வரத்து 60,000 கனஅடியாக உயர்ந்துள்ளது. எனவே அணைக்கு வரக்கூடிய தண்ணீர் அப்படியே வெளியேற்றப்பட்டு வருகிறது. மேலும் அணையிலிருந்து வெளியேற்றப்படும் உபரி நீர் மற்றும் சுரங்க மின் நிலையத்தின் வழியாக வினாடிக்கு 22,000 கன கன அடி நீர் வெளியேற்றப்படுகிறது. மேலும் 16 கண் வழியாக […]

Categories
மாநில செய்திகள்

முல்லைப் பெரியாறு அணை விவகாரம்…. அமைச்சர் துரைமுருகன் விளாசல்….!!!!

சேலத்தில் உள்ள மேட்டூர் அணை முழு கொள்ளளவை எட்டியதால்  அணையின் பாதுகாப்பு மற்றும் நீர் வரத்து குறித்து மாநில நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் நேரில் ஆய்வு மேற்கொண்டார். பின்னர் பொதுப்பணித்துறை அதிகாரிகளிடம் அணையின் நீர்வரத்து மற்றும் பாதுகாப்பு குறித்து கேட்டறிந்தார். இதையடுத்து செய்தியாளர்களை சந்தித்துப் பேசிய அமைச்சர் துரைமுருகன் கூறியதாவது, மேட்டூர் அணை உபரி நீரை 100 ஏரிகளில் நிரப்பும் திட்டம் தேர்தல் நேரத்தில் அவசரமாக தொடங்கப்பட்டு அரைகுறையாக விட்டதால் ஒரு சில பகுதிகளுக்கு மட்டுமே தண்ணீர் […]

Categories
மாநில செய்திகள்

முழு கொள்ளளவை எட்டிய மேட்டூர் அணை…. நீர் திறப்பு 40,000 கன அடியாக அதிகரிப்பு…..!!!!!

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்ததால் பல்வேறு மாவட்டங்களில் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. அதனால் காவிரி நீர்பிடிப்பு பகுதியில் பெய்த கனமழையால் மேட்டூர் அணையில்  கடந்த சில வாரங்களாக நீர்வரத்து படிப்படியாக அதிகரித்துக் கொண்டே வந்தது. அதனால் அணையில் இருந்து பாசனத்திற்காக திறக்கப்படும் தண்ணீரின் அளவு மிகவும் குறைக்கப்பட்டது. அதாவது வினாடிக்கு 300 கன அடி தண்ணீர் திறந்து விடப்பட்டது. அதனால் அணையின் நீர்மட்டம் படிப்படியாக உயர்ந்து கடந்த 9ஆம் தேதி 119 அடியை எட்டியது. இந்நிலையில் […]

Categories
மாநில செய்திகள்

BREAKING: முழு கொள்ளளவை எட்டிய மேட்டூர் அணை…. உபரிநீர் திறப்பு 28,000 கனஅடியாக அதிகரிப்பு….!!!!

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்ததால் பல்வேறு மாவட்டங்களில் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. அதனால் காவிரி நீர்பிடிப்பு பகுதியில் பெய்த கனமழையால் மேட்டூர் அணையில்  கடந்த சில வாரங்களாக நீர்வரத்து படிப்படியாக அதிகரித்துக் கொண்டே வந்தது. அதனால் அணையில் இருந்து பாசனத்திற்காக திறக்கப்படும் தண்ணீரின் அளவு மிகவும் குறைக்கப்பட்டது. அதாவது வினாடிக்கு 300 கன அடி தண்ணீர் திறந்து விடப்பட்டது. அதனால் அணையின் நீர்மட்டம் படிப்படியாக உயர்ந்து கடந்த 9ஆம் தேதி 119 அடியை எட்டியது. இந்நிலையில் […]

Categories
மாநில செய்திகள்

முழு கொள்ளளவை எட்டி மேட்டூர் அணை நிரம்பியது…. 12 மாவட்ட மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை…..!!!

