Categories
மாநில செய்திகள்

மாநகராட்சி மாமன்ற கூட்டம்… பெயர் மாற்ற தீர்மானம் நிறைவேற்றம்…!!!!!!

சென்னை மாநகராட்சி மாமன்ற கூட்டத்தில் மாநகராட்சி பணிகள் துறையானது நகர திட்டமிடல் துறை என பெயர் மாற்றம் செய்யப்படுவதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. மேயர் பிரியா தலைமையில் நடைபெற்ற இந்த மாமன்ற கூட்டத்தில் துணை மேயர் எம் மகேஷ் குமார், ஆணையர் சுகன் தீப் சிங் பேடி ஆகியோர்  முன்னிலை வகித்தனர். இந்நிலையில் இந்த மாமன்ற கூட்டத்தில் 80 தீர்மானங்கள் தாக்கல் செய்யப்பட்டு அதில் 79 தீர்மானங்களுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. மேலும் மாநகராட்சி பகுதியில் அமைக்கப்படும் கட்டட அனுமதியானது […]

Categories
மாநில செய்திகள்

ஜனவரி 15-ஆம் தேதி வரை… வட்டி இல்லாமல் சொத்து வரி செலுத்துவதற்கான அவகாசம் நீட்டிப்பு…!!!!!!!

சென்னை மேயர் பிரியா தலைமையில் இன்று ரிப்பன் கட்டட  மாமன்ற கூட்டரங்கில், சென்னை மாநகராட்சியின் மாமன்ற கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் துணை மேயர் மகேஷ் குமார், நிதி குழு தலைவர்கள், முதன்மை செயலாளர் சுகன்சிங் பேடி, மண்டல குழு தலைவர்கள் மற்றும் மாமன்ற உறுப்பினர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர். இந்நிலையில் இன்று நடைபெற்ற கூட்டத்தில் சென்னை மாநகராட்சியில் தனி வட்டி இல்லாமல் சொத்து வரி செலுத்துவதற்கு 2023 -ஆம் ஆண்டு ஜனவரி 15-ஆம் தேதி […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

ஏன் காரில் தொங்கினேன்….? விளக்கம் அளித்த மேயர் பிரியா…. என்னன்னு நீங்களே பாருங்க….!!!!

முதல்வரின் வாகனத்தில் சென்றதற்கு மேயர் விளக்கம் அளித்துள்ளார். மாண்டஸ்  புயலால் பெய்த கனமழையின் காரணமாக பல இடங்கள் சேதம் அடைந்தது. அதேபோல் சென்னையில் சேதம் அடைந்த  காசிமேடு மற்றும் மீன்பிடித் துறைமுகம் ஆகிய பகுதிகளை  நேரில் சென்று முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் ஆய்வு செய்தார். அப்போது  சென்னை மேயர் பிரியா மற்றும் மாநகராட்சி ஆணையர் ககன்தீப் சிங் பேடி  ஆகிய இருவரும் முதல்வரின் வாகனத்தில் தொங்கியபடி பயணம் செய்தனர். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவியது. […]

Categories
மாநில செய்திகள்

ஏழை, எளிய மக்களுக்கு குட் நியூஸ்…. மீண்டும் செயல்படும் அம்மா உணவகம்…. மேயர் தகவல்….!!!!

அனைத்து அம்மா உணவகங்களிலும் ஆய்வு செய்யப்படும் என மேயர் பிரியா தெரிவித்துள்ளார். முன்னாள் முதலமைச்சர்  ஜெயலலிதா ஏழை, எளிய மக்களின் பசி தீர்வதற்காக அம்மா உணவகத்தை தொடங்கினார். இது தமிழகத்தில் உள்ள அனைத்து மாவட்டங்களிலும் செயல்பட்டு வருகிறது. ஆனால் தற்போது ஆட்சியில் திமுக இருப்பதால் அதற்கு சரியான நிதி ஒதுக்கப்படவில்லை என குற்றச்சாட்டு எழுந்து வந்தது. இது குறித்து சென்னை மேயர் பிரியா கூறியதாவது. அம்மா உணவகங்கள் 786 கோடி ரூபாய் நஷ்டத்தில் இயங்குவதாக மாநகராட்சி கணக்கு […]

Categories
மாநில செய்திகள்

மாநகராட்சி கூட்டம்: திமுக கவுன்சிலருக்கு எச்சரிக்கை விடுத்த மேயர்…. பரபரப்பு….!!!

