மேட்ரிமோனி தளத்தில் திருமணத்திற்கு பதிவு செய்தவருக்கு வேலை வாய்ப்பு கிடைத்த சம்பவம் பெரும் வைரலாகி வருகின்றது. தற்போது இளைஞர்கள் வேலையில்லாமல் திண்டாடும் சம்பவங்கள் தொடர்ந்து அதிகரித்து வருகின்றது. பலரும் தங்கள் படித்த படிப்புக்கு வேலை கிடைக்காமல் கிடைத்த வேலையை செய்து கொண்டுள்ளனர். பலர் பல்வேறு நிறுவனங்களில் வேலை தேடி ஏறி, இறங்கி அலைந்து வருகின்றனர். ஆனால் அதிர்ஷ்டம் இருந்தால் வேலை உங்களை தேடி வரும் என்பது இங்கே ஒருவருக்கு நடந்துள்ளது. பெங்களூருவை மையமாகக் கொண்ட ஸ்டார்ட் அப் நிறுவனமொன்றின் […]
Tag: மேட்ரிமோனி
மும்பையில் விஷால் சுரேஷ் என்கிற அனுராக் சவன் (34) என்பவர் மேட்ரிமோனி மூலமாக சுமார் 40 பெண்களை ஏமாற்றியதாக கைது செய்யப்பட்டுள்ளார். எம்பிஏ படித்துள்ள விஷால், பணக்கார குடும்பத்தை சேர்ந்த பெண்களை மேட்ரிமோனி மூலமாக கண்டுபிடித்து அவர்களுடன் நட்பாக பழகி இறுதியில் அவர்களிடம் பணம் பறித்ததாக சொல்லப்படுகிறது. ஏமாந்த பெண்களில் கிட்டத்தட்ட 30 பேரிடம் லேட்டஸ்ட் மாடல் ஐபோன் வாங்கி தருவதாக கூறி விஷால் பணம் பறித்தது தெரியவந்துள்ளது. விஷால் மீது மோசடி வழக்கு மட்டுமன்றி பாலியல் […]
இளைஞர் ஒருவர் மேட்ரிமோனியில் மணமகன் எனக் கூறிக்கொண்டு பண மோசடியில் ஈடுபட்டுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பெங்களூர் டிபன்ஸ் காலனியைச் சேர்ந்த பெண் ஒருவர் மேட்ரிமோனி தளத்தில் மகாராஷ்டிராவை சேர்ந்த 28 வயது பிரதிக் ஸ்ரீவத்ஸவா எனும் இளைஞர் தன்னை மோசடி செய்து இரண்டு லட்சம் ரூபாய் பணத்தை ஏமாற்றி விட்டதாக புகார் அளித்துள்ளார். அதாவது இந்த இளைஞர் தன்னை ஆப்பிள் நிறுவனத்தின் ஊழியர் என கூறிக்கொண்டு ஆப்பிள் பொருட்கள் அனைத்தையும் 40 சதவிகிதம் தள்ளுபடி விலையில் […]
மேட்ரிமோனியில் அறிமுகமான பெண்ணால் இளைஞருக்கு நேர்ந்த சிக்கல் அவரை காவல் துறையில் புகார் அளிக்க வைத்துள்ளது. கர்நாடக மாநிலம் பெங்களூரைச் சேர்ந்தவர் அம்பித் குமார் மிஸ்ரா என்ற இளைஞர். இவர் தனது திருமணத்திற்காக பெண் தேடி பிரபல மேட்ரிமோனி ஒன்றில் பதிவு செய்திருந்தார். இதன் மூலம் ஸ்ரேயா என்ற ஒரு பெண் குமாருக்கு அறிமுகமானார். அதன்பின் இருவரும் திருமணம் செய்து ஒப்புக்கொண்டதால் தொலைபேசி வழியாக போன் செய்தும், வீடியோ கால் செய்தும் தங்கள் எதிர்கால வாழ்க்கை குறித்து பேசி […]
இணையதளத்தில் வரன் பார்ப்பவர்கள் எச்சரிக்கையுடன் இருக்கவேண்டும் என காவல்துறையினர் வெளியிட்ட போஸ்டர் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. உற்றார் உறவினர்களின் அறிவுரைப்படி சொல்கின்ற இடத்தில் பெண் பார்ப்பதை விட்டு, சுயமாக முடிவு எடுப்பதாக எண்ணி பலர் ஆன்லைனில் பெண் தேட ஆரம்பித்துள்ளனர். கண்டிப்பாக இது ஒரு தவறான செயல் இல்லை. ஒவ்வொரு மனிதனுக்கும் வாழ்வில் முக்கியமான நிகழ்வு திருமணம் தான். அதை மற்றவர்கள் பேச்சை கேட்டு தவறாக அமைத்துக் கொள்வதை காட்டிலும், தனக்கு தானே தேடி மணம் […]