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்ததால் பல்வேறு மாவட்டங்களில் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. அதனால் காவிரி நீர்பிடிப்பு பகுதியில் பெய்த கனமழையால் மேட்டூர் அணையில்  கடந்த சில வாரங்களாக நீர்வரத்து படிப்படியாக அதிகரித்துக் கொண்டே வந்தது. அதனால் அணையில் இருந்து பாசனத்திற்காக திறக்கப்படும் தண்ணீரின் அளவு மிகவும் குறைக்கப்பட்டது. அதாவது வினாடிக்கு 300 கன அடி தண்ணீர் திறந்து விடப்பட்டது. அதனால் அணையின் நீர்மட்டம் படிப்படியாக உயர்ந்து கடந்த 9ஆம் தேதி 119 அடியை எட்டியது. இந்நிலையில் […]

Categories
மாநில செய்திகள்

முழு கொள்ளளவை எட்டும் மேட்டூர் அணை…. கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை….!!!!

தமிழகத்தில் தொடர்ந்து கனமழை பெய்து வருவதால் அனைத்து நீர்நிலைகளும் நிரம்பி வழிகின்றன.அதன்படி மேட்டூர் அணையானது முழு கொள்ளளவை எட்டும் தருவாயில் இருப்பதால் ஈரோடு மாவட்ட காவிரி கரையோர கிராம மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.மேட்டூர் அணைக்கு தற்போது வரும் நீர் வரத்து 21,000 கனஅடியாக உள்ள நிலையில் காவிரி ஆற்றில் திறந்து விடப்படும் நீரின் அளவு 20 ஆயிரம் கன அடியாக உள்ளது.நீர்வரத்து மேலும் அதிகரித்தால் வெளியேற்றப்படும் நீரின் அளவும் அதிகரிக்க வாய்ப்புள்ளது. அதனால் ஈரோடு […]

Categories
மாநில செய்திகள்

முழு கொள்ளளவை எட்டும் மேட்டூர் அணை…. கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை…..!!!

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ளதால் பல்வேறு மாவட்டங்களில் தொடர்ந்து மழை பெய்து வருகிறது. அதனால் அனைத்து நீர்நிலைகளும் நிரம்பி வழிகின்றன.இதையடுத்து கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டு வருகிறது.இந்நிலையில் சேலம் மாவட்டம் மேட்டூர் அணையின் நீர்மட்டம் முழு கொள்ளளவை எட்டும் நிலையில் உள்ளது.அதனால் அணையில் இருந்து 20 ஆயிரம் கன அடி உபரிநீர் திறக்கப்பட்டு வருகிறது. மேலும் திறந்து விடப்படும் தண்ணீரின் அளவு படிப்படியாக அதிகரிக்கப்படும். எனவே காவிரி கரையோர மற்றும் தாழ்வான பகுதிகளில் வசிக்கும் […]

Categories
மாநில செய்திகள்

BREAKING: மேட்டூர் அணையிலிருந்து நீர் திறப்பு அதிகரிப்பு…. மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை….!!!!

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ளதால் பல்வேறு மாவட்டங்களில் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது.அதனால் இன்று 17 மாவட்டங்களில் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. அது மட்டுமல்லாமல் தமிழகத்தில் உள்ள அனைத்து நீர்நிலைகளும் நிரம்பி வழிகின்றன. இந்நிலையில் சேலம் மாவட்டத்திலுள்ள மேட்டூர் அணையில் இருந்து இன்று காலை நீர் திறக்கப்பட்டது. காலை 5 மணிக்கு மேட்டூர் அணையில் இருந்து விநாடிக்கு 5 ஆயிரம் கன அடி வீதம் தண்ணீர் திறக்கப்பட்டது. அதன் பிறகு 10 ஆயிரம் கன […]

Categories
மாநில செய்திகள்

மக்களே…. எந்த நேரத்திலும் திறக்கப்படலாம்…. அலர்ட் அலர்ட் அலர்ட்….!!!!

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ளதால் பல்வேறு மாவட்டங்களில் தொடர்ந்து மழை பெய்து வருகிறது. அதனால் அனைத்து நீர்நிலைகளும் நிரம்பி வழிகின்றன. பெரும்பாலான இடங்களில் மழைநீர் வெள்ளம் போல தேங்கியுள்ளது. அதனால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. அதுமட்டுமல்லாமல் விளை நிலங்களில் மழைநீர் புகுந்து உள்ளதால் விளைச்சல் பாதிக்கப்பட்டுள்ளது. மேலும் ஒவ்வொரு அணைகளும் நிரம்பி வருவதால் கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் மேட்டூர் அணை நிரம்பும் தருவாயில் உள்ளதால் காவிரி கரையோர மக்களுக்கு […]

Categories
சேலம் மாவட்ட செய்திகள்

பெய்து வரும் கனமழை…. மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரிப்பு…. மகிழ்ச்சியில் விவசாயிகள்…!!

