Categories
மாநில செய்திகள்

தமிழக வரலாற்றில் இதுவே முதல்முறை…. குறுவை சாகுபடிக்காக மேட்டூர் அணை இன்று திறப்பு…!!!!

குறுவை சாகுபடிக்காக மேட்டூர் அணை ஜூன் 12-ஆம் தேதிக்கு பதில் முன்கூட்டியே மே 24-ஆம் தேதி இன்று திறக்கப்படும் என்று முதல்வர் ஸ்டாலின் அறிவித்துள்ளார். தற்போது காவிரி நீர்பிடிப்பு பகுதிகளில் நல்ல மழை பெய்து வருவதால் மேட்டூர் அணைக்கு நீர்வரத்து உள்ளது. அதன்படி மேட்டூர் அணையின் நீர்மட்ட அளவு 115.35 அடியாகவும் நீர் இருப்பு 86.25 டிஎம்சி அடியாகவும் உள்ளது. அதிக நீர் வரத்து தொடர்வதால் மேட்டூர் அணை தனது முழு கொள்ளளவை எட்டும் என எதிர்பார்க்கப்படுகிறது. […]

Categories

Tech |