Categories
தேசிய செய்திகள்

மேற்கு வங்க மாநிலத்தில் புதிய ஆளுநராக டாக்டர் சி.வி ஆனந்த் போஸ் நியமனம்…. இன்று பதவியேற்பு….!!!!!

மணிப்பூர் ஆளுநர் இல. கணேசன் கூடுதல் பொறுப்பாக மேற்குவங்க மாநிலத்தின் ஆளுநராகவும் இருந்தார். இந்நிலையில் மேற்குவங்க மாநிலத்திற்கு புதிய ஆளுநர் நியமிக்கப்பட்டுள்ளார். இந்த அறிவிப்பை கடந்த 17-ம் தேதி ஜனாதிபதி திரௌபதி முர்மு அறிவித்தார். அதன்படி டாக்டர் சிவி ஆனந்த் போஸ் என்பவர் மேற்குவங்க மாநிலத்தின் ஆளுநராக நியமிக்கப் பட்டுள்ளார். இவருடைய பதவி ஏற்பு விழா இன்று நடைபெற்ற நிலையில், கொல்கத்தா ஹைகோர்ட் தலைமை நீதிபதி பிரகாஷ் ஸ்ரீவஸ்தவா பதவி பிரமாணம் செய்து வைத்தார். இந்த நிகழ்ச்சி […]

Categories
தேசிய செய்திகள்

அடடே! டீ மாஸ்டராக மாறிய முதல்வர்… போண்டாவுக்கு போட்டி போட்ட மக்கள்…. இணையத்தை கலக்கும் வீடியோ….!!!!

மேற்கு வங்க மாநில முதல்வர் மம்தா பானர்ஜி ஜார்கிரம் மாவட்டத்தில் பழங்குடியின மக்கள் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொள்வதற்காக வந்து கொண்டிருந்தார். காரில் வந்து கொண்டிருந்தபோது முதல்வர் திடீரென தனது கான்வாயை நிறுத்த கூறியுள்ளார். அதன் பிறகு காரில் இருந்து இறங்கிய மம்தா பானர்ஜி அருகில் உள்ள டீக்கடைக்கு சென்றுள்ளார். இதனை பார்த்த மக்கள் அதிர்ச்சியுடனும், ஆச்சரியத்துடனும் பார்த்துக்கொண்டு இருந்தனர். அப்போது மம்தா பானர்ஜி தட்டில் வைக்கப்பட்டிருந்த போண்டாவை எடுத்து பேப்பரில் சுற்றி அருகில் இருந்த மக்களுக்கு […]

Categories
தேசிய செய்திகள்

ஜனாதிபதி பற்றி சர்ச்சை பேச்சு….. அகில் கிரியை எம்.எல்.ஏ. பதவியில் இருந்து நீக்குங்கள்”…. பாஜக வலுக்கும் கோரிக்கை….!!!

மேற்கு வங்காளத்தில் முதல்வர் மம்தா பானர்ஜியின் அமைச்சரவின் மந்திரியாக இருப்பவர் அகில கிரி. இவர் பாஜகவை சேர்ந்த சுவேந்த அதிகாரியின் நந்திகிராமம் தொகுதியில் கூடி இருந்த பொதுமக்களின் முன்னாள் பேசியது, சுவேந்த அதிகாரி எனது தோற்றம் நன்றாக இல்லை என கூறுகிறார். அவர் எவ்வளவு அழகாய் இருக்கிறார். ஆனால் திரிணாமுல் காங்கிரஸ் கட்சி மக்களின் தோற்றத்தில் அடிப்படையாக அவர்களை எடை போடாது. உங்களது ஜனாதிபதி பதவியை நாங்கள் மதிக்கிறோம். உங்களுடைய ஜனாதிபதி எப்படி தோற்றம் அளிக்கிறார் என்று […]

Categories
தேசிய செய்திகள்

ஜனாதிபதியின் தோற்றம் எப்படி உள்ளது?…. சர்ச்சையே கிளப்பிய திரிணாமுல் காங்கிரஸ் அமைச்சர்….!!!

மேற்கு வங்காளத்தில் முதல்வர் மம்தா பானர்ஜியின் அமைச்சரவின் மந்திரியாக இருப்பவர் அகில கிரி. இவர் பாஜகவை சேர்ந்த சுவேந்த அதிகாரியின் நந்திகிராமம் தொகுதியில் கூடி இருந்த பொதுமக்களின் முன்னாள் பேசியது, சுவேந்த அதிகாரி எனது தோற்றம் நன்றாக இல்லை என கூறுகிறார். அவர் எவ்வளவு அழகாய் இருக்கிறார். ஆனால் திரிணாமுல் காங்கிரஸ் கட்சி மக்களின் தோற்றத்தில் அடிப்படையாக அவர்களை எடை போடாது. உங்களது ஜனாதிபதி பதவியை நாங்கள் மதிக்கிறோம். உங்களுடைய ஜனாதிபதி எப்படி தோற்றம் அளிக்கிறார் என்று […]

Categories
தேசிய செய்திகள்

காணாமல் போன 5 வயது சிறுவன்… பக்கத்து வீட்டில் உடல் பிணமாக மீட்பு… பின்னணி என்ன…? அதிர்ச்சி சம்பவம்…!!!!!!!