காவிரி நீர்பிடிப்பு பகுதிகளில் பெய்து வரும் கனமழையால் மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. தமிழகம், கர்நாடக காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் கடந்த சில நாட்களாக மழை பெய்து வருவதால் சேலம் மாவட்டத்திலுள்ள மேட்டூர் அணைக்கு நீர்வரத்து படிப்படியாக அதிகரித்து வருகின்றது. அதன்படி அணைக்கு வினாடிக்கு 16 ஆயிரத்து 670 கனஅடி தண்ணீர் வந்தது. இதனையடுத்து நீர்வரத்து வினாடிக்கு 22 ஆயிரத்து 875 கன அடி அதிகமாக காணப்பட்டது. அதன்பின் அணையிலிருந்து பாசன வசதிக்காக வினாடிக்கு 5 ஆயிரத்து […]

Categories
மாநில செய்திகள்

மேட்டூர் அணையை திறந்து வைத்த…. முதல் திமுக முதல்வர்…!!!

மேட்டூர் அணையின் பாசனத்தின் மூலமாக சேலம், நாமக்கல், ஈரோடு, திருச்சி, தஞ்சை, திருவாரூர், நாகப்பட்டினம் உள்ளிட்ட 12 காவிரி டெல்டா மாவட்டங்களில் உள்ள விவசாய நிலங்கள் பாசன வசதி பெறுகிறது. வருடந்தோறும் ஜூன்-12 ஆம் தேதி முதல் ஜனவரி-28 ஆம் தேதி வரை காவிரி டெல்டா பாசனத்துக்கு மேட்டூர் அணையில் இருந்து தண்ணீர் திறக்கப்படும். இந்நிலையில் காவிரி டெல்டா பாசனத்திற்காக மேட்டூர் அணையின் நீர்மட்டம் 97.33 அடியாக உள்ள நிலையில் டெல்டா மாவட்டங்களில் குறுவை சாகுபடிக்காக மேட்டூர் […]

Categories
மாநில செய்திகள்

மேட்டூர் அணை திறப்பு – விவசாய பணிகள் தீவிரம்…!!!

மேட்டூர் அணையின் பாசனத்தின் மூலமாக சேலம், நாமக்கல், ஈரோடு, திருச்சி, தஞ்சை, திருவாரூர், நாகப்பட்டினம் உள்ளிட்ட 12 காவிரி டெல்டா மாவட்டங்களில் உள்ள விவசாய நிலங்கள் பாசன வசதி பெறுகிறது. வருடந்தோறும் ஜூன்-12 ஆம் தேதி முதல் ஜனவரி-28 ஆம் தேதி வரை காவிரி டெல்டா பாசனத்துக்கு மேட்டூர் அணையில் இருந்து தண்ணீர் திறக்கப்படும். இந்நிலையில் காவிரி டெல்டா பாசனத்திற்காக மேட்டூர் அணையின் நீர்மட்டம் 97.33 அடியாக உள்ள நிலையில் டெல்டா மாவட்டங்களில் குறுவை சாகுபடிக்காக மேட்டூர் […]

Categories
மாநில செய்திகள்

ஜூன்-12 மேட்டூர் அணை திறப்பு…. இன்று அதிகாரபூர்வ அறிவிப்பு…!!!

மேட்டூர் அணையின் பாசனத்தின் மூலமாக சேலம், நாமக்கல், ஈரோடு, திருச்சி, தஞ்சை, திருவாரூர், நாகப்பட்டினம் உள்ளிட்ட 12 காவிரி டெல்டா மாவட்டங்களில் உள்ள விவசாய நிலங்கள் பாசன வசதி பெறுகிறது. வருடந்தோறும் ஜூன்-12 ஆம் தேதி முதல் ஜனவரி-28 ஆம் தேதி வரை காவிரி டெல்டா பாசனத்துக்கு மேட்டூர் அணையில் இருந்து தண்ணீர் திறக்கப்படும். இந்நிலையில் காவிரி டெல்டா பாசனத்திற்காக ஜூன் 12ஆம் தேதி மேட்டூர் அணை திறப்பு குறித்து நாளை அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாக உள்ளது. […]

Categories
மாநில செய்திகள்

மேட்டூர் அணை திறப்பு – நாளை அதிகாரபூர்வ அறிவிப்பு…!!!

