Categories
மாநில செய்திகள்

நாளை முதல் மூன்று நாட்களுக்கு…. யாருக்கும் அனுமதி இல்லை…. அரசு அறிவிப்பு…!!!

தமிழகத்தில் ஊரடங்கானது வரும் ஜூலை-31 ஆம் தேதியுடன் முடிவடைய உள்ள நிலையில் தமிழ்நாட்டில் ஊரடங்கை மேலும் எத்தனை நாட்கள் நீட்டிப்பது என்பது குறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை நடத்தியதையடுத்து தமிழ்நாட்டில் கூடுதல் தளர்வுகளின்றி மேலும் ஒரு வாரகாலத்திற்கு(ஆகஸ்ட்-9 வரை) ஊரடங்கு நீட்டிக்கப்படுவதாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவு பிறப்பித்துள்ளார். இதற்கு மத்தியில் ஒருசில இடங்களில் கொரோனா பாதிப்பு மெல்ல மெல்ல அதிகரித்து வருகிறது. எனவே சென்னை உள்ளிட்ட சில இடங்களில் கடைகள் திறக்க தடை விதிக்கப்பட்டது. இந்நிலையில் கொரோனா […]

Categories

Tech |