மேற்குவங்க மாநிலம் பிர்பம் மாவட்டத்தில் மோல்டங்கா என்னும் கிராமம் அமைந்துள்ளது. இந்த கிராமத்தில் ஐந்து வயது சிறுவன் ஞாயிற்றுக்கிழமை காணாமல் போனான். இந்த நிலையில் அவரது குடும்பத்தினர் தேடி வந்துள்ளனர். சிறுவன் காணாமல் போனதில் இருந்தே அந்த கிராமத்தில் பதற்றம் நிலவி வந்தது. இந்த நிலையில் சிறுவனின் பக்கத்து வீட்டில் இருந்து திங்கட்கிழமை இரவு முதல் துர்நாற்றம் வீசியது பற்றி கிராம மக்கள் காவல் நிலையத்திற்கு புகார் அளித்துள்ளனர். செவ்வாய்க்கிழமை அன்று அந்த வீட்டிற்கு வந்த காவல்துறையினர் […]

Categories
தேசிய செய்திகள்

குஷியோ குஷி…..! ரயில்களில் எல்இடி டிவிகள்….. பயணிகளுக்கு சூப்பர் குட் நியூஸ்…..!!!!!

மேற்குவங்க மாநிலத்தில் உள்ளூர் ரயில்களில் பயணிகளின் சோர்வை போக்கும் வகையில் எல்இடி டிவிகளை பொறுத்த கிழக்கு ரயில்வே முடிவு செய்துள்ளது. எல்இடி டிவி பொருத்தப்பட்ட முதல் ரயில் ஹவுராவில் இன்று காலை 11.15 மணியளவில் புறப்பட்டது. இதில் பொழுதுபோக்கு நிகழ்ச்சி மட்டுமின்றி ரெயில்வே பற்றிய முக்கிய தகவல்களும் இடம் பெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. கிழக்கு ரயில்வேயின் 50 உள்ளூர் ரயில்களில் 2 ஆயிரத்து 400 எல்சிடி டிவிக்கள் நிறுவப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மும்பை மற்றும் மைசூரில் ரயில்களில் […]

Categories
தேசிய செய்திகள்

பள்ளத்தில் சிக்கிய யானை…. எப்படி மீட்டாங்க தெரியுமா…? வைரலாகும் வீடியோ…!!!

இயற்பியலின் கொள்கையை பயன்படுத்தி யானை பள்ளத்திலிருந்து வனத்துறையினர் மீட்ட வீடியோ தற்போது வைரலாக பரவியுள்ளது. மேற்கு வங்க மாநிலத்தின் மிதினாபுரத்தில் நேற்று நள்ளிரவு யானை ஒன்று பள்ளத்தில் விழுந்தது என வனத்துறைக்கு தகவல் கிடைத்துள்ளது. அதையடுத்து டி.எப்.ஓ சந்தீப் பெர்வால் மற்றும் ஏ.டி.எப்.ஓ க்கள்  தலைமையில் மீட்பு பணி மேற்கொள்ளப்பட்டது. அதன் பின்அதிகாலை  4:00 மணி அளவில் மீட்பு பணிகள் வெற்றிகரமாக நிறைவடைந்து யானை பத்திரமாக மீட்கப்பட்டு உள்ளது. இதனை ஐஎப்எஸ் அதிகாரி பிரவீன் கஸ்வான் தனது […]

Categories
உலக செய்திகள்

உயிர் தோழியை திருமணம் செய்ய முடிவெடுத்த பெண்…. நிச்சயதார்த்த புகைப்படம் வைரல்…..!!

மேற்கு வங்கத்தில் பெண்கள் இருவர் திருமணம் செய்ய தீர்மானித்து நிச்சயதார்த்தம் செய்த புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. மேற்குவங்கத்தில் வசிக்கும் பரோமிதா முகர்ஜி மற்றும் சுரபிமித்ரா ஆகிய இருவரும் சிறு வயது முதலே நெருக்கமான தோழிகள். இவர்கள் இருவரும் ஒன்றாகவே படித்து, தற்போது நாக்பூரில் மருத்துவர்களாக இருக்கிறார்கள். இருவரும், சிறு வயது முதலே ஒன்றாகவே வளர்ந்ததால், ஒருவர் மீது ஒருவருக்கு அதிக அன்பு இருக்கிறது. இதனால் இருவரும் காதலித்திருக்கிறார்கள். சில வருடங்களாக இருவரும் ஒரே வீட்டில் […]

Categories
தேசிய செய்திகள்

ஊரடங்கு எதிரொலி…. ரயில் நிலையத்தில் அலைமோதிய கூட்டம்…. அரசு அதிரடி நடவடிக்கை

நாடு முழுவதும் கடந்த ஆண்டு கொரோனா பரவல் காரணமாக முழு ஊரடங்கு அமலில் இருந்தது. அதன் பிறகு கொரோனா தொற்று குறைந்து வந்த நிலையில், ஊரடங்கு தளர்வுகள் அறிவிக்கப்பட்டது. இந்நிலையில் உருமாறிய கொரோனா தொற்றான ஒமைக்ரான் நாடு முழுவதும் வேகமாக பரவி வருகிறது. இதனால் அனைத்து மாநிலங்களும் பாதுகாப்பு நடவடிக்கையை மேற்கொண்டு வருகிறது. அதன்படி மேற்குவங்கத்திலும், பரவலை தடுப்பதற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக சில கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. அவை, இரவு 10 முதல் அதிகாலை 5 மணி வரை […]

Categories
தேசிய செய்திகள்

அட்ராசக்க!… ஒரே நாளில் 1 கோடி…. அதிபதியான ஆம்புலன்ஸ் டிரைவர்….!!!!