மேட்டூர் அணையின் பாசனத்தின் மூலமாக சேலம், நாமக்கல், ஈரோடு, திருச்சி, தஞ்சை, திருவாரூர், நாகப்பட்டினம் உள்ளிட்ட 12 காவிரி டெல்டா மாவட்டங்களில் உள்ள விவசாய நிலங்கள் பாசன வசதி பெறுகிறது. வருடந்தோறும் ஜூன்-12 ஆம் தேதி முதல் ஜனவரி-28 ஆம் தேதி வரை காவிரி டெல்டா பாசனத்துக்கு மேட்டூர் அணையில் இருந்து தண்ணீர் திறக்கப்படும். இந்நிலையில் காவிரி டெல்டா பாசனத்திற்காக ஜூன் 12ஆம் தேதி மேட்டூர் அணை திறப்பு குறித்து நாளை அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாக உள்ளது. […]

Categories
மாநில செய்திகள்

டெல்டா மாவட்டங்களில் தூர்வாரும் பணி… அமைச்சர் கே.என்.நேரு அதிரடி…!!

மேட்டூர் அணையிலிருந்து தண்ணீர் திறக்கப்படுவதற்கு முன்பாக அனைத்து மாவட்டத்தில் உள்ள நீர் நிலையங்களிலும் தூர்வாரும் பணி தொடங்கும் என்று அமைச்சர் தெரிவித்துள்ளார். திருச்சி மாவட்டம் புத்தூரில் உள்ள அண்ணா காந்தி நினைவு அரசு மருத்துவமனையில் 75 ஆக்சிடெண்ட் செறிவூட்டும் இயந்திரங்கள் வழங்கும் நிகழ்ச்சியில் தமிழக நகர்ப்புற வளர்ச்சித் துறை அமைச்சர் கே.என் நேரு கலந்துகொண்டார். இதையடுத்து அவர் செய்தியாளர்களிடம் பேசும்போது: “தமிழகத்தில் விவசாய பணிகளுக்கு ஜூன் மாதம் மேட்டூர் அணையில் இருந்து தண்ணீர் திறக்கப்பட உள்ளது. அந்த […]

Categories
சேலம் மாவட்ட செய்திகள்

மேட்டூர் அணைக்கு… காவேரி பகுதிலிருந்து வரும் நீர் வரத்து குறைவு..!!

மேட்டூர் அணைக்கு காவேரி பகுதிலிருந்து வரும் நீர்வரதானது குறைந்து உள்ளது . சேலம் மாவட்டம் மேட்டூர் அணையில் நீர்வரத்து குறைவாக காணப்படுகிறது. காவிரி நீர்த்தேக்க பகுதிகளில் மழை இல்லாத காரணத்தால், மேட்டூர் அணைக்கு நீர்வரத்து குறைந்து கொண்டே இருக்கிறது. 172 கனஅடி தண்ணீர் ஆனது நேற்று அணைக்கு வந்துள்ளது இன்று இதன் அளவு அதிகரித்து 153 கன அடி தண்ணீராக உள்ளது. ஆனால் அணையில் இருந்து 1500 கன அடி தண்ணீர் குடிநீருக்காக வெளியிடப்படுவதால், அணையின் நீர் […]

Categories
சேலம் மாவட்ட செய்திகள்

இந்த ஆண்டில் 2வது முறை… 100 அடியை எட்டிய மேட்டூர் அணை… விவசாயிகள் மகிழ்ச்சி…!!!

மேட்டூர் அணையின் நீர்மட்டம் 100 அடியை எட்டியுள்ளதால் விவசாயிகள் அனைவரும் மிகுந்த மகிழ்ச்சி அடைந்துள்ளனர். காவிரியின் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் கன மழை பெய்து கொண்டிருப்பதால், மேட்டூர் அணைக்கு வரும் நீர்வரத்து பெருமளவு அதிகரித்துள்ளது. நேற்று காலை 99.11 அடியாக இருந்த மேட்டூர் அணையின் நீர்மட்டம் இன்று காலை 99.90 அடியாக அதிகரித்துள்ளது. மேட்டூர் அணைக்கு வரக்கூடிய நீர்வரத்து வினாடிக்கு 26,102 கன அடியிலிருந்து 27,212 கன அடியாக அதிகரித்துள்ளது. அணையின் நீர் இருப்பு 64.71 டிஎம்சி ஆக […]

Categories
சேலம்

மேட்டூர் அணைக்கு வரும் நீரின் அளவு அதிகரித்துள்ளது…!!