ஈரோடு மாநகராட்சி மாமன்ற கூட்டமானது இன்று மேயர் நாகரத்தினம் சுப்பிரமணியம் தலைமையில் நடந்தது. இக்கூட்டத்தில் மாநகராட்சி 8வது வார்டு உறுப்பினர் திமுக-வை சேர்ந்த ஆதி ஸ்ரீதர், தன் வார்டில் சென்ற 6 மாதமாக எந்த பணிகளும் நடைபெறவில்லை எனவும் இதுகுறித்து பல முறை மனு அளித்தும் தனது வார்டு புறக்கணிக்கப்படுவதாகவும், மற்ற வார்டுகளில் பணிகள் நடைபெறுவதாகவும் தெரிவித்தார். அத்துடன் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிக்கு எந்த மதிப்புமில்லை எனக் கூறிய ஆதி ஸ்ரீதர், பல குறைபாடுகளை சுட்டிக் காட்டிய […]

Categories
மாநில செய்திகள்

கடலோர ஒழுங்குமுறை ஆணையத்திடம் ஒப்புதல்… கலங்கரை விளக்கம் இடையே ரோப் கார் திட்டம்… மேயர் பிரியா சொன்ன தகவல்…!!!!!!

பெருநகர சென்னை மாநகராட்சியின் மன்ற கூட்டம் மேயர் பிரியா தலைமையில் மாநகராட்சி ரிப்பன் கட்டிட வளாகத்தில் நேற்று நடைபெற்றுள்ளது. இந்த கூட்டத்தில் துணை மேயர் மகேஷ் குமார், கமிஷனர் சுகன்திப் சிங் பேடி போன்ற முன்னிலை வகித்துள்ளனர். மன்ற கூட்டம் தொடங்குவதற்கு முன்பாக சென்னை பல்கலைக்கழக ஆட்சி பேரவை உறுப்பினரை தேர்வு செய்வதற்கான தேர்தல் நடைபெற்றுள்ளது. இதற்கு 68 வார்டு உறுப்பினர் அமுதம் மட்டும் வேட்பு மனு தாக்கல் செய்துள்ளார். இதனால் அவர் போட்டியின்றி உரிய தேர்தல் […]

Categories
மாநில செய்திகள்

“இனி வெள்ளம் ஏற்படாது” 95 சதவீதம் நிறைவு பெற்ற வடிக்கால் பணிகள்….. மேயர் பிரியா பேட்டி….!!!!

சென்னை மேயர் பிரியா செய்தியாளர்களை சந்தித்து பேசியுள்ளார். சென்னை மாவட்டத்தின் முன்னாள் மேயராக  இருந்தவர் சிவராஜின் . இவரின் 131 -வது பிறந்தநாள் இன்று கொண்டாடப்பட்டது. தற்போது மேயராக உள்ள பிரியா மற்றும் துணை மேயர்  மகேஷ் குமார் ஆகியோர் மின்ட்  தங்க சாலையில் உள்ள அவரது சிலைக்கு மலர் தூவி  மரியாதை செலுத்தினர். பின்னர் செய்தியாளர்களை சந்தித்து பேசிய மேயர் பிரியா கூறியதாவது. சென்னையில் மழைக்காலங்களில் அதிகமாக வெள்ளம் ஏற்படும் இடங்கள் கண்டறியப்பட்டு அங்கு வடிகால் […]

Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

“குடியிருப்பு வீதிகளில் தேங்கும் மழைநீர்”… கோரிக்கை விடுக்கும் பொதுமக்கள்…!!!!!!!

கோவை நகரில் கடந்த சில தினங்களாக தொடர்ந்து மழை பெய்து வருகின்றது. ஆனால் நகரில் உள்ள நூறு வார்டுகளில் பல இடங்களில் சரியான வடிகால் வசதிகள் இல்லாத சூழல் ஏற்பட்டு இருக்கிறது. இதனால் சில இடங்களில் மழைநீர் வடிகால் தூர்வாரப்படாமல் பிளாஸ்டிக் கழிவுகளால் அடைக்கப்பட்டு இருக்கிறது. இதனால் தண்ணீர் செல்லும் ரோட்டில் அவல நிலை ஏற்பட்டு இருக்கிறது. மேலும் பலத்த மழை பெய்கின்ற போது வீதிகளில் தண்ணீர் தேங்கி வீடுகளுக்குள் புகுந்து விடுகின்றது. இதனால் வீடுகளில் இருக்கும் […]

Categories
மாநில செய்திகள்

திருப்பூர் மேயரின் புதிய திட்டங்கள்… நேரடி விசிட்டால் மகிழ்ந்த மக்கள்…. குவியும் பாராட்டு….!!!