பர்தாமன் மாவட்டத்தில் வசித்து வருபவர் ஷேக் ஹீரா. இவர் ஆம்புலன்ஸ் டிரைவராக பணிபுரிந்து வருகிறார். இவர் ஒரு நடுத்தர குடும்பத்தை சேர்ந்தவர். சமீபத்தில் 270 ரூபாய் மதிப்புள்ள லாட்டரி சீட்டு வாங்கி அவருக்கு 1 கோடி ரூபாய் கிடைத்துள்ளது. இதனால் மகிழ்ச்சி அடைந்த அவர், பணத்தை பெற்றுக்கொண்டு நேரடியாக அருகில் உள்ள காவல் நிலையத்திற்குச் சென்று தனக்கு லாட்டரி விழுந்துள்ளதாகவும், அந்தப் பணத்திற்கு பாதுகாப்பு தருமாறும் கேட்டுள்ளார். அதன்படி, காவல்துறையினரும் ஷேக் ஹீராவை பத்திரமாக வீடு வரை […]

Categories
தேசிய செய்திகள்

தீபாவளி, புத்தாண்டு தினங்களில் பட்டாசு வெடிக்க தடை…. சற்றுமுன் அதிரடி உத்தரவு….!!!!

மேற்கு வங்காள மாநிலத்தில் தீபாவளி,கிறிஸ்துமஸ் மற்றும் ஆங்கில புத்தாண்டு நாட்களில் பட்டாசு வெடிக்க மாநில ஐகோர்ட்டு தடை விதித்து உத்தரவிட்டுள்ளது. மேற்கு வங்காளத்தில் தீபாவளி, காளி பூஜை மற்றும் புத்தாண்டு தினங்களில் இரண்டு மணி நேரம் வரை பசுமை பட்டாசுகளை வெடிக்க அம்மாநில அரசு அனுமதி வழங்கியுள்ளது. இதனிடையே கொரோனா காலத்தில் பண்டிகை கொண்டாட்டங்களின் போது பட்டாசு வெடிப்பது வைரஸ் பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் வைரஸ் பாதிப்பிலிருந்து குணமடைந்து வருவோருக்கு பாதிப்பை ஏற்படுத்தக்கூடும் என்று மருத்துவர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். […]

Categories
தேசிய செய்திகள்

மேற்கு வங்கத்தில் செப்டம்பர் 30ஆம் தேதி இடைத்தேர்தல்..!!

மேற்கு வங்கத்தில் 3 சட்டப் பேரவை தொகுதிக்கு செப்டம்பர் 30ஆம் தேதி இடைத்தேர்தல் நடத்தப்படும் என்று இந்திய தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.. மேற்குவங்கத்தில் காலியாக உள்ள பபானிபூர், சம்சர்கஞ்ச் மற்றும் ஜாங்கிபூர் ஆகிய 3 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கு வரும் 30ம் தேதி தேர்தல் நடக்க உள்ளது.. அதேபோல ஒடிசாவின் பிப்லி சட்டப்பேரவை தொகுதிக்கும், 30ஆம் தேர்தல் நடத்த தேர்தல் ஆணையம் முடிவு செய்துள்ளது.. அக்டோபர் 3ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறுகிறது.. மம்தா பானர்ஜி 2011, 2016ல் பபானிபூர் […]

Categories
தேசிய செய்திகள்

வலையில் சிக்கிய அரியவகை மஞ்சள் ஆமை….. வியப்பில் ஆழ்ந்த மக்கள்…..!!!

மேற்கு வங்க மாநிலம் கிராமத்தில் இருந்த குளம் ஒன்றில் அரியவகை மஞ்சள் ஆமை கண்டுப்பிடிக்கப்பட்ட சம்பவம் வைரலாகி வருகிறது. மின்னாப்பூர் மாவட்டத்தின் கிழக்குப் பகுதியில் கெஜூரி என்ற கிராமம் அமைந்துள்ளது. இந்த கிராமத்தைச் சேர்ந்த சுபிமல் பெரா என்பவர் அருகில் இருந்த குளத்தில் மீன்பிடித்துக் கொண்டு இருந்துள்ளார். இதனிடையில், அவரின் வலையில் அரிய வகை ஆமையினமான ’மஞ்சள் ஆமை’ சிக்கியுள்ளது. மஞ்சள் கலரில் ஆமை இருந்ததைப் பார்த்து வியப்படைந்த அவர், தல்பதி காட் கடலோர காவல்நிலையத்துக்கு தகவல் […]

Categories
தேசிய செய்திகள்

ஜூலை 15ஆம் தேதி வரை நீட்டிப்பு…. முதல்வர் அதிரடி உத்தரவு…..!!!!

நாடு முழுவதும் கொரோனா பரவலை கட்டுப்படுத்த மத்திய மற்றும் மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன. அதன் முக்கிய பகுதியாக பெரும்பாலான மாநிலங்களில் முழு ஊரடங்கு அமலில் உள்ளது. சில மாநிலங்களில் கொரோனா பாதிப்பு குறைந்து வந்தாலும், கொரோனா முழுமையாகக் கட்டுக்குள் வரும் வரை ஊரடங்கு தொடரும் என மாநில அரசுகள் தெரிவித்து வருகிறது. அதன்படி சில தளர்வுகள் அளிக்கப்பட்டு ஊரடங்கு நீட்டிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் மேற்கு வங்க மாநிலத்தில் கூடுதல் தளர்வுகளுடன் ஜூலை 15ஆம் […]

Categories
தேசிய செய்திகள்

கொரோனாவில் இருந்து மீண்ட மருத்துவர்…. முதல் முறையாக குழந்தையை கையில் ஏந்திய நெகிழ்ச்சி வீடியோ….!!!!