மேட்டூர் அணைக்கு வரும் நீரின் அளவு அதிகரித்து இருப்பதால் அணையின் நீர்மட்டம் மீண்டும் படிப்படியாக உயர்ந்து வருகிறது. காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் கடந்த சில நாட்களாக மழை இல்லாத காரணத்தால் மேட்டூர் அணைக்கு நீரின் அளவு குறைந்து வந்தது. இந்நிலையில் கர்நாடகாவின் காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் மீண்டும் விட்டு விட்டு மழை பெய்து வருகிறது. அம்மாநிலத்தில் கிருஷ்ணசாகர் மற்றும் கபினி அணைகளில் இருந்து காவிரியில்  வினாடிக்கு 3 ஆயிரத்து 700 கன அடி வீதம் தண்ணீர் திறந்துவிடப்படுகிறது. […]

Categories
சேலம் மாவட்ட செய்திகள்

ஒரே நாளில் சட்டென குறைந்த மேட்டூர் அணை நீர்வரத்து….!!!

மேட்டூர் அணையின் நீர்வரத்து வினாடிக்கு 6,204 கன அடியிலிருந்து 4,665 கன அடியாக குறைந்துள்ளது. கர்நாடக மாநிலத்தில் தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்துள்ளதால், அங்கிருக்கின்ற கபினி, கிருஷ்ண ராஜசாகர் ஆகிய அணைகள் மிக வேகமாக நிரம்பியுள்ளன. அதனால் அந்த இரு அணைகளில் இருந்தும் காவிரி ஆற்றுக்கு வினாடிக்கு 1,50,000 கன அடி நீர் திறந்து விடப்பட்டுள்ளது. அதனால் மேட்டூர் அணையின் நீர்மட்டம் அதிக அளவு உயர்ந்தது. மேலும் டெல்டா பாசனத்திற்காக காவிரியில் 18,000 கன அடி நீர், கிழக்கு […]

Categories
சேலம் மாவட்ட செய்திகள்

சற்றென்று குறைந்த மேட்டூர் அணை நீர்வரத்து…!!!

மேட்டூர் அணையின் நீர்வரத்து வினாடிக்கு 6,957 கன அடியிலிருந்து 6,204 கன அடியாக குறைந்துள்ளது. கர்நாடக மாநிலத்தில் தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்துள்ளதால், அங்கிருக்கின்ற கபினி, கிருஷ்ண ராஜசாகர் ஆகிய அணைகள் மிக வேகமாக நிரம்பியுள்ளன. அதனால் அந்த இரு அணைகளில் இருந்தும் காவிரி ஆற்றுக்கு வினாடிக்கு 1,50,000 கன அடி நீர் திறந்து விடப்பட்டுள்ளது. அதனால் மேட்டூர் அணையின் நீர்மட்டம் அதிக அளவு உயர்ந்தது. மேலும் டெல்டா பாசனத்திற்காக காவிரியில் 18,000 கன அடி நீர், கிழக்கு […]

Categories
மாநில செய்திகள்

மேட்டூர் அணை நீர்வரத்து… எவ்வளவு தெரியுமா?…!!!

காவிரியிலிருந்து மேட்டூர் அணைக்கு வரும் நீர்வரத்து வினாடிக்கு 5,938 கன அடியிலிருந்து 6,957 கன அடியாக உயர்ந்துள்ளது. கர்நாடக மாநிலத்தில் தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்துள்ளதால், அங்கிருக்கின்ற கபினி, கிருஷ்ண ராஜசாகர் ஆகிய அணைகள் மிக வேகமாக நிரம்பியுள்ளன. அதனால் அந்த இரு அணைகளில் இருந்தும் காவிரி ஆற்றுக்கு வினாடிக்கு 1,50,000 கன அடி நீர் திறந்து விடப்பட்டுள்ளது. அதனால் மேட்டூர் அணையின் நீர்மட்டம் அதிக அளவு உயர்ந்தது. மேலும் டெல்டா பாசனத்திற்காக காவிரியில் 18,000 கன அடி […]

Categories
ஈரோடு சேலம் மாவட்ட செய்திகள்

சேலம், ஈரோடு மாவட்ட அணைகளில் இன்றைய (18.08.2020) நீர் மட்டம்….!!!