மாநகராட்சி மேயர் மக்களின் குறைகளை நேரடியாக சென்று கேட்டறிந்தார். திருப்பூர் மாநகராட்சியின் மேயராக தினேஷ் குமார் என்பவர் இருக்கிறார். இவர் மக்களுடன் மேயர் என்ற புதிய திட்டத்தை தொடங்கி வைத்தார். அதன் பிறகு 49-வது வார்டு பொதுமக்களை நேரில் சந்தித்து அவர்களுடைய குறைகளை கேட்டறிந்தார். அப்போது பொதுமக்கள் குடிநீர் வசதி, சாக்கடை கால்வாய் வசதி மற்றும் மின்விளக்கு வசதிகள் போன்றவற்றை ஏற்படுத்தி தர வேண்டும் என கோரிக்கை விடுத்தனர். இதற்கு மேயர் சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் பேச்சுவார்த்தை நடத்தி […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

சட்டுன்னு உதயநிதி காலில் விழுந்த மேயர்…. வெளியான வீடியோவால்…. பெரும் சலசலப்பு….!!!!!

உதயநிதிக்கு அமைச்சர் பதவி வழங்குவதற்காக திமுக சார்பில் மாவட்டம் தோறும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. ஜனாதிபதி தேர்தல் முடிவடைந்த பிறகு உதயநிதிக்கு அமைச்சர் பதவி வழங்க வாய்ப்பு உள்ளதாக தகவல் வெளியாகி உளளது. இதனிடையே உதயநிதி ஸ்டாலின் திராவிடத் திருவிழா என்னும் பெயரில் மாவட்டம் தோறும் சுற்றுப்பயணம் செல்கிறார். இந்நிலையில் தஞ்சாவூருக்கு உதயநிதி ஸ்டாலின் சென்றபோது அவரை வரவேற்க சென்ற தஞ்சாவூர் மாநகராட்சி மேயர் ராமநாதன் மேயர் அங்கியுடன் உதயநிதியின் காலில் விழுந்துள்ளார். இந்த சம்பவம் குறித்த வீடியோ […]

Categories
மாநில செய்திகள்

“என் குப்பை எனது பொறுப்பு”…..சூப்பராக மாறப்போகும் ஓசூர்…. தொடங்கி வைத்த மேயர்….!!!

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள ஓசூர் மாநகராட்சி வளர்ந்து வரும் நகரங்களில் ஆசியாவிலேயே 4 வது இடத்தைப் பிடித்துள்ளது என்று சொல்லப்படுகிறது. மக்கள் தொகை மற்றும் குடியிருப்புகள் அதிகமுள்ள மாநகரில் ‘என் குப்பை எனது பொறுப்பு’ என்னும் நகரங்களின் தூய்மை காண மக்கள் இயக்கத்தை மாநகர மேயர் என்று தொடங்கி வைத்தார். ஓசூர் மாநகரத்தை தூய்மைபடுத்தும் நோக்கில் 700 துப்புரவு பணியாளர்கள் மூலம் பகுதிவாரியாக குப்பைகளை அகற்ற உள்ளது. இந்த பணி 15 நாட்கள் நடைபெற உள்ளது. முதல் […]

Categories
அரசியல்

சர்ச்சையில் சிக்கிய மேயர் பிரியா…. முதல்வர் ஸ்டாலின் பரபரப்பு உத்தரவு….!!!!!!!

சென்னை மாநகராட்சி 10 வது மண்டலம் 127 வது வார்டு முதல் 142 வது வார்டு வரையில் மேற்கொள்ளப்பட்டு வரும் பணிகள் பற்றி சென்னை மாநகர மேயர் கடந்த மே மாதம் 6  ம் தேதி ஆய்வு நடத்தியுள்ளார். இதனை தொடர்ந்து சென்னை கோடம்பாக்கம் தனியார் மண்டபத்தில் பிரியா ராஜன் தலைமையில் கூட்டம் நடைபெற்றுள்ளது. இந்த கூட்டத்தில் துணை மேயர் மகேஷ்குமார், ஆணையர் சுகந்தி ப் சிங் பேடி, கவுன்சிலர்கள் மாநகராட்சி அதிகாரிகள் போன்றோர் பங்கேற்றுள்ளனர். மேலும் […]

Categories
மாநில செய்திகள்

சென்னை மேயரை சந்தித்த பிரான்ஸ் தூதர்….!! காரணம் என்ன தெரியுமா…??