நாடு முழுவதும் கொரோனா இரண்டாவது அலை அதி தீவிரமாக பரவி வருகிறது. அதனை கட்டுப்படுத்த மத்திய மற்றும் மாநில அரசுகள் பல நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இருந்தாலும் நாம் அனைவரும் நாளுக்கு நாள் சிலரை இழந்து கொண்டு தான் இருக்கிறோம். அது மிகுந்த வேதனை அளிக்கிறது. அதனைப்போலவே கொரோனாவால் பாதிக்கப்படுபவர்கள் தங்கள் குடும்பங்களை பிரிந்து நீண்ட நாட்கள் தனிமையில் இருக்கும் அவலம் ஏற்படுகிறது. இந்நிலையில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட மேற்கு வங்கத்தை சேர்ந்த மருத்துவர் அர்பா சஜாதின், பிரசவம் […]

Categories
தேசிய செய்திகள்

3-வது முறை முதல்வராக பதவியேற்கும் மம்தா…. தொண்டர்கள் உற்சாக கொண்டாட்டம்……!!!!!

தமிழகம் உள்ளிட்ட 5 மாநிலங்களில் கடந்த ஏப்ரல் 6-ஆம் தேதி நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் வாக்கு எண்ணிக்கை கடந்த மே 2 ஆம் தேதி நடந்தது. அதில் முதற்கட்டமாக தபால் வாக்குகள் எண்ணப்பட்டன. அதன்பிறகு வாக்கு இயந்திரங்களில் பதிவான வாக்குகள் எண்ணப்பட்டு வந்தன. ஆனால் சில தொகுதிகளில் வாக்கு எந்திரங்கள் கோளாறு காரணமாக வாக்குகள் எண்ணப்படும் அதில் தாமதம் ஏற்பட்டது. அதன்பிறகு ஒவ்வொரு தொகுதியிலும் வெற்றி வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டு வந்தனர். இந்நிலையில் மேற்கு வங்க மாநிலத்தில் […]

Categories
தேசிய செய்திகள்

மீண்டும் வாக்கு எண்ண கோரிக்கை…. புதிய பரபரப்பு….!!!!

தமிழகம் உள்ளிட்ட 5 மாநிலங்களில் கடந்த ஏப்ரல் 6-ஆம் தேதி நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் வாக்கு எண்ணிக்கை நேற்று நடந்தது. அதில் முதற்கட்டமாக தபால் வாக்குகள் எண்ணப்பட்டன. அதன்பிறகு வாக்கு இயந்திரங்களில் பதிவான வாக்குகள் எண்ணப்பட்டு வந்தன. ஆனால் சில தொகுதிகளில் வாக்கு எந்திரங்கள் கோளாறு காரணமாக வாக்குகள் எண்ணப்படும் அதில் தாமதம் ஏற்பட்டது. அதன்பிறகு ஒவ்வொரு தொகுதியிலும் வெற்றி வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டு வந்தனர். இந்நிலையில் மேற்கு வங்கத்தில் நந்திகிராம் தொகுதி வாக்குகளை மீண்டும் என்ன […]

Categories
தேசிய செய்திகள்

சகோதரிக்கு என் அன்பு வாழ்த்துக்கள்…. பிரதமர் மோடி….!!!

தமிழகம் உள்ளிட்ட 5 மாநிலங்களில் கடந்த ஏப்ரல் 6-ஆம் தேதி நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் வாக்கு எண்ணிக்கை நேற்று நடந்தது. அதில் முதற்கட்டமாக தபால் வாக்குகள் எண்ணப்பட்டன. அதன்பிறகு வாக்கு இயந்திரங்களில் பதிவான வாக்குகள் எண்ணப்பட்டு வந்தன. ஆனால் சில தொகுதிகளில் வாக்கு எந்திரங்கள் கோளாறு காரணமாக வாக்குகள் எண்ணப்படும் அதில் தாமதம் ஏற்பட்டது. அதன்பிறகு ஒவ்வொரு தொகுதியிலும் வெற்றி வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டு வந்தனர். இந்நிலையில் மேற்கு வங்க மாநிலத்தில் திரிணாமுல் காங்கிரஸ் தலைவர் மம்தா […]

Categories
தேசிய செய்திகள்

BREAKING: முதல்வர் வேட்பாளர் திரில் வெற்றி…. உற்சாக கொண்டாட்டம்….!!!!

தமிழகம் உள்ளிட்ட 5 மாநிலங்களில் நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் வாக்கு எண்ணிக்கை இன்று காலை 8 மணிக்கு தொடங்கியது. அதில் பல்வேறு கட்டங்களாக வாக்குகள் எண்ணப்பட்டு வருகின்றன. முதலில் தபால் வாக்கு எண்ணிக்கை தொடங்கியது. அதன்பிறகு வாக்கு இயந்திரத்தில் பதிவான வாக்குகள் எண்ணப்பட்டு வருகின்றன. அதன்படி மேற்கு வங்க மாநிலத்தில் 8 கட்டங்களாக நடந்து முடிந்த தேர்தலின் வாக்கு எண்ணிக்கை நடந்து கொண்டிருக்கிறது. இந்நிலையில் மேற்கு வங்க மாநிலத்தில் 292 தொகுதிகளுக்கான வாக்கு எண்ணிக்கையில் ஆளும் […]

Categories
தேசிய செய்திகள்

மம்தா 820 வாக்குகள் வித்தியாசத்தில் முன்னிலை….!!!