சேலம், ஈரோடு  மாவட்ட அணைகளில்  உள்ள நீர் இருப்பு , நீர்வரத்து மற்றும் நீர் வெளியேற்றம் போன்ற விவரங்களை தெரிந்து கொள்ளலலாம். மேட்டூர் அணை : அணையின் முழு கொள்ளளவு_ 98.64 அடி அணையின் நீர் இருப்பு _63.09அடி அணைக்கு நீர்வரத்து _11,441 கன அடி அணையில் இருந்து நீர் வெளியேற்றம் _17,000 கன அடி பவானிசாகர் அணை :  அணையின் முழு கொள்ளளவு _101.94 அடி அணையின் நீர் இருப்பு _ 30.2 அடி அணைக்கு நீர்வரத்து […]

Categories
சேலம் மாவட்ட செய்திகள்

சேலம், ஈரோடு மாவட்ட அணைகளில் இன்றைய (17.08.2020) நீர் மட்டம்….!!!

சேலம், ஈரோடு  மாவட்ட அணைகளில்  உள்ள நீர் இருப்பு , நீர்வரத்து மற்றும் நீர் வெளியேற்றம் போன்ற விவரங்களை தெரிந்து கொள்ளலலாம். மேட்டூர் அணை : அணையின் முழு கொள்ளளவு_ 99.03 அடி அணையின் நீர் இருப்பு _63.590 அடி அணைக்கு நீர்வரத்து _14,162 கன அடி அணையில் இருந்து நீர் வெளியேற்றம் _16,500 கன அடி பவானிசாகர் அணை :  அணையின் முழு கொள்ளளவு _101.84 அடி அணையின் நீர் இருப்பு _ 30.1 அடி அணைக்கு […]

Categories
ஈரோடு சேலம் மாவட்ட செய்திகள்

சேலம், ஈரோடு மாவட்ட அணைகளில் இன்றைய (16.08.2020) நீர் மட்டம்….!!!

சேலம், ஈரோடு  மாவட்ட அணைகளில்  உள்ள நீர் இருப்பு , நீர்வரத்து மற்றும் நீர் வெளியேற்றம் போன்ற விவரங்களை தெரிந்து கொள்ளலலாம். மேட்டூர் அணை : அணையின் முழு கொள்ளளவு_ 99.01 அடி அணையின் நீர் இருப்பு _63.564 அடி அணைக்கு நீர்வரத்து _14,000 கன அடி அணையில் இருந்து நீர் வெளியேற்றம் _13,500 கன அடி பவானிசாகர் அணை :  அணையின் முழு கொள்ளளவு _101.99 அடி அணையின் நீர் இருப்பு _ 30.3 அடி அணைக்கு […]

Categories
ஈரோடு சேலம் மாவட்ட செய்திகள்

சேலம், ஈரோடு மாவட்ட அணைகளில் இன்றைய (15.08.2020) நீர் மட்டம்….!!!

சேலம், ஈரோடு  மாவட்ட அணைகளில்  உள்ள நீர் இருப்பு , நீர்வரத்து மற்றும் நீர் வெளியேற்றம் போன்ற விவரங்களை தெரிந்து கொள்ளலலாம். மேட்டூர் அணை : அணையின் முழு கொள்ளளவு_ 99 அடி அணையின் நீர் இருப்பு _63.551 அடி அணைக்கு நீர்வரத்து _15,000 கன அடி அணையில் இருந்து நீர் வெளியேற்றம் _13,500 கன அடி பவானிசாகர் அணை :  அணையின் முழு கொள்ளளவு _101.99 அடி அணையின் நீர் இருப்பு _ 30.3 அடி அணைக்கு […]

Categories
ஈரோடு சேலம் மாவட்ட செய்திகள்

சேலம், ஈரோடு மாவட்ட அணைகளில் இன்றைய (14.08.2020) நீர் மட்டம்….!!!

சேலம், ஈரோடு  மாவட்ட அணைகளில்  உள்ள நீர் இருப்பு , நீர்வரத்து மற்றும் நீர் வெளியேற்றம் போன்ற விவரங்களை தெரிந்து கொள்ளலலாம். மேட்டூர் அணை : அணையின் முழு கொள்ளளவு_98.51 அடி அணையின் நீர் இருப்பு _63.02 அடி அணைக்கு நீர்வரத்து _25,000 கன அடி அணையில் இருந்து நீர் வெளியேற்றம் _13,500 கன அடி பவானிசாகர் அணை :  அணையின் முழு கொள்ளளவு _101.90 அடி அணையின் நீர் இருப்பு _ 30.2 அடி அணைக்கு நீர்வரத்து […]

Categories
ஈரோடு சேலம் மாவட்ட செய்திகள்

சேலம், ஈரோடு மாவட்ட அணைகளில் இன்றைய (13.08.2020) நீர் மட்டம்….!!!

