Categories
உலக செய்திகள்

ஈரானின் செயற்கைக்கோளை விண்ணில் செலுத்திய ரஷ்யா…. கண்காணிப்பதற்கான திட்டம் என மேற்கத்திய நாடுகள் அச்சம்…!!!!!!!!!

கஜகஸ்தானில் உள்ள பைகோனுர் ஏவுதலத்தில் இருந்து ஈரானின் செயற்கை கோளை  ரஷ்யா செவ்வாய்க்கிழமை அன்று விண்ணில் செலுத்தியுள்ளது. பன்னிரண்டாம் நூற்றாண்டின் பாரசீக விஞ்ஞானியின் பெயரிடப்பட்ட கயான் செயற்கைகோளை  ரஷ்யா கஜகஸ்தானில் உள்ள பைகோநூர் ஏவுதளத்திலிருந்து  செலுத்தி அதற்கான சுற்றுவட்டப் பாதையில் நிலை நிறுத்தி இருக்கிறது. மேலும் இந்த செயற்கைக்கோள் விவசாய உற்பத்தியை மேம்படுத்த பயன்படுத்தப்படும் என தெரிவித்து வரும் நிலையில் உக்ரைனை கண்காணிப்பதற்கு ரஷ்யா இதை பயன்படுத்தும் மற்றும் இஸ்ரேலை கண்காணிக்க ஈரான் இதனை பயன்படுத்தும் என்ற […]

Categories

Tech |