தமிழகம் உள்ளிட்ட 5 மாநிலங்களில் நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் வாக்கு எண்ணிக்கை இன்று காலை 8 மணிக்கு தொடங்கியது. அதில் பல்வேறு கட்டங்களாக வாக்குகள் எண்ணப்பட்டு வருகின்றன. முதலில் தபால் வாக்கு எண்ணிக்கை தொடங்கியது. அதன்பிறகு வாக்கு இயந்திரத்தில் பதிவான வாக்குகள் எண்ணப்பட்டு வருகின்றன. அதன்படி மேற்கு வங்க மாநிலத்தில் 8 கட்டங்களாக நடந்து முடிந்த தேர்தலின் வாக்கு எண்ணிக்கை நடந்து கொண்டிருக்கிறது. இந்நிலையில் மேற்கு வங்க சட்டமன்ற தேர்தலில் தற்போதைய நிலவரப்படி திரிணாமுல் காங்கிரஸ் […]

Categories
தேசிய செய்திகள்

மோடி, அமித்ஷாவாலும் அசைக்க முடியாத மம்தா…. இனி யாராலும் அசைக்க முடியாது….!!!

தமிழகம் உள்ளிட்ட 5 மாநிலங்களில் நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் வாக்கு எண்ணிக்கை இன்று காலை 8 மணிக்கு தொடங்கியது. அதில் பல்வேறு கட்டங்களாக வாக்குகள் எண்ணப்பட்டு வருகின்றன. முதலில் தபால் வாக்கு எண்ணிக்கை தொடங்கியது. அதன்பிறகு வாக்கு இயந்திரத்தில் பதிவான வாக்குகள் எண்ணப்பட்டு வருகின்றன. அதன்படி மேற்கு வங்க மாநிலத்தில் 8 கட்டங்களாக நடந்து முடிந்த தேர்தலின் வாக்கு எண்ணிக்கை நடந்து கொண்டிருக்கிறது. இந்நிலையில் மேற்கு வங்க சட்டமன்ற தேர்தலில் தற்போதைய நிலவரப்படி திரிணாமுல் காங்கிரஸ் […]

Categories
தேசிய செய்திகள்

மேற்கு வங்கத்தில் ஆட்சியை பிடிக்கும் மம்தா…. குவியும் வாழ்த்துக்கள்….!!!!

தமிழகம் உள்ளிட்ட 5 மாநிலங்களில் நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் வாக்கு எண்ணிக்கை இன்று காலை 8 மணிக்கு தொடங்கியது. அதில் பல்வேறு கட்டங்களாக வாக்குகள் எண்ணப்பட்டு வருகின்றன. முதலில் தபால் வாக்கு எண்ணிக்கை தொடங்கியது. அதன்பிறகு வாக்கு இயந்திரத்தில் பதிவான வாக்குகள் எண்ணப்பட்டு வருகின்றன. அதன்படி மேற்கு வங்க மாநிலத்தில் 8 கட்டங்களாக நடந்து முடிந்த தேர்தலின் வாக்கு எண்ணிக்கை நடந்து கொண்டிருக்கிறது. இந்நிலையில் மேற்கு வங்க மாநிலத்தில் 292 தொகுதிகளுக்கான வாக்கு எண்ணிக்கையில் ஆளும் […]

Categories
தேசிய செய்திகள்

மம்தாவின் கோட்டையாக மாறும் மேற்குவங்கம்…. புதிய பரபரப்பு….!!!

தமிழகம் உள்ளிட்ட 5 மாநிலங்களில் நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் வாக்கு எண்ணிக்கை இன்று காலை 8 மணிக்கு தொடங்கியது. அதில் பல்வேறு கட்டங்களாக வாக்குகள் எண்ணப்பட்டு வருகின்றன. முதலில் தபால் வாக்கு எண்ணிக்கை தொடங்கியது. அதன்பிறகு வாக்கு இயந்திரத்தில் பதிவான வாக்குகள் எண்ணப்பட்டு வருகின்றன. அதன்படி மேற்கு வங்க மாநிலத்தில் 8 கட்டங்களாக நடந்து முடிந்த தேர்தலின் வாக்கு எண்ணிக்கை நடந்து கொண்டிருக்கிறது. இந்நிலையில் மேற்கு வங்க மாநிலத்தில் 292 தொகுதிகளுக்கான வாக்கு எண்ணிக்கையில் ஆளும் […]

Categories
சற்றுமுன் தேசிய செய்திகள்

BREAKING: வாக்குச்சாவடியில் அடுத்தடுத்து மரணம்…. பெரும் அதிர்ச்சி…!!!