சேலம், ஈரோடு  மாவட்ட அணைகளில்  உள்ள நீர் இருப்பு , நீர்வரத்து மற்றும் நீர் வெளியேற்றம் போன்ற விவரங்களை தெரிந்து கொள்ளலலாம். மேட்டூர் அணை : அணையின் முழு கொள்ளளவு_97.420 அடி அணையின் நீர் இருப்பு _61.548 அடி அணைக்கு நீர்வரத்து _15,,000 கன அடி அணையில் இருந்து நீர் வெளியேற்றம் _10,000 கன அடி பவானிசாகர் அணை :  அணையின் முழு கொள்ளளவு _101.50 அடி அணையின் நீர் இருப்பு _ 29.9 அடி அணைக்கு நீர்வரத்து […]

Categories
ஈரோடு சேலம் மாவட்ட செய்திகள்

சேலம், ஈரோடு மாவட்ட அணைகளில் இன்றைய (12.08.2020) நீர் மட்டம்….!!!

சேலம், ஈரோடு  மாவட்ட அணைகளில்  உள்ள நீர் இருப்பு , நீர்வரத்து மற்றும் நீர் வெளியேற்றம் போன்ற விவரங்களை தெரிந்து கொள்ளலலாம். மேட்டூர் அணை : அணையின் முழு கொள்ளளவு_97.270 அடி அணையின் நீர் இருப்பு _61.360 அடி அணைக்கு நீர்வரத்து _20,,000 கன அடி அணையில் இருந்து நீர் வெளியேற்றம் _10,000 கன அடி பவானிசாகர் அணை :  அணையின் முழு கொள்ளளவு _101.10 அடி அணையின் நீர் இருப்பு _ 29.5 அடி அணைக்கு நீர்வரத்து […]

Categories
ஈரோடு சேலம் மாவட்ட செய்திகள்

சேலம், ஈரோடு மாவட்ட அணைகளில் இன்றைய (11.08.2020) நீர் மட்டம்….!!!

சேலம், ஈரோடு  மாவட்ட அணைகளில்  உள்ள நீர் இருப்பு , நீர்வரத்து மற்றும் நீர் வெளியேற்றம் போன்ற விவரங்களை தெரிந்து கொள்ளலலாம். மேட்டூர் அணை : அணையின் முழு கொள்ளளவு_95.10 அடி அணையின் நீர் இருப்பு _ 58.67 அடி அணைக்கு நீர்வரத்து _80,000 கன அடி அணையில் இருந்து நீர் வெளியேற்றம் _10,000 கன அடி பவானிசாகர் அணை :  அணையின் முழு கொள்ளளவு _100.82அடி அணையின் நீர் இருப்பு _ 29.3 அடி அணைக்கு நீர்வரத்து […]

Categories
ஈரோடு சேலம் மாவட்ட செய்திகள்

சேலம், ஈரோடு மாவட்ட அணைகளில் இன்றைய (10.08.2020) நீர் மட்டம்….!!!

சேலம், ஈரோடு  மாவட்ட அணைகளில்  உள்ள நீர் இருப்பு , நீர்வரத்து மற்றும் நீர் வெளியேற்றம் போன்ற விவரங்களை தெரிந்து கொள்ளலலாம். மேட்டூர் அணை : அணையின் முழு கொள்ளளவு_86.91 அடி அணையின் நீர் இருப்பு _ 49.18 அடி அணைக்கு நீர்வரத்து _1,30.000 கன அடி அணையில் இருந்து நீர் வெளியேற்றம் _1,000 கன அடி பவானிசாகர் அணை :  அணையின் முழு கொள்ளளவு _100.23 அடி அணையின் நீர் இருப்பு _ 28.9 அடி அணைக்கு […]

Categories
ஈரோடு சேலம் மாவட்ட செய்திகள்

சேலம், ஈரோடு  மாவட்ட அணைகளில் இன்றைய (09.08.2020) நீர் மட்டம்….!!!