சென்னை மாநகராட்சி மேயர் பிரியாவை பிரான்ஸ் நாட்டு தூதர் இமானுவேல் லெனின் சந்தித்துள்ளார். இந்த சந்திப்பின்போது சென்னை மாநகராட்சியின் வளர்ச்சிக்காகவும் நலத்திட்ட பணிகளுக்காகவும் பிரான்ஸ் தன்னுடைய முழு ஒத்துழைப்பை வழங்கும் என அவர் கூறியுள்ளார். முன்னதாக சென்னை மாநகராட்சியில் உள்ள பள்ளிகளை ஸ்மார்ட் வகுப்புகளாக மாற்றுவதற்கு பிரான்ஸ் நிதி உதவி வழங்கியது குறிப்பிடத்தக்கது.

Categories
உலகசெய்திகள்

குடும்பத்துடன் கொல்லப்பட்ட உக்ரைனிய மேயர்…. ரஷ்ய துருப்புகளின் கொடூர செயல்…. வெளியான அதிர்ச்சி புகைப்படம்…!!!!!

ரஷ்ய துருப்புக்கள், உக்ரேனிய பெண் மேயரை குடும்பத்துடன் கொன்று குழியில் வீசியதாக உள்ளூர்வாசி ஒருவர் கூறியுள்ளார். கீவ் அருகே உள்ள Motyzhyn நகர மேயர் Olga Sukhenko-வே குடும்பத்துடன் கொல்லப்பட்டதாக அமெரிக்க செய்தி ஊடகமான AP கூறியுள்ளது. ரஷ்யாவின்  கோரிக்கைகளை ஏற்க மறுத்ததால் கணவர் மற்றும் மகனுடன் Olga Sukhenko சுட்டுக் கொல்லப்பட்டதாக தகவல்கள் வெளியாகி இருக்கிறது. சம்பவம் குறித்து பெயர் வெளியிட விரும்பாத உள்ளூர்வாசி ஒருவர் கூறியதாவது, Motyzhyn நகரம் முழுவதும் உள்ளூர் அதிகாரிகளை குறிவதை்த […]

Categories
அரசியல்

“வீட்டுக்கு போங்க நல்ல செய்தி வரும்…!!” கோவை மேயர் விவகாரத்தில் சொன்னதை செய்தார் ஸ்டாலின்…!!

கடந்த மாதம் நடந்து முடிந்த நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் திமுக கூட்டணி அமோக வெற்றி பெற்றது. குறிப்பாக கொங்கு மண்டலத்தில் வெற்றிக் கொடியை நாட்டியது. 2021 தேர்தலில் செல்வாக்கை இழந்த கொங்கு மண்டலத்தில் கூட திமுக இமாலய வெற்றி பெற்றது இது மிகவும் பிரபலமாக பேசப்பட்டது. இந்நிலையில் கோவையில் மேயரை தேர்ந்தெடுப்பது குறித்து பல்வேறு கோணங்களில் போட்டிகள் இருந்தன. குறிப்பாக 3 முக்கியமான நிர்வாகிகள் பெயர் இதில் அடிபட்டது. அதில் முன்னாள் எம்எல்ஏ கார்த்திக், மருதமலை சேனாதிபதி, […]

Categories
மாநில செய்திகள்

மக்களே நோட் பண்ணிக்கோங்க…. மேயர் – கவுன்சிலர் தொடர்பு எண்…. வெளியான அதிரடி அறிவிப்பு…….!!!!

சென்னை மேயர் முதல் கவுன்சிலர்கள் வரையிலான அனைவரது தொடர்பு எண்களையும் மாநகராட்சி வெளியிட்டுள்ளது. வார்டு எண்: 74 ஆர்.பிரியா 044-25619300, 044-25384438 சென்னை மாநகராட்சி துணை மேயர்: வார்டு எண்: 169 மகேஷ்குமார் 044-25619210, 044-25382979 சென்னை மாமன்ற உறுப்பினர்கள் (கவுன்சிலர்கள்): வார்டு எண்: 1 சிவக்குமார் 9445727777 வார்டு எண்: 2 கோமதி சந்தோஷ்குமார் 8056161161 வார்டு எண்: 3 தமிழரசன் 9884303000 வார்டு எண்: 4 ஜெயராமன் 9840823517 வார்டு எண்: 5 சொக்கலிங்கம் […]

Categories
மாநில செய்திகள்

திருச்சி மக்களுக்கு குட் நியூஸ்… மேயர் வெளியிட்ட சூப்பர் அறிவிப்பு…!!!!