மேற்கு வங்க மாநிலத்தில் 44 தொகுதிகளில் நான்காம் கட்ட வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. இதையடுத்து வாக்காளப் பெருமக்கள் தங்களுடைய ஜனநாயக கடமையை நிறைவேற்றி வருகின்றனர். இந்நிலையில் கூச் பெஹர் மாவட்டத்தில் வாக்குப்பதிவின் போது 4 பேர் சுட்டுக்கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இதில் முதன்முறை வாக்களிக்க சென்ற 18 வயது ஆனந்தா பரமன் என்பவரும் வாக்குச்சாவடி முன்பு சுட்டுக் கொலை செய்யப்பட்டுள்ளார். இதையடுத்து அடுத்தடுத்து சுட்டு கொலை செய்யப்பட்டுள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை […]

Categories
தேசிய செய்திகள்

மனிதர்களை கொரோனாவிலிருந்து காப்பாற்றவே…. சாமி தரிசனம் செய்தேன் – மோடி…!!!

நாடு முழுவதும் கொரோனா பரவல் காரணமாக ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. இதன் காரணமாக மக்கள் வீடுகளுக்குள்ளேயே முடங்கிக் கிடக்கும் நிலை ஏற்பட்டது. இதையடுத்து கொரோனா பரவல் சற்று குறைந்திருந்தது. இந்நிலையில் அரசுமுறை சுற்றுப்பயணம் காரணமாக அடிக்கடி வெளிநாட்டுப் பயணம் மேற்கொள்ளும் பிரதமர் மோடியும் சுற்றுப் பயணங்களை ரத்து செய்திருந்தார். இந்நிலையில் தற்போது கொரோனா குறைந்துள்ள நிலையில் பிரதமர் மோடி சில மாதங்களுக்குப் பிறகு அரசுமுறைப்பயணமாக வங்கதேசம் சென்றுள்ளார். இதையடுத்து பிரதமர் மோடி அங்குள்ள ஜெகதீஸ்வரி காளிகோயில் தங்கம் மற்றும் […]

Categories
தேசிய செய்திகள்

இதான் சரியான நேரம்…! பாஜகவுக்கு எதிராக ஸ்கெட்ச்…. மம்தா பானர்ஜி அதிரடி …!!

மத்திய பா.ஜ.க. அரசுக்‍கு எதிராக மேற்குவங்கத்தில் மிகப்பெரிய பேரணி நடத்த எதிர்க்‍கட்சி தலைவர்களுக்‍கு முதலமைச்சர் செல்வி மம்தா பானர்ஜி அழைப்பு விடுத்துள்ளார். புதிய வேளாண் சட்டங்களுக்‍கு குறித்து, எதிர்க்‍கட்சிகள், பொய்களை பரப்புவதாகவும், விவசாயிகளை தவறாக வழிநடத்துவதாகவும், மத்திய அரசு தொடர்ந்து குற்றம்சாட்டி வருகிறது. இதையடுத்து, புதிய வேளாண் சட்டங்கள் குறித்து மக்களிடையே பொய்களை பரப்புவது, மத்திய பா.ஜ.க. அரசா? அல்லது எதிர்க்‍கட்சிகளா? என்று, காங்கிரஸ், திரிணாமூல் காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ் உள்ளிட்டவை கண்டன அறிக்‍கை வெளியிட்டுள்ளன. இதனிடையே, […]

Categories
தேசிய செய்திகள்

சாலையோரத்தில்… கை, கால்கள் கட்டப்பட்ட நிலையில்… பலாத்காரம் செய்யப்பட்டு கிடந்த பெண்… தொடரும் அதிர்ச்சி..!!

மேற்கு வங்க மாநிலத்தில் பழங்குடி பெண் ஒருவர் கை மற்றும் கால்கள் கட்டப்பட்டு, பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்ட நிலையில், சாலை ஓரத்தில் மீட்கப்பட்டார். கொரோனா வைரஸ் தொற்றின் அச்சம் காரணமாக நாடு முழுவதும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு இருக்கும் நிலையில், பெண்களுக்கு எதிரான குற்ற சம்பவங்களும் தொடர்ந்து அதிகரித்துவருவது, மிகவும் வேதனையளிக்கிறது. மேற்கு வங்க மாநிலத்தில் இதுபோன்ற ஒரு கொடூர சம்பவம் அரங்கேறியுள்ளது. அம்மாநிலத்தின் ஹரோவா என்ற கிராமத்தைச் சேர்ந்த பழங்குடியின பெண் ஒருவர் கை மற்றும் கால்கள் […]

Categories
தேசிய செய்திகள்

ஆம்பன் புயலால் பாதிக்கப்பட்ட மேற்கு வங்க மக்களுக்கு மத்திய அரசும், மாநில அரசும் துணை நிற்கும்: பிரதமர் மோடி!

ஆம்பன் புயலில் உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு ஆழ்ந்த இரங்கல் தெரிவிப்பதாக பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். மேற்கு வங்காள மாநிலத்தை புயல் தாக்கியதில் பலத்த சேதம் ஏற்பட்டு உள்ளது. 72 பேர் பலியாகி உள்ளனர். ஆயிரக்கணக்கான மக்கள் வீடுகளை இழந்து தவித்து வருகின்றனர். பயிர்கள் தண்ணீரில் மூழ்கி உள்ளன. பாலங்கள் வெள்ளத்தில் அடித்துச்செல்லப்பட்டு உள்ளன. இதேபோல் ஒடிசாவின் கடலோர மாவட்டங்களிலும் புயல் பாதிப்பை ஏற்படுத்தி இருக்கிறது. இந்த நிலையில், ஆம்பன் புயலின் பாதிப்புகளைப் பார்வையிடுவதற்காக பிரதமர் மோடி இன்று காலை […]

Categories
தேசிய செய்திகள்

ஆம்பன் புயலால் மேற்குவங்கத்தில் இதுவரை 72 பேர் உயிரிழப்பு – முதல்வர் மம்தா பானர்ஜி!

