தமிழகத்தில் 21 மாநகராட்சிகள், 138 நகராட்சிகள், 489 பேரூராட்சிகள் என்று 648 நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளில் 12 ஆயிரத்து 601 பதவியிடங்களுக்கு (பிப்.19) ஒரே கட்டமாக தேர்தல் நடைபெற்றது. இந்த தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை பிப்.22 காலை 8 மணி அளவில் தொடங்கி முடிவுகள் அறிவிக்கப்பட்டது. அப்போது நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் திமுக 42.99 சதவீதம் வாக்குகளை பெற்று முதலிடத்தை பிடித்தது. தற்போது மாநகராட்சி மேயர், துணை மேயர், நகராட்சி, பேரூராட்சி தலைவர் உள்ளிட்ட பதவிகளுக்கான மறைமுக […]
Tag: மேயர் வேட்பாளர்
லண்டனில் மேயர் வேட்பாளரான ஒருவர் தன் சிறுநீரை குடிக்கும் வீடியோ ஒன்று வெளியாகி வைரலாகி வருகிறது. பிரிட்டன் தலைநகர் லண்டனில் வரும் மே 6ஆம் தேதியன்று மேயர் தேர்தல் நடைபெற இருக்கிறது. இத்தேர்தலில் முன்னாள் வங்கி ஊழியரான Brian Rose போட்டியிடயிருக்கிறார். இந்நிலையில் அவரது வீடியோ ஒன்று வெளியாகியுள்ளது. அந்த வீடியோவை கடந்த 2018 ஆம் வருடம் அவர் தன் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டிருக்கிறார். https://videos.metro.co.uk/video/met/2021/04/22/1152479157703626043/640x360_MP4_1152479157703626043.mp4 அதன் பின்பு அதனை அவர் நீக்கியுள்ளார். எனினும் தற்போது தேர்தல் […]
லண்டனில் ஊரடங்கு விதிகள் மற்றும் கட்டுப்பாடுகளை மீறிய குற்றத்திற்காக லண்டன் மேயர் வேட்பாளர் உட்பட 4 பேருக்கு 200 பவுண்ட் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. உருமாறிய புதிய வகை கொரோனா வைரஸ் பிரிட்டனில் வேகமாக பரவி வருவதால் அங்கு கட்டுப்பாடுகள் மிக கடுமையாக விதிக்கப்பட்டுள்ளது. மேலும் கட்டுப்பாடுகளை மீறும் நபர்கள் மீது நடவடிக்கை எடுக்க காவல்துறையினருக்கு அதிகாரமும் வழங்கப்பட்டுள்ளது. இந்நிலையில் தலைநகர் லண்டனில் மேயருக்கான பிரசாரத்தின்போது கட்டுப்பாட்டு விதிகளை மீறியதாக கூறி மேயருக்கான வேட்பாளருக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. மேயர் […]