தமிழகத்தில் நடந்து முடிந்த நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் திருச்சி மாநகராட்சியில் தனிப்பெரும்பான்மையுடன் வெற்றி பெற்று 28 ஆண்டுகளுக்குப் பின் மாநகராட்சியின் முதல் ஆணையராக திமுகவைச் சேர்ந்த 3 அன்பழகன் பதவி ஏற்றுள்ளார். இவர் MA  பட்டதாரி ஆவார். மேலும் திருச்சி மாநகராட்சியில் இரண்டு முறை துணை மேயராக பதவி வகித்துள்ளார். தேர்தல் வெற்றி குறித்தும் திருச்சி மாநகரில் செய்ய வேண்டிய பணிகள் குறித்தும் ஏபிபி நாடு இணையதளத்திற்கு பிரத்தியேக பேட்டி அளித்துள்ளார். அதில் திருச்சிக்கு இன்னும் 2 […]

Categories
சென்னை மாநில செய்திகள்

சென்னை மக்களுக்கு செம அறிவிப்பு… இனி மாதம் ஒருமுறை…. மேயர் பிரியா ராஜன் அதிரடி…..!!!!

தமிழகத்தில் கடந்த மாதம் நடந்து முடிந்த நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் திமுக அமோக வெற்றி பெற்றது. சென்னை மாநகராட்சியை பொருத்தவரை மேயர் பதவி தாழ்த்தப்பட்ட பெண்ணிற்கு ஒதுக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் மேயர் பதவி பிரியா ராஜன் என்பவருக்கு வழங்கப்பட்டது. இந்நிலையில் சென்னை மாநகராட்சியில் உள்ள 15 மண்டலங்களிலும் மாதம் ஒருமுறை வரும் முன் காப்போம் முகாம் நடைபெறும் என்று சென்னை மாநகராட்சி மேயர் பிரியா ராஜன் அறிவித்துள்ளார். வருமுன் காப்போம் திட்டம் பத்து ஆண்டுகளுக்குப் பின்னர் தற்போது புத்துயிர் […]

Categories
மாநில செய்திகள்

மேயர் என்பது புதுசா மாறப்போகுது?…. அமைச்சர் சூப்பர் சர்ப்ரைஸ்…..!!!!!!

மேயர்களை அழைக்கும்போது “வணக்கத்திற்குரிய மேயர்” என்று அழைக்க வேண்டும். இது தொடர்பாக அமைச்சர் மா.சுப்பிரமணியன் நிருபர்களுக்கு பேட்டி அளித்தபோது, கடந்த அதிமுக ஆட்சியில் வணக்கத்திற்குரிய என்ற வார்த்தையை நீக்கி, சென்னை மேயரை மாண்புமிகு என்று அழைக்க வேண்டும் என மாற்றினர். அப்போதைய முதல்வர் ஜெயலலிதா தனக்கு மேல் யாரும் இருக்ககூடாது என்று நினைத்து, மாண்புமிகு என்று அரசாணை வெளியிட்டார். இதில் மேயருக்கு பல்வேறு சிறப்பு அதிகாரங்கள் இருக்கிறது. மேலும் தபேதார் என்ற பட்டம் பல உதவியாளர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. […]

Categories
மாநில செய்திகள்

#BREAKING: சேலம் மாநகராட்சியில் இவர்தான் மேயர்…. சற்றுமுன் வெளியான அறிவிப்பு….!!!!

நகராட்சி மற்றும் பேரூராட்சிகளின் தலைவர் மற்றும் துணைத்தலைவர் பதவிகளுக்கும், மாநகராட்சி மேயர் மற்றும் துணை மேயர் பதவிக்கும் இன்று (மார்ச்.4) மறைமுக தேர்தல் நடைபெறுகிறது. மறைமுக தேர்தலில் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட கவுன்சிலர்கள் வாக்களிக்கின்றனர். திமுக கூட்டணியே 90 சதவீதத்துக்கும் மேற்பட்ட இடங்களில் பெரும்பான்மை பெற்றுள்ளதால், பெரும்பாலான பதவிகளுக்கு போட்டியின்றி தேர்வு செய்யப்படும் நிலை இருக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது. இந்த நிலையில் சேலம் மாநகராட்சி மேயராக திமுகவின் ராமச்சந்திரன் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். இன்று நடைபெற்ற மறைமுக தேர்தலில் அவர் போட்டியின்றி […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் இன்று (மார்ச்.4) நகர்ப்புற உள்ளாட்சிகளில்…. மறைமுக தேர்தல்….!!!!