ஆம்பன் புயலால் மேற்குவங்கத்தில் இதுவரை 72 பேர் உயிரிழப்பு என முதல்வர் மம்தா பானர்ஜி தெரிவித்துள்ளார். வங்கக் கடலில் உருவாகி அதி தீவிரமடைந்த ஆம்பன் புயல் மேற்கு வங்கம் மற்றும் வங்க தேசத்தின் இடையே, திஹா மற்றும் சுந்தர்பன் ஹத்தியா தீவுகள் இடையே நேற்று பிற்பகல் 3 மணிக்கு கரையைக் கடக்க தொடங்கியது. புயல் சுமார் 4 மணி நேரத்திற்கு மேலாக நகர்ந்து, சுமார் 7 மணியளவில் கரையை கடந்தது. இந்தப் புயலால் கொல்கத்தாவில் கடும் சூறாவளிக் […]

Categories
தேசிய செய்திகள்

ஆம்பன் புயல் காரணமாக மேற்குவங்கத்தில் சுமார் 5 லட்சம் மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு மாற்றம்!!

ஆம்பன் புயல் காரணமாக மேற்குவங்கத்தில் சுமார் 5 லட்சம் மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக என்.டி.ஆர்.எஃப் தலைவர் எஸ்.என். பிரதான் தெரிவித்துள்ளார். மேலும், ஒடிசாவில் 1,58,640 மக்கள் பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆம்பல் புயல் தற்போது 160 முதல் 170 கி.மீ வேகத்தில் வீசும் சூறைக்காற்றுடன் கரையை கடந்து வருகிறது. இந்த புயல் மேற்குவங்கத்தின் திகா மற்றும் வங்கதேசத்தின் ஹதியா தீவு பகுதியில் கரையை கடக்கிறது. ஆம்பன் புயல் சுந்தரவனக் காடுகளை கடந்து […]

Categories
தேசிய செய்திகள்

மேற்குவங்கம் – வங்கதேசம் இடையே இன்று கரையை கடக்கிறது ஆம்பன் புயல் – இந்திய வானிலை மையம்!

உச்ச உயர் தீவிர ஆம்பன் புயல் மேற்குவங்கம் – வங்கதேசம் இடையே இன்று மாலை கரையை கடக்கிறது என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. கொல்கத்தா இடையே வங்கக் கடலில் மையம் கொண்டுள்ள நிலையில் இன்று நண்பகல் முதல் மாலை வரை கரையை கடக்கும் எனவும் தெரிவித்துள்ளது. புயல் காரணமாக ஒடிசாவின் வடக்கு கடற்கரை, மேற்கு வங்கம் சுந்தரபேன் தீவுகளில் பலத்த காற்று வீடும் என கூறப்பட்டுள்ளது. கரையை கடக்கும் போது மணிக்கு 155 – […]

Categories
தேசிய செய்திகள்

மேற்குவங்கத்தில் கொரோனவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1,786 ஆக உயர்வு..!

மேற்குவங்க மாநிலத்தில் கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 108 பேருக்கு கொரோனா புதிதாக உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும் 11 பேர் உயிரிழந்துள்ளனர். இதுவரை அம்மாநிலத்தில் மொத்த கொரோனா பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1,786 ஆக அதிகரித்துள்ளது. இதுவரை கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 99 ஆக அதிகரித்துள்ளது. தற்போது வரை கொரோனாவுக்கு 1,243 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். நாடு முழுவதும் கொரோனா பரவலை தடுக்க ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டு 46வது நாளாக அமலில் உள்ளது. மே 17ம் தேதியோடு […]

Categories
தேசிய செய்திகள்

மேற்குவங்கத்தில் ஆய்வு மேற்கொள்ள வந்த குழுவை தடுத்த அரசு… மம்தா பானர்ஜிக்கு உள்துறை எச்சரிக்கை

நாடு முழுவதும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ள போதிலும், சில பகுதிகளில் கொரோனாவின் தாக்கம் அதிகமாகவே உள்ளது. மத்திய பிரதேச மாநிலம் இந்தூர், மராட்டிய மாநிலம் மும்பை, புனே, ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூர், மேற்கு வங்காள மாநிலம் கொல்கத்தா, ஹவுரா, கிழக்கு மேதினிபூர், 24 வடக்கு பர்கானா, டார்ஜிலிங், கலிம்போங், ஜல்பைகுரி ஆகிய பகுதிகளில் நிலைமை மிகவும் மோசமாக இருப்பதாக மத்திய அரசு தெரிவித்திருந்தது. எனவே, இந்த நான்கு மாநிலங்களில் ஊரடங்கு அமல்படுத்தப்படும் விதம் குறித்து, நிலைமையை நேரில் ஆய்வு […]

Categories
தேசிய செய்திகள்

கொரோனாவால் இந்த பகுதிகள் மிகவும் மோசமான நிலையில் உள்ளன: உள்துறை அமைச்சகம்!