சேலம், ஈரோடு  மாவட்ட அணைகளில்  உள்ள நீர் இருப்பு , நீர்வரத்து மற்றும் நீர் வெளியேற்றம் போன்ற விவரங்களை தெரிந்து கொள்ளலலாம். மேட்டூர் அணை : அணையின் முழு கொள்ளளவு_75.830 அடி அணையின் நீர் இருப்பு _ 37.927 அடி அணைக்கு நீர்வரத்து _ 90,000 கன அடி அணையில் இருந்து நீர் வெளியேற்றம் _1,000 கன அடி பவானிசாகர் அணை :  அணையின் முழு கொள்ளளவு _ 99.58 அடி அணையின் நீர் இருப்பு _ 28.4 […]

Categories
ஈரோடு சேலம் மாவட்ட செய்திகள்

சேலம், ஈரோடு  மாவட்ட அணைகளில் இன்றைய (08.08.2020) நீர் மட்டம்….!!!

சேலம், ஈரோடு  மாவட்ட அணைகளில்  உள்ள நீர் இருப்பு , நீர்வரத்து மற்றும் நீர் வெளியேற்றம் போன்ற விவரங்களை தெரிந்து கொள்ளலலாம். மேட்டூர் அணை : அணையின் முழு கொள்ளளவு_66 அடி அணையின் நீர் இருப்பு _ 30 அடி அணைக்கு நீர்வரத்து _ 40,000 கன அடி அணையில் இருந்து நீர் வெளியேற்றம் _1,000 கன அடி பவானிசாகர் அணை :  அணையின் முழு கொள்ளளவு _ 96.42 அடி அணையின் நீர் இருப்பு _ 26 […]

Categories
ஈரோடு சேலம் மாவட்ட செய்திகள்

சேலம், ஈரோடு  மாவட்ட அணைகளில் இன்றைய (07.08.2020) நீர் மட்டம்….!!!

சேலம், ஈரோடு  மாவட்ட அணைகளில்  உள்ள நீர் இருப்பு , நீர்வரத்து மற்றும் நீர் வெளியேற்றம் போன்ற விவரங்களை தெரிந்து கொள்ளலலாம். மேட்டூர் அணை : அணையின் முழு கொள்ளளவு_64.20 அடி அணையின் நீர் இருப்பு _ 27.91 அடி அணைக்கு நீர்வரத்து _ 3,625 கன அடி அணையில் இருந்து நீர் வெளியேற்றம் _3,000 கன அடி பவானிசாகர் அணை :  அணையின் முழு கொள்ளளவு _ 94.85 அடி அணையின் நீர் இருப்பு _ 24.8 […]

Categories
ஈரோடு சேலம் மாவட்ட செய்திகள்

சேலம், ஈரோடு  மாவட்ட அணைகளில் இன்றைய (06.08.2020) நீர் மட்டம்….!!!

சேலம், ஈரோடு  மாவட்ட அணைகளில்  உள்ள நீர் இருப்பு , நீர்வரத்து மற்றும் நீர் வெளியேற்றம் போன்ற விவரங்களை தெரிந்து கொள்ளலலாம். மேட்டூர் அணை : அணையின் முழு கொள்ளளவு_64.20 அடி அணையின் நீர் இருப்பு _ 27.91 அடி அணைக்கு நீர்வரத்து _ 3,625 கன அடி அணையில் இருந்து நீர் வெளியேற்றம் _3,000 கன அடி பவானிசாகர் அணை :  அணையின் முழு கொள்ளளவு _ 90.91 அடி அணையின் நீர் இருப்பு _ 22.1 […]

Categories
ஈரோடு சேலம் மாவட்ட செய்திகள்

சேலம், ஈரோடு  மாவட்ட அணைகளில் இன்றைய (05.08.2020) நீர் மட்டம்….!!!

சேலம், ஈரோடு  மாவட்ட அணைகளில்  உள்ள நீர் இருப்பு , நீர்வரத்து மற்றும் நீர் வெளியேற்றம் போன்ற விவரங்களை தெரிந்து கொள்ளலலாம். மேட்டூர் அணை : அணையின் முழு கொள்ளளவு_64.15 அடி அணையின் நீர் இருப்பு _ 27.87அடி அணைக்கு நீர்வரத்து _ 3,613 கன அடி அணையில் இருந்து நீர் வெளியேற்றம் _3,000 கன அடி பவானிசாகர் அணை :  அணையின் முழு கொள்ளளவு _ 88.07அடி அணையின் நீர் இருப்பு _ 20.3 அடி அணைக்கு […]

Categories

Tech |