தமிழ்நாட்டில் கடந்த பிப்ரவரி மாதம் 19ஆம் தேதி 138 நகராட்சிகள், 21 மாநகராட்சிகள், 489 பேரூராட்சிகளுக்கான நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் நடைபெற்றது. அதனை தொடர்ந்து பிப்ரவரி 22 ஆம் தேதி வாக்குகள் எண்ணப்பட்டு தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட்டது. இதையடுத்து நேற்று முன்தினம் தேர்வு செய்யப்பட்ட கவுன்சிலர்கள் பதவியேற்றனர். நகராட்சி மற்றும் பேரூராட்சிகளின் தலைவர் மற்றும் துணைத்தலைவர் பதவிகளுக்கும், மாநகராட்சி மேயர் மற்றும் துணை மேயர் பதவிக்கும் இன்று (மார்ச்.4) மறைமுக தேர்தல் நடைபெற உள்ளது. மறைமுக தேர்தலில் […]

Categories
மாநில செய்திகள்

கும்பகோணத்தின் முதல் மேயராகிறார் ஆட்டோ ஓட்டுநர்…. குஷியில் காங்கிரஸ்….!!!!

புதிதாக உருவாக்கப்பட்ட கும்பகோணம் மாநகராட்சியின் முதல் மேயர் வேட்பாளராக காங்கிரஸை சேர்ந்த ஆட்டோ ஓட்டுனர் சரவணன் (வயது 42) அறிவிக்கப்பட்டுள்ளார். 17-வது வார்டில் வென்றுள்ள இவர் 10 ஆண்டுகளாக கட்சியின் நகர துணைத் தலைவராக உள்ளார். சரவணன் மேயர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டதால் காங்கிரஸ் கட்சியினர் குஷியில் உள்ளனர். ஆனால் 38 வார்டுகளில் திமுக வென்றும் 2 வார்டுகள் வென்ற காங்கிரஸுக்கு மேயர் பதவியா ? என திமுகவினர் புலம்புகின்றனர்.

Categories
மாநில செய்திகள்

சென்னை வரலாற்றில் முதன் முறையாக… இளம் மற்றும் இரண்டாவது பெண் மேயர்… யார் தெரியுமா…?

சென்னை மாநகராட்சியின் மேயர் வேட்பாளராக போட்டியிடவுள்ளதாக திமுக தலைமை அறிவித்துள்ளது. துணை மேயர் பதவிக்கு திமுக சார்பில் மகேஷ்குமார் போட்டி. மேலும் கும்பகோணம் மாநகராட்சி மேயர் வேட்பாளராக கே.சரவணன் துணை மேயர் தமிழழகன் போட்டியிட உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. சென்னை மாநகராட்சி மேயர் பதவிக்கு திமுகவின் ஆர்.ப்ரியா போட்டியிடுவார் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது. திமுக பெரும்பான்மையாக இருப்பதால் இவர் மேயராவது  உறுதியாகிவிட்டது. மேயராக பிரியா தேர்வானதால்  சென்னை மாநகராட்சியின் 340 ஆண்டுகால வரலாற்றில் முதல் இளம் மேயராகவும், […]

Categories
மாநில செய்திகள்

மேயர், துணை மேயர் பதவிகள்!!… வேட்பாளர்கள் பட்டியல் வெளியீடு…. இதோ பார்த்து தெரிஞ்சுகோங்க….!!!!!!

தமிழகத்தில் 21 மாநகராட்சிகள், 138 நகராட்சிகள், 489 பேரூராட்சிகள் என்று 648 நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளில் 12 ஆயிரத்து 601 பதவியிடங்களுக்கு (பிப்.19) ஒரே கட்டமாக தேர்தல் நடைபெற்றது. இந்த தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை பிப்.22 காலை 8 மணி அளவில் தொடங்கி முடிவுகள் அறிவிக்கப்பட்டது. அப்போது நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் திமுக 42.99 சதவீதம் வாக்குகளை பெற்று முதலிடத்தை பிடித்தது. இதையடுத்து மாநகராட்சி மேயர், துணை மேயர், நகராட்சி, பேரூராட்சி தலைவர் உள்ளிட்ட பதவிகளுக்கான மறைமுக […]

Categories
அரசியல்

“மேயர், துணை மேயர் பதவிகள் இளைஞர் அணிக்கு கிடைக்கும்….!!” உதயநிதி அறிவிப்பால் தொண்டர்கள் மகிழ்ச்சி….!!

