நடிகை சமந்தா திடீரென தனது மேனேஜரை வேலையை விட்டு தூக்கிவிட்டதாக தகவல் வெளியாகி உள்ளது. சமந்தாவும், நாக சைதன்யாவும் திருமணமாகி சமீபத்தில் விவாகரத்து பெற்றனர். இதற்குப் பின்னர் சமந்தா தற்போது தமிழ், தெலுங்கு, இந்தி என பல்வேறு மொழிகளில் பிசியாக நடித்து வருகிறார். இந்த நிலையில் தமிழில் சமந்தா நடிப்பில் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் காத்துவாக்குல ரெண்டு காதல் திரைப்படம் ஏப்ரல் 28-ஆம் தேதி வெளிவர உள்ளது. இதனைத் தொடர்ந்து தெலுங்கில் யசோதா, சகுந்தலம் போன்ற படங்களில் […]
Tag: மேனேஜர்
லாப்52 என்ற ஆய்வு நிறுவனம் ப்ராசஸ் மேனேஜர் என்ற புதிய ஸ்பைவேர் ஒன்று பிளே ஸ்டோர் செயலிகள் மூலம் பரவி வருவதாக எச்சரித்துள்ளது. ப்ராசஸ் மேனேஜர் ஆண்ட்ராய்டு மொபைல், போல தன்னை மாற்றிக்கொண்டு பயனாளர்களின் லொகேஷன், நெட்வோர்க், வைஃபை, கேமரா, ஆடியோ செட்டிங்ஸ், கால் லாக், கான்டெக்ட்ஸ், ஸ்டோரேஜ் போன்ற பல அம்சங்களை பயனாளிகளுக்கு தெரியாமலேயே பயன்படுத்தி வருகின்றது. இதன் மூலம் நாம் எப்போது இணையம் பயன்படுத்துகிறோம், யாரிடம் பேசுகிறோம், என்ன பேசுகிறோம், என்ன செய்கிறோம் என்ற […]
ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா வங்கியில் உள்ள காலிப்பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது. இடம்: ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா காலிப்பணியிடங்கள்: இன்ஜினியர்- 16 டெபுடி மேனேஜர்- 28 கல்வித்தகுதி: B.E, B.TECH,B.SC மற்றும் CA ஊதியம்: ரூ.23,700 – ரூ.45,950 கடைசி தேதி: ஜனவரி 11 விருப்பமுள்ளவர்கள் www.sbi.co.in என்ற இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம் தேர்வு முறை: எழுத்து தேர்வு, சான்றிதழ் சரிபார்ப்பு, நேர்காணல்
ஆவின் நிறுவனத்தில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகி உள்ளது. பணி: Manager, Deputy Manager, Extension officer, Executive, Jr.Executive, Private secretary, Senior Factory Assistant காலிப்பணியிடங்கள்: 30 சம்பளம்: ரூ. 15,700 – ரூ. 65,500 கல்வித்தகுதி: 12th, ITI, Degree, Graduate, MBA, CA. தேர்வு: எழுத்துத் தேர்வு, நேர்காணல் கடைசி தேதி: ஜனவரி 5 மேலும் விவரங்களுக்கு aavinmilk.com என்று இணையதளத்தை பார்க்கவும்
தமிழ்நாடு மெர்க்கன்டைல் வங்கி (TMB)-ல் காலியாக உள்ள Chief Manager, Senior Manager, Manager, Assistant Manager, General Manager, Deputy General Manager & Assistant General Manager உள்பட பல காலிப்பணியிடங்களுக்கான வேலை வாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. பணியின் விவரம்: நிறுவனம் : தமிழ்நாடு மெர்க்கன்டைல் வங்கி (TMB) காலிப்பணியிடங்கள் : Chief Manager, Senior Manager, Manager, Assistant Manager, General Manager, Deputy General Manager & Assistant General Manager […]
எஸ்பிஐ வங்கியில் காலியாக உள்ள பல்வேறு பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகி உள்ளது. பணி: Manager, Technical Lead, Engineer, IT security expert. காலிப்பணியிடங்கள்: 452 வயது: 45க்குள் இருக்க வேண்டும். கல்வித்தகுதி: DEGEREE, BE/ B.TECH . சம்பளம்: ரூ.23, 700 – ரூ.51, 490 பணியிடம்: இந்தியா முழுவதும். தேர்வு முறை: ஆன்லைன் தேர்வு, நேர்காணல். விண்ணப்பிக்க கடைசி தேதி: ஜனவரி 11. மேலும் விவரங்களுக்கு www.sbi.co.in / https://www.sbi.co.in/web/careers#lattest என்ற இணையதளத்தை […]