Categories
உலக செய்திகள்

இதற்க்கு நிச்சயம் பதிலளிக்கனும்…. கடத்தப்பட்ட மேயர்கள்… கண்டனம் தெரிவித்த ஐரோப்பிய ஒன்றியம்…!!!!!

ரஷ்யப் படைகள் கடத்தி வைத்துள்ள இரண்டு மேயர்களை உடனடியாக விடுவிக்க கோரி ஐரோப்பிய ஒன்றியம் அறிவித்துள்ளது. ரஷ்ய படைகள் கடத்தி வைத்துள்ள மேலிடோ போல் மற்றும் னிபிரோருடேனி  நகர மேயர்களை உடனடியாக விடுவிக்க கோரி ஐரோப்பிய ஒன்றியம் கூறியுள்ளது. கடந்த 2 நாட்களுக்கு முன்பு மேலிடோ போல் நகர மேயரை ரஷியப் படைகள் கடத்தியதாக அதிபர் ஜெலன்ஸ்கி தெரிவித்திருந்த நிலையில், தற்போது னிபிரோருடேனி  நகர மேயரும் கடத்தப் பட்டதாக கூறப்படுகிறது.இருமேயர்கள் கடத்தப்பட்டதற்கு  கடும் கண்டனம் தெரிவிப்பதாக கூறிய […]

Categories
மாநில செய்திகள்

“அதிக பெண் மேயர்கள்”…. இந்தியாவிலேயே தமிழகம் தான் முதலிடம்…. அமைச்சர் பெருமிதம்…!!!!!

தமிழகத்தில் ஊரக உள்ளாட்சி பதவிகளுக்கான தேர்தல் நடந்து முடிந்துவிட்டது. தற்போது மாநகராட்சி, நகராட்சி ,பேரூராட்சி பகுதிகளுக்கு ஒரே கட்டமாக தேர்தல் நடைபெற்றது. நடந்து முடிந்த நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் ஆளும் கட்சியான திமுக மிகப்பெரிய வெற்றியை பதிவு செய்தது. தமிழகத்தில் உள்ள மாநகராட்சிகள் மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் அனைத்து இடங்களையும்  கைப்பற்றியுள்ளன. இந்நிலையில் தமிழகத்தில் 27 மாநகராட்சிகளில், மேயர்கள் 11 பேர் பெண்கள் என்பது குறிப்பிடத்தக்கதாகும். இந்த தேர்தலில் மாநகராட்சி மேயர் தேர்தலில் பெண்களுக்கு அதிக […]

Categories

Tech |