Categories
விளையாட்டு

எனது தோல்வியை நான் ஒப்புக்கொள்ள மாட்டேன்… மேரி கோம் அறிவிப்பு…!!!

டோக்கியோ ஒலிம்பிக் குத்துச்சண்டை போட்டியில் 51 கிலோ எடைப் பிரிவில் காலிறுதிக்கு முந்தைய சுற்றில் இந்திய மூத்த வீராங்கனை மேரிகோம் கொலம்பியாவின் இன்கிரிட் வலென்சியா என்பவருடன் போட்டியிட்டார். இரண்டாவது முறை ஒலிம்பிக் போட்டிக்கு படையெடுத்த மேரிகோம் இது கடைசி ஒலிம்பிக் போட்டி என்பதால் அவர் மீதான எதிர்பார்ப்பு மிகவும் அதிகமாக இருந்தது. அதுமட்டுமில்லாமல் அவர் அனுபவம் வாய்ந்தவர் என்பதும், ஏற்கனவே ரியோ ஒலிம்பிக் போட்டியில் வெண்கலப்பதக்கம் வென்றவர் ஆவார். முதல் ரவுண்டில் வலென்சியாக்கு எதிராக ஆக்ரோஷமாக ஆடி […]

Categories
விளையாட்டு

ஒலிம்பிக் குத்துச்சண்டை : நட்சத்திர வீராங்கனை மேரி கோம் …. அதிர்ச்சி தோல்வி ….!!!

டோக்கியோ ஒலிம்பிக்கில் மகளிர்  குத்துச்சண்டை போட்டியில்  இந்தியாவின் நட்சத்திர வீராங்கனை மேரி கோம் அதிர்ச்சி தோல்வியடைந்தார். 32-வது ஒலிம்பிக் போட்டி ஜப்பான் தலைநகர் டோக்கியோவில்  நடைபெற்று வருகிறது. இதில் இன்று நடைபெற்ற மகளிருக்கான 51 கிலோ எடைப்பிரிவில் குத்துச்சண்டை போட்டியில் இந்தியாவின் மேரி கோம் , கொலம்பியாவை சேர்ந்த விக்டோரியா வேலன்சியாவுடன் மோதினார். இதில் 3-2  என்ற கணக்கில் கொலம்பிய வீராங்கனை விக்டோரியா வெற்றி பெற்று காலிறுதிக்கு முன்னேறியுள்ளார். இதனால் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட மேரி கோம்  தோல்வியடைந்தது […]

Categories
Uncategorized

ஒலிம்பிக் குத்துச்சண்டை : இந்திய வீராங்கனை மேரி கோம் …. அசத்தல் வெற்றி ….!!!

ஒலிம்பிக் குத்துச்சண்டை போட்டியில் 51 கிலோ எடை பிரிவில் இந்திய வீராங்கனை மேரி கோம் எளிதாக வெற்றி  பெற்று  அடுத்த சுற்றுக்கு முன்னேறியுள்ளார். ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் 32-வது ஒலிம்பிக் போட்டி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதில் 205 நாடுகளை சேர்ந்த 11 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வீரர் வீராங்கனைகள் பங்கேற்றுள்ளனர். இன்று  பிற்பகலில் நடந்த மகளிர் குத்துச்சண்டை போட்டியில் பிளைவெயிட் பிரிவு 2-வது சுற்று ஆட்டம்   நடைபெற்றது. இதில் 6 முறை உலக சாம்பியனான இந்திய வீராங்கனை […]

Categories
விளையாட்டு

களைகட்டிய ஒலிம்பிக் திருவிழா ….! இந்திய அணி வீரர்களின் அணிவகுப்பு ….!!!

டோக்கியோ ஒலிம்பிக் போட்டியின் தொடக்க விழா வானவேடிக்கை மற்றும் கலை நிகழ்ச்சிகளுடன் கோலாகலமாக தொடங்கி உள்ளது. உலகின் மிகப்பெரிய விளையாட்டு திருவிழாவான டோக்கியோ ஒலிம்பிக் போட்டி 4 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில் 32-வது டோக்கியோ  ஒலிம்பிக் போட்டியின் தொடக்க விழா இன்று மாலை கோலாகலமாக தொடங்கியது. இந்தப்போட்டியில் 204 நாடுகளை சேர்ந்த அணியினர் தங்களது தேசியக்கொடியுடன் அணிவகுத்துச் சென்றனர். இந்நிலையில் இந்திய அணி சார்பில் குத்துச்சண்டை போட்டியில் 6 முறை உலக சாம்பியனான வீராங்கனை […]

Categories

Tech |