தமிழகத்தில் கடந்த 19ஆம் தேதி நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் நடைபெற்றது. இந்த தேர்தலில் திமுக கூட்டணி அமோக வெற்றி பெற்றது. அதிமுகவின் கோட்டை என கருதப்படும் கொங்கு மண்டலத்திலும் கூட திமுக வெற்றி பெற்றது மாபெரும் சரித்திர சாதனையாக கருதப்படுகிறது. அதோடு எடப்பாடி பழனிச்சாமியின் சொந்த தொகுதியான எடப்பாடியில் திமுகவின் ஆதிக்கமே அதிகமாக உள்ளது. திமுகவின் இந்த மாபெரும் வெற்றியை தொடர்ந்து மேயர் துணை மேயர் பதவிகளுக்கான ஒதுக்கீடு குறித்த பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது. மேயர் துணை […]

Categories
அரசியல்

“அதிமுகவில் மேயர் வேட்பாளராக போட்டியிட விருப்பம்….” பெண் ஐஏஎஸ் அதிகாரியின் ஆசை…..!!

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் அதிமுக மற்றும் சமூக சமத்துவ படை கூட்டணி தேர்தல் களம் காணவிருக்கிறது.இந்நிலையில் சமூக சமத்துவ படை கட்சியின் நிறுவனரும் ஓய்வு பெற்ற பெண் ஐஏஎஸ் அதிகாரியுமான சிவகாமி சமூக சமத்துவ படை கட்சி சார்பில் சென்னை மாநகராட்சியின் 99 வது வார்டில் போட்டியிடுகிறார். இதுகுறித்து சிவகாமி ஐஏஎஸ் அவர்கள் கூறியதாவது, 99 வது வார்டில் எனக்கு நிறைய பேரை தெரியும் எனவே நான் எளிதில் வெற்றி பெற்று விடுவேன் என எனக்கு நம்பிக்கை […]

Categories
அரசியல்

“இத மட்டும் எங்களுக்கு கொடுத்துருங்க”…. மேயர் பதவிக்கு பாஜக போடும் ஸ்கெட்ச்…. ஓ இதுக்கு பின்னாடி இவர்தா இருக்காரா?….!!!

அதிமுக கூட்டணியில் பாஜக முக்கிய இடங்களுக்கான மேயர் பதவியை கேட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அதிமுக பாஜக கூட்டணியில் பாஜக முக்கிய மாநகராட்சியின் மேயர் பதவிகளைக் கேட்டு வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதேபோல் திமுக -காங்கிரஸ், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கூட்டணி பொருத்தவரை கூட்டணி கட்சிகள் அனைத்தும் முண்டியடித்துக்கொண்டு எனக்கு உனக்கு என்று போட்டியிடுவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இருப்பினும் மெஜாரிட்டி கட்சிகளுக்கே வாய்ப்பு அளிக்கப்படும் என்பது அனைவரும் அறிந்த ஒன்றே. இந்நிலையில் அதிமுக குறித்து பாஜக எம்எல்ஏ நயினார் நாகேந்திரன் […]

Categories
மாநில செய்திகள்

மக்கள் பணியாற்றுவது தான் மேயரின் பணி… சென்னைக்கு பெருமை சேருங்கள்… முதல்வர் மு.க ஸ்டாலின் உரை!!

சென்னைக்கு பெருமை சேர்க்க நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள் அதிகாரிகளுடன் இணைந்து செயலாற்ற வேண்டும் என்று முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தெரிவித்துள்ளார். சிங்காரச் சென்னை 2.0 தூய்மை பணிகளுக்காக ரூ 36.52 கோடி மதிப்பில் பேட்டரியால் இயங்கும் 1684 மூன்று சக்கர வாகனங்கள், 15 கம்பாக்டர் இயந்திரங்களின் செயல்பாட்டை தொடங்கி வைத்தார் முதலமைச்சர் மு.க ஸ்டாலின்.. அதன் பின் மாநகராட்சி பணியின்போது உயிரிழந்த பணியாளர்களின் வாரிசுதாரர்கள் 195 பேருக்கு பணி ஆணையை வழங்கினார்.. அதனைத் தொடர்ந்து சென்னை பெருநகர […]

Categories
உலக செய்திகள்

மக்களுக்கு கொரோனா குறித்து முக்கிய தகவல்.. லண்டன் மேயர் அறிவிப்பு..!!