இந்தியாவில் கொரோனா பாதிப்பு மிகவும் மோசமாக இருக்கும் பகுதிகளின் விவரத்தை வெளியிட்டது மத்திய உள்துறை அமைச்சகம். கடந்த 24 மணி நேரத்தில் 1,553 பேருக்கு புதிதாக கொரோனா பாதிப்பு உறுதியாகியுள்ளது. 36 பேர் உயிரிழந்துள்ளனர். இதையடுத்து இந்தியாவில் கொரோனா பாதித்த மொத்த எண்ணிக்கை 17 ஆயிரத்தை தாண்டியுள்ளது. பாதிப்புகள் 17,265 ஆக அதிகரித்துள்ளது. அதில், இதுவரை 543 பேர் உயிரிழந்துள்ளனர். இந்தியாவில் பாதிப்பு எண்ணிக்கை முன்பை விட இன்று அதிகம் என்று தான் சொல்லவேண்டும். கடந்த மார்ச் […]

Categories
தேசிய செய்திகள்

மேற்குவங்க மாநிலத்தில் ஜூன் 10ம் தேதி வரை பள்ளிகள் திறக்கப்படாது: மம்தா பானர்ஜி அறிவிப்பு

மேற்குவங்க மாநிலத்தில் ஜூன் 10ம் தேதி வரை பள்ளிகள் மூடப்படுவதாக முதல்வர் மம்தா பானர்ஜி அறிவித்துள்ளார். அதேபோல, மேற்குவங்க மாநிலத்திலும் ஏப்.30 வரை ஊரடங்கை நீட்டிக்க பிரதமரிடம் கோரிக்கை வைத்துள்ளார். மேலும் ஊரடங்கை சில இடங்களில் கடுமையாகவும், சில இடங்களில் தளர்த்தியும் அமல்படுத்தலாம் என்று திட்டமிட்டுள்ளார்.  கொரோனா வைரஸ் பரவலை தடுக்க ஊரடங்கு உத்தரவை நீட்டிப்பது தொடர்பாக இன்று காலை 11 மணி அளவில் காணொலி மூலம் அனைத்து மாநில முதல்வர்களுடன் பிரதமர் ஆலோசனை நடத்தி வருகிறார். […]

Categories
தேசிய செய்திகள்

கொரோனா அச்சம்… படகில் தனிமைப்படுத்தப்பட்ட முதியவர்!

கொரோனா அச்சம் காரணமாக முதியவர் ஒருவரை கிராமத்தினர் ஊருக்கு வெளியே படகு ஒன்றில் தனிமைப்படுத்தி வைத்துள்ள சம்பவம் அரங்கேறியுள்ளது. மேற்குவங்க மாநிலம் நடியா (Nadia) மாவட்டத்தைச் சேர்ந்தவர் ஆன்மீக பாடகர் நிரஞ்சன். இவர் பாடல் பாடுவதற்காக மாநிலம் முழுவதும் சுற்றுப்பயணம் செய்வது வழக்கம்.அந்தவகையில், நிரஞ்சன் தனது சுற்றுப்பயணத்தின் ஒரு பகுதியாக கடந்த வாரம், மேற்குவங்க மாநிலம் மால்டாவிற்கு சென்றிருந்தார். அப்போது நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு அமலில் இருந்ததன் காரணமாக போக்குவரத்து சேவை முற்றிலும் நிறுத்தப்பட்டிருந்தது. இதனால், […]

Categories
தேசிய செய்திகள்

கொரோனாவால் லாட்டரியில் கிடைத்தது ரூ 1,00,00,000… சொந்த ஊரில் ஏழைக்கு அடித்தது அதிர்ஷ்டம்..!

கொரோனா அச்சத்தால் கேரளாவை விட்டு சொந்த ஊருக்கு சென்ற ஏழைக்கு லாட்டரியில் 1 கோடி ரூபாய் பரிசு விழுந்த நிலையில் திடீரென கோடீஸ்வரராக மாறியுள்ளார். மேற்குவங்க மாநிலத்தின் முர்ஷிதாபாத் மாவட்டம் மிர்சார்பூரை சேர்ந்தவர் இசருல் ஷேக் (Izarul Seikh) . 30 வயதான இவர் தச்சனாக இருக்கிறார். இவருக்கு உள்ளுரில் வருமானம் மிகவும் குறைவு என்பதால் வேலைதேடி கேரளாவுக்கு சில காலத்திற்கு முன்பே சென்று இருந்தார். அங்கு அவர் கடுமையாக உழைத்தால் அவருக்கு தினமும் கூலியாக ரூபாய் […]

Categories
சற்றுமுன் தேசிய செய்திகள்

BREAKING : இந்தியாவில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 8ஆக உயர்வு …!!

கொரோனா வைரஸ் தாக்கம் காரணமாக கொல்கத்தாவில் முதல் மரணம் ஏற்பட்டுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. உலகையே அச்சுறுத்தும் கொரோனா வைரஸை கட்டுப்படுத்தும் வகையில் இந்திய அரசாங்கம் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. விமானம், இரயில் போக்குவரத்து சேவையை முற்றிலும் நிறுத்தப்பட்டுள்ளது. வெளிநாட்டு பயணிகளுக்கு விசா மறுக்கப்பட்டுள்ளது. வெளிநாட்டில் இருந்து வந்த அனைத்து வெளிநாட்டு பயணிகளும் தீவிர கண்காணிப்பில் வைக்கப்பட்டு கொரோனோ பரிசோதனைக்குட்படுத்தப்பட்டனர். 19 மாநிலங்களுக்கு ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்தியாவில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 400யை […]

Categories

Tech |