சாலைகளை சுத்தப்படுத்தும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. சென்னை மாநகராட்சியில் உள்ள 15 மண்டலங்களில் இருக்கும் 5,270 கிலோமீட்டர் தூரம் கொண்ட 34,640 சர்வீஸ் சாலைகள், 387 கிலோமீட்டர் நீளமுள்ள 471 பேருந்து வசதி சாலைகள் போன்றவைகளை மாநகராட்சி நிர்வாகம் பராமரித்து வருகிறது. இந்த சாலைகளை சுத்தம் செய்யும் பணி தற்போது நடைபெற்று வருகிறது. இந்த சாலைகள் 78 மெக்கானிக்கல் ஸ்வீப்பர் வாகனங்கள் மூலமாக தூய்மைப்படுத்தப்படுகிறது. இந்த தூய்மை பணியானது இரவு நேரங்களில் மட்டுமே நடைபெறுகிறது. இந்த […]
Tag: மேயர் ஆய்வு
பூங்காவில் தூய்மை பணிகள் மேற்கொள்ளப்பட்டது. கன்னியாகுமரி மாவட்டத்திலுள்ள நாகர்கோவில் மாநகராட்சியில் வேப்பமூடு பூங்கா அமைந்துள்ளது. இங்கு தினமும் ஏராளமான மக்கள் வந்து செல்கின்றனர். இந்த பூங்காவில் துப்புரவு பணியாளர்கள் தினமும் தூய்மைப் பணியை மேற்கொள்கின்றனர். அதுபோக மாதந்தோறும் சிறப்பு தூய்மை பணிகள் மேற்கொள்ளப்படும். இங்கு மாதாந்திர தூய்மை பணிகள் நடந்து கொண்டிருந்தது. இந்த நிகழ்ச்சியில் மாநகராட்சி மேயர் மகேஷ் கலந்து கொண்டார். இவர் தூய்மை பணியாளர்களுடன் சேர்ந்து துப்புரவு பணியை மேற்கொண்டார். இவருடன் சேர்ந்து மாநகராட்சி ஆணையர் […]
Categories
Tech |
அரசியல் |
அரியலூர் |
ஆன்மிகம் |
இந்தியா |
இந்து |
இராணுவம் |
இல்லறம் |
இஸ்லாம் |
ஈரோடு |
கடலூர் |
கதைகள் |
கபடி |
கரூர் |
கல்வி |
கவிதைகள் |
கொரோனா |
கோபி |
சிவகங்கை |
சினிமா |
சென்னை |
சேலம் |
டென்னிஸ் |
தர்மபுரி |
தற்கொலை |
திருச்சி |
தென்காசி |
தென்காசி |
தேனி |
நன்மைகள் |
நாமக்கல் |
நீலகிரி |
பல்சுவை |
பேட்டி |
மதுரை |
மற்றவை |
ராசிபலன் |
வானிலை |
விபத்து |
விவசாயம் |
வேலூர் |
வைரல் |
ஜோதிடம் |
ஹாக்கி |