லண்டனில், தென்னாபிரிக்காவில் உருமாற்றம் அடைந்த கொரோனா கண்டறியப்பட்டுள்ளதால் கொரோனா பரிசோதனை விரிவுபடுத்தப்பட்டிருப்பதாக மேயர் தெரிவித்துள்ளார்.  சீனாவில் கண்டறியப்பட்ட கொரோனா தற்போது பல்வேறு நாடுகளில் பல்வேறு விதமாக உருமாற்றம் அடைந்து பரவி வருகிறது. இதனால் பல விளைவுகள் ஏற்படுகிறது. இதன் காரணமாக ஒவ்வொரு நாடுகளிலும் கட்டுப்பாடுகளும் கடுமையாக்கப்பட்டு வருகிறது. பிரிட்டனில், தற்போது தென்ஆப்பிரிக்காவில், கண்டறியப்பட்ட உருமாற்றம் அடைந்த கொரோனா பரவி வருகிறது. தென்னாபிரிக்காவில் கண்டறியப்பட்ட உருமாற்றம் அடைந்த கொரோனாவால் ஒரு நபர் பாதிப்படைந்தது உறுதி செய்யப்பட்டுள்ளது. இது குறித்து […]

Categories
தேசிய செய்திகள்

21 வயது தான்… “இந்தியாவிலேயே குறைந்த வயது மேயர்”… குவியும் பாராட்டு..!!

கேரளா மாநிலம் திருவனந்தபுரத்தை சேர்ந்த 21 வயது இளம்பெண் மேயராக தேர்வு செய்யப்பட்டது அனைவரையும் பாராட்டையும் பெற்றுள்ளது. கடந்தவாரம் கேரளாவில் நடைபெற்ற உள்ளாட்சித் தேர்தலில் ஆளும் கட்சியான கம்யூனிஸ்ட் கட்சி பெரும்பாலான இடங்களில் வெற்றி பெற்று ஆட்சியைப் பிடித்தது. பாஜக சில இடங்களை மட்டுமே கைப்பற்றியது. அம்மாநிலத்தின் தலைநகரான திருவனந்தபுரம் மாநகராட்சி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் வசம் சென்றது. அம்மா நகராட்சியின் மேயரை தேர்வு செய்வதற்கான ஆலோசனை கூட்டம் இன்று நடைபெற்றது. இதில் முடவன்முகள் வார்டில் கவுன்சிலராக […]

Categories
தேசிய செய்திகள்

இந்தியாவிலே நீங்க தான் 1st… இளம் வயதில் மேயர்… கேரளாவில் கல்லூரி மாணவி சாதனை ..!!

திருவனந்தபுரத்தை சேர்ந்த 21 வயது இளம்பெண் ஆர்யா ராஜேந்திரன் இந்தியாவின் முதல் இளம் மேயராக வெற்றி பெற்று சாதனை படைத்துள்ளார். கேரள மாநிலம் திருவனந்தபுரம் பெருநகர மாநகராட்சி மேயராக, முடவன்முகல் வார்டு கவுன்சிலர் ஆர்யா ராஜேந்திரன் பதவியேற்கவுள்ளார். 21 வயதே நிரம்பிய இவரை புதிய மேயராக சிபிஎம்  அறிவித்துள்ளதன் மூலம் இந்தியாவின் முதல் இளம் மேயர் என்ற பெருமையை பெற்றுள்ளார். திருவனந்தபுரம் மாவட்டத்தின் இளைய வேட்பாளராக சிபிஎம் சார்பில் முடவன்முகல் வார்டில் போட்டியிட்ட ஆர்யா யுடிஎஃப் வேட்பாளர் […]

Categories
உலக செய்திகள்

இப்படி பண்ணலாமா?… “ஊரடங்கில் டான்ஸ்”… சர்ச்சையில் சிக்கிய மேயர்”.!

இத்தாலியில் சமூக இடைவெளியை பின்பற்றாத மேயருக்கு அந்நாட்டு அரசு அபராதம் விதித்துள்ளது சீனாவின் தொடங்கிய கொரோனா தொற்று உலக நாடுகள் முழுவதிலும் பரவி இத்தாலியில் அதிக அளவு தாக்கத்தை ஏற்படுத்தி கோரத்தாண்டவம் ஆடி வருகின்றது.இதனால் அந்நாட்டுஅரசு  ஊரடங்கு சட்டத்தை கடுமையாக அமல்படுத்தியுள்ளது. பொது இடங்களில் முக கவசங்கள் அணியாதவர்களுக்கும், சமூக இடைவெளியை பின்பற்றாதவர்களுக்கும் கட்டாயம் அபராதம் விதிக்கப்படுகிறது. இந்நிலையில் இத்தாலி நாட்டில் இருக்கும் வெண்டிமிக்லியா நகரின் மேயர் காய்டனோ ஸ்குலினே அங்கிருக்கும் வீட்டின் மாடியில் நெருக்கமாக ஒருவருடன் […]

Categories

Tech |