Categories
தேசிய செய்திகள்

சுற்றுலாத் துறையை மேம்படுத்த… மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் புதிய அறிவிப்பு…!!

இந்தியாவிற்கு வருகை தரும் முதல் 5 லட்சம் சுற்றுலா பயணிகளுக்கு விசா கட்டணம் தள்ளுபடி செய்யப்படும் என மத்திய அமைச்சர் தெரிவித்துள்ளார். டெல்லியில் பிரதமர் மோடி கூறிய 20 லட்சம் கோடி திட்ட அறிவிப்புகளை மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் வெளியிட்டார். இந்த திட்டத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட துறைகளுக்கு ரூ.1.1 லட்சம் கோடி கடன் உறுதி திட்டம் மூலம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவித்துள்ளார். அதில் சுகாதாரத் துறைக்கு 50 […]

Categories

Tech |