Categories
மாநில செய்திகள்

மேயர் என்பது பதவி அல்ல…. பொறுப்பு…. உணர்ந்து நடந்து கொள்ளுங்கள்…. முதல்வர் மு க ஸ்டாலின்….!!!

சென்னையில் இன்று கலைவாணர் அரங்கத்தில் மேயர், துணை மேயர், நகராட்சி தலைவர்களுக்கான பயிற்சி முகாம் நடைபெற்றது. இதில் கலந்து கொண்டு பேசிய முதல்வர் முக ஸ்டாலின் “மக்களாட்சித் தத்துவத்தில் மகத்தான வளர்ச்சியை எட்டுவதற்கு பிரதிநிதிகள் சிறப்பாக செயல்பட வேண்டும். மக்களோடு மக்களாக இருக்க வேண்டும். எந்தவித முறைகேடும் இல்லாமல் உள்ளாட்சி தேர்தல் நடைபெற்றது. பெரும்பாலான மேயர் நகர்மன்ற தலைவர்கள் இளம் வயதினராக உள்ளனர். தமிழகத்தில் முதன் முதலாக மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட மேயர் நான் தான். அப்போது உனக்கு […]

Categories
மாநில செய்திகள்

#JUSTIN: கும்பகோணம் மாநகராட்சி மேயர் பதவி…. காங்கிரசுக்கு ஒதுக்கீடு…. திமுக அதிரடி அறிவிப்பு….!!!!!

தமிழகத்தில் 21 மாநகராட்சிகள், 138 நகராட்சிகள், 489 பேரூராட்சிகள் என்று 648 நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளில் 12 ஆயிரத்து 601 பதவியிடங்களுக்கு (பிப்.19) ஒரே கட்டமாக தேர்தல் நடைபெற்றது. இந்த தேர்தலுக்கன வாக்கு எண்ணிக்கை பிப்.22 காலை 8 மணி அளவில் தொடங்கி முடிவுகள் அறிவிக்கப்பட்டது. அப்போது நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் திமுக 42.99 சதவீதம் வாக்குகளை பெற்று முதலிடத்தை பிடித்தது. இதையடுத்து நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் போட்டியிட்ட வேட்பாளர்கள் அனைவரும் செலவு கணக்கை தாக்கல் செய்ய […]

Categories
அரசியல்

சேலம் மாநகராட்சியில்…. நீங்க தான் மேயர்?…. திமுகவின் பக்கா பிளான்…. கசிந்த சீக்ரெட்….!!!!

சேலம் மாநகராட்சியில் உள்ள 60 வார்டுகளில் 3.72 லட்சம் பெண்கள், 3.57 லட்சம் ஆண்கள் மற்றும் 103 மூன்றாம் பாலினத்தவர்கள் என மொத்தம் 7 லட்சத்து 30 ஆயிரம் வாக்காளர்கள் இருக்கின்றனர். இந்த நிலையில் வருகின்ற 19-ஆம் தேதி நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் நடைபெற உள்ளது. இதனால் திமுக, பாமக, அதிமுக என அனைத்து கட்சிகளும் வேட்பாளர்கள் பட்டியலை வெளியிட்டு வருகின்றது. அந்த வகையில் திமுக சார்பில் அக்கட்சி தலைமை வேட்பாளர்கள் பட்டியலை வெளியிட்டுள்ளது. வார்டு 1 […]

Categories
அரசியல்

“மேயர் பதவியை தட்டி தூக்க தயார்!”…. ஸ்டாலினுக்கு ஷாக் கொடுத்த திருமா?!!!!

விசிக தலைவர் திருமாவளவன் சென்னை மாநகராட்சியை பஞ்சாயத்துராஜ் சட்டத்தின் அடிப்படையில் தனி தொகுதியாக அறிவிக்க வேண்டும் என்று தொடர்ந்து வலியுறுத்தி வந்தார். மேலும் தமிழகத்தில் திமுக அரசு பதவியேற்றதிலிருந்து இந்த கோரிக்கையை விசிக தலைவர் திருமாவளவன் மீண்டும் எழுப்ப தொடங்கினார். அதேபோல் உள்ளாட்சி தேர்தலுக்கு முன்பே இதனை செயல்படுத்த வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார். இந்த நிலையில் திமுக அரசு ஆவடி, சென்னை, தாம்பரம் உள்ளிட்ட மாநகராட்சிகளை பஞ்சாயத்து ராஜ் சட்டத்தின்படி தனி தொகுதிகளாக அறிவித்துள்ளது. இதையடுத்து திருமாவளவன் […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

தள்ளிப் போகும் சேலம் விசிட்…. மேயர் தேர்தலுக்கு ஸ்டாலின் போடும் ஸ்கெட்ச்….!!!!

சேலம் மாநகர மேயர் தேர்தலுக்கு திமுக சார்பில் யார் நிறுத்தப்படுவார்கள் என்று எதிர்பார்ப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றது. தமிழகத்தில் வரும் டிசம்பர் மாதம் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலுக்கான அறிவிப்பு வெளியாகும் என்றும் கூறப்படுகின்றது. இதனால் விருப்ப மனுக்கள் வாங்கும் வேலைகளில் பல அரசியல் கட்சிகள் தீவிரமாக செயல்பட்டு வருகிறது. குறிப்பாக மாநகராட்சி மேயர் பதவிகளைக் கைப்பற்ற பல அரசியல் கட்சிகளும் திட்டம் போட்டு வருகின்றனர். ஆனால் தொடர் மழை மற்றும் வெள்ள பாதிப்புகள் காரணமாக அடுத்த […]

Categories
மாநில செய்திகள்

முதல்வரான பிறகும்… மேயர் பதவியை நினைவுகூர்ந்த மு.க.ஸ்டாலின்….!!!

சிங்கார சென்னை 2.0 என்ற தூய்மை திட்டத்தில் புதிய வாகனங்களை வழங்கும் நிகழ்ச்சியில் தான் மேயராக பணியாற்றியதை முதல்வர் ஸ்டாலின் நினைவுகூர்ந்தார். சிங்காரச் சென்னை 2.0 என்ற திட்டத்தின் கீழ் தூய்மை பணியாளர்களுக்கு ரூ. 36.52 கோடி செலவில் பேட்டரியால் இயங்கும் 1,684 மூன்று சக்கர வாகனங்களை முதல்வர் தொடங்கி வைத்தார். பின்னர் பேசிய அவர் மக்கள் பணியாற்றுவது தான் மேயரின் பணி. மக்கள் வாக்கைப் பெற்ற முதல் மேயராக பதவி ஏற்றேன் என்று தான் மேயராக […]

Categories

Tech |